சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz) header
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz) profile picture

கட்டைவிரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் அவன் பட்டை உரியும், சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்-கலைஞர்.

சேத்துப்பட்டு, திருவண்ணாமலை
Joined January 2017
Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)
தமிழ்நாட்டை தலை நிமிரச் செய்தவர் 🖤❤️ #KalaignarForever
7
44
315
17,336
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
Sit down, clowns. 🤡 Just do as your super boss like good Puppets.
जब हम शुरू करेंगे तो फिर रोना मत... तुम लोगों के पापा फिर META की गोदी में जा बैठते है।
263
1,136
109
7,932
312,563
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
விதவிதமாக விளம்பர Reels போடுவதில் @INCIndia மற்றும் @TVKPartyHQ இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைச்சது இல்லை!
439
1,944
343
6,773
545,762
என்னவாம் 😏
8
3
29
6,335
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
கதறு கதறு கதறு
மோடி , அமித்ஷாவ பாரத்திருந்தா சந்திப்பில் நடந்தது என்ன ? திடுக்கிடும் உண்மைகள் உங்களுக்காக டெல்லியிலுருந்துனு Youtubeல சோடா யாவாரம் பார்த்திருப்ப 😂 இப்ப அது இல்லாம போயிடுச்சு !
105
248
22
1,351
40,976
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
Dhoni gave #Chennai much more than trophies. He gave us an emotion that united generations and forged a bond that transcended cricket. As the saying goes, all good things must come to an end. We only wish we had one last chance to give Tamil Nadu's beloved adopted son the farewell he so richly deserved. Thank you, @msdhoni, for the countless moments of joy, the glorious triumphs and the memories we will cherish forever. Wishing you the very best in your new innings as #CSK's mentor. 💛 #MSDhoni #MSD #Dhoni #IPL
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛 A once-in-a-lifetime player. A new role. A bond that lasts forever 💛 Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings! Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning. From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home. Read more : chennaisuperkings.com/news/n… #WhistlePodu
185
4,016
87
26,320
404,065
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
தவெக அரசை விமர்சித்து @BJP4TamilNadu பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியதோடு, Times Now போன்ற வடஇந்திய ஊடகங்களிலும் விவாதப்பொருள் ஆகியிருக்கிறது. அதற்கு எதிர்வினையாக, பாஜகவுக்குப் பதிலடி கொடுக்கும்விதத்தில் @TVKHQITWingOffl பக்கத்தில் மோடியையோ, அமித்ஷாவையோ விமர்சித்து இதேபோல ஒரு காணொளி வெளியிடுங்களேன்.. பார்ப்போம். அமைச்சர் ராஜ்மோகன் மொழியில் சொல்வதென்றால், ஆண்மை இருந்தால் முதல்வர் விஜய் செய்யச் சொல்லட்டும்.
நாளொரு ‘சர்ச்சை’, பொழுதொரு ‘குற்றம்’, இது @TVKVijayHQ அரசின் திருவிளையாடல்!
195
983
32
3,346
179,232
வன்மையான கண்டனங்கள். உங்களுடன் நாங்கள்..
மாவட்ட ஆட்சியருக்கு எதிரான, தவெக சட்டமன்ற உறுப்பினரால் கொடுக்கப்படும் அநீதிகளுக்கு நீதி கோரி…. தவெக அரசுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்…!!!
1
7
477
அதானேடா @IUMLTNOfficial 😂
Important திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: தீபத்தூண் அமைந்திருக்கக் கூடிய பகுதி கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான இடம் என தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதம் அதற்கு தர்கா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தீபத்தூண் அமைந்திருக்கக் கூடிய பகுதி தர்காவிற்கு சொந்தமான இடத்தில் அமைந்து இருக்கிறது என உச்ச நீதிமன்றத்தில் வாதம்
10
40
1,023
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
எப்பெல்லாம் திருடி மாட்டி செருப்படி வாங்குறீயோ அப்ப இந்த பொட்டிய கபால்னு தொற.. இது உன் கை செலவுக்கு உதவும், உன்னைய காப்பாத்தியும் உடும்
3
38
134
1,289
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
அந்த காஸ்ட்யூம்லயும் கோட்டை மிஸ் பண்ணாம போட்டீங்க பத்திங்களா....😃
நாளொரு ‘சர்ச்சை’, பொழுதொரு ‘குற்றம்’, இது @TVKVijayHQ அரசின் திருவிளையாடல்!
