Ministry of Reels (@athick2) header
Ministry of Reels (@athick2) profile picture

factual civic data storified for all. Loves Anna, Likes Kalaignar, Ok with Stalin and Stoked with Udhay

Dubai
Joined August 2008
Photo by Ministry of Reels (@athick2)Photo by Ministry of Reels (@athick2)Photo by Ministry of Reels (@athick2)Photo by Ministry of Reels (@athick2)Photo by Ministry of Reels (@athick2)Photo by Ministry of Reels (@athick2)Photo by Ministry of Reels (@athick2)Photo by Ministry of Reels (@athick2)Photo by Ministry of Reels (@athick2)Photo by Ministry of Reels (@athick2)
Ministry of Reels retweeted
மதுரை தனிஷ் நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுவிட்டார்கள். ஆனால், அந்தக் கொள்ளைக்கும் சம்பந்தமில்லாத ஒரு முஸ்லிம் சகோதரர் அனுபவித்ததாகக் கூறப்படும் கொடுமைகளை நினைத்தாலே மனம் வலிக்கிறது. லிப்ட் நிறுவும் பணிக்காக வந்த அவரைச் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று, ஐந்து நாட்கள் அடைத்து வைத்து, ஐந்து மணி நேரம் படிக்கட்டுகளில் ஏறி இறங்கச் செய்து, அவரையும் அவரது குடும்பத்தினரையும் இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அவர் செய்த தவறுதான் என்ன? அவர் ஒரு முஸ்லிம் என்பதா? கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு நடந்தபோது அவருக்கு வயது வெறும் மூன்று! அப்படியிருக்க, அவரைத் தீவிரவாதி என்று சந்தேகிக்கும் வகையில் கேள்விகள் கேட்டு, மதத்தின் பெயரால் அவமானப்படுத்துவது எவ்வளவு பெரிய அநீதி? இன்று உடலில் ஏற்பட்ட உள்காயங்களால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். உடலின் காயங்கள் ஆறிவிடலாம். ஆனால், விசாரணை என்ற பெயரில் அனுபவித்த அவமானமும் மனவேதனையும் அவரை எவ்வளவு காலம் துரத்துமோ? அவரிடம் பேசும்போது, தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், காவல் நிலையப் படுகொலைகள் ஏன் நிகழ்கின்றன என்பது இப்போதுதான் புரிகிறது என்றும் அவர் வேதனையுடன் கூறியதாக அறிந்தபோது இதயம் கனத்துப்போனது. **ஒரு மனிதன் உயிரோடு இருக்கவே பயப்படும் அளவுக்கு அவனை உடைத்துப்போடுவது என்ன மாதிரியான விசாரணை?** மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையைக் கண்டு மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டால், நமது சமூகத்தின் பாதுகாப்பு எங்கே இருக்கிறது? சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியவர்களே சட்டத்தின் எல்லைகளை மீறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தால், சாமானியன் யாரிடம் போய் நீதி கேட்பான்? @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களே, ஆட்சி என்பது அதிகாரத்தை அனுபவிப்பதற்கான பதவி மட்டுமல்ல; அநீதிக்கு ஆளாகும் கடைசி மனிதனுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு! இந்தச் சகோதரரின் வலிக்கு யார் பதில் சொல்வது? அவரது குடும்பத்தின் கண்ணீருக்கு யார் ஆறுதல் சொல்வது? அவர் இழந்த மனநிம்மதியை யார் திருப்பித் தருவது? இதையெல்லாம்விடப் பெரிய வேதனை, இந்தச் சகோதரருக்காகக் குரல் கொடுக்க வேண்டிய முஸ்லிம் அமைப்புகள் பலவும் மௌனமாக இருப்பதாகத் தெரிவதுதான். ஒரு மனிதனின் வலி, அவனுடைய மதத்தைப் பார்த்துத்தான் நமக்குத் தெரிய வேண்டுமா? அநீதி யாருக்கு நடந்தாலும் குரல் கொடுப்பதுதானே மனிதநேயம்? உண்மையாகவே மனம் வலிக்கிறது. கோபத்தைவிட வேதனை அதிகமாக இருக்கிறது. இந்த நாட்டில் ஒரு