
Peace became prettier than attention. 🤍 நிலாவ நாளும் தேடும் வானம் நான்✨ No DM .#INTROVERT.
Joined February 2023
- Tweets125K
- Following570
- Followers11.3K
- Likes13K
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
நாட்டுல கொலை செய்யுறவங்க, கொள்ளை அடிக்கிறவங்க, ஊழல் செய்யுறவங்க மேல் எல்லாம் வராத கோவம் சஷ்டி விரதம், ஐயப்பன் மாலை போடுறவங்க மேல வருது 🙄🙄 அடுத்தவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் என்ன பண்ணுனா என்ன? அவரவர் விருப்பங்கள் தானே....
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
அனைவருக்கும் காலை வணக்கம் இந்த நாள் இனிய நாளாக இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.. 🙏🙏🚩🚩
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
People always judge you by your appearance status and work depends upon that they have their relationship and give priority even here
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
அடுத்வனை
ஏமாற்றி வெற்றி
பெற்றவர்கள் உண்டு
"தன்னையே"
ஏமாற்றி தோற்றவர்களே
அதிகமாகும்...
#நாளை_பாத்துக்கலாம்
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
ஓம் முருகா 🙏😍
முருகப்பெருமான் அருளால் இந்த நாள் இனிதாக அமைய இனிய காலை வணக்கம்.! 💐☕🌿❤️
வெற்றிவேல் முருகனுக்கு
அரோகரா 🙏🙏.
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
அன்பைக் கொடுக்கத் தெரிந்த அவள், தன் வலிகளை மட்டும் யாரிடமும் சொல்லத் தெரியாமல் தவிக்கிறாள்.
முட்கள் சூழ்ந்திருந்தாலும், அவளுக்குள் இன்னும் சிவப்பாகவே உயிர்த்துக் கொண்டிருக்கிறது ஒரு ரோஜா…! ❤️🌹
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
முத்தமிழே
முத்தமிழே முத்தச்
சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னைப்
பார்ப்பதென்ன இதழும் இதழும்
எழுதும் பாடல் என்ன உயிரும்
உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே
Let's fill the TL with lyricist #arivumathi songs ✨🤍
Mine : poi solla koodathu kathali
Quote yours. 🌷
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
"பற்றுகள்
தொற்றிக்கொண்டு
இருக்கும் வரை,
சுயநல
கருப்பு சாயம்,
முக தோளுக்கு
பின்னால் இருந்திடவே
செய்யும்"??? ¿
#வேர்கள்
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
"வறுமையில்
சூழ்ந்து
இருக்கும் உறவுகள்,
கடவுளும்
பொறாமை கொள்வான்"!!!
#கொடுத்து_வைத்தவள் 🫰🏻
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
Sometimes, the best therapy is a solo drive with songs that understand your feelings 🤌🏻🐇💜✨
#IntrovertAmmu #BeingTARA























