ARUL Rathinam (@arulgreen) header
ARUL Rathinam (@arulgreen) profile picture
Chennai, India
Joined November 2009
Photo by ARUL Rathinam (@arulgreen)Photo by ARUL Rathinam (@arulgreen)Photo by ARUL Rathinam (@arulgreen)Photo by ARUL Rathinam (@arulgreen)Photo by ARUL Rathinam (@arulgreen)Photo by ARUL Rathinam (@arulgreen)Photo by ARUL Rathinam (@arulgreen)Photo by ARUL Rathinam (@arulgreen)Photo by ARUL Rathinam (@arulgreen)Photo by ARUL Rathinam (@arulgreen)
“கார்த்திகை தீபம்: பழந்தமிழர் பண்பாட்டின் தீப ஒளித் திருநாள்!” -------------- தைப் பொங்கல், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்று தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடும் பாரம்பரியமான திருவிழாக்களில் கார்த்திகை தீபமும் ஒன்றாகும். 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்கள் கார்த்திகை தீபத்தை போற்றுகின்றன. பழதமிழ் இலக்கியங்கள் ‘அறுமீன்’ (ஆறு நட்சந்திரங்கள்) என கார்த்திகையை குறிப்பிடுகின்றன. “மழை கால் நீங்கிய மாக விசும்பில் குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து அறுமீன் சேரும் அகல் இருள் நடுநாள் மறுகு விளக்கு உறுத்து மாலை தூக்கி பழ விறல் மூதூர் பலருடன் துவன்றிய விழவு உடன் அயர வருக தில் அம்ம” - என்கிறது அகநானூறு ‘உயர்ந்த வானத்தில் சிறிய முயல் போன்ற கறை திகழ, முழுநிலவும் ஆறு வின்மீன்களும் சேரும் நள்ளிரவில் வீதிதோறும் விளக்கு வைத்து, மாலை தொங்கவிட்டு பலரும் விழாவை கொண்டாடுவதாக’ இப்பாடலில் அகநானூறு கூறுகிறது. -------------- “நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கின் தகை உடையவாகி புலம் எல்லாம் பூத்தன தோன்றி- சில மொழி தூதொடு வந்த மழை” - என்கிறது 'கார் நாற்பது' எனும் சங்க இலக்கிய நூல். ‘கார்த்திகை தீப நாளில் தீபங்கள் ஒளிர்வது போன்று, செங்காந்தள் மலர்கள் பூத்துள்ளன. கார்காலம் கண்டு தலைவன் வருவான்’ என தலைவிக்கு தோழியொருவள் ஆறுதல் கூறும் பாடல் இதுவாகும். -------------- “ஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள்ஆள் எதிர்த்து ஓடி, தாக்கி எறிதர, வீழ்தரும் ஒண் குருதி கார்த்திகைச் சாற்றில் கழி விளக்குப் போன்றனவே- போர்க் கொடித் தானை, பொரு புனல், நீர் நாடன் ஆர்த்து அமர் அட்ட களத்து” - என்கிறது 'களவழி நாற்பது' எனும் சங்க இலக்கிய பாடல். ‘சோழ மன்னருடைய போர்க்களத்தில் ஒருவருக்கொருவர் போரிட்டு வெட்டிக்கொள்வதால் கொட்டுகின்ற இரத்தம் கார்த்திகை விழாவில் எரியும் தீப விளக்குகளை போன்று காட்சியளிக்கின்றன” என்கிறது இப்பாடல். - இவ்வாறாக, பல சங்க இலக்கிய பாடல்கள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே, கார்த்திகை நாள், ஆறு வின்மீன்கள், ஆறு இதழ்கள் கொண்ட செங்காந்தள் மலர், ஆறுமுகனாகிய முருகன் என எல்லாவற்றையும் கொண்டாடுகிறது. காலம் காலமாக தமிழர் என்கிற அடையாளம் நீடித்திருக்க தமிழர் திருவிழாக்கள் உதவுகின்றன. அன்றும் இன்றும் தமிழர்களை ஒரே இனமாக கட்டி வைப்பதில் இவையும் முதன்மை பங்காற்றுகின்றன. நாம் எல்லா திருநாட்களையும் கொண்டாடுவோம். அவற்றில் தமிழர் திருவிழாக்களுக்கு கூடுதல் முன்னுரிமை கொடுப்போம். #KarthigaiDeepam | #Tiruvannamalai #கார்த்திகைதீபம்
4
10
224
Collector Files Formal Complaint Alleging Inappropriate Advances: Legal Action Must Be Taken Against Kallakurichi MLA! Kallakurichi District Collector Padmaja has lodged a police complaint alleging that Kallakurichi MLA Arul Vignesh approached her with improper intentions and sent her unwarranted text messages. With the District Collector filing a formal complaint, clarity has now emerged in an issue that had been widely debated in the public domain. Media reports that Kallakurichi MLA Arul Vignesh had sent inappropriate text messages to the District Collector through his mobile phone and visited her camp office at night had caused widespread shock. Although the incident is said to have taken place 2 months ago, no action had been taken so far. The reason cited for the inaction was that the District Collector had not lodged a formal complaint. Even when a case relating to this issue came up for hearing before the Madras High Court