Thomas Rajan (@jerone2010) header
Thomas Rajan (@jerone2010) profile picture
Joined February 2015
😁😁😁😁
10
220
3
687
Thomas Rajan retweeted
1986-2026 நவம்பர் - 28 ஹீரோவாக அறிமுகமாகி 40 ஆண்டுகள் நிறைவடைந்து 41 வது ஆண்டில்.... உங்கள் ஆசியுடனும் ஆதரவுடனும்
43
46
3
455
15,476
உனக்குலாம் கோட் டு ஒரு கேடு...😂😂😂 #TVKFailsWomenSafety
3
59
2
163
2,512
Thomas Rajan retweeted
இன்னுமா என்ன தெரியல கொட நாட்டில் பார்த்ததாக ஞாபகம்🔥
4
39
2
153
1,914
Thomas Rajan retweeted
பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த த.வெ.க-வின் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை, பல்வேறு தரப்பிலிருந்து ஏற்பட்ட நெருக்கடியால் புகார் கொடுத்து 119 நாட்கள் கழித்து இன்று கைது செய்திருக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு. முதலில் இந்த சம்பவம் நடக்கவேயில்லை என்று பொய் சொன்னார்கள். பிறகு புகார் வரவில்லை என்று புளுகினார்கள். எம்.எல்.ஏ பாவம் என்று வாடகை வாய்கள் மூலம் இஷ்டத்திற்கு அடித்து விட்டார்கள். விஷயம் பெரிதாகி நாடே இந்த ஆட்சியை காரி துப்பிய பிறகும், கூச்சமே இல்லாமல், Victim-ற்கு எதிராக Online Abusers ஆபாச சேற்றை வாரி இறைத்தார்கள். இத்தனைக்கும் பிறகு, பாதிக்கப்பட்ட அதிகாரியின் மன உறுதி - எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் – நீதிமன்றத்தின் தொடர் குட்டு ஆகியவற்றால் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இத்துடன் எதுவும் முடிந்துவிடவில்லை. பாதிக்கப்பட்ட அதிகாரி அளித்த புகாரை தலைமைச் செயலாளர் மறைத்தாரா? முதலமைச்சரிடம் தெரிவித்தாரா? உளவுத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் டம்மி முதல்வரை மட்டும் தான் உளவு பார்க்கிறார்களா? அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சங்கி அமைச்சர் ஏன் பொய் சொன்னார்? இனியும் தூங்கிக் கொண்டிருக்காமல் இந்த டம்மி முதலமைச்சரும் - அவரின் சர்க்கஸ் அரசும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
383
844
62
2,081
96,901
தப்பு செய்ய விட மாட்டேன் தப்பு பண்ண மடங்கனு சொல்லிட்டு இப்பம் apadiye மதுத்துக்க விளங்கும்
சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் குற்ற வழக்கில் கைது செய்யப்படும்போது, காவல்துறையினர் சபாநாயகருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்... ஆனால்.., இந்த வழக்கில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் அருள் விக்னேஷ் இன் எம்.எல்.ஏ பதவி பறிபோகும்…. மாலை 6.15 மணியளவில் கைது செய்யப்பட்ட அருள் விக்னேஷிடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு, அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை முடிந்த பிறகு கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் (Magistrate Court) ஆஜர்படுத்தப்படுகிறார்… இவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பிரிவு 75 (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (TNPHW Act) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது… இவை பிணையில் வெளிவர முடியாத (Non-bailable) பிரிவுகள் என்பதால், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உடனடியாக ஜாமீன் கிடைப்பது கடினம்..அவரை நீதிமன்றக் காவலில் (Judicial Custody) சிறையில் அடைக்கவே அதிக வாய்ப்புள்ளது… கூடுதல் தலைமைச் செயலாளர் ககர்லா உஷா தலைமையிலான 4 பேர் கொண்ட விசாகா குழு (ICC) வும் இன்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது... இந்தக் குழு 60 நாட்களுக்குள் தனது அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது… சென்னை உயர்நீதிமன்றமமும் இவ்வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை (Final Report) வருகிற டிசம்பர் 22 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யக் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது… விசாரணை முடிவின் அடிப்படையில் இவர்மேல் கட்சி நடவடிக்கை இருக்கும் என தவெக@TVKVijayHQ கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன… சொந்த கட்சி எம் எல் ஏ வை எல்லாம் கைது செய்வது என்பதை 50 வருட திராவிடக்கட்சிகளில் நினைத்தும் பார்க்க முடியாது.. சொல் அல்ல செயல்.. சொன்னவர் முதல்வர்@CMOTamilnadu விஜய்.. செயலிலும் காட்டி உள்ளார்..
