Habitual offender retweeted
துல்லியமான வானியல் ஆய்வுக்காக டெலஸ்கோப்பை முப்பது மடங்கு வலிமையோடு சீரமைத்து அதை டச்சு அரசரிடம் சமர்ப்பித்திருந்தார் அறிஞர் கலிலியோ.
இது வழியா பார்த்தா ராணி குளியலறையை பார்க்க முடியுமா என்று கேட்டதாம் அரசவை ஆய்வுக் குழு.
Habitual offender retweeted
அரசாங்க நூலகங்களிலேயே போலியான புத்தகங்களையும், AI மூலம் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட புத்தகங்களையும் வாங்கி, கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய ஒன்றல்ல. இது வெறும் procurement scam பத்தோட பதினோராவது ஊழல் என கடக்க முடியாது.
Habitual offender retweeted
இது சாதாரண news card கிடையாது. Gladiator படத்தில் வரும் இந்த மன்னனின் பெயர் காமோடஸ். தந்தையை கொன்று தகுதி இல்லாமல் ஆட்சிக்கு வரும், இவனுடைய ஆட்சியில் கடும் வறுமை, பஞ்சம், நோய் பரவும். பொருளாதாரம் மிக மோசமாக மாறும். இதனால் தன்னுடைய ஆட்சிக்கு எதிராக மக்கள் திரும்பி விடக்கூடாது என்பதற்காக, அவர்களின் கவனத்தை திசை திருப்ப, ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும் போட்டியை, ரோமின் கொலோசியம் மைதானத்தில், 150 நாட்கள் நடத்துவான். அதில் மூர்க்கமாக தாக்கி கொள்ளும் சண்டையை பார்த்து, மக்கள் இவன் ஆட்சியில் இருக்கும் பிரச்சனைகளை மறந்துவிடுவார்கள்.
இதை அப்படியே விஜயின் இந்த அறிவிப்புக்கு பொறுத்தியுள்ளது @sunnewstamil
விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண்கள் பாதுகாப்பு மோசம், சிறுமிகள் மாயம், போதை பொருள் தயாரிப்பு கலாச்சாரம், பொருளாதார வீழ்ச்சி என்று மோசமான ஆட்சியை மக்களிடம் திசை திருப்ப, காமோடஸ் எப்படி மைதான சண்டை அறிவிப்பை செய்வானோ, அதே போல விஜய் சினிமா காட்சி அறிவிப்பை செய்துள்ளார்.
நுட்பமான பார்வை. வாழ்த்துகள் 💐
யாசிர்
Habitual offender retweeted
புள்ளைங்களுக்கு தமிழ்ல பேரு வைக்க மாட்டீங்க. அதுங்களுக்கு அடிப்படை அரசியலையும் சொல்லி தர மாட்டீங்க, வீட்டு கல்யாணத்தை கூட பாப்பானை கூப்பிட்டு சமஸ்கிருதம் ஓதி தான் நடத்துவீங்க. 35 வயசு வரை இடஒதுக்கீடு பத்தி கூட தெரியாத அளவுக்கு சொகுசா வளர்த்துட்டு உடனே தான் இடத்துக்கு அந்த வாரிசை கொண்டு வந்துருவீங்க
வீட்ல இருக்கவங்களுக்கே வரலாறை கடத்தாம விட்டா அப்புறம் நேத்து வந்த சினிமா காரனுங்க கிட்டலாம் தோத்துட்டு தான் உக்காந்து இருக்கணும்.
தொழில் வேற அரசியல் வேறனு தொழிலுக்காக யார் என்னனே தெரியாம கண்டவங்களை வளத்துவிட வேண்டியது அப்புறம் அவன்ட்டையே அடி வாங்கிட்டு ஒக்கார வேண்டியது. கொள்கை பற்றுள்ள எவனையாவது வளத்து விட்டிருக்கியா?
அந்த சினிமால ஆச்சும் எதாவது கொள்கை சம்பந்தமா ஒரு சின்ன குறியீடாவது இருக்கான்னா அதுவும் இல்லை. இப்ப கூட திமுகவை எதிர்த்து நின்ன அதிமுக காரன் சுந்தர் சியோட சாமி படத்தை தான் தயாரிச்சி இருக்கானுங்க
சுயமா யாராவது கொள்கை சார்ந்து திமுக காரன் பண்ணாலும் அதையும் கண்டுக்குறதோ பாராட்டுறதோ இல்லை. முடிஞ்ச அளவுக்கு அதை தலைமை கண்ணுக்கு தெரியாம மறைக்குறதுல தான் இருக்கானுங்க
கட்சிக்காக ஆரம்பத்துல இருந்து உழைக்குறவனை விட நேத்து வந்த அதிமுக காரனுக்கு தான் அதிக முக்கியத்துவம்
என்ன செஞ்சாலும் நமக்கு ஓட்டு போடாத பார்ப்பான் சாதியோட அங்கீகாரத்துக்காக
எஸ்வி சேகர் அப்பன் பேரை ரோட்டுக்கு வைக்க வேண்டியது. அவதூறு பரப்புன சீமான், பாண்டே மாதிரி ஆளுங்களோட துயரத்துல ஓடிப்போய் பங்கேற்குறது இதெல்லாம் சொந்த கட்சிக்காரனுக்கு தான் முதல்ல பண்ணணும்.
