
MBA/Anna university_Trichy/Senior Manager/HOD/TV Malai #தமிழினத்தை_சார்ந்தவன் #தலைவர்_பிரபாகரன் #அண்ணன்_சீமான்
Chennai, India
Joined April 2016
- Tweets61.6K
- Following5.4K
- Followers3.6K
- Likes45K
எங்கள் வாழ்வும்
எங்கள் வளமும்
மங்காத தமிழென்று
சங்கே முழங்கு ❣️
#தமிழ்நாடுநாள்_நவம்பர்1
#நாம்தமிழர்கட்சி
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
தமிழ்நாட்டிற்கு என்று தனிக் கொடி வைத்திருக்கிறாய் என்று என்னைக் கேட்கிறார்கள். உங்கள் நாடு உருவாவதற்கும், உங்கள் கொடி உருவாவதற்கும் முன்பே கோட்டைகளைக் கட்டி கொடி ஏற்றிய ஆண்ட பரம்பரையின் பிள்ளைகள் நாங்கள்
#தமிழ்நாடுநாள்
- செந்தமிழன் சீமான்
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
இவர் யாரு? எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு 🤔..
ஆனாலும் பேச்சு சூப்பர் 🔥🔥
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
செந்தமிழன் சீமான் வெற்றி பெற்றால் தமிழ்நாடே வெற்றி பெற்றதற்கு சமம் 👌
வாழ்த்துக்கள் சகோதரி 🙏
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
எந்தக் காலத்திலும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என 2009ஆம் ஆண்டு சனவரி மாதம் அறிவித்தார் திருமா. மார்ச் மாதம் தட்டைத் தூக்கிக் கொண்டு, கூச்சமின்றிக் காங்கிரசுடன் கூட்டணிக்குச் சென்றார்.
2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெகவைக் கடுமையாக விமர்சித்துவிட்டு, தேர்தலில் வென்று விஜய் முதல்வரானதும் தட்டைத் தூக்கிக் கொண்டு அசோக் நகரிலிருந்து பனையூருக்குக் கிளம்பினார் அதே திருமா.
அப்படி திருமா ஏந்திய தட்டில் விழுந்த சில பருக்கைகளைப் பொறுக்கித் தின்றுவிட்டு, நாளை விழப்போகும் எலும்புத்துண்டுகளுக்காகக் கூவிக் கொண்டிருக்கிறார் வெட்கங்கெட்ட வன்னியரசு.
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
நாம் தமிழர் கட்சி சாதியை முன்னிருத்தி அரசியல் செய்யவில்லை. மூக்குடைபட்ட சாதி கட்சி ஓசிக @thirumaofficial @VanniTamizhVCK பிரமுகர் ✅✅✅✅
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
2018 ஆம் ஆண்டு, நடந்த ஐபி எல் போராட்டத்தில், கட்சிக்கொடியை கீழ இறக்கு தமிழ்நாட்டுக் கொடியை உயர்த்திப் பிடி என்று கூக்குரலிட்ட மாபெரும் தலைவன் எங்கள் அண்ணன்.
தமிழ் இனப்பற்றும் மொழிப்பற்றும் எங்கள் குருதியில் உறைந்தவை!
#தமிழ்நாடுநாள்_நவம்பர்1
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
சீமான் அம்பாசமுத்திரத்தில் போட்டியிடுவதற்கான காரணம் 👇..
2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவைய பின்னுக்கு தள்ளிய தொகுதி 😮..
இந்த ட்விஸ்ட் நான் எதிர்பார்கல😳
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், சாலமன் @deepak_solomon ! ❤️
அறிமுகமாகி கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகாலம் கடந்துவிட்டது… எத்தனையோ அனுபவங்கள், எண்ணற்ற உரையாடல்கள், கருத்து வேறுபாடுகள், தேடல்கள், பயணங்கள் எனக் காலம் நம் இருவருக்குமிடையே பல கதைகளை எழுதியிருக்கிறது. ஆனாலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் உன்னைப் புரிந்துகொள்வது என்பது தீராத ஒரு சுவாரஸ்யம்!
கூர்மையான அறிவு, தெளிந்த சிந்தனை, எதையும் அதன் ஆழம் வரை சென்று பகுத்து பார்க்கும் பார்வை, எல்லைகளுக்குள் சிக்கிக்கொள்ளாத கற்பனை என உன்னிடம் எப்போதும் என்னை வியக்க வைக்கும் பல விஷயங்கள் உண்டு. மற்றவர்கள் முடிவைக் காணும் இடத்தில் நீ ஒரு தொடக்கத்தைக் காண்பாய். சாத்தியமற்றவை என்று சொல்லப்படுபவற்றிலும் புதிய சாத்தியங்களைத் தேடுவாய். அதுவே உன் தனித்துவம்.
