ALT திருப்பத்தூர் நகராட்சி / சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் இது ஒரு கால்வாய் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. திருப்பத்தூர் நகரின் பல பகுதிகளில் உள்ள கால்வாய்கள் மற்றும் வடிகால்கள் மணல், சேறு மற்றும் குப்பைகள் தேங்கி தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, திருப்பத்தூர் முழுவதும் உள்ள அனைத்து கால்வாய்கள் மற்றும் வடிகால்களையும் உடனடியாக முழுமையாக தூர்வாரி, சுத்தம் செய்து, தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். "ஒரு பகுதி மட்டும் அல்ல, திருப்பத்தூர் முழுவதும் உள்ள அனைத்து கால்வாய்களையும் தூர்வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்."