சாதாரண மனிதன் நிம்மதியாக வாழ முடியுமா என்ற கேள்வி நெஞ்சுக்குள் எழுகிறது. இந்தக் கேடுகெட்ட ஆட்சியில் இன்னும் என்னென்ன கொடுமைகளையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறதோ தெரியவில்லை! குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும். அப்பாவிகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஒரு மனிதனின் மதம் அவனது குற்றமல்ல. அவனது மனித உரிமைகள் யாருடைய தயவிலும் இல்லை. அந்தச் சகோதரருக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர் மீண்டும் நிம்மதியாக வாழ வேண்டும். இனி எந்தக் குடும்பமும் இத்தகைய வலியை அனுபவிக்கக் கூடாது. இதுதான் இன்று நம் மனதில் நிற்கும் ஒரே வேண்டுகோள். 🖤 @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @U2Brutus_off @CheGuevaraOffi1 @hrw @Sundara10269992 @sunnewstamil @Kalaignarnews @UMLTNOfficial @tntjho @jawahirullah
2
53
4
76
2,030
Ministry of Reels retweeted
மெத் பூபாலன் மாம்ஸ் இலங்கைல சொத்துளா வாங்கி போட்டு இருக்காப்ல அது போக மனைவியோடு சேர்ந்து இந்த வேலையை பாரத்திருக்கார் பல முறை கஞ்சா விற்ற வழக்கில் கைதான பூபாலனை தான் தவெக தேர்தல் பொறுப்பாளர் அப்படினு போட்டு இருக்காங்க வேற லெவல் டோய்
2
364
2
741
12,555
While TVK MLA rejects the charges, officials confirm to TNIE’s @krithika_writes that “district collector had escalated the issue through appropriate channels, and the CM office was informed.”
23
136
23
296
24,018
Ministry of Reels retweeted
தவெக அரசை விமர்சித்து வீடியோ பதிவிட்ட பெண் கொலை
50
770
71
1,093
71,259
Ministry of Reels retweeted
😡 அரசை விமர்சித்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா? இதுதான் தவெக ஆட்சியின் ஜனநாயகமா? நெல்லையில் வனோபி கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாக வெளியாகும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவர் தவெக அரசை விமர்சித்துக் குரல் கொடுத்து வந்தவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இது சாதாரணமாகக் கடந்து போகக்கூடிய சம்பவம் அல்ல! ஒரு பெண் பொதுப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார். அரசின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கிறார். விமர்சிக்கிறார். அதற்குப் பிறகு அவர் கொல்லப்பட்டதாகச் செய்தி வருகிறது! **என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?** 🔴 விஜய்யை விமர்சிப்பவர்கள் எல்லாம் எதிரிகளா? 🔴 அரசைக் கேள்வி கேட்கும் ஒவ்வொருவரும் அச்சத்துடன்தான் வாழ வேண்டுமா? 🔴 வனோபியின் படுகொலைக்கும் அவரது அரசியல் விமர்சனங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? இதை விசாரிக்கத் துணிவிருக்கிறதா? 🔴 அரசியல் பின்னணி இருந்தால் அதை மூடி மறைக்காமல் வெளிப்படுத்துவீர்களா? தவெக அரசே! ஆட்சியில் அமர்ந்துவிட்டால் விமர்சனங்களிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள்! ஜனநாயகத்தில் மக்கள் கேள்வி கேட்பார்கள். அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்கள். ஆட்சியாளர்களைக் கடுமையாக விமர்சிப்பார்கள். அதுதான் மக்களாட்சியின் அடிப்படை! அந்தக் குரல்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதுதான் அரசின் கடமை. விமர்சிப்பவர்களை அச்சத்தில் வாழ வைப்பது அல்ல! வனோபியின் மரணத்தில் உண்மை என்ன? அவரைக் கொன்றது யார்? ஏன் கொன்றார்கள்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் வேண்டும்! வெறும் அறிக்கைகள் வேண்டாம். கண்துடைப்பு