Pinned Tweet
மக்களே உங்களுக்கு மசாலா மற்றும் இட்லி பொடி வகைகள் தேவையாக இருப்பின் கண்டிப்பா தொடர்பு கொள்ளுங்க! நம்ம அழகு மசாலா சுவை, தரம் அருமையா இருக்கும்..
#AzhaguMasala
🅁🄰🄰🄼 retweeted
Why not you arrange a space to celebrate this 3rd anniversary?
Invite cricket legends like @teakkadai1 to speak.
@Rama_Chandran_K @Subbiahselvaa7 @MichealrajgG
மக்களே இதழ் #36
#துடுப்பாட்டம்
#நவம்பர்_2026 இதழ் இன்று மாலை 7.30 மணிக்கு வெளியீடு. உங்களின் பேராதவை எதிர்நோக்கி.
(தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
Replying to @Rama_Chandran_K
@Rama_Chandran_K @MichealrajgG @MechKarthikm @Subbiahselvaa7 இந்த நான்கு கைகளோட துவங்கிய துடுப்பாட்டம், மூன்று ஆண்டுகளை கடந்துவிட்டது. இந்த சிறப்பான பயணத்திற்கு காரணம் நீங்கள் வைத்த நம்பிக்கை. அதற்கு எங்கள் நன்றிகள்.
செயற்கை நுண்ணறிவு வளர்ந்து விட்ட காலத்தில் 1/ஃ
மென்மேலும் வளர்வோம் 💪💪💪
நன்றி ஆசிரியர் அவர்களே! என்னையும் உங்களின் ஓர் சிறிய அங்கமாய் நினைத்துக் கொண்டமைக்கு!❤️❤️❤️❤️❤️
Replying to @Rama_Chandran_K
@Rama_Chandran_K @MichealrajgG @MechKarthikm @Subbiahselvaa7 இந்த நான்கு கைகளோட துவங்கிய துடுப்பாட்டம், மூன்று ஆண்டுகளை கடந்துவிட்டது. இந்த சிறப்பான பயணத்திற்கு காரணம் நீங்கள் வைத்த நம்பிக்கை. அதற்கு எங்கள் நன்றிகள்.
செயற்கை நுண்ணறிவு வளர்ந்து விட்ட காலத்தில் 1/ஃ
🅁🄰🄰🄼 retweeted
ஊசி போல் ஏற்றப்படுகின்றன. கடந்து செல்கிறோம். கருத்துகளை கவனமாக கேட்டு மகளிர் கிரிக்கெட் முக்கியத்துவம், ரசிகன், தெரிந்த வீரர்... பகுதிகளை சேர்ந்தோம். சில கருத்துகளை எங்களால் உள்ளிட முடியவில்லை என்பதும் உண்மை. அடுத்தகட்ட முயற்சிகளிலும் உள்ளோம்.
நன்றி 🙏
🅁🄰🄰🄼 retweeted
தனது நுண்ணறிவால் அட்டைப்படம் சிறப்பாக வடிவமைக்கும் எங்கள் 5ம் கை ராம்குமாருக்கும் நன்றி. அரசியல், சாதி, மத, சினிமா சண்டைகளுக்கு நடுவே சந்து ஏதாவது நல்லது செய்யும். அதில் ஒன்று தான் இது. உங்கள் ஆர்டி லைக் தான் எங்களுக்கு உத்வேகம். வன்மங்கள் வாழைப்பழத்தில் 2/ஃ
🅁🄰🄰🄼 retweeted
Replying to @Rama_Chandran_K
@Rama_Chandran_K @MichealrajgG @MechKarthikm @Subbiahselvaa7 இந்த நான்கு கைகளோட துவங்கிய துடுப்பாட்டம், மூன்று ஆண்டுகளை கடந்துவிட்டது. இந்த சிறப்பான பயணத்திற்கு காரணம் நீங்கள் வைத்த நம்பிக்கை. அதற்கு எங்கள் நன்றிகள்.
செயற்கை நுண்ணறிவு வளர்ந்து விட்ட காலத்தில் 1/ஃ
மக்களே இதழ் #36
#துடுப்பாட்டம்
#நவம்பர்_2026 இதழ் இன்று மாலை 7.30 மணிக்கு வெளியீடு. உங்களின் பேராதவை எதிர்நோக்கி.
(தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
🅁🄰🄰🄼 retweeted
இந்த புத்தகங்களை யார் தேர்வு செய்தது? யார் வாங்கியது?
இந்த புத்தகங்கள் என்று வாங்கப்பட்டது?
இப்படி எல்லாமே தெரிந்த மற்றும் Access உள்ளது அரசாங்கத்திடம் மட்டும் தான்.
அப்படி அது முறையாக வெளி வரப்படவில்லை என்றால் இந்த ஊழலுக்கு முழு பொறுப்பும் இந்த அரசாங்கம் தான்.
#நூலக_ஊழல்
துடுப்பாட்டம் மாத இதழிற்கான நவம்பர் மாத அட்டைப்படம் ❤️😍
Thank you Team @thuduppattam 🙏🙏
Special thanks to @Subbiahselvaa7 @Rama_Chandran_K @MechKarthikm @MichealrajgG
கிரிக்கெட் ரசிகப் பெருமக்களே இந்த தீபாவளி பண்டிகையை நமது துடுப்பாட்டத்துடன் கொண்டாடுங்கள்!
