காவியன் (@koottapuli) header
காவியன் (@koottapuli) profile picture

கடல்| sailor அ முத்துலிங்கம் ஜெமோ மனுஷ்ய புத்திரன் தீபச்செல்வன் கவிதைகள் VIRAT Kohli Indian cricket team 😘 RTs are not endorsement

Tamil Nadu, India
Joined September 2011
Photo by காவியன் (@koottapuli)Photo by காவியன் (@koottapuli)Photo by காவியன் (@koottapuli)Photo by காவியன் (@koottapuli)Photo by காவியன் (@koottapuli)Photo by காவியன் (@koottapuli)Photo by காவியன் (@koottapuli)Photo by காவியன் (@koottapuli)Photo by காவியன் (@koottapuli)Photo by காவியன் (@koottapuli)
முன்னாள் நடிகரும் தற்பொழுது முதலமைச்சருமான விஜய் அவர்களின் கட்சி தவெகன்னு போடுடா
Kallakurachi MLA Arul Vignesh arrested on charges of harassing an IAS officer
2
50
216
2,308
காவியன் retweeted
திருப்பரங்குன்றம் விசயத்தில் சந்திக்கு இழுத்து நிப்பாட்டியது நிர்மல்சிங் தான். சட்ட அமைச்சராக இருந்துகொண்டு மூலவர் சிரசின் மேல் தீபம் ஏற்றப்பட்டது என எதோ கோர்ட் உத்திரவு நிறைவேற்றப்பட்டது போல டிவிட்டைப் போட்டு ஒட்டுமொத்த சங்கி ஈகோ சிஸ்டத்தையும் காண்டாக்கியிருக்கிறார். அது போக கோர்ட்ல வாதாட புடிச்ச பாயிண்டுக பூராம் கேக்குற ஜட்ஜுக்கு என்னை இன்னும் பைத்தியக்காரனாவே நினைச்சிட்டிருக்கீல்லனு கேக்கத் தோணும் வகையறா. நைஷ் ஒர்க் ப்ரோ 😄
4
103
5
217
5,861
Congratulations @INCIndia. Your myopic agenda to grab power in Tamil Nadu, guided by ambitious @manickamtagore & immature @pravchak, has landed you in this position on #DelimitationBill You are playing a similar game in AP & Telangana, through a third party Chandrababu Naidu.
39
161
17
593
29,319
காவியன் retweeted
தெர்ல. ஆனா பாலியல் பொறுக்கிக்கி முட்டுக்குடுக்குற புரோக்கர் ரெடியா இருக்காப்ள.
எட்டப்பர்கள் ரெடியா?
1
33
194
1,986
காவியன் retweeted
Replying to @Shanmugamcpim
Comrade. Why did DMK alone take the responsibility. When you ditch DMK what will expect. Fair Delimitation is fair
1
1
3
427
காவியன் retweeted
சமூகநீதியை நிலைநாட்டுவதையே தன் இலக்காகக் கொண்டு ஆட்சியைச் செலுத்திய முன்னாள் பிரதமர் - மண்டல் நாயகர் திரு. வி.பி. சிங் அவர்களின் நினைவு நாள்! இந்தியா முழுவதும் கடந்த 30 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மேலெழுந்து வருவதற்குக் காரணம் அவர் துணிச்சலாக அளித்த இடஒதுக்கீடு. "எனது கால் உடைந்திருந்தாலும் நான் அடிக்க வேண்டிய Goal-ஐ அடித்துவிட்டேன்" என்றார் திரு. #VPSingh. அன்று அவரை Great எனத் தமிழ்நாடும் தலைவர் கலைஞர் அவர்களும் கொண்டாடினார்கள். தனது மைனாரிட்டி ஆட்சியையும் முதலமைச்சர் பதவியையும் காப்பாற்றிக் கொள்வதற்காக எவ்வளவு கீழ்த்தனமான செயல்களையும் செய்யத் துணிந்துவிட்ட இன்றைய ஆட்சியாளர்களைப் பார்க்கும்போது, வி.பி.சிங் அவர்களை Greatest Of All Time எனக் கொண்டாடத் தோன்றுகிறது. பதவி, பொறுப்புகளைவிட செய்ய வந்த பணி முக்கியமென வாழ்ந்து காட்டிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் புகழ் நீடு வாழ்க!
46
792
15
1,882
38,041
காவியன் retweeted
Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve -MK Stalini on Delimitation
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்: • நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது! • 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது! எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது! The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation! It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation. In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands: • If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced! • The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years! The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise! Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve. The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this. The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
27
111
2,123
காவியன் retweeted
I have full support to Akhilesh Yadav who's imposing himself in the seat distribution to CongRSS in Uttar Pradesh. RJD allotted 70 seats in 2020 assembly elections and they won 19 In last year's election they got 61 seats and won 6. DMK allotted them 28 seats and they won 5 in Tamil Nadu. Sank their govt and also backstabbed MK Stalin nicely for sake of ministerial post in TVK govt. Regional parties should always remember trust a snake but not CongRSS.
