Anils Triggering point ~
Accountability எடுத்துக்குறாங்க.
பொண்டாட்டிக்கு நேர்மையா இருந்து குடும்பமா வாழ்றாங்க.
குழந்தைங்களோட சந்தோசமா போட்டோ போடுறாங்க
அப்பா அம்மா மேல கேஸ் போடாம சோறு போடுறாங்க.
நீங்க யாரா வேணா இருந்துட்டுப் போங்க… என்ன வேணா பேசிட்டுப் போங்க…!
ஆனா தளபதியைப் பற்றி அவதூறு பேசுவதும், அவருடைய அரசியல் பயணத்தைத் தடுக்க நினைச்சீங்கனா உங்களுக்கே அது பின்னடைவாக மாறும்!
இது வெறும் ரசிகர் கூட்டம் கிடையாது…அவருக்குப் பின்னாடி ஒரு தலைமுறையே நிக்குது! ❤️🔥
நான் இப்போ உங்கள மிரட்டல… சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டுப் போறேன்!
இதுக்கு அப்றமும் சீண்டிப் பார்த்தா, பதில் என்னன்னு காலம் உங்களுக்கே புரிய வைக்கும்!
Habitual offender retweeted
துல்லியமான வானியல் ஆய்வுக்காக டெலஸ்கோப்பை முப்பது மடங்கு வலிமையோடு சீரமைத்து அதை டச்சு அரசரிடம் சமர்ப்பித்திருந்தார் அறிஞர் கலிலியோ.
இது வழியா பார்த்தா ராணி குளியலறையை பார்க்க முடியுமா என்று கேட்டதாம் அரசவை ஆய்வுக் குழு.
திரிஷாவ பாத்து சங்கிதா பொசசிவ் ஆகலாம் ஆனா அந்த திரிஷாவே பொசசிவ் ஆகுறது பாலிமர் வேல்ராஜ்ஜ பாத்து தான். ஏன்னா ஏறி உறியிறான்யா...
தனுஷின் 'ஓம்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், நடிகை சாய் பல்லவி 'விஜய் சார்' என சொன்னதும் அரங்கம் அதிர கேட்ட சத்தம்..
#CMVijay | #Dhanush | #SaiPallavi | #OM | #OMmovie | #OMAudioLaunch | #PolimerNews
இவங்கலாம் அடுத்து வரப்போற பத்து தலைமுறைய கொள்கைய சொல்லிகுடுத்து பட்டை தீட்டி வைச்சிருப்பாங்க. பொதுசெயலாளர் பெயர்த்தி ஆசைபட்டானு பார்ப்பான் கால்ல விழுந்து எந்திரிச்சுருக்காரு, மொத அதை என்னனு கேளுங்க. வீட்டுக்குள்ள என்ன சத்தம்,ஓ ஒட்டக பூஜையா நடக்கட்டும் நடக்கட்டும்..
வெறும் கொடியேந்தி நிற்பவர்களல்ல; கொள்கையேந்தி வாழ்பவர்கள்தான் தி.மு.க.வினர்! அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மதிப்பிற்குரிய காசி அவர்களைச் சந்தித்தேன்.
தந்தை பெரியாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, முரசொலியைத் தனது அரசியல் பாடசாலையாக்கி, சாதி மறுப்புத் திருமணத்தை மனமுவந்து வரவேற்று, பெருமிதத்துடன் கொண்டாடிய அவரது கண்களில் கலைஞரின் சிரிப்பைக் கண்டேன்!
கொள்கைகள் என்பவை மேடைகளில் பேசுவதற்கு மட்டுமல்ல; வாழ்ந்து காட்டுவதற்கும் என்பதை உணர்த்தும் இலட்சக்கணக்கான காசிகளைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்!
உழைப்பாலும் தியாகத்தாலும் கழகத்தை வளர்த்தெடுத்த இத்தகைய தொண்டர்களின் வாழ்விலிருந்து, கழகத் தலைவரான நான் உட்பட, தலைமை முதல் கடைக்கோடித் தொண்டர் வரை, மூத்த முன்னோடிகள் முதல் புதிதாகக் களம் காணும் இளைஞர்கள் வரை, அனைவரும் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது!
