Ela Selvan 🔦↗️ (@iElaSelvan) profile picture

Responsible Citizen with ethics & integrity. Rationalist, Centrist & Neo Polity Culturist. No Religion & No caste. சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி

India
Joined February 2014
Photo by Ela Selvan 🔦↗️ (@iElaSelvan)Photo by Ela Selvan 🔦↗️ (@iElaSelvan)Photo by Ela Selvan 🔦↗️ (@iElaSelvan)Photo by Ela Selvan 🔦↗️ (@iElaSelvan)Photo by Ela Selvan 🔦↗️ (@iElaSelvan)Photo by Ela Selvan 🔦↗️ (@iElaSelvan)Photo by Ela Selvan 🔦↗️ (@iElaSelvan)Photo by Ela Selvan 🔦↗️ (@iElaSelvan)Photo by Ela Selvan 🔦↗️ (@iElaSelvan)Photo by Ela Selvan 🔦↗️ (@iElaSelvan)
My Remaining Life is for People & will stay in Politics. -- Leader #KamalHaasan My Remaining Life is for Leader & will stay in #MNM party. -- Followers #MakkalNeedhiMaiam Together, we will face the challenges and bring the Change in Politics!! #மக்கள்நீதிமய்யம் #கமல்ஹாசன்
2
16
2
43
Ela Selvan 🔦↗️ retweeted
At 72, Kamal Haasan's Advanced Fitness Setup! #KamalHaasan #Ulaganayagan #Aandavar #Sandiyar
17
58
1,183
Ela Selvan 🔦↗️ retweeted
உங்கள் நேர்மைக்கும்,தைரியத்திற்கும் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக வாழ்த்துக்களையும்,வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்💐💐💐
2
18
40
623
Ela Selvan 🔦↗️ retweeted
சட்டமன்ற உறுப்பினரா? மாவட்ட ஆட்சியரா? யாருக்கு அதிகாரம் அதிகம்? மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினரின் அதிகாரம் என்ன? அரசால் நியமிக்கப்படும் மாவட்ட ஆட்சியரின் அதிகாரம் என்ன? இருவரின் பொறுப்புகள் என்ன? அதிகார வரம்புகள் என்ன? மக்களுக்கான பணிகளில் யாருடைய பங்கு முக்கியமானது? அதிகாரம் என்பது பதவியில் மட்டுமல்ல… அது மக்களுக்கான பொறுப்பிலும் இருக்கிறது! அரசியலமைப்பு, நிர்வாகம் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படையில் இந்தக் கேள்விகளுக்கான விளக்கத்தைப் பார்க்கலாம். 🎥 முழு வீடியோவைப் பாருங்கள். உங்கள் கருத்தையும் Comment-ல் பதிவிடுங்கள்! — Anas Politician #AnasPolitician #அரசியல் #தமிழ்நாடு #சட்டமன்றஉறுப்பினர் #மாவட்டஆட்சியர் #அதிகாரம் #ஜனநாயகம் #இந்தியஅரசியலமைப்பு #அரசியல்அறிவு #PoliticalAwareness #TamilPolitics #TNPolitics #PublicAdministration #Democracy #PoliticalEducation
2
3
44
Ela Selvan 🔦↗️ retweeted
கமல் சார் படிக்கல ஆனா நீங்க சினிமாகுள்ள வரணும்னா #KamalHaasan அவர்களை படித்தால் தான் உள்ள வரமுடியும் 🛐🛐🛐
62
173
2,870
Ela Selvan 🔦↗️ retweeted
Replying to @NewsTamilTV24x7
அன்மையில் சகோதரர் கிருஷ்ணசாமி மாறி மாறி பேசிவருகிறார். இட ஒதுக்கீடு பற்றியும்,அவரது BJP,RSS,கூட்டணி பற்றியும் முரணாக பேசி வருகிறார். ஒரு கட்சியின் தலைவரை தமிழ் நாட்டை காலி செய்ய வேண்டி வரும் என சொல்லி,பின்னர் மழுப்பபுகிறார். ஒரு தலைவராக அவர் பேச வேண்டும். @ikamalhaasan
1
19
35
273
Ela Selvan 🔦↗️ retweeted
Rampant and haphazard parking on Anna Main Road, KK Nagar. I met a woman who was like: the commercial vehicles have made this their stand. @chennaicorp @ChennaiTraffic
31
152
12
735
32,219
Ela Selvan 🔦↗️ retweeted
📊 Ek Duuje Ke Liye vs #Dhurandhar — #RakeshBedi has weighed in! At IFFI 2026, he claimed that the 1981 blockbuster was a bigger hit than Dhurandhar. He also recalled receiving death threats after the film’s release. Which film do you think had a bigger cultural impact? bollywoodhungama.com/news/fe…
7
77
7
156
19,676
