Enna iluminati symbol kaatrapla @SaalanPaari
உலகப் புகழ்பெற்ற TIME இதழ் வெளியிட்டுள்ள TIME100 Next India 2026 பட்டியலில் இயக்குநர் பா. இரஞ்சித் அவர்கள் இடம் பெற்று இருக்கிறார்.
இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் 100 வளர்ந்துவரும் ஆளுமைகளில் ஒருவராக அண்ணன் பா. இரஞ்சித் அங்கீகரிக்கப்பட்டிருப்பது, அவரது கலை மற்றும் பண்பாட்டுப் பயணத்திற்குக் கிடைத்துள்ள முக்கியமான சர்வதேச அங்கீகாரமாகும்.
A recognition that goes beyond cinema.
Pa. Ranjith joins the prestigious **TIME100 Next India 2026** list, recognising the 100 leaders shaping the future of India.
A true testament to his journey of using art as a force for change, challenging perspectives, and shaping cultural conversations.
@beemji
29
I have been a avid Microsoft hater. Today’s outage is one more example of it.
Their entire product line sucks and they just survive because of they penetrated deeply into enterprises and it’s too big to remove them.
117
ரங்கன் வாத்தியார் retweeted
The Ramayana is mythology.
Nothing like that ever happened.
There is not a single piece of historical evidence that proves any event described in the Ramayana.
ரங்கன் வாத்தியார் retweeted
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே, ஒன்னு தவுட்டு தற்குறிகள், இன்னொன்னு தரங்கெட்ட தற்குறிகள்!
போட்டோஷாப்பில் ஏதோ கிண்டி எடுத்து வந்துள்ள தற்குறிகள் மண்டை மேல் உள்ள கொண்டையை மறப்பதைப் போல அட்ரெஸை கவனிக்க தவறிவிட்டனர்.
நூலகத்தில் சீல் வைக்கப்பட்டதில் உள்ள அட்ரெஸ் மடிப்பாக்கம் என உள்ளது.
ஆணை என இவர்கள் வெட்டி ஒட்டி போட்டுள்ளதில் அட்ரெஸ் கொடவாசல் என உள்ளது.
காசிமேடு மீனவர்கள் பிரச்சனை, சட்டம் ஒழுங்கு, எல்லாத்துக்கும் மேல நேற்று இரவு த.வெ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவை திசைதிருப்ப பொய் மேல் பொய் பரப்பி வருகின்றனர் தரங்கெட்ட தவெக தற்குறிகள்.
ரங்கன் வாத்தியார் retweeted
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை.
இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
sindhai.com/essays/perumal-m…
ரங்கன் வாத்தியார் retweeted
மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள், எனது பதிவில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்பதையே கருத்தில் கொள்ளாமல், வழக்கம் போல பதிலளிக்க முயன்றிருக்கின்றார்.
இந்த வருடம் அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் 3% என்ற அளவில் மட்டுமே அதிகரித்துள்ளதை என்னுடைய பதிவிலேயே நான் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளேன். அதே வேளையில், இறக்குமதியினால் கிடைக்கும் வரி வருவாயினால்தான் ஒட்டுமொத்த வரி வருவாயில் உயர்வு காணப்படுகிறதே தவிர, மாநிலத்தின் சொந்த உற்பத்தி மூலம் ஈட்டப்படும் வரிவருவாயால் அல்ல என்பதையும் நான் எடுத்துக்காட்டி இருக்கின்றேன். அண்டை மாநிலங்களின் வருவாய் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது நாம் மிகப்பெரிய அளவில் பின் தங்கியிருக்கிறோம் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு, மாநிலத்தின் சொந்த உற்பத்தியையும், விற்பனையையும் பெருக்கிப் பொருளாதார மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்புக்களுக்கும் வழிவகை காண அரசு முயற்சிக்க வேண்டுமே தவிர, புண்ணுக்குப் புனுகு பூச முயற்சிப்பதில் பயனேதுமில்லை.
தமிழகத்தின் ஜிஎஸ்டி வளர்ச்சி 3.5% ஆக உயர்வு... பழைய ஜிஎஸ்டி விவரங்களை வைத்துப் பேசுகிறார் தங்கம் தென்னரசு என்று அமைச்சர் மரிய வில்சன் விமர்சனம்!
#GST #TamilNadu #MariaWilson #ThangamThennarasu #TamilNaduPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
இதெல்லாம் தலைய முறுக்கி போட்றனும் வளந்த என்னவேணாலும் பன்னுவான்
पंचकूला सेक्टर-20 में 28 अक्टूबर को तीसरी क्लास में पढ़ने वाले 8 साल के छात्र ने KG की एक 6 साल की छात्रा को गमले और पत्थर से मारा.