அன்புநிறை காசி அவர்களை வழியனுப்பிய பின்னும், அவருடனான உரையாடல் உள்ளத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது…
#DMKForever #Udanpirappu @krithika_writes
விஜய் கட்சிகாரனுகளுக்கும் ரசிகன்களுக்கும் இதுலாம் ஒரு தப்பாவே தோனாது,ஆனா பொது சமூகம் இதுக்கு மட்டும் பேசாம வாய்ல எவனோடதை வைச்சிருக்கனு கேட்ருமோங்குற பயத்துல தான் வேண்டா வெருப்பா விஜய்னா இது தப்புனானு மென்மையா உருட்டுதுங்க. இது ஒரு அற்புதமான வாழ்வியல்
ரேப் பண்ணா பாலத்துக்கு கீழ தலைகீழா கட்டி தொங்க விடுவாரு தளபதினு நம்பி ஓட்டு போட்ட கூட்டத்துக்கு சினிமா மூலமா நல்ல கருத்துக்களை சொல்லி என்ன ஆக போகுது.சினிமாவையும் சினிமாகாரனுகளையும் கருத்து சொல்ற இடத்துல இருந்து ஒதுக்கி வைச்சு மூஞ்சில 150ருபாய எடுத்து எறிஞ்சுட்டு வந்துரனும்.
அடுத்து தாத்தா ஆயிரம் கோடி சொத்து வைச்சிருந்தாலும் என் பசங்களை என்னோட பராமரிப்புலையே வளர்க்க விரும்புறேன்னு சொல்லப்போறான்,லேடீஸ் தற்குறிகள் என்ன பண்றதுனு தெரியாம நேத்து கூட தளபதி யாருக்கும் தெரியாம ஜேசன்க்கு புரோட்டா வாங்கிட்டு வந்து ஊட்டிவிட்டாரு தெரியுமானு வீடியோ போடுவாளுக
வெண்ணீராடை மூர்த்தி மணிவண்ணன்லாம் எக்ஸ் மிலிட்டரியா நடிச்சா யூனிபார்ம்லையே தான் படம் முழுக்க இருப்பாங்க.அதை மாதிரி கப் கைக்கு வந்ததுல இருந்து தலைக்கு தலையனை கூட வைக்குது இல்லை,இதை போட்டு தான் தூங்குறாப்ள மேற்படியான்..
வெற்றிக் கோப்பையுடன் சென்னை திரும்பிய AK..! தொடர்ந்து சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்ற நிலையில், தாயகம் திரும்பினார் நடிகர் அஜீத்குமார்.. இணையத்தில் வைரல் ஆகி வரும் வீடியோ..
#Chennai |#Actor |#Racer |#PadmaBhushanAjithKumar |#PolimerNews
Habitual offender retweeted
அரசாங்க நூலகங்களிலேயே போலியான புத்தகங்களையும், AI மூலம் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட புத்தகங்களையும் வாங்கி, கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய ஒன்றல்ல. இது வெறும் procurement scam பத்தோட பதினோராவது ஊழல் என கடக்க முடியாது.
Habitual offender retweeted
இது சாதாரண news card கிடையாது. Gladiator படத்தில் வரும் இந்த மன்னனின் பெயர் காமோடஸ். தந்தையை கொன்று தகுதி இல்லாமல் ஆட்சிக்கு வரும், இவனுடைய ஆட்சியில் கடும் வறுமை, பஞ்சம், நோய் பரவும். பொருளாதாரம் மிக மோசமாக மாறும். இதனால் தன்னுடைய ஆட்சிக்கு எதிராக மக்கள் திரும்பி விடக்கூடாது என்பதற்காக, அவர்களின் கவனத்தை திசை திருப்ப, ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும் போட்டியை, ரோமின் கொலோசியம் மைதானத்தில், 150 நாட்கள் நடத்துவான். அதில் மூர்க்கமாக தாக்கி கொள்ளும் சண்டையை பார்த்து, மக்கள் இவன் ஆட்சியில் இருக்கும் பிரச்சனைகளை மறந்துவிடுவார்கள்.
இதை அப்படியே விஜயின் இந்த அறிவிப்புக்கு பொறுத்தியுள்ளது @sunnewstamil
விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண்கள் பாதுகாப்பு மோசம், சிறுமிகள் மாயம், போதை பொருள் தயாரிப்பு கலாச்சாரம், பொருளாதார வீழ்ச்சி என்று மோசமான ஆட்சியை மக்களிடம் திசை திருப்ப, காமோடஸ் எப்படி மைதான சண்டை அறிவிப்பை செய்வானோ, அதே போல விஜய் சினிமா காட்சி அறிவிப்பை செய்துள்ளார்.
நுட்பமான பார்வை. வாழ்த்துகள் 💐
யாசிர்
இதுக்கு திரிஷா மனதளவுல ஆணா மாறிட்டாங்க,விஜய்யோட நட்புல விரிசல் விழுந்துற கூடாதுனு தான் பெண் மாதிரி நடிக்குறாங்க, மத்தபடி வீட்ல நைட்டி போட மாட்டாங்க,நண்டு மார்க் கைலி தான் கட்டுவாங்கனு டிரண்டுக்கு தகுத்த மாதிரி ஒரேடியா உருட்டி விட வேண்டியது தானடா தவுட்டு தற்குறி..