விசாரணை வேண்டாம். அரசியல் செல்வாக்குக்கு அடிபணியும் நடவடிக்கைகள் வேண்டாம்! குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உடனடியாகக் கண்டுபிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்துங்கள். அரசியல் தொடர்பு இருக்கிறதா என்பதையும் நேர்மையாக விசாரியுங்கள். இன்று வனோபி. நாளை இன்னொருவர். மக்கள் குரல் கொடுப்பதற்கே அஞ்சும் சூழல் உருவானால், அதற்குப் பெயர் ஜனநாயகம் அல்ல; அது ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தல்! தவெக அரசே, உங்கள் ஆட்சியில் விமர்சிப்பவர்களுக்கும் பாதுகாப்பு இருக்கிறது என்பதைச் செயலால் நிரூபியுங்கள்! ஒரு பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்பதுகூட அரசியலா? உண்மையைக் கேட்பதற்கும் அஞ்ச வேண்டுமா? #தவெக #வனோபி #கருத்துரிமை #ஜனநாயகம் #TVKVijay‌Fails #TVKVijay‌ #TVKFails
12
305
10
367
7,591
Ministry of Reels retweeted
தற்குறின்னு சொன்னா கோவம் வேற வருது 22/06/2026 - தவெக ஆட்சியில் வாங்குன புக்குல அகல்விளக்கு பதிப்பகம் - சென்னை மடிப்பாக்கம் ன்னு அட்ரஸ் இருக்கு கொள்முதல் ஆணைன்னு நீ கவ்விட்டு வந்ததுல அகல்விளக்கு பதிப்பகம் - கொடவாசல் ன்னு அட்ரஸ் இருக்கு Photoshop கூட ஒழுங்கா பன்ன மாட்டியா. மண்டை மேல இருக்க கொண்டைய மறைங்கடா
மூளைபலம் மிக்க மூளையற்றோர் முன்னேற்றக் கழகக் கூட்டமே... இதோ அகல் விளக்குப் பதிப்பகத்திற்கு தீயசக்தி திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான அத்தாட்சி. ந.க.எண் :7781/எ1/2025 நாள் : 14/02/2026 அகல் விளக்கு பதிப்பகமே தெரியாது என்பதுபோல பகல் வேடம் போடும் திமுகவின் முகத்திரை இனி நார்நாராகக் கிழிக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். #ஊழல்_முன்னேற்றக்_கழகம் #மூளையற்றோர்_முன்னேற்றக்_கழகம்
107
1,053
23
2,360
68,465
Ministry of Reels retweeted
மாண்புமிகு முதலமைச்சர் @actorvijay மாலை 6:00 மணிக்கு மேல்! Disclaimer: We can also pay you in the same currency. #TVK #TVKVijay
246
871
70
2,476
190,142
Ministry of Reels retweeted
ஓடி வருகிறான் உதயசூரியன் 🌅 Remix Version | இசைமுரசு நாகூர் ஹனிஃபா | #DMK | #RisingSun | @arivalayam | @mkstalin
15
303
10
813
19,166
பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியாத ஆட்சியில், அண்ணன் சீரில் புடவையுடன் கட்டாயம் இருக்க வேண்டிய முக்கியமான பொருள்… Pepper Spray! #WakeUpVijay
29
211
16
413
10,312
“லெட்சுமி, ராணி, கொளத்தூர் விஜயா” என்று உரிமையோடு பெயர் சொல்லி எங்கள் கழக நிர்வாகிகளை அழைத்து ஒழுங்குப்படுத்தியதோடு, ஒழுங்குப்படுத்தவும் அறிவுறுத்துகிறார் எங்கள் மாவட்டச் செயலாளர். கட்டமைப்பு என்றால் என்னவென்றே தறிகெட்ட அரசுக்கு புரிய வாய்ப்பில்லை. அடிக்கின்ற காற்றில் ஜார்ஜ் கோட்டை பக்கம் சிதறி வந்து ஒட்டிக் கொண்ட கிழிந்த சினிமா போஸ்டர்களே.. குறைந்தபட்சம் சமூகத்தில் வாழ்வதற்கான குடிமைப் பண்புகளையாவது கற்றுக்கொள்ளுங்கள்.
காசு கொடுத்து ஆட்களை அழைத்து வந்ததோடு மட்டுமல்லாமல், Area பெயரைக் குறிப்பிட்டு, அங்கிருந்து வந்தவர்கள் அங்கே நில்லுங்கள், இங்கே நில்லுங்கள், காலியாக இருக்கும் இடங்களை நிரப்புங்கள் என்று கூறுவது ஆட்டுப்பட்டி சம்பவத்தை நினைவூட்டுகிறது. காசுக்காகக் கூடும் கூட்டத்திற்கும், விசுவாசத்திற்காகக் கூடும் கூட்டத்திற்கும் உள்ள வித்தியாசம்கூடத் தெரியாத அறிவிலிக் கூட்டத்தின் அலப்பறைகள் இவை!
