Stanly retweeted
இப்படியோர் ஆணவம், ஊழல் குடும்ப ஆட்சி, ரவுடித்தனம் கொண்ட கட்சிதலைவருக்கு செண்டர் மீடியனை தாண்டி குதித்து ஓடி ஸ்வீட் பாக்ஸ் வாங்கிட்டு வந்து ஒருத்தன் தந்தானே, அவன் எப்பேற்ப்பட்ட மட சாம்பிராணி, மங்குணியா இருப்பான்னு மக்கள் நினைக்க மாட்டார்களா? 🤷
Stanly retweeted
அதிமுகவை முடிச்சிட்டு, அடுத்து தவெக பக்கம் வண்டிய விட்டான் போல, இந்த நல்லி எழும்பன். 😂😂😂😂😂
@sansbarrier
Stanly retweeted
சோறு தான் சாப்பிடுறீங்களா எல்லாம்..??
#Arrest_ArulVignesh #Resign_JosephVijay
கள்ளக்குறிச்சி கலெக்டர் திருமதி பத்மஜா அவர்களோட கணவர் திரு. ஷேக் அப்துல் ரஹ்மான் பத்தி இந்த வருட ஆரம்பத்துல எழுதினது.
இவ்ளோ நல்ல மனசுகாரங்களோட கஷ்டகாலம் இந்த தற்குறிக கிட்ட மாட்டிக்கிட்டது பாவம்!
Facebookல நண்பர் ஒருத்தரோட TNPSC மோடிவேஷன் போஸ்ட் ஒன்றை பார்க்க நேர்ந்தது. அதுல பணிநியமன ஆர்டரை கலெக்டர்கிட்ட இருந்து பெறும் இந்த போட்டோவும் பார்க்கநேர்ந்தது.
டக்குன்னு கண்ணு என்னவோ நேரா அந்த அறிவிப்பு பலகை மேல போகுது.
“தயவுசெய்து இருக்கையில் அமருங்கள்,
என் அனுமதி தேவையில்லை”
அறிஞர் அண்ணாவும் கலைஞரும் விதச்சுட்டுப்போன விதைகளில் ஆலமரமாய் வளர்ந்து நிக்கும் விருட்சங்களில் முக்கியமானது சுயமரியாதை.
ஏதோ ஒரு கோரிக்கைக்காக எத்தனையோ மணிநேரங்கள் பயணிச்சு எவ்வளவோ செலவு செஞ்சு வரும் பொதுமக்கள் கலெக்டர் அறைல நுழைஞ்சதும் சட்டுன்னு இந்த பலகைய பாத்தா அவனுக்கு ஒரு நம்பிக்கை வரும் இல்லையா?
நாம செய்யற சின்ன காரியம் கூட ஒரு பெரிய பாசிடிவ் இம்பாக்ட் ஏற்படுத்தும் ங்கறதுக்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த விசயம்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் திரு. ஷேக் அப்துல் ரஹ்மான் ஐஏஎஸ் அவர்களுக்கு அன்பும் வாழ்த்துகளும் 🙏🫡
@DistrictColVpm
Stanly retweeted
Replying to @Akshita_N
@Akshita_N why are u not tweeting about Kallakurichi MLA issue ?
R u eating food or Adhav house dog shit 💩?? Terrible!!
Stanly retweeted
Enna Yakkavo @Chinmayi.......
சத்தத்தையே காணோம்!!!!
#JustNow || கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரத்தில் ஜூலை மாதமே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் - நீதிபதி
#Kallakurichi | #MLA | #TVK | #Police | #PolimerNews
Stanly retweeted
A group of porkis was supporting this MLA until this morning… Now, acting as if they are the guardians of justice.
Have you first apologized for calling her “the DMK collector”? Have some shame..
Stanly retweeted
Vijaykku mattum congratulations sonninga😂😂😂😂. I know you're always a pseudo feminists and hypocrite.
Stanly retweeted
ஒரு பொம்பள பொருக்கிய ஜூலை மாசத்துல இருந்து பொத்தி பொத்தி பாத்துக்காதுதான் நீங்க பண்ண சாதனை
வழக்கு போடச்சொன்னது உங்க அண்ணன் இல்ல நீதிமன்றம்
தற்குறி
தனது நடுநிலையையும் நீதித் தவறாமையையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் நம் வெற்றித் தலைவர்! 🔥
தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவர்களுக்குத் துணை நிற்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் முதல்வர்!
Stanly retweeted
அவனுக்கு இந்த மேட்டர் தெரிஞ்சே மூணு மாசம் ஆகுது. இப்ப வரைக்குமே எந்த நடவடிக்கையும் எடுக்காம இருக்கான் தொடநடுங்கி.
இதுல பேபிமாக்கு வாயில விரல வச்சா கூட கடிக்க தெரியாதுன்னு முட்டு கொடுத்துட்டு இருக்காங்க.
Okey….Bye🥲🚶♀️➡️
Onnu matum soldran da andha manusan enna lam panna mudiumo adhelam panni endha alavu effort poda mudiumo adha pottu adhukaga neraiya sacrifice panni mentally torture lam anubavichi innam etc etc., lam bear panni than indha edathuku vandhurkaaru, katchi irukura neenga ellarum sendhu pandra echa velai-nala adhu manna pochunu peru vandhuchu….yarumey nallarka matinga srsly🚶♀️➡️
Please take an action against this person immediately and More power to you my child😭🫠 @TVKVijayHQ @CMOTamilnadu
Stanly retweeted
ஒரு லியோ மகனின் பதிவு 😭😭...
என்ன வளர்ப்பு டா @TVKVijayHQ
Stanly retweeted
4 மாசமா காப்பாத்தியிருக்கார் அண்ணா.. 🔥
என்னதான் இருந்தாலும், பல வருஷமா black ticket வித்த ரசிகர் மன்ற தலைவராச்சே.. மக்களா முக்கியம்?
Stanly retweeted
இந்த வருசத்தோட சிறந்த படம் எது அப்டின்றதுல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம்.. ஆனா இந்த வருசத்தோட சிறந்த Entertainer 200% சாட்டை தான்.. அடிச்சு பறக்க விடறாப்ல மனுசன்!! 🔥
The Best YouTuber of the year 👏
Stanly retweeted
தவிட்டு தற்குறி @muthurajvembu இந்த ஆர்டர் படிச்சிட்டு அந்த Nisha அரைவேக்காட்டு சொல்லு
🛑. குடிபோதையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வீட்டுக்குச் சென்று அத்துமீறி நுழைந்தது.
🛑. அங்கிருந்த அதிகாரிகளை மிரட்டியது.
🛑. MLA என்ற பொறுப்புக்கு தகுதியில்லாத வகையில் நடந்துகொண்டது.
🛑. மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான message அனுப்பியது.
இவ்ளோ பண்ணிருக்கான் அந்த லேடீஸ் பொறுக்கி. இவனுக்கு தீபாவளி கிஃப்ட் குடுத்து அனுப்பிருக்கார் தலைமை பொறுக்கி..
#TVK_WomenAbusers
#Arrest_Arulviganesh x.com/Ravanan2606/st…











