சொந்த தலைவருங்களை விட சாதி தலைவருக்கு போட்டி போட்டுட்டு மரியாதை செலுத்துற நிலைமை. அதை சமப்படுத்துற மாதிரி கொள்கைக்காக எதாவது பண்றாங்கன்னா அதுவும் கிடையாது வேற ஒரு திராவிட இயக்கத்தோட மாநாடுக்கு போறதும் அவ்வளவா இல்லை
சரி குறைஞ்சப்பட்சம் தீபாவளி மாதிரி இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காம இருக்காங்களே நினைச்சா அதுலையும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்னு போன வருஷமே ஒரு உருட்டு உருட்டியாச்சு
ஒரு ஆன்லைன் ஊபிக்கு இருக்க பொறுப்பு கூட சில விஷயத்துல இந்த கழக பெருசுங்களுக்கும் கழக இடைத்தரகர்களுக்கும் இல்லை.
இங்க ஒக்காந்து என்ன வேணா பேசலாம் களத்துல எப்படி நொட்டணும்னு உனக்கு தெரியுமானு கேப்பானுங்க.
இவ்வளவு வக்கணையா இதெல்லாம் சமரசம் பண்ணி ஜெயிச்சானுங்கன்னா கூட பரவால்ல. கட்சி தலைவர் முக ஸ்டாலினை கூட அவரோட தொகுதியில ஜெயிக்க வைக்க முடியல. உங்க தொகுதிலையும் பெரிய அளவுல ஜெயிக்கவும் முடியல. போயும் போயும் இந்த கும்பல் கிட்ட தோத்துட்டு உக்காந்துட்டு மத்தவனுக்கு களப்பணி பத்தி பாடம் வேற.
Habitual offender retweeted
ஒரு நாயை நிப்பாட்டினாலும் வெற்றி பெறுவோம் என்று கூறும் TVK நிர்வாகி இதைவிட மக்களை கேவலப்படுத்த வேற எதுவும் உண்டோ
Habitual offender retweeted
படித்ததில் பிடித்தது....
திமுக ஆட்சியில கமிஷன் அடிக்கிறாங்க, நாங்க ஆட்சிக்கு வந்தால் நேர்மையா இருப்போம்னு பேசிய நடிகர் ஆட்சிக்கு வந்து நேர்மையா இருந்திருந்தா, இந்நேரம் 30% விலைவாசி குறைந்திருக்க வேண்டும் தானே? .ஆனா 50% கூடிருக்கு..
பாட்டிலுக்கு 10 ரூயாய் அதிகம் வாங்கிய டாஸ்மாக் இப்போது பாட்டிலுக்கு 20 ரூபாயை கூடுதலாக்கியிருக்கிறது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் 5500 ரூபாயிலிருந்து 7500 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது
யூனிட் 20 ரூபாய்க்கு வாங்கிய மின்சாரத்தை 35 ரூபாய்க்கு வாங்குகிறது
25 கிலோ 1350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரிசி 1850 ரூபாய்க்கும், 1500 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரிசி 2100 ரூபாய்க்கும், 1900 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரிசி 2750 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சராசரியாக மூவாயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்த இடத்தில் 5000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இப்படியே ஒவ்வொரு பொருளாகக் கணக்குப் பார்த்தால் தலை சுத்திரும். தமிழ்நாட்டுக் குடும்பங்கள் அனைத்தும் இந்த அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் குறைந்தது பத்தாயிரம் ரூபாய ஒவ்வொரு மாசமும் இழக்கின்றன.
விஜய் பேசியபடி பார்த்தால் நியாயமாக ஐயாயிரம் ரூபாய் குறைந்திருக்க வேண்டும். ஆனால் பத்தாயிரம் அதிகரித்திருக்கிறது. ஆக அவர் சொன்னதைவிட பதினைந்தாயிரம் அதிகம்.
அவர் கட்சிக்காரர்களே பெரிய பெரிய குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். ஒரு பக்கம் நிர்வாகம் ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. இன்னொரு பக்கம் விலைவாசி மூச்சடைக்கிறது.
அறிவுலகம் எப்போதும் போல மிக்ஸர் தின்னுகிட்டு மௌனம் காக்கிறது..
