
🎙️ MurasuTalks | Voice of the People 🌅 📢 Politics | Society | Progress | Belongs to Dravidian Stock🖤❤️#DMK #Kalaignar #MKStalin #MurasuTalks #Dravida_Senai
Joined May 2026
- Tweets2.5K
- Following663
- Followers1.7K
- Likes2.2K
Murasu Talks retweeted
Who made the offer of 5 Crores? Publicise!
Rajmohan says he was offered 5 crores for the post of Chairman of “Iyal Isai Nadaka Mandram” the offer had come through Loyola Mani.
The next prudent thing for @imrajmohan and @LoyolaMani is to make a complaint to DVAC has to who made the offer.
As per Section 8 of the Prevention of Corruption Act 1988 any promise to bribe a public servant is an offence.
Layola Mani should have approached the DVAC and launched a complaint instead of passing on the information to the concerned Minister.
Murasu Talks retweeted
நெஞ்சார்ந்த நன்றிகள் ! 🖤❤️
எங்கள் அன்புச் சகோதரி, சென்னை மேயர் பிரியா அவர்களுக்கு ஆதரவாக திராவிட மாடல் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட நேற்றைய X Space நிகழ்ச்சி, அர்த்தமுள்ளதாகவும் உற்சாகமூட்டுவதாகவும் அமைந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, சகோதரி பிரியா மீது தொடர்ந்து தனிப்பட்ட தாக்குதல்கள், சைபர் தாக்குதல்கள், இணையத்தில் அவதூறு, வெறுக்கத்தக்க பாலியல் துன்புறுத்தல், சாதிய ரீதியாக இழிவு படுத்தி பேசுவது போன்றவற்றை டிஜிட்டல் ஊடகங்கள் வழியாக எதிர் தரப்பினர் செய்து வருகின்றனர் என்பது உலகறிந்தது .
அத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக அவருக்கு ஆதரவாக நிற்பதும், குரலை எழுப்புவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பொறுப்பு அல்ல. இந்த நாகரீக உலகில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் கூட்டுப் பொறுப்பாகும்.
அவருக்கு மட்டுமல்ல இணையதளத்தில் அரசியல் பேசும் திராவிட முன்னேற்றக் கழக சேர்ந்த மகளிர் மற்றும் ஆளுகின்ற அரசாங்கத்துக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் மகளிர் ஆகியோருக்கு எதிராக இணையதளத்தில் ஆபாசமாக பின்னூட்டத்தில் பதிவிடுவது அவரைப் பற்றி தவறாக பதிவுகளை பதிவு செய்வது ஆகியவற்றுக்கு எதிராக குரல் எழுப்புவது காலத்தின் கட்டாயம் மற்றும் அது பொது சமூகத்தின் பொறுப்பும் கூட.
இதில் பத்திரிக்கையாளர்கள் என்று தங்களை தாங்களே அழைத்துக் கொள்பவர்கள் கூட இதுபோன்ற இழிசெயலில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பதில் மனிதர்களாக இருப்பவர்கள் மாற்று கருத்து கொண்டிருக்க முடியாது.
அதிலும் கலாட்டா டாட் காம் என்ற இணையதளத்தில் வணக்கத்திற்குரிய மேயர் அவர்களை எப்படி இழிவாக பதிவிட்டு இருந்தார்கள் என்பதை இந்த நாடே அறியும்.
இந்த அமர்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, தங்களது அனுபவங்களையும் பார்வைகளையும் சட்ட வழிகாட்டுதல்களையும் பகிர்ந்துகொண்ட @PriyarajanDMK அவர்களுக்கும், எங்கள் அன்புச் சகோதரர் @saravofcl அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
இந்தத் தாக்குதல்களை எப்படி எதிர்கொண்டு, அவற்றை மீறி முன்னேறினார் என்பதை சகோதரி பிரியா பகிர்ந்துகொண்டது மிகவும் உள்ளத்தை தொடும்படி இருந்தது.
அத்தகைய வெறுக்கத்தக்க தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கான வழிகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி வழக்கறிஞர் சரவணன் அவர்கள் தெளிவாக விளக்கியதும் மிகவும் பாராட்டத்தக்கது.