5
30
1
75
1,838
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
கொல கேசு வாங்கிருக்கேன்ல.. சரி யார கொண்ண?? ஒரு தேவேந்திரர கொண்ணன்
அந்த நாயி மேல கொல கேஸ் இருக்கு 🚶
2
3
12
778
My 10th standard mark : Maths - 70/100 What's yours?
My 10th standard mark : Maths - 79/100 What's yours? Be honest..
1
1
3
384
அதான்டி எங்களுக்கும் வேணும் 😂
6
9
39
661
👌❤️
எங்களுடைய திருமண நாள் அன்று இயலா பள்ளி குழந்தைகளுக்கு ஏதேனும் உதவி செய்வது வழக்கம் அதுபோல சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்கலாம் என்று என் மனைவியிடம் சொன்னேன் அவர் சாப்பாடு வேண்டாம் நிறைய பேர் அதையேதான் செய்கிறார்கள் நாம் நேரடியாக சென்று அவர்களுடைய ஆடை அளவைக் கேட்டு அதற்கு தகுந்தார் போல் வாங்கித் தருவோம் என்றார். உடனே நானும் என் மனைவியும் பாரத மாதா ஆதரவற்ற பெண்கள் இல்லத்துக்குச் சென்றோம் அங்கு ஐந்து வயது முதல் 80 வயது வரை பெண்கள் 40 பேர் இருந்தார்கள் என் மனைவி அவர்களிடம் அவர்களுடைய நைட்டி அளவு முதல் உள்ளாடைகள் அளவு வரை தனித் தனியாக கேட்டு அவர்களின் பெயர் போட்டு எழுதி வந்து விட்டார் பிறகு அவரே கடைக்கு சென்று அவரவர் அளவுகளுக்கு தகுந்தார் போல் எடுத்து ஒரு பையில் போட்டு மேலே அவர்கள் பெயரையும் எழுதிவிட்டார். அவர்களிடம் அதை சென்று வழங்கிய போது உண்மையில் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.அப்பொழுது ஒரு பெண் கூறினார் சாப்பாடு சாப்பாடு என்று எல்லோரும் அதையே இங்கு கொண்டு வருகிறார்கள் உண்மையில் அதை தாண்டி ஒரு பெண்ணிற்கு அடிப்படை தேவை நிறைய இருக்கிறது உண்மையில் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இது இருக்கும் என்று மகிழ்வோடு வாங்கிக் கொண்டார்கள். எங்கள் பகுதி தூய்மை பணியாளர் தம்பியிடம் தீபாவளிக்காக உங்கள் சட்டை அளவு என்ன அரைக்கை வேண்டுமா முழுக்கை வேண்டுமா விசாரித்தேன் ஆச்சரியத்துடன் பார்த்தவர், வேஷ்டி அவருடைய கட்சியின் கரை போட்ட வேட்டி வரை சொன்னார் வாங்கி தந்த பிறகு நீங்கள் ஒரு ஆள் தான் சார் அளவு வரை கேட்டு சரியாக எடுத்து தந்துள்ளீர்கள். இல்லாவிட்டால் நிறைய பேர் எடுத்து தரும் சட்டைகள் ஒன்று தொளதொளப்பாக இருக்கும் அல்லது டைட்டாக இருக்கும் எனக்கு பொருத்தம் இல்லாத சட்டையாக தான் கொடுப்பார்கள் என்று நான் தந்ததை வாங்கி மகிழ்ந்தார். தானம் தருகிறோம் என்பதற்காக அவர்களுக்கு தேவையற்ற பொருட்களை கொடுப்பதால் பயனில்லை.
1
153
திருவண்ணாமலை 😊
2
16
387
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
IAS அதிகாரி மீதான சமுகவலைதள பதிவுக்கு தமிழக காவல்துறை கைது செய்யாது போல ! கணினிசார் குற்றபிரிவு துறை தியான நிலையில் உள்ளதா ? மாற்றம் அல்ல,ஏமாற்றம் தான்
6
36
1
101
3,911