சே (@sethu_offI) header
சே (@sethu_offI) profile picture

IT pro🔸Cinephile🔸Rationalist🔸Dravidian 📽️ https://teapawt.org/t.co/ZgEPLAgbxK

Tamilnadu & Bangalore
Joined July 2011
Photo by சே (@sethu_offI)Photo by சே (@sethu_offI)Photo by சே (@sethu_offI)Photo by சே (@sethu_offI)Photo by சே (@sethu_offI)Photo by சே (@sethu_offI)Photo by சே (@sethu_offI)Photo by சே (@sethu_offI)Photo by சே (@sethu_offI)Photo by சே (@sethu_offI)
#avaraachanandsons ⭐⭐✨ boxd.it/h884s3 A slow-paced, relatable feel-good family drama about an irresponsible father and his two sons, carried by Biju Menon's fine performance. One-time watch.
#Immortal ⭐⭐ boxd.it/h7B7S3 Expected a vampire film, got a romantic drama in disguise. The idea is decent and the visuals are good, but the screenplay has no spark, and two hours of just showing off Kayadu Lohar gets tiresome. Verdict: Only for Kayadu fans
1
1
298
பட்டாசு கடைக்கு போனால் தான் தெரியுது மக்கள் பட்டாசுக்கு மட்டும் எவ்வளவு பெருசா செலவு பன்னுறாங்கனு! நம்ம வரம்பு தான் உயரவே மாட்டீங்குது 😔
1
1
1
300
#NooruKodiVaanavil ⭐⭐⭐ boxd.it/hbNuRd A triangle love story where Sasi explores love's psychology sincerely, but the screenplay lacks spark and turns melodramatic. Still a one-time watch. @iamharishkalyan
#Ennavilai ⭐⭐✨ boxd.it/harcA1 Karunas and Nimisha act well, but the film feels like a preachy stage play, so the fisherman's fight for justice doesn't hit hard.
247
இந்த புத்தகங்களை யார் தேர்வு செய்தது? யார் வாங்கியது? இந்த புத்தகங்கள் என்று வாங்கப்பட்டது? இப்படி எல்லாமே தெரிந்த மற்றும் Access உள்ளது அரசாங்கத்திடம் மட்டும் தான். அப்படி அது முறையாக வெளி வரப்படவில்லை என்றால் இந்த ஊழலுக்கு முழு பொறுப்பும் இந்த அரசாங்கம் தான். #நூலக_ஊழல்
5
23
1
39
1,307
தப்பு பன்னுறவன் திரிஷா விஜய்னு புத்தகம் அடிச்சா மாட்டிப்போம்னு தெரியாமலா இருப்பான்! கூடவே மே மாசத்துக்கு பின்னாடி இவனுங்களுக்கு தெரியாமலா உள்ள வரும்! இவனுங்களுக்கு தெரியாமல் யாரோ வேலை பார்த்திருக்காங்க, ஒழுங்கா விசாரணை நடந்தா தெரியும் ஆனா இவனுங்க நேரா தீயசக்தி திமுகன்னு 🫢
3
3
1
17
3,068
தமிழ் கிரிக்கெட் ரசிக பெருமக்களே.... இதோ நமது #துடுப்பாட்டம் "36" வது இதழ் (நவம்பர்) உங்களுக்காக Link-ல், படித்து உங்களின் மேலான விமர்சனத்தை தெரிவியுங்கள்.drive.google.com/file/d/1fxe…
1
11
6
12
1,143
இது ஊழலை விட மிக மோசமான பொருக்கித்தனம்! வழக்கமாக பொருளை அதிக விலைக்கு வாங்குறதுல தான் ஊழல் பன்னுவாங்க இவனுங்க என்னனா பொருளையே ஊழல் தான் பன்னிருக்காங்க!
டூப்ளிகேட் பதிப்பகம் தொடங்கி AI வைத்து போலியான பெயர்களில் போலியாக புத்தகங்கள் எழுதி அதை கோவை பெரியார் நூலகத்திற்கு ஒரு புத்தகம் 1000, 1500 ரூபாய் என விற்றுள்ளனர். அதுவும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு டெண்டர் எடுத்து விற்றுள்ளனர். பெருமாள் முருகன் அந்த நவீன ஊழல் பற்றி இன்று கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் நான் கண்ட முக்கிய நகைச்சுவை, ஒரு போலி எழுத்தாளரின் பெயர் திரிஷா விஜய். AI வைத்து ஊழல் செய்த முதல் மாநிலம் எனும் பெருமையை பெற்றது வெற்றித் தமிழகம். 💪💪💪.