திராவிட இயக்கத்தின் ஒரு குரல் தாக்கப்படும்போது, அந்தக் குரலுக்கு அருகில் நிற்பதே ஒரு தோழரின் உண்மையான அடையாளமாகும்.
எப்போதும் அழைப்புக்கு உடனடியாக பதிலளித்து, தன்னலமற்ற முறையில் வழிகாட்டுதல் வழங்கி, திராவிட தலைமைக்கும் அடித்தள தோழர்களுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு வரும் வழக்கறிஞர் சரவணன் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி. உங்கள் ஆதரவு, இந்தப் போராட்டங்களில் நிலத்தில் நின்று போராடும் எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது.
இந்த அமர்வை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்த வழக்கறிஞர் @Arunvakkil அவர்களுக்கும், கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்த அனைவருக்கும் சிறப்பான நன்றி.
இந்த அமர்வை சிறப்பாக வழி நடத்தி சென்ற தம்பி முரசு @MurasuTalks @akilan16 @PSaranMMA ஆகியோருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அடிப்படை தொண்டன் என்ற முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்களுக்கு எதிரான இணைய துன்புறுத்தல்களையும், தனிப்பட்ட தாக்குதல்களையும் சட்டரீதியான வழிகள் மற்றும் ஜனநாயக எதிர்ப்பு மூலம் தொடர்ந்து எதிர்த்து நிற்போம்.
ஒற்றுமையாக இருப்போம். எங்கள் குரலை எழுப்புவோம். ஒன்றாக நிற்போம்.
இன்னொரு அர்த்தமுள்ள, தாக்கமுள்ள அமர்வில் அனைவரையும் மீண்டும் சந்திக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
திராவிடம் வெல்லும்! 🖤❤️
#திராவிடஇயக்கம் #மேயர்பிரியா #சைபர்துன்புறுத்தல் #பெண்கள்பாதுகாப்பு @akilan16 @arivalayam @DMKITwing @ThiruIronMan @Asaiizu @fearlessfalconw
@NCW
Murasu Talks retweeted
பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை, வீடு புகுந்து பெண்கள் வெட்டிக் கொலை, பெண்கள் கடத்தல், குழந்தைகள் மாயம், சிறைக் கைதிகள் தப்பிப்பு என தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.
விலைவாசி உயர்வு மக்களின் வயிற்றில் அடிக்கிறது; அரிசி, பருப்பு விலை ராக்கெட் வேகத்தில் உயர்கிறது. போதைப்பொருள் ஆறாக ஓடுகிறது. மொத்தத்தில் உங்கள் தரங்கெட்ட ஆட்சியில் தமிழ்நாடு சீரழிவுப் பாதையில் சரிந்து கொண்டிருக்கிறது!
@TVKVijayHQ Bro! கும்பகர்ணனுக்கே Tough கொடுக்கும் வகையில் முரட்டுத் தூக்கம் தூங்கியது போதும், கண்ணைத் திறந்து பாருங்கள்!
#WakeUpVijay
Heartfelt Thanks and Gratitude! 🖤❤️
Today’s X Space, organised by Dravidian comrades in solidarity with our beloved sister, Chennai Mayor Priya, was a meaningful and inspiring initiative.
For the past five years, Sister Priya has faced continuous personal attacks, cyberattacks, online defamation, and vulgar abuse through digital media platforms. Standing up for her and raising our voices against such attacks is a collective responsibility.
Our heartfelt thanks to @PriyarajanDMK and our beloved brother, @saravofcl , for joining the session as special guests and sharing their experiences, insights, and legal guidance.
Sister Priya’s account of how she faced and overcame these attacks was truly moving. Advocate Saravanan’s clear explanation of the legal options and the next steps to hold those responsible for such vulgar attacks accountable was equally commendable.
When a voice of the Dravidian movement is targeted, standing beside that voice is the true identity of a comrade.
Our sincere gratitude to Advocate Saravanan for always responding to the call, offering guidance selflessly, and serving as a bridge between the Dravidian leadership and its grassroots cadres. Your support gives tremendous encouragement to those of us standing on the ground and fighting these battles.