14
325
14
937
20,836
Ministry of Reels retweeted
பனையூர் மூர்த்தி மாமா ஆட்சியில் விலைவாசி தேசிய சராசரியை விட அதிகமாகி உள்ளது. இதை பற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் 500 ரூபாய் கொடுத்து தற்பெருமை புகழ் பாடிக்கொண்டிருக்கிறார் கேடுகெட்ட பனையூர் டம்மி
5
264
7
439
8,674
Ministry of Reels retweeted
தவெக கட்சிக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் நிதிமோசடிப்புகாரில் கைதுசெய்யப்பட்டிருக்கும் BLM பிரேம் குமாருக்கும் உள்ள தொடர்பு என்ன? எதற்காக முதலமைச்சர் விஜயுடன் BLM பிரேம்குமார் இருக்கும் புகைப்படங்கள் காவல்துறையைப் பயன்படுத்தி BLM நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டன? 5000 கோடி ரூபாய் மோசடிப்பணம் தமிழ்நாட்டு அரசியலில் குதிரைபேர ஜனநாயகவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்து அமலாக்கத்துறை உள்ளிட்ட ஒன்றிய அரசின் அமைப்புகள் உடனடியாக விசாரிக்கத் தொடங்கவேண்டும்.
5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு? தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது. இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர். பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன? அப்படி எந்த “விவகாரமான”தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்? MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா? இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் - கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
16
635
16
993
34,256
Ministry of Reels retweeted
நீங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றால் i) தமிழ்நாடு செய்தி விளம்பரத்துறை @TNDIPRNEWS மற்றும் ii) தமிழ் நாடு முதலமைச்சர் அலுவலகம் @CMOTamilnadu மீது உங்கள் எச்சரிக்கை மற்றும் வழக்கு எல்லாம் பதிவு பண்ணிக்கோங்க.
WARNING | அவதூறு பரப்புவோருக்கு எச்சரிக்கை! நியூஸ் தமிழ் 24x7 சேனலின் இயக்குநர்களாக திரு. சகிலன், திரு. ஐயம்பெருமாள் நாக மாணிக்கம் மற்றும் திரு. குமரன் ஆகியோர் மட்டுமே பதவி வகித்து வருகின்றனர் தற்போது சமூக ஊடகங்களில் சில விஷமிகள் பிரேம் என்பவரை நியூஸ் தமிழ் 24x7 இயக்குநர் என திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர் இதுபோன்று நியூஸ் தமிழ் 24x7 மீது பொய்யான வதந்திகளை பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் - நியூஸ் தமிழ் 24X7 நிர்வாகம் #NewsTamil24x7
3
587
4
1,294
18,801
Ministry of Reels retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (3.7.2026) தலைமைச் செயலகத்தில், News தமிழ் 24x7 தொலைக்காட்சியின் தலைவர் திரு. பி. சகிலன், இயக்குநர்கள் திரு. ஆர். பிரேம் குமார், திரு. சித்தேஷ்வர் பிரதீப்குமார் நாயர் ஆகியோர் சந்தித்துப் பேசினர். #CMJosephVijay‌
133
1,205
153
4,709
282,735
Ministry of Reels retweeted
TVK Neta Christopher arrested for sexual harassment. @AnaghaKesav gets us more details. #TVK #Christopher #ITVideo #SoSouth | @Nagarjund
27
512
32
977
58,167
Ministry of Reels retweeted
நீ காட்சி ஊடகம் தானே? எழுத்து ஊடகம் இல்லையே? மேயர் பிரியாவை இழிவுபடுத்தி வீடியோ போட்டுட்டு, இப்போ எழுத்துல மன்னிப்பு கேட்டா எப்படி நியாயம்? @arunarkrishnan அவமானப்படுத்தும்போது வீடியோ… மன்னிப்பு கேட்கும்போது மட்டும் எழுத்தா?😡😡 அதே மாதிரி பின்னணிக் குரலோட வீடியோ போட்டு பகிரங்கமா மன்னிப்பு கேளு.. Galata ஓனர் வீடியோ போட்டு மன்னிப்பு கேட்கும் வரை விடவே கூடாது. @saravofcl @PriyarajanDMK
Unconditional Apology to Worshipful Mayor of the Greater Chennai Corporation Ms. R Priya @PriyarajanDMK @saravofcl
24
531
8
1,233
20,235
Ministry of Reels retweeted
எவ்வளவு பார்ட்டி ஃபண்ட் போயிருக்கும்னு விசாரிக்கணும், பண்ணுவாங்களா?
6
27
2
54
594
Ministry of Reels retweeted
விலைவாசி விண்ணை முட்டுகிறது என்று சொன்னால் கைதாமே? விலைவாசி விண்ணை முட்டுகிறது... விலைவாசி விண்ணை முட்டுகிறது... விலைவாசி விண்ணை முட்டுகிறது... விலைவாசி விண்ணை முட்டுகிறது... விலைவாசி விண்ணை முட்டுகிறது...
