selvakumar ramasamy retweeted
பேராசிரியர் கலையரசன் கைது
பேருந்து கழகங்களின் நஷ்டம். அன்புமணி எழுப்பும் கேள்விகள்
அன்பில் வழக்கில் நுழையும் அமலாக்கத்துறை
மின்சாரம் வாங்க டெண்டர் விடப்பட்டது ஏன் ? ரத்து செய்யப்பட்டது ஏன் ?
தலைமை செயலாளருக்கு சூப்பர் சி.எம்முக்கும் நடந்த வார்த்தை மோதல். ராஜினாமா செய்யும் முடிவில் தலைமை செயலாளர்
அரசியல் அரட்டை - 410
youtu.be/Zi08fQes0e0?si=GReE…
selvakumar ramasamy retweeted
My candid, honest & realistic take on what will happen to the #StreetDogs issue.
selvakumar ramasamy retweeted
Replying to @jeni_off
selvakumar ramasamy retweeted
அதெப்படி கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் 2022-ல் விக்னேஷின் மரணத்திற்கு சொன்ன அதே பொய்யை இப்போது 2025-லும் சொல்ல முடிகிறது @mkstalin ??
தப்ப முயன்றார், வலிப்பு வந்தது என்ற கதை கூட மாறவில்லையே?? @tnpoliceoffl
ஸ்டாலின் ஆட்சியில் காவல்நிலையம் போகும் எல்லாருக்கும் வலிப்பு வருவது என்ன வினோதம்??
selvakumar ramasamy retweeted
13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காவலாளி 21 வயதில் இருந்து அங்கு வேலை பார்ப்பவர், உடனே எப்படி அவரை குற்றம் சொல்ல முடியும் என அமைச்சர் @geethajeevandmk நேற்று குற்றவாளிக்கு ஆதரவாக பேசினார்,
ஆனால் 50 வயதான அந்த குற்றவாளி 2011- ல் தான் கருணை அடிப்படையில் வேலைக்கு சேர்க்கப்பட்டதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது,
அப்படியென்றால் அமைச்சர் சொன்ன தகவல் பொய்யா? ஏன் இந்த முரண்பாடு?
அழுகிய முட்டையை கறுப்பு மை கலர் என்று பச்சையாக பொய் சொன்னவர் கீதா ஜீவன், இதில் மட்டும் உண்மையா சொல்வார்?
மற்ற மாணவிகளும் வார்டனும் லீவின் சென்றதாக அமைச்சர் கூறியுள்ளார்,
தந்தையை இழந்து 5 நாட்களுக்கு முன்பு தான் விடுதியில் சேர்ந்த சிறுமியை தனியாக விட்டுவிட்டு வார்டன் எப்படி லீவில் போனார்?
சத்தம் போட்ட மாணவியை சுவரில் தூக்கி வீசி கால்களை உடைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றவாளி சொல்லியிருக்கிறான்,
ஆதரவு இல்லாத மாணவி என்று திட்டமிட்டு நடந்த சம்பவம் இது,
அப்படியிருக்க மாணவி கீழே விழுந்ததாக விடுதி நிர்வாகம் ஏன் மருத்துவமனையில் பொய் சொன்னார்கள்?
பதில் சொல்ல வேண்டிய விடுதி வார்டன் சிறுமி கீழே விழுந்து விட்டார், தனக்கு எதுவுமே தெரியாது, சாப்பிடவில்லை என்று மீடியா முன் கதை சொல்கிறார்.
இது தான் அரசு சேவை இல்லங்களின்
லட்சணமா?
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கேவலம் அரங்கேறியும் @mkstalin அரசு திருந்தவில்லையா?
அந்த சம்பவத்திலும் இப்படிதான் அமைச்சரும் கமிஷனரும் மாற்றி மாற்றி முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார்கள்,
சில நாட்கள் முன்பு ராணிப்பேட்டையில் 80 வயது பாட்டியை கீழே தள்ளி தரதரவென்று இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்,
நாமக்கலில் நேற்று 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை நடந்துள்ளது,
4 வயது சிறுமி முதல் 80 வயது பாட்டி வரை தினமும் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள்,
2-ஆம் முறையாக அரசு வளாகத்துள்ளேயே நடந்துள்ள இந்த பாலியல் வன்கொடுமைக்கு அப்பா @mkstalin என்ன பதில் சொல்லப் போகிறார்?
வெறும் ஷூட்டிங் நடத்த மட்டும் தான் அப்பாவும் மகனும் வெளியே வருவார்களா?