Special thanks to Advocate @Arunvakkil , who organised and coordinated this session so effectively, and to everyone who participated and shared their views.
Let us continue to challenge online harassment against women and personal attacks through legal means and democratic resistance.
Let us unite. Let us raise our voices. Let us stand together.
Looking forward to meeting everyone again in another meaningful and impactful session.
Dravidam Will Prevail! 🖤❤️
#DravidianMovement #MayorPriya #CyberBullying #WomenSafety @akilan16 @arivalayam @DMKITwing @ThiruIronMan @Asaiizu @fearlessfalconw @ChatVKV
Murasu Talks retweeted
Greater Chennai Corporation Mayor @PriyarajanDMK thanks those who stood by her during the @galattadotcom controversy.
Murasu Talks retweeted
நீதி வென்றது... ஆனால் நிலம் எங்கே?
ஏழைகளின் உரிமைக்காக உரக்கக் குரல் கொடுப்போம்!
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பின்படி
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜப்தி செய்யப்பட்டு அரசு வசமுள்ள
1,500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் இன்னும் ஏழைகளைச் சென்றடையவில்லை!
எங்கள் கேள்விகள்:
🚨 நீதிமன்ற உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் எப்போது ஏழைகளுக்கு வழங்கப்படும்?
🚨 நிலமற்ற ஏழை மக்களுக்கு இந்த நிலங்களைப் பிரித்துக் கொடுக்க அரசு தாமதிப்பது ஏன்?
🚨 மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டிச் சேர்த்த சொத்துக்கள் மீண்டும் மக்களுக்கே பயன்பட வேண்டாமா?
எங்கள் கோரிக்கைகள்:
பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களை உடனடியாக அளவீடு செய்து பட்டியல் வெளியிட வேண்டும்.
நிலமற்ற ஏழை, எளிய விவசாயக் குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிலங்களை வழங்க வேண்டும்.
நிலப் பகிர்வுக்கான காலக்கெடுவை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களின் குரல்
@CMOTamilnadu @TVKVijayHQ @Udhaystalin @mkstalin @DMKITwing @dravidasenai
Murasu Talks retweeted
#Dravida_Senai Presents | X Space
1991–1996 ஆட்சி மீண்டும் அரங்கேறுகிறதா? ❓❓❓
இன்றைய தமிழ்நாட்டில் கைதுகள், அதிகார அத்துமீறல்கள், அரசியல் பழிவாங்கல்கள் எனத் தொடரும் நிகழ்வுகள் குறித்துச் சூடான விவாதம்!
📅 சனிக்கிழமை | 31.10.2026
⏰ இரவு 7:00 மணி
🎙️ Host: @socratesmahali1
🎙️ Co-host: @i_mudhalon
கடந்த காலத்தையும் இன்றைய அரசியலையும் ஒப்பிட்டு கேள்வி கேட்போம்! 🔥
அதிகாரம் மக்களுக்கானதா? அரசியல் பழிவாங்கலுக்கானதா?
#DravidaSenai #MurasuTalks #TamilNaduPolitics #XSpaces
Murasu Talks retweeted
#Dravida_Senai Presents | X Space
1991–1996 ஆட்சி மீண்டும் அரங்கேறுகிறதா? ❓❓❓
இன்றைய தமிழ்நாட்டில் கைதுகள், அதிகார அத்துமீறல்கள், அரசியல் பழிவாங்கல்கள் எனத் தொடரும் நிகழ்வுகள் குறித்துச் சூடான விவாதம்!
📅 சனிக்கிழமை | 31.10.2026
⏰ இரவு 7:00 மணி
🎙️ Host: @socratesmahali1
🎙️ Co-host: @i_mudhalon
கடந்த காலத்தையும் இன்றைய அரசியலையும் ஒப்பிட்டு கேள்வி கேட்போம்! 🔥
அதிகாரம் மக்களுக்கானதா? அரசியல் பழிவாங்கலுக்கானதா?
