Ajith Kumar_AIADMK retweeted
என்ன ஜோசப் ப்ரோ
பிரேம் பாருங்க பயங்கரமா இருக்கா 🔥🔥
தொட்டுட்ட செஞ்சிட்டாங்க
திருப்பரங்குன்றம் தீபதூனில் தீபம் ஏற்றாமல் காவல் துறையை கொண்டு அடக்கி, 144 தடை உத்தரவு பிறப்பித்த கலெக்டர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக தலைமைச் செயலாளர் சாய் குமார் நேரில் ஆஜராக உத்தரவிடப் பட்டது. அதுமட்டுமின்றி தலைமைச் செயலாளர், டிஜிபி, அறநிலையத் துறை ஆணையர், மதுரை ஆட்சியர், மதுரை காவல் ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இன்றைய உச்ச நீதிமன்றத்தில் நடந்த வாதங்களின் காணொளி காட்சி
Ajith Kumar_AIADMK retweeted
#BREAKING | "Targeted abuse-ஐ செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல். இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்" -மேயர் பிரியா
#SunNews | #TVK | #Vijay | @PriyarajanDMK
Ajith Kumar_AIADMK retweeted
மதுரை கலெக்டர் இப்போ சிறை செல்ல கூடாது என நினைத்தால் - தலைமை செயலாளரை கை காட்ட வேண்டும்.
தலைமை செயலாளர் சிறை செல்ல கூடாது என்றால் - அவர் விஜய் மீது கை காட்ட வேண்டும்.
யார் இப்போ இந்த உச்ச நீதிமன்ற உத்தரவு மீற காரணம் என்று பொறுப்பு ஏற்க போகிறார்கள் என்பது தான் சுவாரசியம்.. ஏன் என்றால் அந்த ஆளு தான் தண்டனைக்கு உரியவர்.
எவன்டா ஐடியா கொடுத்தான்.. அண்ணனன எங்கே கொண்டு வந்து நிறுத்திருக்குங்க பாருங்கடா..
ஒரு வேலை அடுத்த முதல்வராக ஆவதற்கு நிர்மல் ஆதவ் போட்ட திட்டமாக இருக்குமோ! அண்ணனை சிறைக்கு அனுப்பிட ஆட்சி நம்மது.. நைஸ் மேன்.
Ajith Kumar_AIADMK retweeted
அறங்காவலர்கள் பதவிகளை பறித்து அவர்கள் நடவடிக்கை மீது கண்டனத்தை தெரிவித்த உச்சநீதிமன்றம்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl தார்மீக பொறுப்பேற்று பதவிவிலகுவது நியாயம்.
#திருப்பரங்குன்றம் #தீபத்தூண்
இத்தனை நாள் கூட்டி கொடுத்துட்டு இருந்தீங்களா 🤣🤣🤣🤣
விஜய் :
இந்த விஜய் தப்பு பண்ணமாட்டான்!!
தப்பு பண்ணுறவங்களையும் விட மாட்டான்!!
என்னோட Government-la, ஏன் கூடவே இருக்குறவங்களா இருந்தாலும் சேரி!!🤬
@CMOTamilnadu
@TVKVijayHQ
#KallakurichiMLA #kallakurichimlaissue
1
25
Ajith Kumar_AIADMK retweeted
அதிமுக ஐடி விங்-ன் X தள பதிவு!
#AIADMK | #AIADMKITWing | #Criticize | #Vijay | #CMJosephVijay | #CMVijay | #TVK | #TNGovt
Ajith Kumar_AIADMK retweeted
``சாட்சி சொல்ல கூடாது’’ - பெண்ணை குலைநடுங்க விட்ட தவெக நிர்வாகி கைது
#tvk #nachiyarkovilissue
thanthitv.com/news/tamilnadu…
Ajith Kumar_AIADMK retweeted
பூதாகரமாகும் துணை சபாநாயகர் விவகாரம்.. அரசுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு
#Court #TNGovt #TVK #DySpeaker #Ravishankar
Ajith Kumar_AIADMK retweeted
முதல்வர் விஜய் தேர்தல் முறைகேடு வழக்கு தீர்ப்பு - அம்பாசமுத்திரம்,
பெருந்துறை சட்டமன்ற இடைத்தேர்தல் - சட்டம் கூறுவது என்ன?
@AIADMKOfficial
வரலாற்றில் எழுதுங்கடா...
இது தீர்ந்த சக்தி இல்லடா பனையூர் பைத்தியங்களின் கூடாரத்தை தீர்த்துக்கட்ட....
போகிற சக்தி
Ajith Kumar_AIADMK retweeted
Breaking| திருப்பரங்குன்றம் தூணில் கார்த்திகை தீபம் நாளை ஏற்ற ஆணை! "தீபம் ஏற்றுவதற்கான நேரத்தை நீதிமன்றம் நியமித்த நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்".
#Tirupparankundram #DeepamIssue #ContemptOfCourt #CourtVerdict #MaduraiNews#BreakingNews #News18TamilNadu #TamilNews
Ajith Kumar_AIADMK retweeted
"நாங்கள் கைது செய்ய வைத்தோம்" - கே.பழனிசாமி
#tvkmlaarrest #KallakurichiMLA #EdappadiPalaniswami #admk #Puthiyathalaimuraitv
Ajith Kumar_AIADMK retweeted
ஒரு ஆட்சியோட திட்டத்தை அடுத்த ஆட்சி ஸ்டிக்கர் ஓட்டியதை பார்த்திருக்கோம்.
ஆனா, 2013-ல் #அஇஅதிமுக ஆட்சி கொண்டு வந்த GO-வுக்கு 13 வருஷத்துக்கு அப்புறம் ஸ்டிக்கர் ஒட்டுற அரசை இப்போ தான் First Time பாக்குறோம்!
அடடே… ஆச்சரியக்குறி!
ஏற்கனவே @AIADMKOfficial ஆட்சியால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை துவக்கி வைக்க ஒரு அரசா? சூப்பரு ப்ரோ @actorvijay!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
Ajith Kumar_AIADMK retweeted
"இது தவெக-வின் பிரச்சினை.. என்னுடைய பிரச்சினை இல்லை.. தப்பு செய்த யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.." தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது குறித்து குஷ்பு பேட்டி!
MLA Arul Vignesh | MLA Arrest | MLA Arul Vignesh Arrest | TVK MLA Arrest | Kallakurichi MLA Arrest | MK Stalin | DMK | Khushbu Press Meet
#Newstamil24x7 #Kallakurichi #MLAArrest





















