
#introvert #asocial #apolitical #agnostic_atheist #ailurophile #cinephile #egalitarian #burner_account
Joined June 2019
- Tweets31K
- Following664
- Followers1.2K
- Likes28.7K
otha dey
மதுரை சிக்கந்தர் மலை தர்கா விவகாரம் தொடர்பாக இன்று நேரில் சென்று கள ஆய்வு செய்தோம்.
மதுரை மாநகர காவல் ஆணையரை சந்தித்து பிரச்சனையின்றி சுமுகமாக கடந்த காலங்களில் எப்படி இருந்ததோ அதேபோல நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களும் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.
மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் பேசியிருக்கிறோம். நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அங்கு தர்காவும், காசி விஸ்வநாதர் ஆலயமும் உள்ளது. தர்காவிற்கு அனைத்து மதத்தினரும் சென்று வருகிறார்கள்.
எனவே தேவையற்ற அசோகரிகத்தை அங்கு வரும் மக்களுக்கு ஏற்படுத்தாமல் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வலியுறுத்தி உள்ளோம்.
இது தொடர்பாக காவல்துறை ஆணையரிடம் பேசிய போது உணவு கொண்டு செல்வதற்கு தடை இல்லை ஆடு கோழி எடுத்து செல்வதற்கு இருக்கக்கூடிய தடை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்று விளக்கினார்.
சமைத்த அசைவ உணவை எடுத்துச் செல்ல தடை இல்லை என காவல் ஆணையர் கூறியதையடுத்து சமைத்த அசைவ உணவை எடுத்துச் சென்று மக்கள் உண்டனர்.
விரைவில் அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு கடந்த காலங்களில் இருந்தது போன்று மக்கள் சிரமம் இன்றி தர்காவிற்கு சென்று வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
--
கே நவாஸ்கனி
தலைவர்- தமிழ்நாடு வக்ஃபு வாரியம்,
மாநில துணைத் தலைவர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.
1
38
𝐉𝐚𝐢 𝐒𝐡𝐫𝐢 𝐌𝐮𝐫𝐮𝐠𝐚𝐧!
Allaahu anumaar
This moment belongs to the devotees who refused to give up! 🚩
𝐉𝐚𝐢 𝐒𝐡𝐫𝐢 𝐌𝐮𝐫𝐮𝐠𝐚𝐧! 🪔
#MuruganukkuArohara
#KarthigaiDeepam
dmk ஆட்சில இந்த கிராமம் கோரிக்கை வச்சு நொந்து போய் electiona boycott பண்ணி, இப்ப tvk செஞ்சு கொடுத்துக்கானுங்க.
ஒருத்தன் news போட மாட்டான்
@polimernews @NewsTamilTV24x7
இழிவு ஒழிக்கப்பட்டது மக்கள் கொண்டாட்டம்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், அச்சம் தவிழ்த்தான் ஊராட்சிக்குட்பட்ட பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்கு பறைச்சேரி என்று பெயரிடப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. இதை அறிந்து இந்த ஆண்டு மே 1 அன்று அந்த கிராமத்திற்கு சென்று மக்களை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தோம்.
பிறகு, ஜூலை 15ஆம் தேதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து இந்த பிரச்சனையை எடுத்துரைத்தோம். பிறகு இதை விரைவு படுத்த வலியுறுத்தி செப்டம்பர் 30ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
விடா முயற்சியின் விளைவாக விருதுநகர் மாவட்ட அரசிதழில் "பறைச்சேரி" என்பது "வடக்கு அச்சம் தவிழ்த்தான்" என்று மாற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அரசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் ஆதரவு கொடுத்த மக்களுக்கும் பாராட்டுக்கள்.
Replying to @viduthalaikr
replacement rate na என்னன்னு தெரியுமா தெரியாதா ?!
தமிழ்நாடு TFR 1.3 இது மிகவும் ஆபத்துனு தெரியுமா தெரியாதா
demographic dividend na என்னன்னு தெரியுமா தெரியாதா ?!
1997 முதல் மத்திய அரசு 15 நாள் paternity leave கொண்டு வந்தது தெரியுமா தெரியாதா
தற்குறி
fault kandu pidikanum nu entha padatha ukkanthu pathuruku paarean.
This is how secular Thalapathy Vijay is.
In the movie Varisu he sees a Hindu sadhu greeting him with a namaste and moves away without reciprocating, but when Muslims approach him, he greets them back with the appropriate gesture.
You expect this guy to support Hindus? Lol!
Mind you, this was deliberately shot in Varanasi.
1
8
570
200 days. 2 lakh jobs.
200 days ago, we started with a promise. Today, it looks like 190 MoUs, ₹1.73 lakh crore and nearly 2 lakh jobs.
78 new MoUs today, worth ₹58,214 crore and 65,786 jobs. 13 companies coming to Tamil Nadu for the first time, and 4 coming to India for the first time.
15 foundation stones and 6 inaugurations, worth ₹9,355 crore and 21,675 jobs. And 74.1% of the 112 MoUs we signed earlier have already converted.
Thank you, Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay, for setting the bar and trusting us to reach it.
And if anyone wants to know our secret sauce; nothing spicy, just a team working together. Feel free to copy 🫳🎤
#CMJosephVijay #TamilNadu #VETTRI
79



