#DravidaSenai #MurasuTalks #TamilNaduPolitics #XSpaces
Murasu Talks retweeted
JUST NOW | கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- தவெக நிர்வாகி கைது
#JustNow #News18TamilNadu #TamilNews
Murasu Talks retweeted
தமிழ்நாட்டு தற்குறிகளுக்கும், மாற்றம் வேணும்னு தா.வெ.க-வுக்கு ஓட்டுப் போட்ட அறிவுஜீவிகளுக்கும் ஒரு கேள்வி:
இப்போ ஜெயிச்சிருக்கிற தா.வெ.க. தற்குறிகள் யாரையாவது கொரோனா காலத்துல பார்த்தீங்களா.....
தன்னோட உசுரைப் பணயம் வச்சு உங்களையெல்லாம் காப்பாத்துனவருதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் & மா. சுப்பிரமணியன்...
@mkstalin
@Udhaystalin
@Subramanian_ma
@arivalayam
Murasu Talks retweeted
🚨118 எட்டா கனியா?🚨
முதலில் நம் மக்கள் ,இந்த பார்வையை கருத்தில் கொள்ள வேண்டும்.
இங்கே , த.வே.க ஆட்சிக்கு வந்ததின் விளைவு , நல்லாட்சி புரிவதற்க்காக அல்ல.
வாக்கு சதவீதத்தை பிறிப்பதற்காக மட்டுமே , அதுவே கலத்தில் நடந்தது என்பதை நடந்து கொண்டிருக்கும் ஆட்சிமுறை மூலம் பார்க்கிறோம்.
இதன் விளைவு , யாருக்கும் , எந்த கூட்டணிக்கும் 118 என்ற பெரும்பான்மை கிடைக்கவில்லை..
எனவே , 118 என்ற இலக்கிற்காக , ஆட்சியை தக்கவைக்க, ஆளுநர் ஆட்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கில், ஒன்றிய அரசுடன் அடிபணிந்தே ஆட்சி புரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது , நடிகர்கள் புதிய கட்சியை தொடங்கி அரசியலுக்கு வராங்க , அதை அவர்கள் ரசிகர்களும் வரவேற்கின்றனர்.
Eg. இப்போ தனுஷ் கட்சிக்கு புதிதாக வாக்கு பிறக்க போவது இல்ல, இருக்கும் கட்சிகளிடம் இருந்து தான் வாக்கு சிதறும்.
அப்போ 1% வாக்கு சிதறும் என வைத்து கொள்ளளாம்
TVK = 34 - 1 = 33%
DMK = 24- 1 = 23%
AIADMK =21 -1 = 20%
NTK = 4 -1 = 3 %
இதற்கு ஏற்றார் போல ,
MLA களும் , இன்னும் பிறியும் .
இந்த சூழ்நிலையில் தான் ஒன்றிய பாசிச அரசின் அடக்கு முறையில் , ஒன்றியத்தை துளியும் எதிர்காலம் , common minimum program உம் போடாமல், ஆட்சியை கலைக்க விடாமல் இருக்க ,ஒன்றியத்துக்கு
கட்டுப்பட்டு அதற்கு தேவையான ஆட்சியை இந்த த.வே.க அரசு செய்து கொண்டிருக்கிறது.
"இந்த சூழ்நிலை மாறாமல் ,
தமிழக அரசியலில் எந்த மாற்றமும் சாத்தியம் இல்லை..."
"தமிழகத்தை நேரடியாக ஆள முடியாத பாசிச BJP , இந்த vote பிறிப்பு முறையில் ஈடுபட்டு
( CAA , SIR , EVM , new parties) மூலம் பெரும்பான்மை அல்லாத ஆட்சியை ஏற்படுத்தி மறைமுகமாக மாநிலங்களில் தன் அதிகாரத்தை காட்டி கொண்டிருக்கிறது."
அரசியல் கட்சிகள் , இங்கே அரசியல் பேசுவொர் இதை கருத்தில் கொண்டு பேசாதவரை , தமிழகத்தின் நிலை சர்வாதிகாரம் தான்.......💔
@Udhaystalin
@arivalayam
@DMKITwing
@dmk_youthwing
#BJPFailsIndia #tvkisbjp #TVKFailstn
Murasu Talks retweeted
Replying to @thirumaofficial
@thirumaofficial dodges questions on price rise and law/order under TVK government!
