Badhri (@itisba3) header
Badhri (@itisba3) profile picture

🎉🎊 Tamilnadu, Cinema, Cricket, Politics and Music. Earlier id @iambadri11

Joined October 2019
🏆 A MOMENT OF PRIDE GLORY. A WELL-DESERVED RECOGNITION! KAMAL HAASAN receives the Outstanding Contribution in Film Industry honour at the Dadasaheb Phalke International Film Festival Awards 2026. #KamalHaasan #DadasahebPhalkeInternationalFilmFestival #DadasahebPhalkeAwards2026
16
35
480
It's getting into my nerves., அருவருப்பாக இருக்கு., PERV*ERT அ கேள்வி கேட்காம, SURVIVOR மேல வக்கிரத்தை வாந்தி எடுக்கறாங்க... TONE POLICING MORAL POLICING BEHAVIOUR POLICING POLITICAL CONSPIRACY MEDIA MANAGEMENT . . . WHAT NOT... MORONS & POTENTIAL ABU&ERS/ PERPETRATORS.,
7
133
2
412
7,351
#AVWrapper: த.வெ.க அரசின் 6 மாத ஆட்சி மாற்றமா... ஏமாற்றமா? இந்த வார ஆனந்த விகடனில்... #CMVijay | #TVK | #AnandaVikatan | #Magazine
28
36
4
192
10,389
தெருவுல நிப்பாட்டிட்டாங்க! வெட்கப்படுங்க விஜய்! | The Debate | SP Lakshmanan 🔴Watch Full Interview: youtu.be/5v4YkxJbOhY #splakshmanan #splakshmananinterview #tvkmla #cmvijay #kallakurichiissue #tvkgovernment #saikumar #thedebate #tamilnews
50
106
6,057
Badhri retweeted
Next round.. Anyway this petition will be dismissed
4
3
31
1,781
Badhri retweeted
In the Kallakurichi issue, Chief Minister Vijay should apologize to the people of Tamil Nadu. - AIADMK Chief Spokesperson Prof. Kalyanasundaram #AIADMK #TVK #KallakurichiMLA
16
1
105
1,666
Badhri retweeted
Kallakurichi TVk MLA was in VCK and Minister Parthiban was in MDMK. 👌👌👌👌👌
19
51
2
663
27,424
கிருஷ்ணசாமி ஆர் எஸ் எஸ் அடிமை அதுமட்டுமல்ல ஒரு காலத்தில் இதே ஆர் எஸ் எஸ் அதை எதிர்த்தவரும் கிருஷ்ணசாமி தான்
1
3
337
தமிழ்நாட்டில் அமீர் தமிழர்களை இஸ்லாமியர்கள் என்று பிரிவினைவாதம் பேசுகிறார்.. எந்த மார்க்கத்தில் இருந்தாலும் தமிழர்கள் என்று அடையாளப்படுத்துவதே சிறந்தது...
1
5
224
இயக்குநர் #அமீர் அவர்களை தமிழ்ப்பெயர் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் @DrKrishnasamy அவர்களே.. உங்கள் பெயரில் இருக்கும் #கிருஷ்ணன் என்ன தமிழா..? #ஆர்எஸ்எஸ் யின் மதவெறி மனதோடு #இஸ்லாமியர்கள் மீது வெறுப்பைக் கக்காதீர்கள்.. இது வடநாடு அல்ல #தமிழ்நாடு
14
49
1
216
10,244
BREAKING || தீபம் ஏற்றும் விவகாரம் - திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பரம்பரையாக பூஜை செய்யும் ஸ்தானீக பட்டர்கள் அறிக்கை #Tirupparankundram | #MuruganTemple | #Puja |
6
10
274
Sorry @TVKVijayHQ அண்ணா . இனி என்னோட ஒட்டு உங்களுக்கு கிடையாது. ஆழ்ந்த வருத்தத்துடன் விடைபெறுகிறேன் நன்றி. இன்றுவரை ஆதரவு தந்த அனைத்து #TVK உறவுகளுக்கும் நன்றி. @BussyAnand @AadhavArjuna @imrajmohan
109
170
12
984
44,474
இவ்வளவு அமளி துமளிக்கு நடுவே.. அதிமுகவில் இருந்து இன்னும் நிறைய MLAகள் எங்கள் தவெகவிற்க்கு வருவாங்கனு சொன்ன.. அமைச்சர் செங்கோ இட்டையன் பேச்சு மூச்சையே காணோமே.. அந்தாளுக்கு என்னாச்சு..???