बच्ची PGI चंडीगढ़ में गंभीर हालत में भर्ती है.
@police_haryana
1
52
😭😥
Trigger Warning
KG की बच्ची पर तीसरी के छात्र की बेरहमी, बचपन में ये हिंसा किसने बोई?
पंचकूला में कक्षा 3 के एक छात्र पर KG की बच्ची के साथ बेरहमी से मारपीट करने का आरोप है। बच्ची PGI में इलाज करा रही है। घटना का वीडियो बेहद विचलित करने वाला है। सवाल सिर्फ़ एक बच्चे के व्यवहार का नहीं, बल्कि उस माहौल का भी है जिसमें बच्चे हिंसा सीख रहे हैं। पुलिस को स्कूल प्रबंधन, शिक्षकों और अभिभावकों की भूमिका की निष्पक्ष जांच करनी चाहिए।
#panchkula #childsafety #schoolviolence #childprotection #accountability
15
Thanks to,
KGF 1, KGF 2, Vikram, Leo, Kaithi, Master, Salaar, Pushpa, Pushpa 2, Marco, RDX, Asuran, Vada Chennai, Mahaan, Jailer, Garudan, Aavesham, Bheeshma Parvam, Devara, Akhanda, Saripodhaa Sanivaaram, Petta, Sarrainodu, Thuppakki, Arjun Reddy, Ugramm, Mufti, Tagaru, Kabzaa, Garuda Gamana Vrishabha Vahana.
Horrific attack at Anantapur School: 21-year-old enters classroom with power chainsaw, one girl killed another Injured. the attack took place inside the classroom while a teacher was present and lessons were underway. Police launch a hunt to nab the accused. #AndhraPradesh
ரங்கன் வாத்தியார் retweeted
லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசுப்பணி கனவில் மண்ணள்ளி போடும் பக்காமாஸ் முதல்வர் !
தமிழ் சினிமாவின் அச்சு அசல் கதைசொல்லல் முறையிலிருந்து எந்த வகையிலும் விலகாமல், அதே பழைய கட்டமைப்பிற்குள்ளேயே தன்னைச் சுருக்கிக் கொள்ளும் படைப்புகளில் ஒன்றாகவே ‘டோரோதி’ திரைப்படம் அமைகிறது.
இந்தப் படத்தின் கதைக் களத்தில் சில மாற்றங்களைச் செய்து யோசித்தால், இந்தத் தேக்கநிலை இன்னும் தெளிவாகப் புரியவரும்:
📌சுப்பு ஒரு திருநங்கையாக உருமாறாமல், பிறவி அடையாளத்திலேயே இருப்பதாகக் கற்பனை செய்வோம்.
📌கார்த்தியை ஒரு தலித் இளைஞராகப் பொருத்திப் பார்ப்போம்.
📌டோரோதி சுப்புவின் சகோதரி.
இப்போது கதையின் களம் மாறுகிறது; கார்த்தி டோரோதியைக் காதலித்த ‘குற்றத்திற்காக’, அவனைக் கொலை செய்ய அதே குடும்பம் அவனது நண்பனையே கூலிப்படையாய் ஏவுகிறது. இந்தச் சூழலில், சுப்பு டோரோதியையும் கார்த்தியையும் சேர்த்து வைக்க முயல்கிறான்; அல்லது இறுதியில் இருவரும் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள்.
இந்தச் கட்டமைப்பை வைத்துப் பார்க்கும்போது, தமிழ் சினிமாவின் வழக்கமான சோக முடிவிலிருந்து (Tragic Climax) டோரோதி எந்த வகையில் வேறுபடுகிறது? ஏதுமில்லை என்பதே நிஜம்.
போதாமையும் திணிக்கப்பட்ட காதலும்.
சினிமாவின் உருவாக்கம் ஒருவகையில் தமிழ் சினிமாவின் பிற்போக்குத் தனமான கட்டமைப்பை மீறத் தவறுவதை அதன் கிளைமாக்ஸ் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. அதனால்தான், கார்த்தி மற்றும் சுப்பு இருவருக்கும் இடையில் செயற்கையானதொரு காதல் இருப்பதாகத் திணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு இயக்குனர் தள்ளப்படுகிறார்.
தன்னுடைய பெண் தன்மையை வெளிப்படுத்த முடியாத ஒரு மூடிய சமூகத்தில் சிக்கித் தவிக்கும் ஒருவனின் உளவியலைத் துணிச்சலாகக் காட்டத் அஞ்சும் இயக்குனர், அந்தத் தயக்கத்தை மறைக்க வன்முறையைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்.
