Siva retweeted
தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு தீதிமுக ஆதரவு!. வழக்கம்போல் ஆட்சிபோனதும் பாஜகவின் காலில் கொத்தூஸ் படுத்தேவிட்டானய்யா..😂😂. பஞ்சாயத்து முடிஞ்சுது. அடுத்து ஊழல்பெருச்சாளி அன்பில்கு பிணை.. டெல்லியுடன் இதயம் இனிக்கும் கண்கள்பனிக்கும்.. வெல்கவெல்கவெல்கவே(@sansbarrier கிஷோர் பாணியில் படிக்கவும்) ஊளை சத்தம்கேட்கும்!.. இனிதான் இருக்கு நமக்கு மொரட்டு எண்டர்டெய்ன்மெண்ட்!.
@CMOTamilnadu
@BussyAnand
@AadhavArjuna
@imrajmohan
@TVKVijayHQ
@TVKHQITWingOffl
#TVK for 2029.
Siva retweeted
வெனிசுலா நாட்டில் நடைபெற்று வரும் FIDE உலக ஜூனியர் (U-20) மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி, உலகச் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ அவர்களுக்கும், இப்போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை நிவேதிதா அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களது அபாரமான அறிவாற்றல், நுணுக்கமான ஆட்டத்திறன், விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றால் உலக அரங்கில் சாதனை படைத்துள்ள அவர்களது வெற்றி, இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது.
செஸ் வீராங்கனைகள் சவிதா ஸ்ரீ, நிவேதிதா ஆகியோர் வருங்காலங்களிலும் சர்வதேச சாதனைகள் பல படைத்து, உலக செஸ் அரங்கில் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித்தர எனது வாழ்த்துகள்.
#CMJosephVijay
Siva retweeted
I’ll tell you one thing: The opposition to Vijay is largely coming from BJP and RSS supporters. Don't mistake that for the mood on the ground.
Not even a single person in Madurai is against Vijay or TVK. People are expressing disappointment over the Supreme Court's judgment and sympathising with Vijay.
That's the ground reality I'm witnessing.
Siva retweeted
தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா 2026
2026-ஆம் ஆண்டிற்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில்,
கரூர் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களை கௌரவிக்கும் விழா (27.11.2026) இன்று சென்னையில் நடைபெற்றது. #CMJosephVijay
Siva retweeted
திமுக காரனுக்கு மானம் இல்லை என்பதற்கு இது ஒரு சான்று...
@iparanthamen என்னையா அடியாள் வேலை பார்த்துகிட்டு இருக்கியா?? 😂
Siva retweeted
He won't hide Pollachi culprits like Edappadi, and he won't protect Anna University & Gem Veeramani accused like Stalin. No matter who makes a mistake & how big their post is, justice will never fail under his rule.
This is CM @TVKVijayHQ ✍🏼
Siva retweeted
Coded in Tradition, Azhagiya Tamil Magan by nature! 😍❤️ #CMJosephVijay
Siva retweeted
Replying to @mkstalin
அட பயித்தியமே , உங்க ஆட்சியில் உயர்நீதிமன்ற அமர்வு கொடுத்த தீர்ப்பை தான் இப்ப உச்சநீதிமன்றம் அமல் படுத்தச்சொல்லியிருக்கு , இவர்களே பாம் வைப்பார்களாம் இவர்களே எடுப்பாங்களாம்
Siva retweeted
விருது பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர் முன்வைத்த கோரிக்கை; அமைச்சர் ஆனந்தை அழைத்து அதைச் செயல்படுத்த உத்தரவிட்ட முதல்வர் விஜய்!
#TVK | #CMVijay | #Students | #TVKEducationAward | #EducationAward | #PuthiyathalaimuraiTV
Siva retweeted
Tamil Nadu CM Vijay's adorable heart gesture with a student at an educational awards ceremony goes viral
#Vijay #TamilNaduCM #HeartGesture #ViralVideo #TamilNadu
Siva retweeted
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை.
அதிகாரத்தில் இருப்பவர்களே தவறு செய்தாலும், தயக்கமின்றி நடவடிக்கை எடுக்கும் அரசின் இந்த அணுகுமுறை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்துகிறது.
பாதிக்கப்பட்ட அதிகாரிக்கு உரிய நீதி கிடைக்கவும், இவ்வழக்கு எவ்வித சமரசமுமின்றி நேர்மையாக நடைபெறவும் அரசு துணை நிற்க வேண்டும். சகோதரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே நமது முதல் கடமை.
#TNCongress
Siva retweeted
ஊழலுக்கு எதிராக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் சிலரை ஆட்டம் காண வைத்து இருக்கிறது என்று முதலமைச்சர் விஜய் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை தான் - பத்திரிகையாளர் மணி 🔥
Siva retweeted
அரசு வழக்கறிஞர்கள் அரசின் சார்போடு (conflict) வழக்கை நடத்த வாய்ப்புகள் அதிகம் அதனால், அறிவும் வசதியும் இருக்கும் எல்லோரும் சுயமா வழக்கறிஞர் வைப்பது இயல்புதான். இதை ஏதோ master stroke என்ற அடிப்படையில் சிலாகிக்கும் பல #திமுக பால்வாடி வக்கீல்களுக்கு புதுசாதான் தெரியும். Law College போனா law books ஐ படிக்கனும், முரசொலி, கருணாநிதி காமகதைகள் படிச்சா சட்ட நுணுக்கம் எல்லாம் எங்க தெரிய போது.





