66
705
21
2,030
30,880
Ministry of Reels retweeted
யூனிட்டுக்கு 41.50 ரூபா.... யூனிட்டுக்கு 41.50 ரூபா…… யூனிட்டுக்கு 41.50 ரூபா……….
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா? நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா? இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள். இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
474
2,830
154
7,669
559,542
Ministry of Reels retweeted
தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறதா? நிர்வாகம் என்ற ஒன்று இருக்கிறதா? 51 பேர் தப்பியோடியும் என்ன செய்கிறது இந்த அரசு? தமிழ்நாடு இதுவரை காணாத பேரழிவை நோக்கி நகர்கிறதோ என்ற அச்சம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கால்வைத்த இடமெல்லாம் குளறுபடி; ஒவ்வொரு துறையிலும் சீரழிவு; மக்களின் நிம்மதியைப் பறிக்கும் சம்பவங்கள் என நிர்வாகத்தின் மீது கேள்விகள் குவிகின்றன. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! கொலை, கொள்ளை, கடத்தல் எனக் குற்றச் செய்திகள் தொடர்கதையாகின்றன. த.வெ.க.வில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் இடம்பெறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இப்போது சிறைத்துறையிலும் அதிர்ச்சியளிக்கும் சம்பவம்! இதுவரை 51 பேர் தப்பியோடியுள்ளதாகத் தகவல்! சிறைக்குள்ளேயே பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாத அளவுக்கு நிர்வாகம் பலவீனமடைந்துவிட்டதா? இத்தனை பேர் தப்பிச் செல்லும் வரை பாதுகாப்பு அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? கண்காணிப்பு எங்கே போனது? இத்தகைய தோல்விக்குப் பொறுப்பானவர்கள் யார்? இது சாதாரணமான நிர்வாகக் குளறுபடி அல்ல. சட்டத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டிய அமைப்பிலேயே இத்தகைய சம்பவம் நிகழ்வது அரசின் நிர்வாகத் திறனையே கேள்விக்குள்ளாக்குகிறது. @actorvijay அவர்களே, ஆட்சி நடத்துகிறீர்களா அல்லது தமிழ்நாட்டின் நிர்வாகத்தைத் திணறவிட்டுக் கொண்டிருக்கிறீர்களா? தேர்தல் மேடைகளில் பேசுவதும், விளம்பரங்களில் தோன்றுவதும், வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் எளிது. ஆனால் ஒரு மாநிலத்தை நிர்வகிக்கத் திறமையும் திட்டமிடலும் பொறுப்புணர்வும் வேண்டும். அவை இல்லாதபோது விலையைச் செலுத்துவது மக்கள்தான்! 51 பேர் தப்பியோடியதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அரசு இதை ஒரு சாதாரணச் செய்தியாகக் கடந்து செல்ல முடியுமா? எப்படித் தப்பினர்? பாதுகாப்பில் என்ன குறைபாடு? சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை? இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியது ஆட்சியில் இருப்பவர்கள்தான்! தமிழ்நாடு என்பது அரசியல் பரிசோதனைக் களம் அல்ல; கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை! மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாத நிர்வாகம் எதற்காக? ஒவ்வொரு துறையிலும் பிரச்சினைகள் எழும்போது அவற்றைச் சரிசெய்யாமல் விளக்கங்களால் மட்டும் ஆட்சியை நடத்த முடியுமா? @TVKVijayHQ அவர்களே, தமிழ்நாட்டுக்கு சினிமா பிம்பம் தேவையில்லை; செயல்படும் முதலமைச்சர் வேண்டும்! மேடைப் பேச்சு தேவையில்லை; மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நிர்வாகம் வேண்டும்! 51 பேர் தப்பியோடியதாகத் தகவல் வெளியாகியுள்ள இந்தச் சம்பவத்திற்கு யார் பொறுப்பு? இந்த நிர்வாகத் தோல்விக்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்போது, ஆட்சியாளர்கள் மௌனமாக இருக்க முடியாது! தமிழ்நாட்டை ஆட்சி செய்வது அதிகாரம் மட்டுமல்ல; அது பொறுப்பு! அந்தப் பொறுப்பை நிறைவேற்றப் போவது எப்போது, @CMOTamilnadu அவர்களே?
19
26
387