8
77
5
279
8,768
காவியன் retweeted
அதாவது எங்க கட்டப்பஞ்சாயத்து வழக்கப்படி FIR கூட போடாம தவிர்த்திருக்கலாம். ஆனா பெரியமனசு பண்ணி போட்டுருக்கோம் இதுக்கே பாராட்டுவிழா நடத்தணும்ன்றார்
எஃப்ஐஆர் போடாமல் கூட தவிர்த்திருக்கலாம்... மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்த உடனே எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி எம்எல்ஏ என்பதால், எஃப்ஐஆர் போடாமல் கூட தவிர்த்து இருக்கலாம். ஆனால், அவ்வாறு எவ்வித பாகுபாடும் இல்லாமல், முழுமையாக யார் தவறு செய்தாலும், அந்தத் தவறை ஏற்றுக்கொள்ளாமல், அது தவறு என்று சொல்லக்கூடிய அரசுதான், முதல்வர் தான், நம்முடைய முதல்வர்.- அமைச்சர் வன்னி அரசு #TVKMLA #MinisterVanniArasu #CMVijay
4
198
394
5,160
காவியன் retweeted
TN Chief Secretary is indefensible If what IAS officer Kavitha Ramu claims is true, and the Tamil Nadu Chief Secretary told the Kallakurichi District Collector to opt for a transfer, it is indefensible. Expecting a District Collector to leave rather than stand up to an MLA is nothing short of surrendering the IAS, a great institution, to political bosses.
38
389
16
1,661
88,443
காவியன் retweeted
ஏன் அக்கா MLA ஜாதி சான்றிதழ் மாற்றி கொடுத்து இருந்தால் பதவி போகட்டும். ஆனால் ஜெபராஜ் என்னும் கிறிஸ்துவர் பெயரை மாற்றி அமைச்சராக இருக்கார் தவெக அரசில். அதை பேசுவோமா??
ஏன் தம்பி தவெக MLA கள் அத பண்ணிருக்காங்க இத பண்ணிருக்காங்க னு காஞ்சனா பட லாரன்ஸ் மாதிரி tweet போட்டு குறை சொல்லிட்டே இருப்பிங்களே ஏன் வால்பாறை MLA பத்தி ஒரு tweet கூட போடல 🤣 திமுக ங்கிறதாலயா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
9
81
3
427
22,361
காவியன் retweeted
🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️ வேலை சன் டிவில ஆனா 😤
10
60
6
184
24,574
காவியன் retweeted
அன்றைய முதல்வர் வேங்கை வயலுக்கு போகவில்லை என்று பஞ்ச் டயலாக் பேசிய விஜய் ஆட்சியில் இந்த ஆறு மாதத்தில், குடிநீர்த்தொட்டியில் மலம் கலந்த சம்பவம் மட்டும் மாதத்துக்கு ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. ஆகவே இது நியூ நார்மல்னு விட்டுடலாம். ஆனால் அரசுப்பள்ளியின் ஆசிரியர் அறையில் அதுவும் தலித் ஆசிரியர் என்பதால் மலம் வீசப்பட்டிருக்கிறதே.. இந்தக் கீழவெளிக்கு விஜய் எப்போது போகப் போகிறார்?! அது மலம் தானா அல்லது நிலக்கடலை சட்னி என்று சமூகநீதி துறை சர்டிபிகேட் கொடுக்கப்போகிறதா? கள ஆய்வு செய்து கழட்டி கேப்பையை நடும் நீலச்சங்கிகள் எங்கே?! யார் ஆட்சி என்று பார்த்து அதற்கேற்றபடி அம்பேத்கரியம் பேசும் நீலச்சங்கிகளின் மூளையில் இருக்கும் மலத்தை விட நாற்றமெடுக்கும் வேறெதையும் மலங்கலக்கி சாதிவெறியர்களால் கூட கண்டுபிடித்துவிடமுடியாது.
அரியலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மனித மலம் வீசப்பட்ட விவகாரம்... நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியரை கண்டித்து அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற விசிகவினர்.. குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார் #Ariyalur | #VCK | #Protest | #PolimerNews
2
188
245
3,632
காவியன் retweeted
प्रिय अखिलेश यादव और समाजवादी पार्टी, दक्षिण से एक चेतावनी। अगर कांग्रेस सीट शेयरिंग के मुद्दे पर ज़्यादा सीटों के लिए दबाव डाल रही है, तो यह मत समझिए कि पार्टी का इरादा ज़्यादा सीटें जीतने का है। सबको पता है कि पिछले चुनाव में उन्होंने जिन सीटों पर चुनाव लड़ा था, उनसे उन्हें कितने वोट मिले थे। हालांकि, वे ज़्यादा सीटें मांग रहे हैं, इसका मतलब है कि वे विपक्ष के साथ इनडायरेक्टली मोलभाव करने और आपके जीतने के चांस कम करने की प्लानिंग कर रहे हैं। तमिलनाडु में उन्होंने DMK के साथ भी यही किया था। जहां तक ​​उत्तर प्रदेश की बात है, कांग्रेस के पास समाजवादी पार्टी को हराने के ज़्यादा कारण हैं। अगर आप मुख्यमंत्री बनते हैं और आपके राज्य में सबसे ज़्यादा MP वाली पार्टी है, जिसके पास भारत में सबसे ज़्यादा लोकसभा सीटें हैं, तो अलायंस पार्टियां आपको लगातार हारने वाले राहुल गांधी से बेहतर प्रधानमंत्री पद का उम्मीदवार मानेंगी। आपके पास उसके लिए ज़रूरी MP भी होंगे। इसलिए, आपको हराना राहुल गांधी के पॉलिटिकल भविष्य के लिए बहुत ज़रूरी है। इसलिए कृपया याद रखें कि कांग्रेस की लाश लेकर जंग में जाने से आपकी जीत के चांस और कम हो जाएंगे। @yadavakhilesh @samajwadiparty ♥️
इस बार एक ऐतिहासिक अवसर है जब हम दोनों पंथनिरपेक्ष पार्टियां मिलकर साम्प्रदायिक भाजपा और उनके संकीर्ण सोच के साथियों को हमेशा के लिए हराकर, देश को गलत हाथों में जाकर बर्बाद होने से बचा सकते हैं। हम चाहते हैं कि आप और हम जन-अपेक्षाओं व वास्तविकताओं को समझकर गंभीर विचार-विमर्श करें जिससे अधिकांश सीटों पर अपने ‘गठबंधन’ की जीत सुनिश्चित हो। जितनी सीटें आप-हम लड़ें उनमें हमारी जीत की सीटें, न जीत पाने वाली सीटों से अधिक हों। जीत ही बंटवारे को सम्मानजनक बनाएगी क्योंकि जीती हुई सीट ही सम्मान दिलाएगी। अतः आपकी टीम की तरफ़ से प्राथमिकता के आधार पर दी गई सीटों में से जिन 26 सीटों पर आज बात हो गई है, उनके अतिरिक्त अन्य सभी संभावित सीटें चिह्नित करके हमें भेज दें। फिर मिल बैठकर देखेंगे कि कौन सी सीट और उस पर कौन सा कैंडिडेट जीतने की पोजिशन में है। हो सकता है कि हम अपने आँकलन और जीत के गणितीय समीकरण के आधार पर कांग्रेस को ऐसी कई जीतनेवाली सीटों के बारे में भी बताएं जिन पर उन्होंने किसी कारणवश विचार ही नहीं किया है। हमारी कोशिश तो ये है कि जब बड़े नेता बैठें तो सभी सीटों पर ‘इंडिया गठबंधन’ के प्रत्याशी के रूप में बात हो, न कि कांग्रेस या सपा के प्रत्याशी के रूप में और सबसे अच्छी और सकारात्मक परिणाम देनेवाली बात तो ये होगी कि हम लोग अपने प्रत्याशी को ‘पीडीए प्रत्याशी’ के रूप में प्रस्तुत करें। जिस प्रकार लोकसभा में आपके संगठन ने ‘पीडीए’ के साथ पूरी तरह सहयोग किया वो सदैव सराहनीय रहेगा क्योंकि उसने ही मिलकर साम्प्रदायिक भाजपा को धूल चटाई थी अब इस बार भी हम लोग मिलकर उप्र में और फिर केंद्र में भी भाजपा को हराएंगे। ज़मीनी सर्वेक्षणों से ये बात साफ़ हो गई है कि हर शहर, मोहल्ले, गली व गाँव तक ये बात पहुँच गई है कि जो पीड़ित है, वो पीडीए है। इसीलिए पूरे प्रदेश के हर समाज, हर वर्ग के ‘पीड़ित, दुखी, अपमानित’ भाजपा के ख़िलाफ़ लामबंद हो गये हैं क्योंकि उन सबको ये विश्वास है कि ‘PDA ही NDA को हराएगा’ और पीडीए ही परिवर्तन लायेगा। सच तो ये है कि हम नहीं चाहते हैं कि सीट का बँटवारा हमारे-तुम्हारे के भाव से हो, हम तो इसे बंटवारा नहीं, ‘सीट समायोजन’ कहना चाहते हैं। कठिन समीकरणवाली सीटों पर हम मिलकर कम-से-कम दो प्रत्याशियों पर विचार-विमर्श करके जिसकी अधिक संभावना दिखेगी उसे चुनकर मिलजुल के जिताएंगे। हम नहीं चाहते हैं कि गठबंधन में एक-दूसरे पर उम्मीदवार थोपे जाएं बल्कि सहमति से तय किये जाएं, तब ही आपके-हमारे वोट आपस में ट्रांसफ़र होकर हम लोगों की जीत को सुनिश्चित करेंगे और कल को हम मिलकर कह सकेंगे कि हम लोगों ने तो पहले ही कहा था : बात सीट की नहीं, जीत की है। आपका-हमारा सबसे बड़ा लक्ष्य सरकार बनाना है। नये हालातों और समीकरण में उसके लिए हमें-आपको कुछ लोगों को एडजस्ट और एकमोडेट करना पड़ेगा। एक-दो लोग ऐसे भी होंगे जिनसे आपने और हमने चुनाव लड़ाने का वादा किया होगा लेकिन वास्तविक परिस्थितियों को देखते हुए दो-चार सीटों पर बदलाव भी करने पड़ेंगे। भावी प्रत्याशियों को भी ये समझना होगा कि हर सीट महत्वपूर्ण है, अगर किसी को सीट नहीं मिल पा रही है या मनचाही सीट नहीं मिल रही है तो निराश न हों, अगर उनके दल के बड़े नेता ने कुछ फेरबदल या बदलाव किया है तो उसके पीछे सोच सरकार बनाने की है और सरकार बन गई तो सबको सम्मान-स्थान मिल जाएगा। हर बड़ा नेता अपनी बात का मान ख़ुद रखेगा, इतना विश्वास तो अपने नेताओं पर लोगों को रखना ही पड़ेगा। इस तरह जो चुनाव लड़ा जाएगा उसमें आपका-हमारा संगठन मिलकर कहेगा कि हम दोनों के मिलने से हमारी तैयारी 806 सीटों के बराबर की है। देश की जनता ख़ासतौर से किसान, मजदूर, युवा, मध्यम वर्ग, महिलाएँ, छोटे से लेकर बड़ा व्यापारी, सच्चे अधिकारी, कर्मचारी और संपूर्ण प्रगतिशील-पंथनिरपेक्ष व उत्पीड़ित ‘पीडीए समाज’ आपकी और हमारी तरफ़ बड़ी उम्मीद से देख रहा है। आपसी समायोजन से कोई भूल किये बिना हम देश का नया इतिहास लिखने के कगार पर हैं। हम सौहार्द और सूझबूझ से ये कर भी दिखाएंगे, इसी आशा के साथ आप-हम ‘सीट की जगह जीत के समीकरण’ पर विचार करें, जिससे हम जीतें और उप्र में अपनी सरकार आए और फिर दिल्ली में भी और देश का भविष्य सँवारने में हम लोगों का योगदान हमेशा के लिए सुनहरे अक्षरों में दर्ज हो जाए।
9
238
4
537
10,642
காவியன் retweeted
For those who don't know what has gone missing from cricket. Who think showing the middle finger to and abusing the opponent is a sign of great valour.
One of the greatest acts of sportsmanship ever by Viv Richards. ❤️
8
48
1
216
4,291
காவியன் retweeted
இவரை ஒப்பிடுகையில் மாணிக்கம் தாக்கூரே மேலென தோன்றுகிறது.
"கள்ளக்குறிச்சி ஆட்சியர் துணிந்து வெளிப்படையாக பேசினால் தான் தீர்வு கிடைக்கும்" மதுரை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி #VCKThirumavalavan #KallakurichiCollector #News18Tamilnadu | News18Tamil.com
3
40
1
186
1,601
3 வது இடம் தான் ! ஆனால் மூனுக்கு நாலுக்கும் உள்ள வித்தியாசம் 2 லட்சம் வாக்குகளுக்கு மேல ! முதலிடத்துக்கும் மூனாவது இடத்துக்கும் உள்ள வித்தியாசத்தை விட ரொம்பவே அதிகம் ! இப்போ இடைத்தேர்தல்ல கம்யூனிஸ்ட் வாங்குன மாதிரி சொற்ப வாக்குகள் !
அந்த தேர்தலில் திமுக 3வது இடம். மூடிட்டு போறியா.
3
84
432
45,632
காவியன் retweeted
தாய் சிறுத்தை இருக்கும்போது, சைடு சிறுத்தைய பஞ்சாயத்து பண்ண அனுப்பினதுதான் தாய்மாமன் சறுக்கிய இடம். என்ன இருந்தாலும் எக்ஸ்பீரியன்சுனு ஒண்ணு இருக்கால்லியா?
9
219
9
744
23,800