Is he afraid police will knock his doors at 5AM?
Will he still say @CMOTamilnadu would not have known it?
Day by day, ASAAN beats his own lows 🤦
Murasu Talks retweeted
விஜய்க்கு ஆதரவு - அன்பில் மகேஸுக்கு எதிர்ப்பு - யார் அந்த நீதிபதி?
#AnbilMahesh #SchoolScam #TamilPolitics #SchoolRecognitionScam #DMK #Investigation #TamilNews #privateschools
Murasu Talks retweeted
பல்லவி MLA எல்லாத்தையும் பிளான் பண்ணி, சொந்த கேமராமேன் வச்சு பண்ணிருகாங்க.
சேர்ல உக்காந்ததுல இருந்து எல்லாமே கேமராவுல பதிவாகுதான்னு செக் பண்ணியிருக்காங்க.
மீட்டிங் ஆரம்பிக்கிற வரைக்கும் வெளியிலேயே வெயிட் பண்ணிட்டு தான் இருந்திருக்காங்க பல்லவி.
ரீல்ஸ் விளம்பரத்துக்காக சொந்தக் குழந்தையையே பயன்படுத்துற அளவுக்கு இவ்வளவு கேவலமா இறங்குவாங்க?? 🤦🤦
#TVKlies
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஆப்பு!
ஒப்பந்த நியமனத்தை நோக்கி நகர்கிறதா தவெக அரசு?
அரசு வேலைக்காகப் பல ஆண்டுகளாகப் படித்து, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களின் எதிர்பார்ப்பு ஒன்றுதான்: தகுதியின் அடிப்படையில் நிரந்தர அரசு வேலை கிடைக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசின் 21.10.2026 தேதியிட்ட G.O. Ms. No. 225 அரசாணை, அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்க OMCL நிறுவனத்தை முகமையாக நியமிப்பது தொடர்பானது.
அரசுத் துறைகளில் பணியாளர்கள் தேவைப்படும்போது, நிரந்தர நியமனத்திற்கான திட்டத்தைத் தெளிவுபடுத்தாமல் ஒப்பந்தப் பணியமர்த்தலுக்கான ஏற்பாட்டை முன்னெடுப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. ஒப்பந்த நியமனம் தற்காலிகத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுமா, அல்லது நிரந்தரப் பணியிடங்களுக்குப் பதிலாகவும் பயன்படுத்தப்படுமா? இதை அரசு தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.
பல இளைஞர்கள் தங்கள் நேரத்தையும் குடும்பத்தின் பணத்தையும் செலவிட்டு அரசு வேலைக்குத் தயாராகிறார்கள். வயது வரம்பைக் கடந்துவிட்டால், அவர்களுக்கு அந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காமல் போகலாம். இந்நிலையில், ஒப்பந்த நியமனங்கள் விரிவடைந்தால் நிரந்தர வேலைக்காகக் காத்திருப்பவர்களின் வாய்ப்புகள் பாதிக்கப்படுமா என்ற கவலையைப் புறக்கணிக்க முடியாது. அதேபோல், ஒப்பந்தப் பணியாளர்களின் ஊதியம், பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் உரிய உத்தரவாதம் வேண்டும்.
தவெக அரசு இந்த அரசாணையின் கீழ் எத்தனை ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது, நிரந்தரமாக நிரப்ப வேண்டிய காலிப் பணியிடங்கள் எத்தனை, அவற்றை எப்போது நிரப்பப் போகிறது என்பதைக் கணக்குகளுடன் வெளியிட வேண்டும். வெறும் நிர்வாக நடைமுறை என்று கூறிவிட்டுக் கடந்து செல்லாமல், நிரந்தர வேலைவாய்ப்பைப் பாதுகாக்கும் திட்டத்தையும் அறிவிக்க வேண்டும்.
