சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz) header
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz) profile picture

கட்டைவிரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் அவன் பட்டை உரியும், சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்-கலைஞர்.

சேத்துப்பட்டு, திருவண்ணாமலை
Joined January 2017
Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)Photo by சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 (@krish_itz)
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
Sit down, clowns. 🤡 Just do as your super boss like good Puppets.
जब हम शुरू करेंगे तो फिर रोना मत... तुम लोगों के पापा फिर META की गोदी में जा बैठते है।
267
1,155
112
8,040
321,034
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
விதவிதமாக விளம்பர Reels போடுவதில் @INCIndia மற்றும் @TVKPartyHQ இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைச்சது இல்லை!
440
1,948
343
6,790
548,644
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
கதறு கதறு கதறு
மோடி , அமித்ஷாவ பாரத்திருந்தா சந்திப்பில் நடந்தது என்ன ? திடுக்கிடும் உண்மைகள் உங்களுக்காக டெல்லியிலுருந்துனு Youtubeல சோடா யாவாரம் பார்த்திருப்ப 😂 இப்ப அது இல்லாம போயிடுச்சு !
105
248
22
1,351
40,980
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
Dhoni gave #Chennai much more than trophies. He gave us an emotion that united generations and forged a bond that transcended cricket. As the saying goes, all good things must come to an end. We only wish we had one last chance to give Tamil Nadu's beloved adopted son the farewell he so richly deserved. Thank you, @msdhoni, for the countless moments of joy, the glorious triumphs and the memories we will cherish forever. Wishing you the very best in your new innings as #CSK's mentor. 💛 #MSDhoni #MSD #Dhoni #IPL
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛 A once-in-a-lifetime player. A new role. A bond that lasts forever 💛 Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings! Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning. From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home. Read more : chennaisuperkings.com/news/n… #WhistlePodu
185
4,020
88
26,337
404,340
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
தவெக அரசை விமர்சித்து @BJP4TamilNadu பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியதோடு, Times Now போன்ற வடஇந்திய ஊடகங்களிலும் விவாதப்பொருள் ஆகியிருக்கிறது. அதற்கு எதிர்வினையாக, பாஜகவுக்குப் பதிலடி கொடுக்கும்விதத்தில் @TVKHQITWingOffl பக்கத்தில் மோடியையோ, அமித்ஷாவையோ விமர்சித்து இதேபோல ஒரு காணொளி வெளியிடுங்களேன்.. பார்ப்போம். அமைச்சர் ராஜ்மோகன் மொழியில் சொல்வதென்றால், ஆண்மை இருந்தால் முதல்வர் விஜய் செய்யச் சொல்லட்டும்.
நாளொரு ‘சர்ச்சை’, பொழுதொரு ‘குற்றம்’, இது @TVKVijayHQ அரசின் திருவிளையாடல்!
195
984
32
3,351
179,458
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
எப்பெல்லாம் திருடி மாட்டி செருப்படி வாங்குறீயோ அப்ப இந்த பொட்டிய கபால்னு தொற.. இது உன் கை செலவுக்கு உதவும், உன்னைய காப்பாத்தியும் உடும்
3
38
134
1,289
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
அந்த காஸ்ட்யூம்லயும் கோட்டை மிஸ் பண்ணாம போட்டீங்க பத்திங்களா....😃
நாளொரு ‘சர்ச்சை’, பொழுதொரு ‘குற்றம்’, இது @TVKVijayHQ அரசின் திருவிளையாடல்!
5
30
1
75
1,838
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
கொல கேசு வாங்கிருக்கேன்ல.. சரி யார கொண்ண?? ஒரு தேவேந்திரர கொண்ணன்
அந்த நாயி மேல கொல கேஸ் இருக்கு 🚶
2
3
12
778
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
IAS அதிகாரி மீதான சமுகவலைதள பதிவுக்கு தமிழக காவல்துறை கைது செய்யாது போல ! கணினிசார் குற்றபிரிவு துறை தியான நிலையில் உள்ளதா ? மாற்றம் அல்ல,ஏமாற்றம் தான்
6
36
1
101
3,911
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
வாத்தா OG கட்டப்பஞ்சாயத்து டீம் களத்துல இறங்கிட்டானுக 🔥🔥🔥
7
42
423
38,341
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
ஒருதலை பட்சமாக திட்டமிட்ட வன்னியர்களுக்கு எதிராக செயல்படும் தவெக கூட்டணி ஆட்சிக்கு எதிராக ஊர் மக்கள் ஒன்று சேர்ந்த போது
9
80
7
289
9,108
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
ஏரியா ஆஃப் பாயில்: இங்க தமிழ் நாட்டுல கல்யாணம் பண்ண மண்டபமே இல்லையா? எதுக்காக Greece வரைக்கும் போகணும்? மீ: இங்க கல்யாணம் பண்ணா தான் ஒரு தேவிடியா பையன் வப்பாட்டியோட வந்து "கடைசி" வரை ஒற்றுமையா வாழணும் ஆசிர்வாதம் பண்ணிட்டு இருக்கானே அவன் வரக்கூடாது ன்னு தான்
2
1
1
14
189
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
நம் விஜி அண்ணா ஆட்சியில் சிறப்பான #சட்டம்_ஒழுங்கு மதுரை மதுரையில் உள்ள டாடா நிறுவன தனிஷ்க் நகைக் கடையில் 50கோடி மதிப்பிலான 500சவரன் #நகை_கொள்ளை #law_and_order under Vijay 500sovereigns of gold jewellery worth 50crores have been #looted Tata owned Tanishq store in Madurai
14
80
3
268
6,918
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 6 மாததத்தில் 71 PCR வழக்குகள். வழக்கில் FIR பதியப்பட்ட உடன் வழக்கு போட்டவர்க்கு 2 லட்சம் அரசு நிவாரணம் வழங்கும். போலி வழக்காக இருந்தாலும் பணத்தை திருப்பி தர வேண்டியதில்லை. நிவாரணம் 8 இலட்சம் வரை வழக்கை பொறுத்து கிடைக்கும். #SaveOBC
8
165
15
400
30,082
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
😂😂
எல்லாரும் ஒழுக்கமா இருக்கணும். இல்லனா எனக்கு கோவம் வந்துரும்..