yesterday, the Tamil Nadu Government maintained the same position. In this context, The Hindu reported today that the District Collector had lodged a complaint in connection with the incident yesterday. When the case came up for hearing again before the Madras High Court today, the government also acknowledged that the District Collector had filed a complaint. This makes it imperative that firm action be taken in the matter. The judge hearing the case raised a series of questions, including what action the government proposed to take and when an Internal Complaints Committee would be constituted. The judge also warned the Tamil Nadu Government against attempting to shield anyone involved in the case. Therefore, without any further delay, the Tamil Nadu Government must immediately initiate all appropriate legal action, including arrest, against the MLA who allegedly harassed the District Collector. @CMOTamilnadu
3
55
1
239
15,598
காவல்துறைக்கு இது தெரியுமா.? மீடியாக்களில் அமைச்சர்கள் சொன்னது என்ன..? சட்டப்பூர்வமாக நடக்கப்போவது இது தான் - வழக்கறிஞர் விளக்கம்..! TVK MLA | TNGovt | ArulVignesh | Advocate Byte #NewsTamil24x7 #Kallakurichi #KallakurichiTVKMLA
8
165
11
491
47,114
வாழத் தகுதியற்றவையாகும் கும்மிடிப்பூண்டி, சென்னை புறநகர் பகுதிகள்: காற்று மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்! @CMOTamilnadu
3
31
93
3,574
தகாத நோக்கத்துடன் அணுகியதாக ஆட்சியர் முறைப்படி புகார்: கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும்! கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ் தம்மை தவறான நோக்கத்துடன் அணுகியதாகவும், தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் (Collector had accused the MLA of making inappropriate advances and sending unwarranted messages) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் புகார் மூலம் இதுவரை பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு வந்த இந்த சிக்கல் தொடர்பாக தெளிவு பிறந்துள்ளது. மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் செல்பேசி மூலம் தவறான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், இரவில் முகாம் அலுவலகத்திற்கு சென்றதாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த நிகழ்வு சுமார் இரு மாதங்களுக்கு முன் நடந்ததாகக் கூறப்படும் போதிலும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்பதே இதற்கு காரணமாகக் கூறப்பட்டு வந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போதும் இதே நிலைப்பாட்டையே தமிழக அரசு மேற்கொண்டது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேற்று புகார் அளித்ததாக தி இந்து நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்திருப்பதை அரசும் ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. வழக்கை விசாரித்த நீதியரசரும், இந்த வழக்கில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? உள் விசாரணைக் குழு எப்போது அமைக்கப் போகிறீர்கள்? என்று அடுக்கடுக்காக வினாக்களை எழுப்பியதுடன், இந்த வழக்கில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது என்று தமிழக் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனால், இனியும் கால தாமதம் செய்யாமல் மாவட்ட ஆட்சியருக்கு தொல்லை கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் மீது கைது உள்ளிட்ட சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். @CMOTamilnadu
13
131
2
523
23,264
ARUL Rathinam retweeted
💥NEW: The epic Carbon Brief summary of COP31💥 Fights, fossil fuels, failures, plenary fireworks – plus details of what was still agreed Incredible effort by all at Team CB to get this out so soon carbonbrief.org/cop31-key-ou…
3
41
2
120
5,442
ARUL Rathinam retweeted
Today the world experienced a stunning, record-setting 2.12C global temperature anomaly (warming relative to the 1850-1900 preindustrial period). This smashed the prior record of 2.05C set in 2023, and represents the 10th day ever recorded above 2C globally.