இதோ நமது 36-வது இதழ்!
நீளும் பெரும் உழைப்பு உங்களுக்காக...!
உங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் ❤️❤️❤️
தமிழ் கிரிக்கெட் ரசிக பெருமக்களே.... இதோ நமது #துடுப்பாட்டம் "36" வது இதழ் (நவம்பர்) உங்களுக்காக Link-ல், படித்து உங்களின் மேலான விமர்சனத்தை தெரிவியுங்கள்.drive.google.com/file/d/1fxe…
🅁🄰🄰🄼 retweeted
தமிழ் கிரிக்கெட் ரசிக பெருமக்களே.... இதோ நமது #துடுப்பாட்டம் "36" வது இதழ் (நவம்பர்) உங்களுக்காக Link-ல், படித்து உங்களின் மேலான விமர்சனத்தை தெரிவியுங்கள்.drive.google.com/file/d/1fxe…
ஆவலுடன் காத்திருக்கிறோம் 😍😍😍
மக்களே இதழ் #36
#துடுப்பாட்டம்
#நவம்பர்_2026 இதழ் இன்று மாலை 7.30 மணிக்கு வெளியீடு. உங்களின் பேராதவை எதிர்நோக்கி.
(தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
🅁🄰🄰🄼 retweeted
மக்களே இதழ் #36
#துடுப்பாட்டம்
#நவம்பர்_2026 இதழ் இன்று மாலை 7.30 மணிக்கு வெளியீடு. உங்களின் பேராதவை எதிர்நோக்கி.
(தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
🅁🄰🄰🄼 retweeted
நண்பர்களே 3ம் ஆண்டை நிறைவு செய்கிறோம். 🙏
மக்களே இதழ் #36
#துடுப்பாட்டம்
#நவம்பர்_2026 இதழ் இன்று மாலை 7.30 மணிக்கு வெளியீடு. உங்களின் பேராதவை எதிர்நோக்கி.
(தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
🅁🄰🄰🄼 retweeted
The Future of Software Apps After AI Will Move in the Opposite Direction of the Current Landscape (split and hybridize)
No SaaS = No recurring payments
No Cloud = No sharing data with anyone
No Internet = No risk of hacking
No Installation = Space & RAM
Own your, Own software
🅁🄰🄰🄼 retweeted
#SathyaSaiCommunication
தீபாவளி ஆஃபர்
Charging Cable v8 or Type C 150rs
Fancy Mobile stand 80rs
Cable Protector 30rs
Ipaky Mobile Case 120rs
Customised Skin 150rs
Bluetooth Neckband 300rs
Total 830rs
ஆனா 500 ரூபாய்க்கு உங்க வீட்டிற்கு அனுப்பி வைக்கிறோம்.
Contact DM
🅁🄰🄰🄼 retweeted
#JUSTIN கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை
#Cuddalore #Rain #News18Tamilnadu | News18Tamil.com
கடைசில சின்ன புள்ளைங்களயும் வெட்ட ஆரம்பிச்சிட்டான்னுங்க 😭😭
சைக்கோங்க...
ரொம்ப பயமா இருக்கு நடக்குறதுலாம் பார்த்தா...
🅁🄰🄰🄼 retweeted
#துடுப்பாட்டம் அக்டோபர் இதழில் நான் எழுதியது. 😍
🅁🄰🄰🄼 retweeted
ஒரு 10 to 15 வருஷத்துக்கு மேல எந்த எந்த ஒரு துறையிலும் அனுபவமும் கொண்டவங்க (Domain Experts) Python கத்துக்கோங்க.
Domain knowledge + Python = Agentic AI.
(In Simple Terms)
உங்களோட அந்த துறை அனுபவத்தை தான் அவங்க Agentic AI மாத்திக்கிட்டு இருக்காங்க, இல்லனா மாத்த போறாங்க.
நாம சாதாரணமா use பண்ற Generative AI Toolsகளாலே(ChatGPT, Claude, Gemini..etc) உங்க வேலையை சீக்கிரமாவும் வேகமாவும் முடிக்க முடியும்ங்கிறப்போ அடுத்து வந்துகிட்டு இருக்கிற Agentic AI இதைவிடவும் அந்த வேலையை ரொம்ப வேகமாவும் 100% Accuracyயோடையும் பண்ணும்.
அதனால நீங்க எந்த துறையில வேலை பார்த்தாலும் அந்த துறை அனுபவத்தோட Pythonயும் கத்துக்கிட்டீங்கன்னா Agentic AIல நீங்க அதை use பண்ணி உங்க வேலையும் வேகமா பார்க்கலாம், உங்களுக்கான வேலை வாய்ப்புகளை நீங்க அதிகரிச்சுக்கலாம்.
Medicine, Law, Accounting, Any Engineering, Marketing, Chemical.....etc anything
Any Field Learn Python
(it takes just 12 to 15 Days)
🅁🄰🄰🄼 retweeted
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆசிரியர், எழுத்தாளர்,தலைவர், நண்பர். @Subbiahselvaa7 என்றும் உங்கள் வாழ்வு இனிதாய் மகிழ்ச்சியுடன் அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐💐💐💐💐




















