Niruban Bass Thandiyappan (@nirupanbasusfi) header
Niruban Bass Thandiyappan (@nirupanbasusfi) profile picture

அநீதியை கண்டு பொங்கி எழுந்தால் நீயும் நானும் தோழன்..... நான் சுயமரியாதைகாரன்! திருப்புவனம் புதூர், சிவகங்கை சீமை

thiruppuvanam
Joined September 2015
ஏழை,நடுத்தர இந்திய உழைக்கும் வர்க்கத்தின் முன்னணி படை #CPIM 24வது அகில இந்திய மாநாடு - ஏப்ரல் 2 – 6, 2025 மதுரை, தமிழ்நாடு #CPIM24thCongress #CPIM24thConference
1
2
16
1,488
Niruban Bass Thandiyappan retweeted
பேராசிரியர் கலையரசனுக்கு காவல்துறை அச்சுறுத்தல்! தவறிழைத்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
13
38
2
116
2,815
Niruban Bass Thandiyappan retweeted
#WATCH | "பேராசிரியர் கலையரசனை குற்றவாளியை போல் நடத்திய தமிழ்நாடு காவல்துறையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.. விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது!" -சண்முகம், சிபிஎம் மாநில செயலாளர் #SunNews | #Kalaiyarasan | #Shanmugam | #TVKVijay
16
341
7
1,044
22,723
Forward bloc என்பது இடது சாரி சோசலிச அமைப்பே... அப்படியாகத்தான் நேதாஜியும் பசும்பொன்னாரும் இந்த அமைப்பை உருவாக்கினர்.... முதுபெரும் கம்யூனிச அறிஞர் என். இராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு மேடையில் சொன்னார், "ரசிய இலக்கியங்களும் கம்யூனிச அமைப்புகளும் தடை செய்யப்பட்ட நிலையில்,
4
9
2,105
இடதுசாரிகள், கையிலெடுக்க வேண்டிய தலைவர் பசும்பொன்னார் தேச விடுதலைக்கென சர்வபரித்தியாகமும் செய்த மனிதப்புனிதர்.., இன்றும் சாதிய விஷமிகளால் கொச்சைபடுத்தப்படுபவர்.. காங்கிரஸ், மற்றும் சுயநல சாதி வெறியர்களால், சாதிச்சகதிக்குள் முடக்கப்படும் பசும்பொன்னார் புகழை மீட்போம்.....
1
1
145
இஸ்ரேல், அமெரிக்காவின் கள்ளக்குழந்தை என முழங்கியவர்.... மதவாதம் வேறு ஆன்மீகம் வேறு என்பதை முழுதுணர்ந்தவர்... ஒரு போதும் ஆர்எஸ்எஸ்சை போற்றியதில்லை... தன் வாழ்நாளில் பாதி நாளை இந்நாட்டின் விடுதலைக்கென சிறையேகிய பெருந்தலைவன்,...
146
ருசிய அதிபர் ஸ்டாலின், மற்றும் தன் தலைவன் நேதாஜியின் கூட்டணக ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்க்குமென நம்பியவர், பசும்பொன்னார்... ஆக.15 ... போலி விடுதலை என திட்டவட்டமாக அறிவித்தவர் ... காமன்வெல்த் அமைப்பு என்பது வெள்ளையர் அடிவருடி கூட்டமென இடித்துரைத்தவர்...
150
பசும்பொன்னாரும், சசிவர்ணம் அவர்களும் ரசிய- இந்திய கம்யூனிஸ்டுகளுக்கிடையேயான கூரியர்களாக இருந்தனர்" என. காங்கிரஸ் அமைப்புக்குள் சோசியலிசம் பேசிய தலைவர்கள், நேதாஜியும் பசும்பொன்னாரும்.... தன் பெட்டியில் செங்கொடியை வைத்திருந்தவர், பசும்பொன்னார்.
162
Niruban Bass Thandiyappan retweeted
🇧🇷 பிரேசிலில் இடதுசாரி லூலா மீண்டும் வெற்றி! 🇷🇸 செர்பியாவில் மாணவர் இயக்கத்தின் Student List வெற்றி; ஆளும் கட்சி தோல்வி! 🇮🇱 இஸ்ரேலில் நெதன்யாகுவின் கூட்டணிக்குப் பின்னடைவு! உலக அரசியலில் மாற்றத்திற்கான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன! ✊
7
25
158
6,022
அரசியலில் நேர்மையின் அடையாளம்,மதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் P.மோகன் அவர்களுக்கு செவ்வணக்கம்!
