🔥Karthik_oppavan 💄 retweeted
“A man spends his youth trying to leave his father’s shadow, only to spend his old age hoping his children remember his name.”
🔥Karthik_oppavan 💄 retweeted
அரிசி மூட்டையைப் பிரிக்கிறது இவ்வளவு ஈஸியா !!!
நானெல்லாம் அரை மணி நேரம் போராடுவேன் 😭
🔥Karthik_oppavan 💄 retweeted
தொகுதி மறுவரையரை எமசோதா எனும் இக்கட்டான இந்த சூழ்நிலையில்...
இப்போது நம் மாநிலத்திற்கு முன் இரண்டே இரண்டு ஆப்சன்கள்தான் உள்ளன....
ஆப்சன் 1:
39 MP தொகுதிகள் 59 MPயாக அதிகரிப்பது.
ஆப்சன் 2:
39 MP நொகுதிகள் 31 MP ஆக குறைவது.
நிற்க.
இப்போது இந்த மசோதாவை திமுக எதிர்த்தால் மசோதா தோல்வி அடையும் என்பது உண்மைதான்.
ஆனால் இப்போது திமுக தோல்வியடைய செய்யும் இதே மசோதாவை
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடித்த பின் அப்போதைய சூழ்நிலையில் மீண்டும் இதே மசோதாவை கொண்டு வந்து பிசேபி எப்படியும் நிறைவேற்றிவிடும்.
அந்த சூழ்நிலையில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி எண்ணிக்கையை அதிகரித்தால் தமிழ்நாட்டை போல மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத மக்கள் தொகை அதிதம் கொண்ட மற்ற வட மாநிலங்களுக்கு மிக மிக அதிக MP தொகுதிகள் கிடைத்துவிடும். நம் மாநிலத்திற்கான MP தொகுதிகள் எண்ணிக்கை குறைந்துவிடும்.
இதை தடுக்கவே ஆப்சன் 2 எனும் புத்திசாலித்தனமான முடிவை எடுத்திருக்கிறது திமுக.
நம் மாநில நலனே முக்கியம்.❤
🔥Karthik_oppavan 💄 retweeted
idha motivation vechi enoda hotwheels collection ellathayum uncard panna poraen 😖
திரும்ப சொல்றேன் Congக்கு 50% பிரச்சினை இல்ல அவங்க பிரச்சினை
1) UPக்கு 120 - அவங்களுக்கு அவங்க மேலையே சுத்தமா நம்பிக்கை இல்ல UPல win பண்ண முடியும்னு
2) வடக்க இருக்க சிறுபான்மையினர் vote எல்லை கோடுகள்'ல நீர்த்து போகும். So திரும்ப தெக்க இருக்க seatகள தான் நம்பனும்
3) இதனால தெக்க + மத்த regional leadersகள நம்பனும்
4) தான் தான் பிஜேபிக்கு மாற்றான ஒரே முகம்ங்குற கதை weak ஆகும் ராகுலுக்கு.
5) எவ்வளவு அசிங்கமா இருந்தாலும் இங்க நடிகர் கூட ஒட்டிட்டு இருக்கனும்
🔥Karthik_oppavan 💄 retweeted
No matter your age, you'll always wish you started younger, but today is the youngest you'll ever be. So start today.
உண்மையில் பாஜக விரும்பியது தென்மாநிலங்களின் மக்களவை இடங்களைக் குறைக்க.
ஆனால் அந்த bill தோற்கடிக்கப்பட்டது.
இப்போது இந்தியா கூட்டணியிலிருந்து திமுக வெளியேறிய நிலையில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க திமுக வைக்கும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் #FairDelimitation நடந்தால் திமுக ஏன் எதிர்க்க வேண்டும் என்ற கேள்விக்கு காங்கிரசிடம் பதில் இல்லை.
ஆனால், ஒருவேளை மீண்டும் இந்த bill தோற்கடிக்கப்பட்டால்!?
2001-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 84-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி, 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலான மக்களவை இட ஒதுக்கீடு 2026-க்குப் பிறகு நடத்தப்படும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வெளியிடப்படும் வரை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனவே புதிய சட்டத் திருத்தம் தேவைப்படாது. இந்திய அரசியலமைப்பின் 81 மற்றும் 82-வது பிரிவுகளின் கீழ், 2026-க்குப் பிறகு (அதாவது 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிவுகள் வெளியானதும்) புதிய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்வது தானாகவே நடைமுறைக்கு வரும்.
அப்படி வந்தால் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை 30-32 எனக்குறையும்.
