Arrjun Vasudevan (@arrjunvasu) header
Arrjun Vasudevan (@arrjunvasu) profile picture

Loafer | Yuvan Harris |

11°N 76°E
Joined September 2011
Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)
Arrjun Vasudevan retweeted
Another scandal ALERT exposed by Junior Vikatan. What’s going on????
8
146
4
470
7,769
Arrjun Vasudevan retweeted
துணை சபாநாயகர் பொதுமக்களில் ஒருத்தன அந்த அப்பு அப்புறான். இன்னும் ஒரு நடவடிக்கை இல்லைங்றது ஆச்சரியமா இல்ல ஆனா எதிர்கட்சிகள் மீடியான்னு யார்கிட்டயும் பெருசா ரியாக்சனே இல்ல. விஜய்ணா ஜாலியா அஞ்சு வருசத்த ஒப்பேத்திருவான்.
11
25
414
Arrjun Vasudevan retweeted
Sorry வேண்டாம் நீதி வேண்டும் - பஞ்ச் டயலாக் என்னாச்சு முதல்வரே ? மதுரை செக்கானூரணி காவல்நிலையத்தில் ஓட்டுநர் மரணம். காவல்நிலைய மரணமாக வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார். நீதி கேட்டு போராடிய ஓட்டுநரின் மகன் உள்பட உறவினர்கள் கைது, வழக்குப்பதிவு. Sorry வேண்டாம் நீதி வேண்டும் என்றவரின் 6 மாத ஆட்சியிலேயே 7 காவல் மரணங்கள். ஒருபுறம் நள்ளிரவில் காவல் நிலையத்தில் அமைச்சர் ரீல்ஸ் போடுகிறார், மறுபுறம் மானாமதுரை பகுதியில் காவல் நிலையங்களுக்கு இரவில் பூட்டு போடப்படுகிறது. நீங்க சுத்திய ரீல்(ஸ்) ஆல் சட்டம் ஒழுங்கு வயர் அறுந்து போய் கிடக்கு. எப்போதான் வாய் திறப்பீங்க சிஎம் சார் !
4
121
1
297
3,483
Arrjun Vasudevan retweeted
Any step towards a content-driven cinema industry, and away from peddling shit to lunatic fans is healing dhan da en gongango
Ithula Kollywood healing pooling'nu mbal veraa
7
20
6
264
7,583
Arrjun Vasudevan retweeted
Modharathri collection pudichu oombitu irukanga intha custodial death ah pathi en antha anil uhm pesama irukanga 🤡
#BreakingNews | பகீர் திருப்பம் மதுரை செக்கானூரணி காவல்நிலையத்தில் உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படும் பாலகிருஷ்ணனின் உடலில் 5 இடங்களில் காயம்; பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் Sekkanurani Police Station | CBCID Enquiry | 16 November 2026 #Madurai #PoliceStationDeath #NewsReport #NewsTamil24x7
1
39
3
295
3,982
Arrjun Vasudevan retweeted
😅😅😅
7
17
9
174
15,630
Arrjun Vasudevan retweeted
Picture of Tamil Nadu's pain. 💔
51
656
19
4,472
59,702
Arrjun Vasudevan retweeted
And also "Kollywood healing" was never about collection but about the stories, actors, ideas and the way it was presented
Quotes la agmark kirukans A film made on 300 cr collecting 260 cr is not a hit ,a film made with 4 crores collecting 8 crores is easily a blockbuster 👍🏻 Batha, dorothy and Modha rathiri all made hugue profits continuously. Kollywood and audience>any industry in 2026
13
109
9
948
9,252
Arrjun Vasudevan retweeted
டெல்டாகாரனுக விட்டுத் தரவே மாட்டானுக திமுகவை ஏன்னா உள்ளுக்க இருக்கு மனசாட்சிக்கு தெரியும் கலைஞரோட பங்களிப்புகள் 😍😍
"கே.என் நேரு தற்போது அமைச்சர் இல்லை, அவர் அமைச்சராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் திருச்சி மக்கள் அவரை அமைச்சர் என்று தான் அழைக்கிறார்கள்.." கே.என் நேருவை புகழ்ந்து பேசிய இ.கம்யூ கட்சியின் முத்தரசன் #Mutharasan | #CPI | #KNNehru | #Chennai | #PuthiyathalaimuraiTV
1
11
105
2,125
Arrjun Vasudevan retweeted
Replying to @Vasudha156
sidharamiyah, DKS, Revanth lam back seat. But BJP name kuda solla bayapadra coward @actorvijay 1st row. Super da @RahulGandhi . Pappu being pappu, super da elay! @INCIndia
8
9
1
117
11,077
Arrjun Vasudevan retweeted
Madurai custodial death: The post mortem report of Balakrishnan, who allegedly died by suicide inside the police station, records multiple injuries. @CMOTamilnadu
8
62
4
153
8,600
Arrjun Vasudevan retweeted
உங்கள் சுயமரியாதையையும் தனித்துவத்தையும் தொலைத்துவிட்டு, ரசிகர் என்ற அடையாளத்துக்குள் சுருங்கிவிட்டீர்கள்!
40
379
17
1,418
94,154
Arrjun Vasudevan retweeted
சரியான கேள்வி 🔥🔥🔥 ~ எல்லாருடைய ஆட்சி காலத்திலும் குற்ற சம்பவங்கள் நடப்பது இயல்பு ஆனால் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது உண்டா குற்றம் புரிந்தவர்களுக்கு துணை போனது உண்டா ??? First Ball Sixer eh @Kalyan1612 🔥🔥🔥
122
410
6,948
Arrjun Vasudevan retweeted
ஷூட்டிங் முடிந்தவுடன் சினிமா ஹீரோ மேக்கப்பை கலைச்சுட்டு, டிரஸ் மாற்றிக் கொண்டு வீட்டுக்குள் சென்றுவிடுவது இயல்புதான்! படப்படிப்பின் போது ஆவேசமாக பேசிய வசனங்களை நம்பி ஏமாந்தது மக்களின் அறியாமை. அந்த நடிகர் பொறுப்பல்ல.