2
2
40
வாக்கு திருடன் ஞானேஷ்குமாருக்கு எதிராக சென்னையில் ஜந்தர் மந்தர் 2.0 என்ற முழக்கத்துடன் போராடிய இடதுசாரி மாணவர் இளைஞர் அமைப்பின் தோழர்களை தவெக அரசின் காவல் துறை கைது செய்துள்ளது. காவல்துறை அடைத்து வைக்கும் இடத்தில் 24 மணிநேரம் போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்து உள்ளனர். DYFI, AIYF, SFI, AISF, RYA, AISA, CJP
11
35
1
75
2,470
Niruban Bass Thandiyappan retweeted
Watch | தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி இடதுசாரி மாணவர் கூட்டமைப்பு நடத்தும் போராட்டத்தில் பாடல் பாடிய பெண் #SunNews | #StudentsProtest | #Chennai
7
132
3
681
44,284
நீண்ட காலமாக சிறையில் உள்ள இசுலாமியர்களை விடுதலை செய்க!” #CPIM
31
கூட்டுறவு வங்கிக் கடனை ரத்து செய்யக் கோரி புதன்கிழமை தமிழ்நாடு முழுவதும் போராட்டம்! வியாழக்கிழமை தள்ளுபடி அறிவிப்பு! ஓட்டு அரசியலை மட்டும் வைத்து கம்யூனிஸ்ட்களின் பலத்தைத் தீர்மானிக்க முடியாது!
38
Niruban Bass Thandiyappan retweeted
எழுதி வைத்து கொள் விஜய், #GenAlpha தான் உன் அரசியல் வாழ்க்கையை முடிக்க போறான், அதை செய்கிறவன் போராடுற இந்த தங்கம் ஆக கூட இருக்கலாம்... ஜனநாயக ரீதியாக போராட வரும் இளைஞர்களை தடுக்கிற உன் கேவலமான புத்தி வெளிய வந்து விட்டது விஜய், இதற்கு எல்லாம் தகுந்த பாடம் உனக்கு கற்பிக்க படும். #Sir #TVKVijay‌Fails #Resigngyanesh
25
18
5
58
4,758
Niruban Bass Thandiyappan retweeted
உங்கள் திட்டம் எங்களுக்கு தெரியாதா என்ன! - திரைக்கலைஞர் பிரகஷ்ராஜ்! #Theekkathir | #PrakashRaj | #Modi | #cjp
8
60
176
2,107
Niruban Bass Thandiyappan retweeted
#WATCH | ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி சென்னையில் போராடிய இடதுசாரி மாணவர்களை கைது செய்தது போலீஸ். 24 மணி நேர தொடர் போராட்டம் என்பது காவல்துறை அடைத்து வைக்கும் மண்டபத்தில் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவிப்பு. #SunNews | #GyaneshKumar | #SFI | #AISF | #DYFI
37
281
13
653
24,879
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட்களின் வீர காவியம்! 📚 சிவகங்கையில் உள்ள தோழர் KP. நூர் முகமது நினைவரங்கத்தில், ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்டுகள் நடத்திய வீரமிக்க போராட்ட வரலாற்றை எடுத்துரைக்கும் “திருப்பி அடித்த வரலாறு” நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
1
42
Niruban Bass Thandiyappan retweeted
தோழர் நேகா 🔥🔥🔥 Comrade Neha 🔥🔥🔥
6
49
157
1,337
Niruban Bass Thandiyappan retweeted
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இந்தியா ப்ளாக் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம். நடைபெற்றது #CPIM #CPI #CPI(ML)L #VCK # MDMK #IUML #GyaneshKumar #ResignGyaneshKumar #JantarMantar #SIR #Protest More : youtu.be/_bYGW94Ca2I
8
30
75
1,336
Niruban Bass Thandiyappan retweeted
"ஞானேஷ் குமாருக்காக பிரதமர் மோதி முழு டெல்லியையும் முடக்கத் தயாராக இருக்கிறார்" - அபிஜித் திப்கே டெல்லியில் சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே, நேஹா போரா உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். #CJP #GyaneshKumar
25
248
3
519
8,488