Thomas Rajan retweeted
1986-2026
நவம்பர் - 28
ஹீரோவாக அறிமுகமாகி 40
ஆண்டுகள் நிறைவடைந்து 41 வது ஆண்டில்.... உங்கள் ஆசியுடனும் ஆதரவுடனும்
Thomas Rajan retweeted
பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த த.வெ.க-வின் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை, பல்வேறு தரப்பிலிருந்து ஏற்பட்ட நெருக்கடியால் புகார் கொடுத்து 119 நாட்கள் கழித்து இன்று கைது செய்திருக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு.
முதலில் இந்த சம்பவம் நடக்கவேயில்லை என்று பொய் சொன்னார்கள். பிறகு புகார் வரவில்லை என்று புளுகினார்கள். எம்.எல்.ஏ பாவம் என்று வாடகை வாய்கள் மூலம் இஷ்டத்திற்கு அடித்து விட்டார்கள்.
விஷயம் பெரிதாகி நாடே இந்த ஆட்சியை காரி துப்பிய பிறகும், கூச்சமே இல்லாமல், Victim-ற்கு எதிராக Online Abusers ஆபாச சேற்றை வாரி இறைத்தார்கள்.
இத்தனைக்கும் பிறகு, பாதிக்கப்பட்ட அதிகாரியின் மன உறுதி - எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் – நீதிமன்றத்தின் தொடர் குட்டு ஆகியவற்றால் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இத்துடன் எதுவும் முடிந்துவிடவில்லை. பாதிக்கப்பட்ட அதிகாரி அளித்த புகாரை தலைமைச் செயலாளர் மறைத்தாரா? முதலமைச்சரிடம் தெரிவித்தாரா?
உளவுத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் டம்மி முதல்வரை மட்டும் தான் உளவு பார்க்கிறார்களா?
அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சங்கி அமைச்சர் ஏன் பொய் சொன்னார்?
இனியும் தூங்கிக் கொண்டிருக்காமல் இந்த டம்மி முதலமைச்சரும் - அவரின் சர்க்கஸ் அரசும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
Thomas Rajan retweeted
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது!
@CMOTamilNadu / @actorvijay
Just a Reminder-
நீங்க கைது பண்ணல…
நாங்க கைது பண்ண வெச்சோம் !!
இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்!
இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்!
@AIADMKOfficial
Thomas Rajan retweeted
#BREAKING | "நீங்க கைது பண்ணல.. நாங்க கைது பண்ண வெச்சோம்.." -எடப்பாடி பழனிசாமி
#SunNews | #ArulVignesh | #Vijay | @EPSTamilNadu
Thomas Rajan retweeted
வளர்ந்து கெட்டவர் ஒருவர். அமைச்சரான இவர் கரூர் சம்பவத்தின் போது டேராடூன்க்கு போனார். இவரது பின்னாடியே சென்ற திமுக அரசின் உளவுத்துறை இவருக்கு அங்கு ஒரு குடும்பம் இருப்பதை கண்டுபிடித்தது. டேராடூனில் இருந்த விளையாட்டுத்துறை பெண்ணுக்கு சமீபத்தில் குவா குவா பிறந்தது. குடும்பத்தில் பூகம்பம் வெடித்ததற்கு இந்த குவா குவா தான் காரணமாம்!
Thomas Rajan retweeted
பொட்டுமாமாவின் வெற்றியில் நீதிமன்றத்துக்கு என்னமோ சந்தேகம் இருக்கு அதான் அவனோட மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது
Thomas Rajan retweeted
நடிகராகத் திரையுலகிலும், முன்னாள் துணை முதலமைச்சராகவும், தற்போது தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பயணித்து வரும் @Udhaystalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 🎉
நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துகள்! ❤️
#HBDUdhayanidhiStalin
Thomas Rajan retweeted
#BREAKING | முதலமைச்சர் விஜயை கேள்வி கேட்டு அறப்போர் இயக்கம் வெளியிட்ட பாடல் வீடியோ இன்ஸ்டாவில் தடை!
#SunNews | #ArapporIyakkam | #Vijay | #TVK
Thomas Rajan retweeted
தவெகவினரின் சிந்தனை எவ்வளவு ஆபாசமும் வக்கிரமும் நிறைந்தது என்பதற்கு இது ஒரு சாட்சிதான். ஆன்லைன் அப்யூசர்களால் (Online abusers) நிறைந்த ஆபாச வெறிபிடித்த கும்பல்தான் தவெக. எம்.எல்.ஏ. முதல் உறுப்பினர் வரை பொறுக்கிகளைத் தேடிப்பிடித்துக் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் @TVKVijayHQ .
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்த மறைந்த தலைவரை இழிவுபடுத்தும் தவெகவின் மலினப் புத்திக்கும், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்து சமூகப் பணியாற்றும் பெண்ணை இழிவுபடுத்தும் ஆணாதிக்க, சாதி வெறிக்கும் தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை.
@tnpoliceoffl @tncybercrimeoff
This quoted post is unavailable.
Thomas Rajan retweeted
#BREAKING | கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பேரம் பேசப்பட்டுள்ளது - உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
#SunNews | #TVKVijay | #KallakurichiMLA | #UdhayanidhiStalin
Thomas Rajan retweeted
Sorry @TVKVijayHQ அண்ணா . இனி என்னோட ஒட்டு உங்களுக்கு கிடையாது. ஆழ்ந்த வருத்தத்துடன் விடைபெறுகிறேன் நன்றி.
இன்றுவரை ஆதரவு தந்த அனைத்து #TVK உறவுகளுக்கும் நன்றி.
@BussyAnand @AadhavArjuna @imrajmohan



