1
29
3
217
3,830
திமுக மாதிரியான government இருக்கும் போதே internalஆ source collect பண்ணிடுவான் சவுக்கு இப்ப தவெக மாதிரி டம்மி அரசுல உள்ள புகுந்து சாப்பிட்டு சின்னதா தூக்கம் போட்டே வெளிய வருவான் போல சவுக்கு exposing again another matter in கள்ளகுறிச்சி விவகாரம்
3
264
3
1,064
56,311
Badhri retweeted
விசிகவ சேர்ந்த சங்கத்தமிழன் அப்டிங்ற நபர், கள்ளக்குறிச்சி தவெக MLA, மாவட்ட ஆட்சித்தலைவருக்கு ஆபாச செய்தியனுப்பி, அநாகரீகமா நடந்துக்கிட்ட விவகாரம் தொடர்பா, ஒரு ஊடகத்துல பேசுறான். அவன் பேசுற பேச்ச கேளுங்க. இருந்தாலும், திருமாவளவன் கூட்டம் இவ்ளோ கீழ்த்தரமா, கேவலமா, மட்டமா போகும்னு ஒரு காலும் நா நினச்சதில்ல. லட்சக்கணக்கான மக்கள் பாக்கப்போற ஒரு ஊடகத்தில உக்காந்துட்டு, இவன் இப்டி பேசுறான்னா, இவனுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கனும்? எவ்வளவு தைரியம் இருக்கனும்? கொஞ்சம் கூட நெஞ்சுல ஒரு உறுத்தல் இல்லாம, கொஞ்சம் கூட மனசாட்சி ன்னு ஒன்னு இல்லாம, ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் ரீதியா குறுஞ்செய்தி அணுப்பி, அவங்க கிட்ட பாலியல் நோக்கத்தோட கண்ணியக்குறுவா நடந்து, அவங்க குடியிருப்புக்கு அத்துமீறி போன ஒரு பொறுக்கிய எந்தவித அடிப்படையும் இல்லாம இவன் எப்டி Defend பண்றான்???? என்னவோ அந்த பொறுக்கி தப்பே செய்யாத மாதிரியும், அவன எதிர்க்கட்சிங்க சதி பண்ணி இதுல சிக்க வச்சது போலவும்???? இதுல அந்த பொறுக்கி நாய் பண்ணுன வேல தெரிஞ்சும் அதன் பொருட்டு அவன் மீது நடவடிக்கை எடுக்காத அந்த பொறுக்கி கூட்டத்து தலைவன இவன் அத விட உயர்த்தி பிடிக்கிறான், அவன் என்னவோ யார் தவறு செய்தாலும் தண்டிப்பார், அவருக்கு இப்டியொரு நிலைமையா? அவரே பாவம் ங்ற ரீதியாவும். அத விட கொடும, தப்பு பண்ணுன அந்த பொறுக்கியையும், அந்த பொறுக்கி தப்பு பண்ணது தெரிஞ்சும் அவன் மீது நடவடிக்கை எடுக்காத பொறுக்கியையும் விட்டுட்டு, இந்த விஷயத்த வெளிக் கொண்டு வந்த எதிர் கட்சியினர அயோக்கியர்கள் போலவும், அவங்க விரிச்ச வலையில இந்த அப்பாவி MLA மாட்டிக்கிட்ட மாதிரியும் எவ்ளோ கீழ்த்தரமான ஒரு மோசடியான வாதத்த முன்னெடுக்குறான் இவன்??????? இது தான் இவனுக கட்சியோட கொள்கையா????? இவனையெல்லாம் இப்டி பேச சொல்லி வேடிக்க பாத்திட்ருக்கு திருமாவளவன் கும்பல். 