211
587
66
1,480
70,272
ARUL Rathinam retweeted
At #COP31 in Antalya, Türkiye, India engaged constructively until the very end, working with BASIC and LMDC partners for a balanced outcome rooted in equity, CBDR-RC, climate finance and adaptation. India regretted that consensus on the cover decision could not be reached. India’s voice shaped the draft COP31 outcome, ensuring recognition of food security, livelihoods and cultural practices in methane action, recalling developed countries’ obligations under Article 9.1, and placing equity and CBDR-RC at the heart of implementation. India emphasised that climate ambition must go hand in hand with means of implementation. Energy transitions must be nationally determined, just and equitable, supported by finance, technology transfer and capacity-building for developing countries. India also raised the fundamental question of historical and continuing emissions and their disproportionate consumption of the global carbon budget, reiterating that equity and climate justice must remain central to the global response. The absence of a cover decision does not pause climate action. With over 170 GW of solar capacity, India continues to deliver at home and remains committed to dialogue, constructive engagement and consensus-based multilateralism on the road to #COP32. @turkiyecop31
1
35
1
169
10,257
It was never supposed to be filmed. At COP 15 in Copenhagen 2009, @BarackObama jetted in to secure a toothless deal to limit heating to 2C. Ambassador Lumumba’s response on behalf of the developing countries has gone down in history.
3
51
8
74
3,022
ARUL Rathinam retweeted
“History will record that COP31 ended in no-deal. But whereas for certain rich nations ‘no-deal’ typically sustains lucrative business-as-usual, for the most vulnerable countries and communities it means consequences that are felt with ever-increasing ferocity, from extreme weather events to collapsing food systems. For those countries that are least to blame but closest to the frontlines of climate breakdown, COP31’s lack of meaningful outcome feels like much too little. And before long, for millions of people in those places and far beyond, it threatens to be much too late.” More from my @nature_org colleague and climate expert @clareshakya here: nature.org/en-us/newsroom/cl…
410
25
690
13,121
Now that #COP31 has concluded, I want to send a message to civil society, young people, Indigenous Peoples, scientists & frontline communities:  Keep spreading the facts.  Keep demanding #ClimateAction.  Keep turning up the heat. Hold governments and companies to account.  And never relent in the fight for climate justice.  I will be with you every step of the way.
597
582
79
1,294
67,756
ARUL Rathinam retweeted
#COP31 negotiations have revealed significant divisions among countries over the proposed draft text. While the African Group, Arab Group, India🇮🇳, China🇨🇳 and other developing-country partners are shown supporting the text’s progression, the European Union🇪🇺, United Kingdom🇬🇧, Norway🇳🇴, Panama🇵🇦 and several vulnerable nations are among those opposing it. These divisions highlight the complex balance between national interests, climate justice, historical responsibility and the urgent need for collective action. The key question remains: can #COP31 deliver an outcome that reflects the priorities of all countries, especially those most vulnerable to climate change? #COP31 #ClimateDiplomacy
4
34
3
86
7,292
ARUL Rathinam retweeted
COP31 just collapsed after petrostates tried to erase "fossil fuels". No need to panic: For 34 years, the UN consensus process gave polluters a veto while emissions kept rising. So real climate action moved out years ago >Since 2015, we shaved 1°C off warming (3.6°C to 2.6°C) >Clean power met 100% of new global electricity demand in 2025 >Clean investment hit $2.2T (2x fossil) >50+ nations bypassed the UN in Santa Marta >And on and on The UN process may have hit a wall, but the energy transformation certainly didn't ft.com/content/1b6089f6-2201…
15
85
9
255
7,793
COP31 has ended without agreement on a cover decision. For countries already suffering severe climate damage - and everyone facing the terrible realities of overshoot - this is a missed opportunity to signal determination to act. (1/15)
16
52
6
163
18,319
I'm deeply disappointed that #COP31 has ended without consensus on an overarching outcome. I share the very profound frustration of all those who expected governments to rise to the moment the climate crisis demands. But this setback does not change the facts. There may be no consensus in the negotiating room, but there is no ambiguity in the science. The take-home message from COP31 is clear:  The world must do much more to confront the climate crisis. And it must do it now. un.org/sg/en/content/sg/stat…
1,043
1,055
225
2,181
209,379
ARUL Rathinam retweeted
Fully share this disappointment and hope that reason and concern for humanity and our planet prevail and become a force for profound change.