உன்னுடனான வாழ்க்கைப் பயணம் என்பது வெறுமனே ஆண்டுகளைக் கடந்து வந்த கதை அல்ல. அது விவாதங்களால் செழித்த, முரண்பாடுகளால் கூர்மையடைந்த, அனுபவங்களால் விரிந்த, சவால்களால் பக்குவப்பட்ட ஒரு நீண்ட பயணம். இந்தப் பயணத்தில் நாம் ஒருவரையொருவர் புரிந்துகொண்டதைவிட, ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டவை அதிகம்.
இத்தனை ஆண்டுகளைக் கடந்து இன்று திரும்பிப் பார்க்கும்போது ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புரிகிறது. சில உறவுகள் நம் வாழ்க்கையில் வந்து போகும் பாத்திரங்களாக மட்டும் இருப்பதில்லை. நம் சிந்தனையிலும், மாற்றங்களிலும், வளர்ச்சியிலும், நம் வாழ்வின் கதையிலும் நிரந்தரமான ஓர் அத்தியாயமாகிவிடுகிறார்கள். அப்படியான ஓர் அத்தியாயம் நீ!
உன் கனவுகளுக்கும் சிந்தனைகளுக்கும் எதுவும் எல்லையாக இருக்க வேண்டாம். தொடர்ந்து கனவு காண், கேள்வி கேள், புதிதாகச் சிந்தி, உனக்கான பாதையில் துணிவுடன் பயணி.
வாழ்க்கை உனக்குப் பிடித்தமான பல ஆச்சரியங்களையும், மனம் விரும்பும் மகிழ்ச்சியையும், உன் கனவுகள் தேடும் நிறைவையும் தரட்டும்.
கடந்த காலம் நமக்குப் பல நினைவுகளைத் தந்திருக்கிறது; இனிவரும் காலம் இன்னும் பல கதைகளை எழுதட்டும்!
அன்பும் மகிழ்ச்சியும் நிறைய…
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், சாலமன்! ❤️
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
தாய்மான் தப்பிக்கும் திட்டம் ஏதாவது நடைமுறைபடுத்தியிருக்கீங்களா @TVKVijayHQ
#BreakingNews | கைதி தப்பியோட்டம்
சென்னை கொளத்தூரில் போலீஸார் பாதுகாப்பில் இருந்த கைதி தப்பியோட்டம்; புழலில் 8 வயது சிறுமிக்கு பா*யல் தொல்லை கொடுத்ததாக கைதான ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பியோட்டம்
Accused Escape | TN Police | 31 October 2026
#Chennai #Kolathur #NewsTamil24x7
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
இவர்லாம் இப்படி விலை போவார்னு கொஞ்சம் கூட எதிர்பார்த்தது இல்லை .
திராவிட ஆதரவை ஏற்பேன்னு சொன்ன சீமான் அண்ணனுக்கே இப்படி பொங்குகிறார் என்றால் காங்கிரசோட கூட்டணில இருக்குற தவெக வை சும்மா விடுவார்னு நினைக்கிறீங்க 😂😂
போய் பனையூர்ல கியூ ல நில்லு ஏகா ப்ரோ 🦮🦮🦮🦮
திராவிட பிரியாணிக்கு ஆசைப்படுகிறார் சீமான்.
இனத் துரோகிகளின் ஆதரவில் சட்டமன்றம் செல்வதற்கு ஏன் மேதகுவின் பெயரும் - படமும்?
பங்காளிகள் ஈ.வெ.ரா,
கருணாநிதி, MGR படங்களே போதுமே!
மண்டியிடாத மானம் - என்ற முழக்கம் எதற்கு?
பசிக்கு எவன் பிரியாணி கொடுத்தாலும் சாப்பிடுவேன் என்பதற்கா இத்தனை லட்சம் பிள்ளைகள் பாடுபட்டார்கள்?.
youtu.be/aKPWb4wKgTY
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
நாம் தமிழர் பற்றி அவதூறு பேசிய பாரி எனும் மெண்டலை அவனின் youtube வீடியோ comment section னில் கண்டம் பண்ணிட்டாங்க.
என்ன அடி, செருப்பை பன்னி பீயில் முக்கி செம்ம அடி..
ஒரு சில comment கள் தவிர கிட்டதட்ட 1000 commentகள் நீ தவெககாரன், காங்கிரஸ் அடிவருடி என்று போடபட்டு உள்ளது.
டேய் ஓலன் நீ exposed டா
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
ரமேசு, நிர்மலு, ஆதவு 😄 🤣 யார்லே நீ @itisprashanth
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
காவல்நிலையத்தில் இருந்து கைதி தப்பவில்லை. மருத்துவமனையில் இருந்துதான் தப்பியுள்ளார்
- காவல்துறை விளக்கம்
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
நிறைய தொகுதிகள் இருக்கும் போது ஏன் அம்பாசமுத்திரத்தை தேர்ந்தெடுத்தார் சீமான்? - நாம் தமிழர் கட்சி தமிழ் மீட்சி பாசறை பொறுப்பாளர் அன்பு அண்ணன் கார்த்திகைச்செல்வன் விளக்கம் 👇



























