நான் எழுதிய குறுநாவல் பகுதி 1
markazhipani.blogspot.com/20…
பகுதி 2
markazhipani.blogspot.com/20…
பகுதி 3
markazhipani.blogspot.com/20…
பகுதி 4
markazhipani.blogspot.com/20…
பகுதி 5
markazhipani.blogspot.com/20…
பகுதி 6 இறுதி
markazhipani.blogspot.com/20…
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
அயோத்திதாசப் பண்டிதருக்கு 2023 ஆம் ஆண்டு மணி மண்டபம் திறக்கப்பட்டது, அதையொட்டி ஒரு சிறு நூலகமும் அமைக்கப்பட்டது. திறப்பு விழாவுக்கு பின் மணி மண்டபத்தையும் நூலகத்தையும் பார்வையிட சென்றேன்.
அப்போது நான் பார்த்த நூல்கள் சிலவற்றை தான் தற்போது பதிவேற்றி இருக்கிறேன். பண்டிதருக்காக அமைக்கப்பட்ட நூலகத்தில் 100 வகை முட்டை சமையல், இளைஞர் மஹாபாரதம், வியாசர் பாரதம், ஜெகத்குரு பதிலளிக்கிறார் உள்ளிட்ட நூல்கள் இருந்தன.
இதை புகைப்படம் எடுத்து அப்போது நான் பதிவேற்றி சுட்டிக் காட்டி இருந்தேன், அரசு தரப்பிலிருந்து அழைத்து அவசரத்தில் தவறு நிகழ்ந்து விட்டது, அதை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக சொன்னதை அடுத்து அந்த பதிவை நீக்கினேன், அந்த தகவலையும் பதிவிட்டேன்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் பதிவிட்ட நூல்கள் மட்டுமல்ல, இது போல கிலோவுக்கு வாங்கப்பட்ட புத்தகங்கள் இல்லாத நூலகங்களே தமிழ்நாட்டில் இல்லை.
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
ஓமனில் 19 வயதுக்கு உட்பட்டோர் ஆசியக் கோப்பை (50 ஓவர்கள்) நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற போட்டியில் மலேசியா அணியை (42) மூன்றே ஓவர்களில் வென்றுள்ளது ஆப்கானிஸ்தான் அணி (47/0)
#துடுப்பாட்டம்
(முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
#U19AsiaCup
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
Replying to @Rama_Chandran_K
@Rama_Chandran_K @MichealrajgG @MechKarthikm @Subbiahselvaa7 இந்த நான்கு கைகளோட துவங்கிய துடுப்பாட்டம், மூன்று ஆண்டுகளை கடந்துவிட்டது. இந்த சிறப்பான பயணத்திற்கு காரணம் நீங்கள் வைத்த நம்பிக்கை. அதற்கு எங்கள் நன்றிகள்.
செயற்கை நுண்ணறிவு வளர்ந்து விட்ட காலத்தில் 1/ஃ
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
மென்மேலும் வளர்வோம் 💪💪💪
நன்றி ஆசிரியர் அவர்களே! என்னையும் உங்களின் ஓர் சிறிய அங்கமாய் நினைத்துக் கொண்டமைக்கு!❤️❤️❤️❤️❤️
Replying to @Rama_Chandran_K
@Rama_Chandran_K @MichealrajgG @MechKarthikm @Subbiahselvaa7 இந்த நான்கு கைகளோட துவங்கிய துடுப்பாட்டம், மூன்று ஆண்டுகளை கடந்துவிட்டது. இந்த சிறப்பான பயணத்திற்கு காரணம் நீங்கள் வைத்த நம்பிக்கை. அதற்கு எங்கள் நன்றிகள்.
செயற்கை நுண்ணறிவு வளர்ந்து விட்ட காலத்தில் 1/ஃ
நியூசிலாந்தில் பெய்த மழை
கம்போஜ் காட்டில் மழை
#NZvIND
👏👏
தமிழ் கிரிக்கெட் ரசிக பெருமக்களே.... இதோ நமது #துடுப்பாட்டம் "36" வது இதழ் (நவம்பர்) உங்களுக்காக Link-ல், படித்து உங்களின் மேலான விமர்சனத்தை தெரிவியுங்கள்.drive.google.com/file/d/1fxe…
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
ஊசி போல் ஏற்றப்படுகின்றன. கடந்து செல்கிறோம். கருத்துகளை கவனமாக கேட்டு மகளிர் கிரிக்கெட் முக்கியத்துவம், ரசிகன், தெரிந்த வீரர்... பகுதிகளை சேர்ந்தோம். சில கருத்துகளை எங்களால் உள்ளிட முடியவில்லை என்பதும் உண்மை. அடுத்தகட்ட முயற்சிகளிலும் உள்ளோம்.
நன்றி 🙏
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
தனது நுண்ணறிவால் அட்டைப்படம் சிறப்பாக வடிவமைக்கும் எங்கள் 5ம் கை ராம்குமாருக்கும் நன்றி. அரசியல், சாதி, மத, சினிமா சண்டைகளுக்கு நடுவே சந்து ஏதாவது நல்லது செய்யும். அதில் ஒன்று தான் இது. உங்கள் ஆர்டி லைக் தான் எங்களுக்கு உத்வேகம். வன்மங்கள் வாழைப்பழத்தில் 2/ஃ
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
Replying to @Rama_Chandran_K
@Rama_Chandran_K @MichealrajgG @MechKarthikm @Subbiahselvaa7 இந்த நான்கு கைகளோட துவங்கிய துடுப்பாட்டம், மூன்று ஆண்டுகளை கடந்துவிட்டது. இந்த சிறப்பான பயணத்திற்கு காரணம் நீங்கள் வைத்த நம்பிக்கை. அதற்கு எங்கள் நன்றிகள்.
செயற்கை நுண்ணறிவு வளர்ந்து விட்ட காலத்தில் 1/ஃ
மக்களே இதழ் #36
#துடுப்பாட்டம்
#நவம்பர்_2026 இதழ் இன்று மாலை 7.30 மணிக்கு வெளியீடு. உங்களின் பேராதவை எதிர்நோக்கி.
(தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
உங்களது மேலான ஆதரவையும் விமர்சனங்களையும் எதிர்நோக்கி 🙏🏼
தமிழ் கிரிக்கெட் ரசிக பெருமக்களே.... இதோ நமது #துடுப்பாட்டம் "36" வது இதழ் (நவம்பர்) உங்களுக்காக Link-ல், படித்து உங்களின் மேலான விமர்சனத்தை தெரிவியுங்கள்.drive.google.com/file/d/1fxe…