I'm deeply disappointed that #COP31 has ended without consensus on an overarching outcome. I share the very profound frustration of all those who expected governments to rise to the moment the climate crisis demands. But this setback does not change the facts. There may be no consensus in the negotiating room, but there is no ambiguity in the science. The take-home message from COP31 is clear:  The world must do much more to confront the climate crisis. And it must do it now. un.org/sg/en/content/sg/stat…
26
45
6
124
20,000
உலகின் 200 நாடுகளில் இருந்து ஒரு லட்சம் பேர் பங்கேற்ற ஐநா காலநிலை மாநாடு படுதோல்வியில் முடிந்தது! பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு எரிப்பினால் வெளியாகும் மாசுக்காற்றை குறைத்தும், காடுகள் அழிவதை தடுத்தும் புவிவெப்பம் அதிகரிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என அறிவியல் உலகம் தெளிவாக எச்சரித்த பின்னரும், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அறிவியல்பூர்வமான வழிமுறைகள் கண்முன் உள்ள போதிலும் - உலக நாடுகள் தமது கடமையை தவறியுள்ளன. வளர்ந்த நாடுகள் மற்றும் பெட்ரோலிய மாஃபியாக்களின் பேராசைக்காக உலகின் ஒட்டுமொத்த நலன் பலி கொடுக்கப்பட்டுள்ளது. #COP31 #ClimateChange #ParisAgreement
10
14
286
“ஐநா காலநிலை மாநாடு தோல்வியில் முடிந்தது!” காலநிலை மாற்றத்துக்கு காரணமான பெட்ரோல், டீசல், நிலக்கரி உள்ளிட்ட புதைபடிம எரிபொருட்கள் ஒழிக்கப்பட்ட வேண்டும் (Phase out #FossilFuels ) என்கிற கோரிக்கையை சௌதி அரேபியா நாடு ஏற்கவில்லை. இந்த இலக்கு இல்லாத உடன்படிக்கையை நிராகரிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது. காற்றில் கலக்கும் கரியமிலவாயுவை உறிஞ்சி வெளியேற்ற வேண்டும் (Carbon Capture and Storage) என்கிற முட்டாள் தனமான, அறிவியல்பூர்வமாக மெய்ப்பிக்கப்படாத கோரிக்கையை கார்ப்பரேட் எண்ணெய் நிறுவனங்கள் திணிக்க முயன்றன (கரியமிலவாயுவை காற்றில் இருந்து உறிஞ்சி எடுக்கலாம் என்பதை நம்பினால், பெட்ரோலிய பொருட்களை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற தேவையே எழாது என்பதால் இந்த கற்பனை கருத்து திணிக்கப்பட்டது). காலநிலை மாற்றத்துக்கு காரணமான பணக்கார நாடுகள், தாங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்ட வாறு ஏழை நாடுகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிதி ஒதுக்க முன்வரவில்லை. இப்படி எந்த முன்னேற்றமும் இல்லாத, வெட்டியான ஒரு உடன்படிக்கையை ஐநா அவை நிறைவேற்றுவதை விட - கைவிடுவதே சிறந்தது (No deal is better than the bad deal) இந்த நாள் ஒரு கருப்பு நாள். எதிர்கால தலைமுறையினருக்கும் இப்போதைய தலைமுறையினருக்கும் மாபெரும் துரோகம் இழைக்கப்பட்ட நாள்! #COP31 #ClimateChange #ParisAgreement
12
16
420
After several attempts at finding a compromise outcome, negotiations at the UN Climate Conference in Antalya #COP31 collapsed over disagreements on the need to phase out #FossilFuels and to triple adaptation #finance to support vulnerable countries. greens-efa.eu/en/article/pre…
3
6
1
7
1,413