🦚மென்பனி🦚 (@pani2702) header
🦚மென்பனி🦚 (@pani2702) profile picture

பாதையைத்தேடாதே உருவாக்கு✊🏽 தமிழ்த்தாய் வாழ்க🙏🏽 இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவன்🙏🏽♥️🥰 தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்✊🏽💯 நாம் தமிழர்♥️💛✊🏽

தமிழீழம்
Joined January 2023
Photo by 🦚மென்பனி🦚 (@pani2702)Photo by 🦚மென்பனி🦚 (@pani2702)Photo by 🦚மென்பனி🦚 (@pani2702)Photo by 🦚மென்பனி🦚 (@pani2702)Photo by 🦚மென்பனி🦚 (@pani2702)Photo by 🦚மென்பனி🦚 (@pani2702)Photo by 🦚மென்பனி🦚 (@pani2702)
உடைப்டதற்கு இது விம்பம் இல்லடா எச்சை எலும்புத்துண்டு சில்லறைக்கூட்டமே. தியாகமே உருவான எங்கள் இறைவனடா. #மேதகு
6
247
6
553
16,798
🦚மென்பனி🦚 retweeted
பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் உணர்வெழுச்சியுடன் ஒன்றுகூடி மாவீரர்களுக்கு விளக்கேற்றினர். பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் பகுதியில் அமைந்துள்ள தமிழருக்குச் சொந்தமான உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் தாயகத்தில் அமைந்திருந்த துயிலுமில்லத்தை கண்முன் நிறுத்தியது போன்ற நினைவுகளுடன் நடுகற்கள் நடப்பட்டு அவற்றில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களின் திருவுருவப்படங்கள் பொருத்தப்பட்டு அணிவகுப்பு மரியாதையுடன் தமிழீழத் தேசியக்கொடி எடுத்துவரப்பட்டு ஏற்றப்பட்டு, தமிழீழத் தேசியத்தலைவரின் 2008 மாவீரர் நாள் உரை ஒலிபரப்பைத் தொடர்ந்து , மாவீரர்களின் உறவுகளால் விளக்கேற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. இதேவேளை பல்லாயிரக்கணக்கான மாவீர்களின் திருவுருவப்படங்கள் மாவீரர் மண்டபத்தில் வைக்கப்பட்டு உறவுகளால் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. உலக முற்றத்தில் தமிழீழ விடுதலை வரலாற்றை வெளிப்படுத்தும் உணர்வுடன் கூடிய மிக வலிமையானதொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. தமிழின விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த விடுதலைப் புலிகளின் தியாகத்தை ,தேசியத்தலைவரின் அடிபணியாத இலட்சியத்தை புலம்பெயர் தமிழர் தலைமுறைகள் அறிந்து வழிபற்றிக்கொள்ளும் வீரவரலாறுகளின் ஒட்டுமொத்த சாட்சியமாய் இந்நாள் அமைந்திருக்கிறது. #மாவீரர்நாள்2026
12
1
23
547
🦚மென்பனி🦚 retweeted
22
43
450
🦚மென்பனி🦚 retweeted
#நவம்பர்_27 தமிழினத்தின் விடுதலைக்காக விதையாய் விழுந்த வீரத்தமிழர்களுக்கு வீரவணக்கம் ... #மாவீரர்_நாள்2026
55
1
131
1,177
🦚மென்பனி🦚 retweeted
கல்லறை மேனியர்களை வணங்குவோம்..🙏🙏🙏
16
66
530
🦚மென்பனி🦚 retweeted
கண்ணீருடன்🥺 அம்பாசமுத்திரத்தில் மாவீரர் நாள் ஈகை சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய அண்ணன் சீமான்🙏✊
31
96
817
🦚மென்பனி🦚 retweeted
வெற்றியோ தோல்வியா...! நாம் தமிழர் கட்சி எப்போதும் 💥💥💥 வேலை நாளான இன்று கூடிய மானத்தமிழர் கூட்டம். 🔥 #மாவீரர்நாள்2026
11
170
6
694
4,343
🦚மென்பனி🦚 retweeted
மாவீரர் நாள் 2026🙏🔥❤️ #NTK #மாவீரர்நாள்2026
89
307
1,876
🦚மென்பனி🦚 retweeted
தலைவர் மேதகு போட்டோவ dpல வச்சிக்கிறான் முழு நேரமும் ஒரே தமிழ்த்தேசிய கட்சியான நாம் தமிழர் கட்சிக்கு எதிரா வேலை செய்றான் தவெக - காங்கிரசுக்கும், அதிமுக - பிஜேபிக்கும் முட்டு குடுக்குறான் கேட்டா தமிழ்த்தேசியவாதிங்குறான்
6
81
325
3,833
🦚மென்பனி🦚 retweeted
இந்த தில்லு அண்ணன் சீமான தவற எவனுக்கும் வராது🔥🔥🔥🔥🔥
1
210
6
596
3,951
🦚மென்பனி🦚 retweeted
புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே இணைந்து இருங்கள் மீண்டும் இணைவோம் 🚩🚩🚩🤝🤝🤝🤝🔥🔥💯💯💯🌹🌹🌹
மாவீரம் போற்றும் மாவீரர்நாள்2026 சிறப்பு கீவெளி 7ஆம் அமர்வும் இறுதிநாளுமான இன்றைய நாள் 27.11.2026 நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து சொந்தங்களிற்கும் மிக்க நன்றிகள் மற்றும் வணக்கங்கள் 🙏🏼✊🏼 7 நாட்கள் மாவீரர்நாள் சிறப்பு கீவெளி நிகழ்வில் தொடர்ச்சியாக எங்களோடு இணைந்துகொண்டு பங்களிப்பு செய்து அனைத்து கீவெளிகளையும் சிறப்பாக்கிய உறவுகள் … அகஸ்தியன் சகோ (@Agasthiyan67747)🫡 சதிஷ் தம்பி (@sathish3478)🫡 தக்கார் தம்பி (@Thakkar2024)🫡 இருளரசன் தம்பி (@Erularasan_Dark)🫡 விவேக் குணா சகோ (@vivek_guna) 🫡 சம்பவக்காரன் தம்பி (@Thamizh7h) 🫡 முக்கியமாக என்னோடு தோளிற்கு தோள் உடன் இருந்து ஆகச்சிறந்த செயலாற்றிய யாழினி அக்கா (@DayanaMaya66216)🫡♥️✊🏽🙌🏽 ஆகிய அனைவரிற்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் மற்றும் புரட்சி வாழ்த்துக்களும், நீங்கள் இல்லாமல் இந்த 7 நாட்கள் பயணம் சாத்தியமில்லை 🫡🙌🏼✊🏼🙏🏼💯📈♥️💛 #மாவீரர்நாள்2026
1
3
31
🦚மென்பனி🦚 retweeted
கோப்பாயில் துயிலும் இல்லத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்! #tamilnews #vizhinews #newstamil #tamil #TamilNewsToda
2
54
1
213
1,733
🦚மென்பனி🦚 retweeted
மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள்! #tamilnews #vizhinews #newstamil #tamil #TamilNewsToda #மாவீரர்நாள்
17
38
442
🦚மென்பனி🦚 retweeted
மாவீரம் போற்றும் மாவீரர்நாள்2026 சிறப்பு கீவெளி 7ஆம் அமர்வும் இறுதிநாளுமான இன்றைய நாள் 27.11.2026 நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து சொந்தங்களிற்கும் மிக்க நன்றிகள் மற்றும் வணக்கங்கள் 🙏🏼✊🏼 7 நாட்கள் மாவீரர்நாள் சிறப்பு கீவெளி நிகழ்வில் தொடர்ச்சியாக எங்களோடு இணைந்துகொண்டு பங்களிப்பு செய்து அனைத்து கீவெளிகளையும் சிறப்பாக்கிய உறவுகள் … அகஸ்தியன் சகோ (@Agasthiyan67747)🫡 சதிஷ் தம்பி (@sathish3478)🫡 தக்கார் தம்பி (@Thakkar2024)🫡 இருளரசன் தம்பி (@Erularasan_Dark)🫡 விவேக் குணா சகோ (@vivek_guna) 🫡 சம்பவக்காரன் தம்பி (@Thamizh7h) 🫡 முக்கியமாக என்னோடு தோளிற்கு தோள் உடன் இருந்து ஆகச்சிறந்த செயலாற்றிய யாழினி அக்கா (@DayanaMaya66216)🫡♥️✊🏽🙌🏽 ஆகிய அனைவரிற்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் மற்றும் புரட்சி வாழ்த்துக்களும், நீங்கள் இல்லாமல் இந்த 7 நாட்கள் பயணம் சாத்தியமில்லை 🫡🙌🏼✊🏼🙏🏼💯📈♥️💛 #மாவீரர்நாள்2026
1
11
1
13
154

தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர் தெய்வங்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று கார்த்திகை 11ஆம் நாள் 27-11-2026 வெள்ளிக்கிழமை மாலை 04 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் பேரெழுச்சியாக நடைபெற்றது. youtube.com/live/gXt4bQvcpzY…
30
416
4
1,031
11,932
🦚மென்பனி🦚 retweeted
கோப்பாயில் துயிலும் இல்லத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்! #மாவீரர்நாள்_2026
1
29
78
660
🦚மென்பனி🦚 retweeted
அவர் சர்வதேச தீவிரவாதி - அம்பாசமுத்திரம் பொதுக்கூட்டத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு #Seeman #NTK #NaamTamilarKatchi #RajivGandhi #SoniaGandhi #RahulGandhi #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
21
244
12
869
22,328
🦚மென்பனி🦚 retweeted
அருள் விக்னேஷ் கைதா. கூட்டத்தில் இருந்து வந்த குரல்.. மேடையில் பேசிக்கொண்டிருந்த போது சீமான் கொடுத்த ரியாக்ஷன்! MLA Arul Vignesh | MLA Arrest | MLA Arul Vignesh Arrest | TVK MLA Arrest | Kallakurichi MLA Arrest | Seeman Speech #Newstamil24x7 #Kallakurichi #MLAArrest
29
350
4
1,575
95,406
🦚மென்பனி🦚 retweeted
வெல்லும் வரை வந்த மாவீரர் நாள் பதிவுகள் இந்தாண்டு வரவில்லை ! விஜய் ஒரு சுயநல அரசியல்வாதி என்பதற்கு இதுவும் ஒரு சான்று !
136
800
17
2,482
76,494