66
208
2
1,529
29,883
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
காவியா மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமணப் புகைப்படம் ❤️❤️ #SunNews | #KaviyaMaran | #Anirudh
206
1,645
223
28,049
1,808,974
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
//ஆளுங்கட்சி செய்யும் தவறை சுட்டிக் காட்டி மக்கள் பக்கம் நிற்க வேண்டிய திமுக தலைவர் ஊரில் இல்லை, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஊரில் இல்லை// திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்தான் தவறை சுட்டிக் காட்டணுமா? தோழமை சுட்டலுக்கு பேர் போன திருமாவளவன், அங்கனூர் ஏரியிலே மீன் புடிச்சிக்கிட்டிருக்காப்புலேயா? இந்த தறிகெட்ட தறுதலை ஆட்சிக்கு தற்குறிகள் முட்டுக் கொடுத்தாகூட அதுலே லாஜிக் இருக்கு. விசிகவினர் ஏன் இப்படி தேன் ஊத்தி சப்பணும்?
மாவட்ட ஆட்சியாளருக்கு குறுந்தகவல் அணுப்பி அத்து மீறிய சட்டமன்ற உறுப்பினர் மக்கள் தங்களது குறையை சொல்ல போனால் அவர்களை அடித்து விரட்டி விடும் துணை சபாநாயகர் மருத்துமணையில் என்ன நிலைமையில் இருக்கிறார் என்று கூட தெரியாத நிலையில் 40 நாட்களுக்கு மேலாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார் ஆளுங்கட்சி செய்யும் தவறை சுட்டிக் காட்டி மக்கள் பக்கம் நிற்க வேண்டிய திமுக தலைவர் ஊரில் இல்லை, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஊரில் இல்லை, இந்த நிலையில் ஊடகங்கள் அமைச்சர்களை பேட்டி எடுத்து உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் தளபதியுடன் நடித்திருப்பீர்களா ? என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த லட்சணத்தில் தான் விஜய் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது..
4
92
2
250
9,995
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
Can we all honestly agree that TN’s quality of life, safety, living conditions, economic development have deteriorated in the last six months? Can people leave aside their prejudices and honestly accept that the present government is fumbling big time? It is Nov 10, exactly six months are over. There needs to be some accountability somewhere.
483
708
69
3,254
242,389
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
துணை சபாநாயகர் MLA ரவிசங்கர் ஜெயிலுக்கு போகனும், அந்த ஆளுக்கு உதவிட காவலர் ஜெயிலுக்கு போகனும்.. அத்தோடு ரவிசங்கர் பதவி மாவட்ட செயலாளர் மற்றும் சபாநாயகர் பதவி பறிக்கப்பட வேண்டும்.. இதை செய்யவில்லை விஜய் மனுஷனே இல்லை.. சாதரண மனுஷனை அடிப்பான் , அடித்துவிட்டு போலீஸ் வச்சு மிரட்டி அவனையே சமாதானம் பேச சொல்லி வீடியோ போடுவான் என்ன திமிர் இவனுங்களுக்கு.. அனைத்து TVK அமைச்சர் MLA எல்லாம் இப்படி தான் திரியுறானுங்க..
78
864
10
2,935
101,674
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
விஜயின் தலித் கட்சி ஆட்சியில் இருந்து தூக்கி தூர எரியப்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கப் போவது இந்த கட்டப்பஞ்சாயத்து கும்பல் ஓசிக தான் !! ரவுடி பயலின் பெயர் புரட்சிக் கண்ணன் 🤧🤧
8
19
224