2
2
11
738
ஜெயிக்னுங்குற வெறியே இருந்தாலும் அது தப்பு தான்! Aspiration/Ambition 👍 Rage 👎
ரசிகவெறி >ஜாதி வெறி > மதவெறி >காமவெறி
1
188
எப்படி நீங்க கேட்காத ஒவ்வொரு பாட்டும், பார்க்காத ஒவ்வொரு படமும் underrated இல்லையோ, அதே மாதிரி உங்களுக்கு align ஆகாத ஒவ்வொரு கருத்தும் paid இல்லை, agenda இல்லை, conspiracy இல்லை.. underrated பாட்டு, படம்லாம் இல்லவே இல்லையா? - கண்டிப்பா நிறைய இருக்கு.. அதே மாதிரி தான் paid கருத்துகளும்/விமர்சனங்களும்/ட்வீட்டுகளும்.. but அது உங்க bubble உள்ள, நீங்க நினைக்கறா மாதிரிலாம் இருக்காது.. insecured fans ஒரு பக்கம், rival fan wars ஒரு பக்கம், paranoid movie buffs ஒரு பக்கம்.. actualஆ ஆடியன்ஸ் நிலை பாவமாதான் இருக்கு.. as i always say, for any movie, if you have doubts whether you want to watch it or not, wait for proper audience feedback after first 2 shows of a movie and then decide.. nothing is bigger than word of mouth verdict from common audience..
19
65
10
536
30,908
என்ன Projectல அடுத்த வருச budgetலாம் குறைச்சுட்டாங்கனு வேற மேனஜர் சொல்லுறான், ஒருவேளை நம்மள தான் முதல்ல தூக்குவாங்களோ🤔
1
2
142
#Ennavilai ⭐⭐✨ boxd.it/harcA1 Karunas and Nimisha act well, but the film feels like a preachy stage play, so the fisherman's fight for justice doesn't hit hard.
#avaraachanandsons ⭐⭐✨ boxd.it/h884s3 A slow-paced, relatable feel-good family drama about an irresponsible father and his two sons, carried by Biju Menon's fine performance. One-time watch.
1
1
315
நாளைக்கு மீண்டும் இன்னொரு வலையில் சிக்கபோறதுக்கு😂
மீன்களுக்கு மீண்டும் கிடைத்த வாழ்வு..! தனுஷ்கோடி கடற்கரையில் காசு கொடுத்து உயிரோடு இருந்த 5 கிலோ மீன்களை மீனவர்களிடம் இருந்து வாங்கி மீண்டும் கடலில் விட்ட டெல்லி தம்பதியினர்.! #Ramanathapuram | #Fish | #FisherMan | #DelhiCouples | #PolimerNews
3
4
330
என்ன நடக்குது இங்க..... எதாவது பிரச்சனைனா முறையான ஆட்களை அணுகி பேச சொல்லுங்கையா..... மீடியாக்கள் இது மாதிரி எல்லாத்தையும் வெளியிடும்போது அந்த பொண்ணோட எதிர்காலமே அழிஞ்சுரும்...
"எனக்கே தெரியாம என் பொண்ணுகிட்ட லட்சக்கணக்குல பணம் வாங்கி இருக்காங்க.. எல்லா ஆதாரமும் என்கிட்ட இருக்கு".. இந்திய கபடி அணியில் விளையாட ரூ.10 லட்சம் லஞ்சப் புகார்... ஆடியோ, பண பரிவர்த்தனைகளுடன் கார்த்திகாவின் தாயார் புகார் #Chennai | #KanniNagarKarthiga | #MoneyIssue | #PolimerNews
4
5
454
நம்ம ஆளுங்க தான் நமக்கு மேல இருக்குற மேனேஜ்மென்ட் என்ன change பன்னுனாலும் அதை நேராடியா எதிர்த்து பேச யோசிக்குறோம், இன்னைக்கு UKகாரன் ஒருத்தன் toolல பன்னுன புது upgradeயை useless garbage nu மூஞ்சி மேலயே நேரா துப்புறான்!