தனது பெண் தோழியிடமும், அண்ணனின் மனைவியிடமும் தன் பெண் தன்மையை வெளிக்காட்டிய சுப்பு, இந்த ஆணாதிக்கச் சமூகத்தின் பிடியிலிருந்து விடுபடத் தெரியாமல் தவிப்பதற்கான உண்மையான காரணத்தை இயக்குனரால் கண்டறிய முடியவில்லை.
சாராயக் கடைக்கு வரும் ஒரு திருநங்கையைப் பார்த்து, “தே**யா தொழில் செய்ய வெக்கமா இல்லையா?” என்று சுப்பு (உள்ளுக்குள் திருநங்கை அடையாளத்தைக் கொண்டவன்) கேட்பது இதற்குச் சான்று.
உண்மையில், அது சுப்புவின் குரல் அல்ல; அது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் (அல்லது படைப்பாளியின்) சமூகக் கண்ணோட்டத்திலுள்ள போதாமையின் வெளிப்பாடே ஆகும்.
குழப்பமான திரைக்கதையும் தெளிவற்ற காரணங்களும்
டோரோதியின் கொலையில் மர்மம்: டோரோதி கொலை செய்யப்படுவதற்கான காரணத்தை வெளிப்படையாகக் காட்டாமல், பார்வையாளர்களின் சிந்தனைக்கு விடுவதாகக் கூறி குழப்பமான ஒரு களத்தையே திரைக்கதை உருவாக்குகிறது.
தந்தையின் சந்தேகம்: சுப்புவின் அப்பாவிற்கு, டோரோதிக்கும் சுப்புவுக்கும் ஏதோ தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தை விதைக்கும் காட்சிகளை வைத்துவிட்டு, திடீரென டோரோதி கொலையைக் காட்டுவது திரைக்கதையின் தொய்வைக் காட்டுகிறது.
திருநங்கைகளாக மாற்றம் அடைந்த குழந்தைகளைப் பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததற்குச் சாதியும் குடும்ப மானமும்தான் காரணம் என்ற இயக்குனரின் கற்பனை, சமூக ஏதார்த்தத்தை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை. இது ஏதோ ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் உரிய சிக்கல் அல்ல; மாறாக, அனைத்து சாதி மற்றும் குடும்ப அமைப்புகளிலும் புரையோடிப்போன ஒரு பொதுவான வன்முறை இது. அதன் உண்மையான ஆழமான வேர்களை இயக்குனர் பொதுவெளியில் பேசத் தவறிவிட்டார்.
சுப்பு வீட்டை விட்டு வெளியேறிய பின்பு, பிச்சை எடுக்கும் மற்றும் தெருவோரம் தூங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். இதற்கான தீர்வாக, சுப்புவை வழக்கமான மாற்றுப்பாலினக் குழுவில் இணைப்பதைத் தவிர வேறு வழியை இயக்குனர் தேடவில்லை; அல்லது தேட விரும்பவில்லை. ஆனால் சுப்புவின் ஆசை அதுவல்ல.
கேரளாவில் நடந்த ஒரு சம்பவத்தைக் டோரோதி மூலமாக சொல்லி, "இப்போது அந்தப் பெண் நிம்மதியாக வாழ்கிறாள்" என்று சுப்புவையும் (மறைமுகமாகப் பார்வையாளனையும்) ஏமாற்றிவிட்டு, சுபாச்சா மாதா கோவிலுக்குச் செல்வதே இதற்கான ஒரே தீர்வு என நம்ப வைத்து, படத்தின் இரண்டாம் பாதியை அந்தப் பயணத்தின் வழியே கட்டமைக்கிறார்.
இறுதியில், கார்த்தி - சுப்பு பயணம் நண்பர்களாகத் தொடங்கி காதலில் முடிகிறது.
நண்பர்களாகவும், பின்னர் காதலர்களாகவும் அவர்கள் உருமாறும் விதம், அதே பழைய தமிழ் சினிமா வகையினத்தின் (Commercial Template) மீது இயக்குனர் கொண்டிருக்கும் குருட்டுத்தனமான நம்பிக்கையையே மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
துணிச்சலான ஒரு விவாதத்தைத் தொடங்க முயன்ற ‘டோரோதி’, இறுதியில் அதே ஆணாதிக்க, சாதியச் சினிமாச் கட்டமைப்பிற்குள் சரணடைந்து தன் வீச்சைக் இழந்துவிடுகிறது. சமூகத்தின் மீது கேள்விகளைத் தொடுக்க வேண்டிய கலை, சமரசங்களின் வழியாகத் தற்காப்புத் தேடிக்கொள்வதன் தோல்விக்கு இப்படம் ஒரு சான்று.
74




























