Pinned Tweet
𝚃𝚑𝚊𝚗𝚔 𝚢𝚘𝚞 𝚅𝚒𝚔𝚊𝚝𝚊𝚗 & 𝚂𝙰 𝚃𝚎𝚊𝚖✨❣️🙏
ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023-ல் Favourite Family விருதை வென்றது விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' குடும்பம்!
#SiragadikkaAasai | #VijayTV | #AnandaVikatanTVAwards2023 | #VikatanAwards
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும்.😒😳
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை.
இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
sindhai.com/essays/perumal-m…
"எவரும் பசித்திருக்கக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர்"- எழுத்தாளர் பிரபு தர்மராஜ் மாரடைப்பால் மரணம்!
vikatan.com/literature/books…
Rest in Peace 😭💔
எழுத்தாளர் பிரபு தர்மராஜ் அவர்களின் மரண செய்தியை நம்பவே முடியவில்லை. தோழர் @prabhunicas அவர்கள் இவ்வளவு விரைவாக நம்மை விட்டுப் பிரிவார் என கனவிலும் நினைக்கவில்லை. அவரது எழுத்து எப்போதும் தனித்துவமானது. கன்னியாகுமரி வட்டார மொழியின் அழகையும் நுட்பத்தையும் எழுத்தில் கொட்டிக் கொடுத்திருப்பார். வாழ்வின் சுகதுக்கங்களை எள்ளலுடன் அணுகும் இவரது எழுத்து, மிக சுவாரசியமாக இருக்கும்.
நையாண்டியை யார் மனதையும் புண் படுத்தாமல் கையாண்ட மாயாஜாலக்காரர். முச்சந்துமன்றத்தில் கசவாளி காவியம் வாசித்தது இன்று வரை மலரும் நினைவாக உள்ளது. ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு வலிக்க சிரித்து, வாசிப்பை பாதியில் நிறுத்தியது இவரது புத்தகத்தை படித்த போதுதான். பிரபு தர்மராஜ் அவர்களுடனான உரையாடலின் போதும், அவ்வளவு சிரிக்க வைத்தார். அவ்வளவு சிரிக்கவைத்தவர், இன்று நம்மிடையே இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது.
இனி பிரபு தர்மராஜ் அவர்களின் எழுத்துக்களின் வழியாக மட்டுமே அவரை காண முடியும் என நினைக்கையில், மனம் கனக்கிறது. ஏன் இவ்வளவு அவரசம் தோழர்...
ஆழ்ந்த இரங்கல் 💔
முதல் சந்திப்பிலேயே சிலரை மட்டும் தான் நம்மின் பிரதி என்று உணரத் தொடங்குவோம். அத்தர் போல மகிழ்ச்சியின் வாசனையை பரப்பிச் செல்லும் அப்படியோர் உன்னத மனிதர் தான் இயக்குநர் அசோக் குமார் அண்ணன்.
முகப்பிரகாசன்... மகத்தான புன்னகைக்குச் சொந்தக்காரர். இயந்திர வாழ்வின் பற்சக்கரங்களில் தினங்களைத் தொலைத்தபடி ஓடித்திரியும் என் போன்றவர்களுக்கு கொடும்பாலையிலும் நிழல் தரும் தரு அவர்.
'நெருப்புடா' படத்தின் இயக்குநர், 'சர்தார் 1 & 2' படங்களின் இணை இயக்குநர், 'சிறகடிக்க ஆசை' சீரியலின் 'சக்திவேல்' என்ற 'டெவில் ஜோசியர்' என வெள்ளித் திரையிலும் சின்னத்திரையிலும் முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் சினிமாவில் காணக்கிடைக்காத அரிய மனிதர்.
நான் பார்த்த வகையில் எண்ணமும் செயலும் ஒன்றாகக் கொண்ட சொற்ப மனிதர்களில் ஒருவர். மரியாதைப் பண்பின் சிறு பின்னமும் குறையாதவர். எல்லோரிடமும் மழையைப் போல ஒரே மாதிரி அன்பைப் பொழிபவர்.
'இளைதாக முள்மரம் கொல்ல' கடவுள் இவருக்கு சர்வ வல்லமை கொடுக்கட்டும்! 🌟❤️✨
.
.
#DirectorAshokKumar #SiragadikkaAasai #Kollywood #TamilCinema #puresoul
இந்தப் படத்தை சேட்டன்கள் எடுத்திருந்தா இங்கே ஒரு கூட்டமே ஆஹா ஓஹோனு புகழ்ந்திருக்கும். படமும் ப்ளாக்பஸ்டர் அடிச்சிருக்கும்.
'அட்லீ படம் தானேனு தியேட்டர்ல பார்க்காம விட்டுட்டேன்'னு ஃப்ரெண்டு வேற இப்ப சொல்றான். அடேய்களா...🧐
நல்ல ஃபீல்குட் மூவி.✨💗
#baththaa #BalajiTharaneetharan #VijaySethupathi #atlee #tamilmovie
#netflix
This reminds me of an incident that happened during my first-year electrical lab. When the bulb suddenly lit up during the experiment, I panicked and started running. Everyone burst out laughing. I was standing inside the lab with my mind completely wandering somewhere else...
தோழர் வெற்றிமாறன் :
"நாளைக்கு என் புள்ள சாவை சூப்பரா எடுப்பேன்! என் புள்ள மயிலாப்பூர் மைத்ரேயன் கிங் சார்! என் சொத்தை வித்தாவது அவன் சாவை சூப்பரா எடுப்பேன் சார்" - கொ** செய்யப்பட்டவரின் தாய் பேட்டி
Chennai | Mythrayan | Victim Mother
#MotherInterview #Funeral #NewsTamil24x7
என்னோட ட்வீட்டுல எது அதிக லைக்ஸ் அண்ட் ஷேர் வாங்குச்சுனு சொல்ல முடியுமா? @grok
எச்சரிக்கை சென்னை மக்களே..!🛑
Are you taking the car to the Velachery Bridge? #ChennaiRains #alert #RedAlert #RMC
R.Saravanan (R.Saran) retweeted
தேவா சாருடன் பிரசாத் ஸ்டுடியோவில் இருந்த நேரங்கள் அற்புதமானவை. விகடனுக்காக அவரை அழைத்துக்கொண்டு ஜோலார்பேட்டை பக்கத்தில் உள்ள அவரது கிராமத்து குலசாமி கோயிலுக்கு போன பயணத்தில், அவர் வாங்கித்தந்த மக்கன் பேடாவின் இனிப்பை மறக்கவே முடியாது. அதிகாலையிலும் அந்திமாலையிலும் எங்கள் ஞாபகத்தில் இருந்து கொண்டே இருக்கும் உங்கள் இசைக்கு மரணமே இல்லை தேவா சார்! #DevaSir