இந்த குற்றங்கள் அனைத்தும் மது, கஞ்சா போதையில் தான் நடந்துள்ளன, இதற்கு @KanimozhiDMK என்ன பதில் சொல்வார்?
selvakumar ramasamy retweeted
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்ய 100 ரூபாய் கட்டண வரிசையில் காத்திருந்த காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் என்பவர் கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் திருச்செந்தூர் கோயிலுக்கு திமுக அரசின் அறநிலையத் துறை அமைச்சர் @PKSekarBabu சென்றிருந்த போதே, கோயிலில் கட்டண வரிசை உட்பட அனைத்து தரிசன வழிகளிலும் கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படுவதை மக்கள் முறையிட்ட போது, "திருப்பதிக்கு போறான், 24 மணி நேரம் நிப்பான்" என்று பக்தர்களின் உணர்வுகளையும் முறையிடலையும் உதாசீனப் படுத்தி பேசியதோடு அல்லாமல், கூட்ட நெரிசலைத் தவிர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததே இன்றைய உயிரிழப்புக்கு காரணம்.
எனவே, பக்தர் ஓம்குமாரின் உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசும், அறநிலையத்துறை அமைச்சருமே முழு பொறுப்பு!
திருப்பணி என்பது பக்தியுடன் செய்யப்பட வேண்டியது. ஆனால், பகல்வேஷம் போடும் இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில் அதுவும் வெறும் விளம்பர நோக்கத்தில் மட்டும் தான் செய்யப்பட்டு வருகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் நிம்மதியாக சாமி தரிசனம் செய்யவேண்டும் என்ற எண்ணம். இந்த அரசுக்கு துளியும் இல்லை. இது கடும் கண்டனத்திற்குரியது.
உயிரிழந்த ஓம்குமாரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், இனியேனும் இந்த விளம்பர நாடகங்களை எல்லாம் விட்டுவிட்டு, அறநிலையத்துறையை அதற்குரிய அறத்துடன் வழிநடத்த வேண்டுமென @mkstalin மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
selvakumar ramasamy retweeted
பெண் போலீஸ் பற்றி பேசுன சவுக்கு சங்கரை
பெண் போலீஸாரை மட்டும் காவலுக்கு போட்டு திருச்சி நீதிமன்றத்துக்கு கூட்டிட்டு போற தமிழக காவல்துறை
பெண் போலீஸிடம் அத்துமீறி நடந்துகொண்ட முன்னாள் டிஜிபி ராஜேஸ்தாஸ் அவர்களை இதுவரை கைது செய்யலயே ஏன்???
selvakumar ramasamy retweeted
இயற்கைக்கு மூடு விழா நடத்தும் திராவிட மாடல் இனிமேல் தமிழ்நாட்டில் அழிந்து தான் போகும்.
selvakumar ramasamy retweeted
'பள்ளி மாணவிகள் பாவம் இல்லையா ?..' மாணவிகளை பார்த்ததும் வேகமாக அரசு பேருந்தை எடுத்துச்சென்ற ஓட்டுநர்.. 'கூட்டமே இல்லாதபோதும் ஏற்றாதது ஏன்?' என பொதுமக்கள் கேள்வி
#Kanyakumari | #SchoolStudents | #GovtBus | #TNPolice | #TNGovt | #PolimerNews
selvakumar ramasamy retweeted
Chinni payyan Yashasvi scores his maiden test 200 for India. Lets support him! 😍
selvakumar ramasamy retweeted
உதயநிதியை தேறாது என கூறிய பிரபல அரசியல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்
selvakumar ramasamy retweeted
அன்றைய #அண்ணா காலத்தில் #திமுகவின் #காஷ்மீர் குறித்து நிலைப்பாடு
இதுதான். இன்று தவறாக பேசுவர்களின் பார்வைக்கு..
காஷ்மீர் குறித்து பெரியார் அவ்வாறு கூறவில்லையாம். அது குத்தூசி குருசாமி 'விடுதலை' ஏட்டில் எழுதிய கருத்து என தகவல் . விடுதலை இதழில் 16 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில், குருசாமி எழுதிய தலையங்கம், நிர்வாகிகளில் ஒருவரால் நிறுத்தப்பட்டது. பெரியாருக்கு அது குறித்துத் தெரிவித்தும் அவர் நடவடிக்கை ஏதும் எடுக்காததால், குருசாமி, விடுதலையின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார். அதுக்குள்ள இத வச்சு உருட்டி விட்டார்கள்
1970-80 களில் பிறந்தவர்கள் வரலாற்றை படிப்பதும் இல்லை. என்ன சொல்ல…
#அண்ணா #திமுக #காஷ்மீர்
@mkstalin @arivalayam @DuraimuruganDmk @KanimozhiDMK

