8
Thomas Rajan retweeted
எம்.எல்.ஏ பதவி நல்லா இருந்துச்சா.. கீழ இறங்கு.. 😷🫣
3
39
372
2,117
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி! அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது! @CMOTamilNadu / @actorvijay Just a Reminder- நீங்க கைது பண்ணல… நாங்க கைது பண்ண வெச்சோம் !! இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்! இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்! @AIADMKOfficial
203
1,427
158
4,938
134,827
Thomas Rajan retweeted
Right la Ramar Left la Boomer
இதுல யாரு ராமர்
40
215
4
1,739
12,601
Thomas Rajan retweeted
#BREAKING | "நீங்க கைது பண்ணல.. நாங்க கைது பண்ண வெச்சோம்.." -எடப்பாடி பழனிசாமி #SunNews | #ArulVignesh | #Vijay | @EPSTamilNadu
72
1,283
100
5,195
80,787
Thomas Rajan retweeted
வளர்ந்து கெட்டவர் ஒருவர். அமைச்சரான இவர் கரூர் சம்பவத்தின் போது டேராடூன்க்கு போனார். இவரது பின்னாடியே சென்ற திமுக அரசின் உளவுத்துறை இவருக்கு அங்கு ஒரு குடும்பம் இருப்பதை கண்டுபிடித்தது. டேராடூனில் இருந்த விளையாட்டுத்துறை பெண்ணுக்கு சமீபத்தில் குவா குவா பிறந்தது. குடும்பத்தில் பூகம்பம் வெடித்ததற்கு இந்த குவா குவா தான் காரணமாம்!
98
525
72
2,099
111,189
Thomas Rajan retweeted
என்னடா போஸ்டர் எல்லாம் ஒட்ட ஆரம்பிச்சிட்டீங்க 🫪
5
34
622
20
145
29
758
30,319
Thomas Rajan retweeted
பொட்டுமாமாவின் வெற்றியில் நீதிமன்றத்துக்கு என்னமோ சந்தேகம் இருக்கு அதான் அவனோட மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது
2
117
2
384
3,683
Thomas Rajan retweeted
எவ்வளவு கேவலகெட்டவனுங்கள ஆட்சியில உட்கார வச்சிட்டிங்கடா...
27
802
14
1,549
57,238
வளங்களுடன் வாழுங்கள் #HBDUdhayanidhiStalin
1
2
31
Thomas Rajan retweeted
நடிகராகத் திரையுலகிலும், முன்னாள் துணை முதலமைச்சராகவும், தற்போது தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பயணித்து வரும் @Udhaystalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 🎉 நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துகள்! ❤️ #HBDUdhayanidhiStalin
3
1
20
866
Thomas Rajan retweeted
#BREAKING | முதலமைச்சர் விஜயை கேள்வி கேட்டு அறப்போர் இயக்கம் வெளியிட்ட பாடல் வீடியோ இன்ஸ்டாவில் தடை! #SunNews | #ArapporIyakkam | #Vijay | #TVK
34
613
25
1,871
93,093
தவெகவினரின் சிந்தனை எவ்வளவு ஆபாசமும் வக்கிரமும் நிறைந்தது என்பதற்கு இது ஒரு சாட்சிதான். ஆன்லைன் அப்யூசர்களால் (Online abusers) நிறைந்த ஆபாச வெறிபிடித்த கும்பல்தான் தவெக. எம்.எல்.ஏ. முதல் உறுப்பினர் வரை பொறுக்கிகளைத் தேடிப்பிடித்துக் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் @TVKVijayHQ . தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்த மறைந்த தலைவரை இழிவுபடுத்தும் தவெகவின் மலினப் புத்திக்கும், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்து சமூகப் பணியாற்றும் பெண்ணை இழிவுபடுத்தும் ஆணாதிக்க, சாதி வெறிக்கும் தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை. @tnpoliceoffl @tncybercrimeoff
This quoted post is unavailable.
172
502
38
1,163
60,841
என்னடா?? ரூட் மாபியா கும்பல் எல்லாம் எப்போ இன்வெஸ்டர் ஆனாங்க?? 🤬🤬🤬 #fraudtvk #vijay420
27
918
31
2,280
84,713