☠ Nambiyar Baski ☠ (@jhambt) header
☠ Nambiyar Baski ☠ (@jhambt) profile picture

I am a fan of Nambiyar & MGR.. 😡😎..

Mangalore, India
Joined March 2011
Photo by ☠ Nambiyar Baski ☠ (@jhambt)Photo by ☠ Nambiyar Baski ☠ (@jhambt)Photo by ☠ Nambiyar Baski ☠ (@jhambt)Photo by ☠ Nambiyar Baski ☠ (@jhambt)Photo by ☠ Nambiyar Baski ☠ (@jhambt)Photo by ☠ Nambiyar Baski ☠ (@jhambt)Photo by ☠ Nambiyar Baski ☠ (@jhambt)Photo by ☠ Nambiyar Baski ☠ (@jhambt)Photo by ☠ Nambiyar Baski ☠ (@jhambt)Photo by ☠ Nambiyar Baski ☠ (@jhambt)
பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி எனத் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் காட்டிய கொள்கைப் பாதையில், கழகத் தலைவர் @mkstalin வழியில் நம் கொள்கைப் பயணத்தைத் தொடர்வோம்! @Udhaystalin #HBDUdhay #TheHope #DMK4TN
6
முத்தமிழறிஞர் கலைஞரின் பேரனாய், திராவிட நாயகரின் தளபதியாய், கோடிக்கணக்கான தொண்டர்களின் அன்பைப் பெற்று உயர்ந்து நிற்கும் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், இளைஞரணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் #HBDUdhay
6
எனக்கு 49 வயசு தான் ஆகுது; பேசி பேசியே ஒரு வருஷத்தை ஏத்திட்டாங்க!😁 @Udhaystalin #HBDUdhay #TheHope #DMK4TN
6
திராவிட இயக்கத்தின் இளம் சூரியன்! 🌟 @Udhaystalin #HBDUdhay #TheHope #DMK4TN
8
இளைஞர்களின் எழுச்சி நாயகன், @dmk_youthwing செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர், இளந்தலைவர் @Udhaystalin அவர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டோம். #HBDUdhay @arivalayam | @DMKITwing
10
தயாராக இருப்பது எங்கள் ஸ்டைல்; தெளிவாகப் பேசுவது எங்கள் அடையாளம்! களம் எதுவாக இருந்தாலும் பதிலடி எப்போதும் தயார்! #HBDUdhay
8
இன்றைய இளைய தலைமுறையின் அரசியல் முகமாகத் திகழும் @Udhaystalin அவர்களின் கொள்கை உறுதியும், மக்கள் பணியும் தொடரட்டும்! 🌟 #HBDUdhay #TheHope #DMK4TN
4
#ByElectionUpdate தாராபுரம் மதுராந்தகத்தில் த.வெ.க தொடர்ந்து முன்னிலை ... SIR மூலமா ஓட்டுக்களை அழிச்ச பிறகு எத்தனை தடவ தேர்தல் வச்சாலும் அவுகதான் ஜெயிப்பாக.. CJP சொன்ன மாதிரி தேர்தலை புறக்கணியுங்கள் | #Maduranthakam | #Dharapuram | #TVK | #DMK | #ADMK | #ElectionResult
300
remove the #CEC ... Protect the citizen's right to vote ... My support is with #cjp
28