"#Dhurandhar is big because of social media, but #EkDuujeKeLiye was a bigger hit without social media. The film ran in every Indian city for 4-5 years" 🔥 Actor #RakeshBedi AKA 'Jameel Jamali' opens up about @ikamalhaasan sir's BLOCKBUSTER Hindi Debut. 😄 MUST WATCH! [ Kamal Haasan, Kamal Hassan, Ek Duuje Ke Liye, கமல்ஹாசன், Rakesh Bedi, Dhurandhar 2, K Balachander, Ranveer Singh, Aditya Dhar, IFFI 2026, IFFI Goa ]
20
263
9
1,024
140,957
Kamal Haasan Honoured with Outstanding Contribution in Film Industry Award at DPIFF 2026! Dadasaheb Phalke International Film Festival Awards 2026 – India’s Most Prestigious Film Festival & Award Ceremony Proudly honours Kamal Haasan with the prestigious Outstanding Contribution in Film Industry Award, celebrating his extraordinary cinematic legacy, artistic versatility and pioneering contributions as an actor, filmmaker and creative visionary. Heartiest congratulations to Kamal Haasan on this distinguished honour, recognising his exceptional achievements and enduring influence on Indian Cinema! 📍 20th November 2026 | Mumbai, India @ikamalhaasan #KamalHaasan #IndianCinema #OutstandingContribution #DPIFF #DPIFF2026
19
234
9
703
11,713
Ela Selvan 🔦↗️ retweeted
தூய சக்தி மாகாணம் ! அமைச்சர் : ரோடு டெண்டர் போடு..டெண்டர் தொகை எவ்வளவு ? பொறியாளர் : 70 லட்சம் சார். அமைச்சர் : 70 லட்சமா ...40 லட்சம், 30 லட்சம்னு பிரிச்சு 2 டெண்டரா போடு. அப்போதான் இணையதளத்தில் போடாம quotation டெண்டரா போட முடியும் பொறியாளர்: சரிங்க சார். அமைச்சர் : 40 லட்சம் டெண்டரை மாவட்டம் சொல்லற ஆளுக்கு கொடு. 30 லட்சம் டெண்டரை கிளை சொல்லற ஆளுக்கு கொடு. பொறியாளர்: சார் ..3 பேர் கிட்ட quotation வாங்கணும் அமைச்சர்: அவனே 2 டம்மி quotation வாங்கி கொடுப்பான் . வாங்கிட்டு கொடு. 40 லட்சம் டெண்டரை 50 லட்சத்திற்கு கொடு. 30 லட்சம் டெண்டரை 40 லட்சத்திற்கு கொடு. என் பங்கு 10 லட்சத்தை நாளைக்கு வாங்கி கொடு ! பொறியாளர்: சார். ஆட்சி அமைந்தவுடன் எல்லாம் இ டெண்டர்னு சொல்லிட்டோம். இப்ப quotation டெண்டரா போடுங்க என்று நம்ம இயக்குனர் வள்ளி அம்மா வாய் மொழியாய் சொன்னதை கேட்க மாட்டேங்கறாங்க. சில அதிகாரிங்க மற்றும் ஒப்பந்ததாரர்கள் கேள்வி எழுப்பறாங்க.. அமைச்சர் : நம்ம நிதி செயலரை கூட்டிட்டு வா..அவரை வெச்சு ஒரு circular போடுவோம் ! இது போல தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது! ALL TENDERS ABOVE Rs 1 LAKH MUST BE END TO END E TENDERS! WE WILL NOT REST TILL ITS ACHIEVED! LETS THROW THE CIRCULAR OF THE FINANCE SECRETARY MUST BE THROWN INTO THE DUSTBIN! @CMOTamilnadu
59
668
36
1,829
111,180
Ela Selvan 🔦↗️ retweeted
#BREAKING | தமிழ்நாட்டில் மீண்டும் மிகப்பெரிய மதிப்பிலான போதைப் பொருளை பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு (DRI) அதிரடி! #SunNews | #DRI | #Chennai
50
527
31
1,123
36,790
Ela Selvan 🔦↗️ retweeted
கமல் சார் பற்றிப் படிச்சிட்டு இருந்தேன். அவருடைய குரு படம் அப்ப இலங்கைல 1000 நாளுக்கு மேல ஓடியதாம். சரி தமிழ்நாட்ல Top 10 ரன் எதுன்னு கேட்டேன். ஒரே அதிர்ச்சி, ஏன்னா நான் 90s kid. So கமல் சார் பற்றி எனக்குத் தெரிஞ்சது குணா மாதிரி வித்தியாகமான முயற்ச்சிகள் செய்வார்ன்றது தான் அவர் கமர்ஷியல் ஹிட்ஸும் குடுத்திருக்கார் 1. Maro Charitra (தெலுங்கு) 365 நாட்கள்* (இது தெலுங்குப் படம், தெலுங்கு மொழிலயே தமிழ்நாட்ல ஓடிய நாட்கள் இவை) 2. Moondram Pirai 329 நாட்கள் 3. Vaazhve Maayam 220 நாட்கள் 4. Apoorva Sagodharargal 229 நாட்கள் 5. Thoongathey Thambi Thoongathey 253 நாட்கள் 6. Michael Madana Kama Rajan 200 நாட்கள் 7. Mahanadhi 200 நாட்கள் 8. Oru Kaidhiyin Diary 192 நாட்கள் 9. Meendum Kokila 182 நாட்கள் 10. Sigappu Rojakkal 175 நாட்கள் (இந்தியன், தேவர் மகனும் கூட 175 நாட்களாம்) ரஜினி - கமல் ❤️ நண்பர்கள் ரெண்டு பேரும் தமிழ் சினிமாவத் தூக்கி சுமந்திருக்காங்க