Habitual offender retweeted
+1 சனந்தையே பொண்ணா ஏத்துக்கல கீர்த்தி சுரேஷ மட்டும் பொண்ணா எப்படி இந்த சமுகம் ஏத்துக்கும்
Habitual offender retweeted
Central govt exams அடுத்த ஸ்டேட்ல செண்டர் போடுறானுங்க. ஸ்டேட் விட்டு ஸ்டேட் போய் எழுதுற எக்ஸாமுக்கே சரியான டைமுக்கு போய் எழுதிட்டு அமைதியா போறாங்க. கம்பியூட்டர் செண்டர்ல 300₹ கொடுத்து அப்ளை பண்ணிட்டோமேன்னு எழுத போய்ட்டு இவளுங்க பண்ணுற அளும்பு இருக்கே😡
9.15-க்கு வினாத்தாள் தருவாங்க.. சார் இன்னும் 9.15 ஆகவே இல்லையே.. உள்ள பாருங்க சார் இப்போ தான் எல்லாம் போறாங்க எங்களயும் உள்ள விடுங்க சார்.. குரூப் தேர்வு எழுத சற்று தாமதமாக வந்ததால் உள்ளே விடாத அதிகாரிகளால் கல்லூரி வாசலில் கண்ணீர் விட்டு அழுத மாணவிகள்..
#Sivagangai | #GovtCollege | #GovtExam | #Group2Exam | #PolimerNews
Habitual offender retweeted
ஓத்தா.. கவரிங்க கூட விடாம பொண்ணுங்க கழுத்துல இருந்து அத்துட்டு போறானுக. இது ஒரு ஆட்சி புண்ட..இதுக்கு முட்டுக் குடுக்க ஒரு தற்குறி கூட்டம் வேற.
பைத்தியக்கார கூதிங்க.
Habitual offender retweeted
500 ரூவா வந்துட்டு இருந்த கரண்ட் பில் 5000 ரூவா ங்க
அரிசி 110 ரூவா ங்க
சிறு பிள்ளைகள் பேச்சை கேட்டு தற்குறிகளுக்கு வாக்களித்த தாயின் குமுறல் நேரலையில்...🫂
Habitual offender retweeted
வீட்டு ஜன்னல்வெளிச்சத்தில் இளம்பெண்ணொருத்தி தன் உள்ளாடையை கழற்றிக்கொண்டிருப்பதை, ரயிலில் சென்றுகொண்டிருந்தவன் காண்கிறான். அவிழ்த்த ப்ராவை அனாயாசமாய் தோளில் போட்டுக்கொண்டு திரும்பியவளின் முகத்தைக் காண்பதற்குள் ரயில் கடந்துவிட, அவன் தன் இரவுகளை அவளது மார்பு பற்றிய ஞாபகத்துடனேயே கழிக்கிறான்.
பெண் துணையின்றி தன் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்துக்கொண்டிருந்தவனுக்கு அந்த ஜன்னல்காட்சி ஆர்வத்தைத் தூண்டுகிறது.
அவனொரு ரயில் ஓட்டுனர். நெருக்கடியான ஊருக்குள் ரயில் நுழையும்போதெல்லாம் தண்டவாளப்பகுதியில் வாழும் மக்கள் துரிதமாகிறார்கள். ஒவ்வொரு முறை பச்சை விளக்கு எரியும்போதும் தங்கள் உடைமைகளை அப்புறப்படுத்துபவர்களை மீறி ரயிலில் ஏதாவதொன்று சிக்கிக்கொள்வது வழக்கம். அப்படி ஒவ்வொரு முறையும் சிக்கிக்கொள்ளும் பொருட்களை எடுத்துச்சென்று மறுநாள் அவர்களிடமே திருப்பிக்கொடுக்கும் பழக்கம் அவனுக்கு இருந்தது.
ரயிலில் விழுந்த போர்வை, பந்து போன்றவைகளை அதற்குமுன் திருப்பிக் கொடுத்தவன், ஒருநாள் கொடியில் கிடந்த நீலநிற பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ப்ரா ஒன்று ரயிலில் சிக்கிக்கிடந்ததைப் பார்க்கிறான்.
முன்பு ஜன்னல் வெளிச்சத்தில் கண்ட அவளது மார்பு அவன் ஞாபகத்திற்கு வருகிறது. அது அவளுடைய தோளில் கிடந்த அதே உள்ளாடை என்பதை அடையாளம் காண்கிறான்.
தன்னுடைய நினைவிலிருக்கும் மார்பிற்குச் சொந்தக்காரியை கண்டுபிடிக்க, உள்ளூர் சிறுவனின் உதவியோடு உள்ளாடை விற்பவன் என்று பொய் சொல்லி, ஆண்களுக்குத் தெரியாமல் ஒவ்வொரு வீட்டுப் பெண்ணாகச் சந்திப்பதுதான் 'The Bra' திரைப்படத்தின் மீதிக்கதை.
கணவனை இழந்தவள், பிள்ளை பெற்றவள், சந்தேகப்படும் புருஷனையுடையள், வயதுக்கு வந்து முதல்முறை ப்ரா அணியக் காத்திருப்பவள், உள்ளாடையின் பூ வேலைப்பாடுகளால் ஈர்க்கப்பட்டவள் என்று ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வகை.
சிறிய மார்பு கொண்டவள், பருமனானவள், வயதானவள், பணத்திற்காக அணிபவள் என அந்த நீலநிற ப்ரா நிறைய கதைகளைப் பேசுகிறது.
படம் : The Bra (2018)
வசனமே தேவைப்படாத மிக அழகான திரைப்படம்.