இப்போது முதல் வரியைப் படியுங்கள். பாஜகவின் விருப்பத்தை பாஜகவுக்கு எந்த கெட்டபெயரும் எதிர்ப்பும் இல்லாமலே நிறைவேற்றித்தர காங்கிரஸ் இந்த நாடகத்தை நடத்துகிறதா?! ராகுல் காந்தி என்பவர் சாகாவுக்குப் போகமல் பிரணாப் முகர்ஜியை வீட்டுக்கே வரவழைத்து பாடம் கற்றுக்கொண்ட சங்கி என்பதையும் நினைவில் கொள்ளவேண்டியிருக்கிறது.
🔥Karthik_oppavan 💄 retweeted
Man, I'm tired of posing rebuttals to these kind posts... சாட்டைக்கு இப்ப சேருற கூட்டம் நாளைக்கு NTK ஏதாவது ஒரு கட்சி கூட கூட்டணி வச்சா கூட போய்டும்.
He has the neutral street cred only because his party has not held any administrative power. So people flock to him.
So சட்டைய பார்த்து ஏன் திமுக அத மாதிரி ஒருத்தர உருவாக்க முடியலனு கேட்கிறது தர்க்கமற்றது.
The thing is... திமுக சார்பா அதிகாரத்துக்கு அருகில் இல்லாத, வெளிப்படையா தலைமை ஆசி பெறாத ஆட்கள் பேச ஆரம்பிக்கணும்.
Like in the US. There are so many progressive debaters, political streamers whose work benefits the Democratic party, even though they criticize it when necessary for not doing enough.
ஆனா இங்க இடதுசாரி ஆதாரவாளர்கள்னு சொல்லிக்கிற ஆட்கள் திமுகவை கடிக்கிறதுக்கு தான் நேரத்தையும், சக்தியையும் செலவு செய்றாங்க.
They say nonsensical things like "I vote for DMK because it's the lesser evil". These people identify as progressives but are scared shitless of being seen as a partisan, as a DMK supporter.
இவர்களே திமுகவும், அதிமுகவும் கிட்டத்தட்ட ஒரே அளவுல தமிழ் நாட்டுக்கு நல்லது செய்துருக்காங்கனு தீவட்டி தனமா பேசுற ஆட்கள்.
இவங்க எப்படி திமுகவை மக்கள் கிட்ட எடுத்துட்டு போவாங்க!
Progressives have to understand that DMK is the only competent, progressive party in India. Communist party comes close 2nd but most of the upper echelon is captured by brahmins. And they voted for EWS. And they're almost irrelevant as an electoral force in TN.
So unless & until the so-called neutral progressives take the first step in openly embracing DMK/ supporting DMK other people can't be convinced to take sides with DMK.
🔥Karthik_oppavan 💄 retweeted
You don't need more information.
You already know the exact thing you're avoiding, and you've known for months.
🔥Karthik_oppavan 💄 retweeted
“If you don’t feel frustrated when you’re learning something, you’re not learning. You’re deluding yourself.”
— Robert Greene
🔥Karthik_oppavan 💄 retweeted
I’m in love with this sentence:
“Bigger dreams call for healthier habits and healthier habits require more self discipline.”
🔥Karthik_oppavan 💄 retweeted
Women don't dominate SCIENCE, TECHNOLOGY, ENGINEERING AND MATHEMATICS because they CAN'T. Period.
STEM is the last place FEMINISM cannot touch . You either KNOW it or you DON'T. No quotas. No crying. No victim card.
STEM doesn't care about your FEELINGS. It cares about NUMBERS and RESULTS.
You either do the math or you DON'T. You either solve it or you DON'T. Reality doesn't negotiate with your tears.
A bridge doesn't care about your gender. It STANDS or it COLLAPSES and kills everyone on it.
A plane FLIES or it FALLS out the sky.
An equation is CORRECT or it's WRONG. There's no in-between.
You can't intimidate physics. You can't guilt-trip math. You can't shame gravity into being nice.
2 + 2 is 4. It will be 4 when you're offended. It will be 4 when you're crying. It will be 4 forever under patriarchy.
You can't affirmative-action physics. You can't DEI math. You can't QUOTA calculus.
Stop begging for a seat you didn't earn.
Men dominate STEM because men are BUILT for it. Obsession. Focus. Pattern recognition. Sitting alone for 10 hours hunting one answer because we refuse to quit.
Women are built for PEOPLE. Talking. Feelings. Drama. That's why you run HR, nursing, teaching, therapy. And that's FINE. Own it.
But don't invade our world, demand we dumb it down, then cry oppression when you still fail.
You're not failing because men hold you back. You're failing because STEM doesn't bend for FEELINGS.
Either do the work or get out the way.




