31
56
4
261
29,332
Ela Selvan 🔦↗️ retweeted
When will this encroachments in Keelkatalai Lake be removed. As the encroacher is rtd police, no proper police protection given to NGO to carry out works after the 2024 eviction, which again led to encroaching the area by same people. Officials keep visiting the lake after every representation, but no action. Are the #WRD officials in collusion with the encroacher. Why is the District Administration sleeping over this issue for the past 2 years. @CMOTamilnadu @Chief_Secy_TN @BussyAnand @tamilnadu_wrd @DISTRICTCPT @chennaipolice_ @copmahesh1994 @Tnpcbofficial @COPTBM @moefcc @byadavbjp @DR_Vk_Rajeev
3
53
1
130
2,894
ஐயா @DrKrishnasamy ஐயா நீங்களே பெரிய பிராடாமே
9
121
3
449
51,212
Ela Selvan 🔦↗️ retweeted
ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெரும்பாலும் இணையதள டெண்டர்களாக போட்டு வந்த TVK அரசு 50 லட்சத்திற்கு கீழ் இருக்கும் டெண்டர்களை FIXING செய்து ஊழல் செய்ய வழிவகை செய்யும் பாக்ஸ்/லிமிடெட் டெண்டர் முறைகளில் போடலாம் என்று சுற்றறிக்கை அனுப்பி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு நிதியை பற்றி கவலை பட வேண்டிய நிதித்துறை இதை செய்து இருப்பது மேலும் அபத்தமானது. TVK அரசு ஊழல் செய்ய தயார் ஆகிறது என்பதையே இது காட்டுகிறது. டெண்டர் சட்டத்தில் அனைத்தும் இணையதள டெண்டர்களாக போட வேண்டும் என்று திருத்தம் கேட்டு வரும் நிலையில் இப்படி வந்திருக்கும் சுற்றறிக்கையை கண்டிப்போம். போராடுவோம் ! இதை விடவே கூடாது !
50
394
42
922
82,765
Ela Selvan 🔦↗️ retweeted
Replying to @Jasoncoderx
Submit the bill to AI and ask for an analysis and steps to appeal. Then, do as recommended here by @Jasoncoderx and say this verbatim: "I need a fully itemized bill with the exact CPT codes for this visit. Please place a 30-day hold on my account until it arrives in the mail." Then resubmit the bill to AI asking for steps to appeal the charges or to reduce the bill. Ask it to draft the letter to the hosptital and any agencies to cc. Fraud detection and reporting will be one of the killer apps for AI that can immediately benefit you.
1
4
68
23,062
Ela Selvan 🔦↗️ retweeted
கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியம் என்பது டாஸ்மாக் ஊழியர்களை விடக் குறைவாக இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கடந்த மாதம் சுட்டிக்காட்டிய நிலையில், அவர்களின் தொகுப்பூதியத்தை ரூ. 5,000 உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. கவுரவ விரிவுரையாளர்கள் முன்வைத்த அளவுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்றாலும் இப்போது வழங்கப்பட்டுள்ள தொகையை மறுபரிசீலனை செய்யும்படியும் கேட்டுக் கொள்கிறது. இது போன்ற நியாயமான பல்வேறு கோரிக்கைகளை மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாக முன் வைக்கும். @CMOTamilnadu @ikamalhaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan
3
31
2
63
1,138
ஆரணியில் @TVKPartyHQ மாவட்ட செயலாளர் சத்யாவின் அலுவலகத்தை பூட்டி கட்சியின் பெண் நிர்வாகிகள் போராட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி நடக்குதாம் நம்பனுமாம்
19
1
17
653
Ela Selvan 🔦↗️ retweeted
7
9
158
யோவ் @DrKrishnasamy உனக்கு நேரடியா ஒரு கேள்வி, சண்டியர் தலைப்பு வன்முறையை தூண்டும்னு சொல்லும் நீ, @ikamalhaasan #அன்பேசிவம் #நம்மவர் என்று படங்கள் தந்தபோது அதை பார்த்து மக்கள் திருந்துவார்கள், அல்லது பொய் பாருங்களேன் என ஒரு அறிக்கை விட்டிருக்கியா, இப்ப மட்டும் வந்துட்ட..🤡🤡
2
20
56
691