Habitual offender retweeted
புள்ளைங்களுக்கு தமிழ்ல பேரு வைக்க மாட்டீங்க. அதுங்களுக்கு அடிப்படை அரசியலையும் சொல்லி தர மாட்டீங்க, வீட்டு கல்யாணத்தை கூட பாப்பானை கூப்பிட்டு சமஸ்கிருதம் ஓதி தான் நடத்துவீங்க. 35 வயசு வரை இடஒதுக்கீடு பத்தி கூட தெரியாத அளவுக்கு சொகுசா வளர்த்துட்டு உடனே தான் இடத்துக்கு அந்த வாரிசை கொண்டு வந்துருவீங்க
வீட்ல இருக்கவங்களுக்கே வரலாறை கடத்தாம விட்டா அப்புறம் நேத்து வந்த சினிமா காரனுங்க கிட்டலாம் தோத்துட்டு தான் உக்காந்து இருக்கணும்.
தொழில் வேற அரசியல் வேறனு தொழிலுக்காக யார் என்னனே தெரியாம கண்டவங்களை வளத்துவிட வேண்டியது அப்புறம் அவன்ட்டையே அடி வாங்கிட்டு ஒக்கார வேண்டியது. கொள்கை பற்றுள்ள எவனையாவது வளத்து விட்டிருக்கியா?
அந்த சினிமால ஆச்சும் எதாவது கொள்கை சம்பந்தமா ஒரு சின்ன குறியீடாவது இருக்கான்னா அதுவும் இல்லை. இப்ப கூட திமுகவை எதிர்த்து நின்ன அதிமுக காரன் சுந்தர் சியோட சாமி படத்தை தான் தயாரிச்சி இருக்கானுங்க
சுயமா யாராவது கொள்கை சார்ந்து திமுக காரன் பண்ணாலும் அதையும் கண்டுக்குறதோ பாராட்டுறதோ இல்லை. முடிஞ்ச அளவுக்கு அதை தலைமை கண்ணுக்கு தெரியாம மறைக்குறதுல தான் இருக்கானுங்க
கட்சிக்காக ஆரம்பத்துல இருந்து உழைக்குறவனை விட நேத்து வந்த அதிமுக காரனுக்கு தான் அதிக முக்கியத்துவம்
என்ன செஞ்சாலும் நமக்கு ஓட்டு போடாத பார்ப்பான் சாதியோட அங்கீகாரத்துக்காக
எஸ்வி சேகர் அப்பன் பேரை ரோட்டுக்கு வைக்க வேண்டியது. அவதூறு பரப்புன சீமான், பாண்டே மாதிரி ஆளுங்களோட துயரத்துல ஓடிப்போய் பங்கேற்குறது இதெல்லாம் சொந்த கட்சிக்காரனுக்கு தான் முதல்ல பண்ணணும்.
சொந்த தலைவருங்களை விட சாதி தலைவருக்கு போட்டி போட்டுட்டு மரியாதை செலுத்துற நிலைமை. அதை சமப்படுத்துற மாதிரி கொள்கைக்காக எதாவது பண்றாங்கன்னா அதுவும் கிடையாது வேற ஒரு திராவிட இயக்கத்தோட மாநாடுக்கு போறதும் அவ்வளவா இல்லை
சரி குறைஞ்சப்பட்சம் தீபாவளி மாதிரி இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காம இருக்காங்களே நினைச்சா அதுலையும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்னு போன வருஷமே ஒரு உருட்டு உருட்டியாச்சு
ஒரு ஆன்லைன் ஊபிக்கு இருக்க பொறுப்பு கூட சில விஷயத்துல இந்த கழக பெருசுங்களுக்கும் கழக இடைத்தரகர்களுக்கும் இல்லை.
இங்க ஒக்காந்து என்ன வேணா பேசலாம் களத்துல எப்படி நொட்டணும்னு உனக்கு தெரியுமானு கேப்பானுங்க.
இவ்வளவு வக்கணையா இதெல்லாம் சமரசம் பண்ணி ஜெயிச்சானுங்கன்னா கூட பரவால்ல. கட்சி தலைவர் முக ஸ்டாலினை கூட அவரோட தொகுதியில ஜெயிக்க வைக்க முடியல. உங்க தொகுதிலையும் பெரிய அளவுல ஜெயிக்கவும் முடியல. போயும் போயும் இந்த கும்பல் கிட்ட தோத்துட்டு உக்காந்துட்டு மத்தவனுக்கு களப்பணி பத்தி பாடம் வேற.






