84 வயசுல முட்டி தேய ஆளுங்கட்சிக்கு முட்டு கொடுக்குற வைகோ கூட இந்த விஷயத்துல இருந்து மறஞ்சி, இத பத்தி பேச வேணாம்னு மரியாதை காக்குறப்ப, எப்டி இந்த விசிக காரனுங்க இப்டி தப்பு பண்ண ஒருத்தன காவல் காத்து, அவன் ஒரு இன்னொசென்ட் ங்ற மாதிரியும், இது அவன் மேல ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்கு ங்ற மாதிரியும் சித்தரிக்க பாக்குறாங்க???? இல்த, இத விசிக ஏதும் சாதி ரீதியா அணுகுதா? குற்றவாளி இந்த சாதிய சேர்ந்தவர் ங்றதால அவர காப்பாத்தியாகனும்னு சொல்லி?????? இப்டியொரு கேவலமான, கீழ்த்தரமான, தப்பு பண்ணுன ஒரு பொறுக்கிக்கு பரகதாபப்பட்டு பேசுற இந்த வேலைய செய்யிறதுக்கு பதிலா திருமாவளவன் மற்றும் கும்பல், தமிழ்நாட்டு அரசியல்ல இருந்து விலகி வேற வேலைய செய்யலாம். இந்த கூட்டத்த திமுக கிட்ட விலக்கியதுக்கு அந்த இயற்கைக்கு திமுக நன்றிக்கடன் பட்டிருக்குன்னே சொல்லலாம். 🤧 #shared from Murugan murugaas (Fb)
22
79
11
209
21,562
திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றுவது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என ஸ்தானிகர்கள் விளக்கமளித்துள்ளனர். "எங்களை ஆலோசிக்காமல் எங்கள் பெயர்களையும் சேர்த்து வெளியிட்டது மிகவும் மனவேதனை அளிக்கிறது" எனச் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
12
80
4
260
8,549
#BREAKING || இதுவரை வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் ஆதரவாளர்களுடன் அருள் விக்னேஷ் திடீர் ஆலோசனை Kallakurichi | TVK MLA | Arul Vignesh Resignation #NewsTamil24x7 #ArulVignesh
90
100
27
517
93,857
Memories: பெண்கள் பாதுகாப்பு குறித்து மாண்புமிகு ரமேஷ் ஐயா ஆத்திய எழுச்சி உரை. கூஸ்பம்ப் மொமண்ட்!!!!!
14
171
1
956
16,926
கள்ளக்குறிச்சி MLA வின் அரசியல் வரலாறு! 2021 #VCK இளைஞர் அணி செயலாளர். 2022 விசிக பெண்கள் பாதுகாப்பு அணி செயலாளர்.😂 2023 விசிகவில் இருந்துகொண்டே விஜய் மக்கள் இயக்கத்தில் சேர்ந்தார். 2025 தவெகவில் கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவரணி அமைப்பாளர். 2026 தவெக கள்ளக்குறிச்சி(தனி) MLA
27
156
17
655
76,103
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு செயல்படுத்த படாதது ஏன் ? அரசியல் அமைப்பு சாசனம் பிரிவு 167-B இன் கீழ் தமிழக அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவு.
102
294
9
2,205
67,184
Another lie is nailed. This is getting messier. #Thirupparankundram
#BREAKING || தீபம் ஏற்றும் விவகாரம் - திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பரம்பரையாக பூஜை செய்யும் ஸ்தானீக பட்டர்கள் அறிக்கை #Tirupparankundram | #MuruganTemple | #Puja | #PolimerNews
33
258
4
1,089
45,384