#BREAKING | மதுரை காவல் நிலைய மரணம் - போராட்டத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணனின் மகனை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த போலீஸ் #SunNews | #Madurai | #TNPolice
6
185
351
5,860
Arrjun Vasudevan retweeted
#BREAKING | TVK MLA faces serious misconduct allegations as the NCQ seeks a probe into claims of obscene messages. The controversy has sparked fresh political heat, with calls for a thorough investigation into the allegations. #TVK #TamilNadu NDTV's Vijaygopal joins @ParmeshwarBawa, with more details
6
92
4
174
11,759
Arrjun Vasudevan retweeted
இத்தன வருசத்தில நீயா நானா கோபிக்கிட்ட பாக்காத கோவம்,வெறுப்பு, ஒரே நாள்ல பாத்தாச்சு சாதிவெறி,கலப்பு திருமண எதிர்ப்பை,ஆணாதிக்கம்னு கடுப்பாக குற அத்தனை டாபிக்ல கடுப்பாகாத மனுசன ஒரே showல off பண்ணிட்டானுக தற்குறிக கிட்டதட்ட தமிழ்நாடே கோபி மாதிரி தான் என்ன பண்றதுனு தெரியாம நிக்குது
13
739
6
2,535
100,389
Arrjun Vasudevan retweeted
ஸ்டாலினாச்சும் சாரி கேட்டாரு. லாக்கப் மரணங்களுக்கு அண்ணன் ஆட்சியில சாரியும் கிடையாது, நீதியும் கிடையாது ஆனா நீதி கேக்குறவங்களை கைது மட்டும் உண்டு. படத்துல பேசுற மாதிரி பஞ்ச் டயலாக் பேச மட்டும் தான் லாயக்கு. செயல்ல ஒண்ணையும் காணோம். அந்த நீலகண்ணீர் கும்பல்களை வேற ஆள காணோம்.
மதுரை காவல்நிலைய மரணம்... 3வது நாளாக உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு மகன் மற்றும் உறவினர்கள் மறியல்! - குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறை! Checkanurani | Custodial | Madurai | Protest #CBCID #NewsTamil24x7 #TamilNews
22
33
979
Arrjun Vasudevan retweeted
முன்பு Sorry வேண்டாம், நீதி வேண்டும் என வாய்கிழியப் punch dialogues பேசி நாடகமாடிய டம்மி பாவா, தற்போது வாயில் என்ன வைத்திருக்கிறார்? த.வெ.க ஆட்சியில் 6 மாதத்திற்குள் தமிழ்நாட்டில் 6 காவல் நிலைய மரணங்கள் அரங்கேறியுள்ளன! அன்று Sorry Ma என நக்கலடித்த விஜய், இன்று இந்த 6 குடும்பங்களின் முகத்தைப் பார்த்து மன்னிப்பு கேட்கக்கூடத் திராணியில்லாமல் எங்கே ஒளிந்துகொண்டிருக்கிறார் Accountability-க்கு spelling கூடத் தெரியாத இந்த டம்மி? நீங்கள் அன்று கேட்ட அதே கேள்வியை இன்று தமிழ்நாட்டு மக்கள் உங்களைப் பார்த்துத் திருப்பிக் கேட்கிறார்கள். எல்லாவற்றிற்கும் நீதிமன்றமும் விசாரணை அமைப்புகளும்தான் வர வேண்டும் என்றால், உங்களுக்கு எதற்கு இந்த முதலமைச்சர் நாற்காலி?
மதுரை காவல்நிலைய மரணம்... 3வது நாளாக உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு மகன் மற்றும் உறவினர்கள் மறியல்! - குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறை! Checkanurani | Custodial | Madurai | Protest #CBCID #NewsTamil24x7 #TamilNews
7
179
4
301
5,089
Stalin avaru period la nadandha lockup death ku public ah sorry ketaru nu nakkal mairu panna dha laaiku. Cult iruka dhairiyathula, acknowledge kuda panama enakkenna nu irukan.
எங்க அப்பாவை கொ**னுட்டாங்க..! போலீஸ் வாகனத்தின் கீழே படுத்து போராடிய பாலகிருஷ்ணன் மகன்..! கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட போது பரபரப்பு.. காவல்நிலைய மரணம் தொடர்பாக 3வது நாளாக உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு மகன் மற்றும் உறவினர்கள் சாலை மறியல்..! குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறை..! #Madurai |#Protest |#Police |#Issue |#PolimerNews
8
304
8
1,458
30,042
Arrjun Vasudevan retweeted
இவரயாவது உங்க காவல் துறையில் சொல்லி உயிரோட விட்டு வைங்க cm சார்
எங்க அப்பாவை கொ**னுட்டாங்க..! போலீஸ் வாகனத்தின் கீழே படுத்து போராடிய பாலகிருஷ்ணன் மகன்..! கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட போது பரபரப்பு.. காவல்நிலைய மரணம் தொடர்பாக 3வது நாளாக உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு மகன் மற்றும் உறவினர்கள் சாலை மறியல்..! குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறை..! #Madurai |#Protest |#Police |#Issue |#PolimerNews
14
46
606