**ஒப்பந்த நியமனத்திற்கான ஏற்பாட்டைச் செய்துள்ள தவெக அரசு, நிரந்தர அரசு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு என்ன உறுதியான திட்டத்தை வைத்திருக்கிறது?**
இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய முடிவுகளுக்கு விளக்கம் அளிப்பதும், நிரந்தர நியமனத்திற்கான காலக்கெடுவை அறிவிப்பதும் அரசின் பொறுப்பு.
#தவெக #அரசுவேலை #ஒப்பந்தப்பணி #இளைஞர்களின்எதிர்காலம்
Murasu Talks retweeted
குழந்தை கடத்தல் – தவெக நிர்வாகி கைது!
#ChildMissing #ChildKidnapping #TVKCrimes #TNCrimes #Ranipet #TVKExposed #TVKUnsafe #KalaignarSeithigal
வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தில் ராஜு சொன்ன ஸ்டைலில்… 😂👇
🔪 கொலை பண்ணனுமா? - தவெக-வில் ஆள் இருக்கு!
💰 கொள்ளை அடிக்கணுமா? - தவெக-வில் ஆள் இருக்கு!
⚖️ கற்பழிப்பு குற்றச்சாட்டா? - தவெக-வில் ஆள் இருக்கு!
🌿 கஞ்சா கடத்தலா? - தவெக-வில் ஆள் இருக்கு!
🧪 மெத் தயாரிச்சு சப்ளை பண்ணணுமா? - தவெக-வில் ஆள் இருக்கு!
🎟️ கள்ள லாட்டரி விக்கணுமா? - தவெக-வில் ஆள் இருக்கு!
🚨 விபச்சார விவகாரமா? - தவெக-வில் ஆள் இருக்கு!
👧 சிறுமிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு, POCSO வழக்கா? - தவெக-வில் ஆள் இருக்கு!
🎓 கல்லூரி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலா? - தவெக-வில் ஆள் இருக்கு!
💊 வேலை வாங்கித் தர்றேன்னு அழைச்சிட்டுப் போய், மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ய - தவெக-வில் ஆள் இருக்கு!
🛏️ பதவி தர்றேன்னு சொல்லிப் படுக்கைக்கு அழைக்கும் சர்ச்சையா? - தவெக-வில் ஆள் இருக்கு!
📹 ஆபாசப் பட விவகாரமா? - தவெக-வில் ஆள் இருக்கு!
💔 கள்ள உறவுக்குப் புனிதப் பட்டம் கொடுக்கணுமா? - அதுக்கும் ஆள் இருக்கு!
🤦♂️ அண்ணனுக்குப் பொண்டாட்டியாகப் போகணுமா? - அதுக்கும் ஆள் இருக்கு!
🐐 ஆடு திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்டவர் அரசு வழக்கறிஞரான கதையா? - அதுக்கும் தவெக-வில் ஆள் இருக்கு!
மொத்தத்துல மாமா @TVKVijayHQ @actorvijay அவர்களே…
கட்சி உறுப்பினர் சேர்க்கைக்கு *Membership Form* கொடுத்தீங்களா…
இல்ல **குற்றங்கள் செய்ய ஆள் தேடும் Recruitment Form** கொடுத்தீங்களா? 😂😂
மாற்று அரசியல்னு சொன்னீங்க…ஆனா பயங்கர மாற்றம்...🤦♂️
இப்போ ஒவ்வொரு குற்றத்தையும் செய்ய
**“ஆள் இருக்கு… ஆள் இருக்கு…”**ன்னு சொல்ல வேண்டிய நிலைமை! 🤣
கடைசியா ஒரு சந்தேகம் மாமா…
**இது அரசியல் கட்சியா… இல்ல, எல்லா முள்ளமாரி தனத்துக்கும் ஆள் கிடைக்கும் ஒரே இடமா?** 🤦♂️😂
என்ன எழவு கட்சி இது..💦
#TVK #விஜய்
Murasu Talks retweeted
#BREAKING | குழந்தையை கடத்தி ஆந்திராவில் விற்பனை செய்த தவெக நிர்வாகி சந்தோஷ் உள்பட 5 பேர் கைது!
#TVKFails | #Tamilnadu | #kalaignarseithigal

