1
1
1
9
759
தாயம் விழுந்துடுச்சு 😀
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் விஜய் பதில் #cmvijay #erode #tvk #Puthiyathalaimuraitv
3
1
8
2,315
இதான் ஃபாயிண்ட், மத்தது எல்லாமே இரண்டாவது தான்
துரைமுருகன் அவர்கள் வீட்டு கல்யாணத்தில் எல்லாரையும் கேள்விக்குள்ளயாக்கியது அவர்களின் vulgar display of wealth. எல்லார் வீட்டிலும் பிராமணர் மந்திரம் ஓத தான் கல்யாணம் நடக்கிறது. அது எல்லாம் பிரச்சனையே இல்லை என்பது தான் உண்மை. துரைமுருகன் அவர்களே MGR தான் எனக்கு காசு கட்டி படிக்க வைத்தார், 1971 இல் MLA ஆக போட்டியிட பணம் கொடுத்ததும் கலைஞர் தான் என்று பல்வேறு பேட்டிகளில் சொல்லி இருக்கார். ஆனால் அவருக்கு இன்றைக்கு கிங்ஸ்டன் கல்லூரிகள் எப்படி வந்தது, 2024 இல் 88 கோடி என்று சொத்து மதிப்பு தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த். அவர்கள் எல்லாம் உழைத்து முன்னுக்கு வந்தார்கள் என்று சொன்னால் கட்சிகாரனே சிரிப்பான். அந்த பணத்தை எப்படி வெளியே காட்டுகிறோம் என்று ஒரு ஸ்டைல் இருக்கு. பிடிஆர் வீட்டு கல்யாணம் ஆகட்டும் மற்ற பரம்பரை பணக்காரர்கள், ஏன் அழகிரி வீட்டு கல்யாணம்கூட இவ்வளவு ஆடம்பரமாக நடந்தது இல்லை. பெண்களை சுற்றி சாம்பல் நிற பெயிண்ட் அடித்து எல்லாம் இன்ஸ்டாவில் காண்பிக்கவில்லை. ஏன் 6 மாதம் முன்பு வேலுமணி வீட்டு கல்யாணம் நடந்தது, அதை பற்றி ஏன் பெரிசா பேசல. நீ காட்சிக்கு எளிமையாக இருக்க வேண்டும் என்பதை மக்கள் எதிர்பார்ப்பார்கள். எப்போ உங்களை அதிகமாக இந்த அளவுக்கு காட்சிப்படுத்தி காண்பிக்கிறீர்களோ அப்போ தான் மக்களுக்கு உங்கள் மீது வெறுப்பு வருகிறது. அனிருத்- காவியா மாறன் கல்யாண வரவேற்பை பாருங்க. இதை விட கிளாஸ் ஆக இருக்கும். vulgar display of wealth இருக்காது. அந்த பணத்திமிருக்கு தான் ஊரே அடிக்குது
1
213
துரைமுருகன் அவர்கள் வீட்டு கல்யாணத்தில் எல்லாரையும் கேள்விக்குள்ளயாக்கியது அவர்களின் vulgar display of wealth. எல்லார் வீட்டிலும் பிராமணர் மந்திரம் ஓத தான் கல்யாணம் நடக்கிறது. அது எல்லாம் பிரச்சனையே இல்லை என்பது தான் உண்மை. துரைமுருகன் அவர்களே MGR தான் எனக்கு காசு கட்டி படிக்க வைத்தார், 1971 இல் MLA ஆக போட்டியிட பணம் கொடுத்ததும் கலைஞர் தான் என்று பல்வேறு பேட்டிகளில் சொல்லி இருக்கார். ஆனால் அவருக்கு இன்றைக்கு கிங்ஸ்டன் கல்லூரிகள் எப்படி வந்தது, 2024 இல் 88 கோடி என்று சொத்து மதிப்பு தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த். அவர்கள் எல்லாம் உழைத்து முன்னுக்கு வந்தார்கள் என்று சொன்னால் கட்சிகாரனே சிரிப்பான். அந்த பணத்தை எப்படி வெளியே காட்டுகிறோம் என்று ஒரு ஸ்டைல் இருக்கு. பிடிஆர் வீட்டு கல்யாணம் ஆகட்டும் மற்ற பரம்பரை பணக்காரர்கள், ஏன் அழகிரி வீட்டு கல்யாணம்கூட இவ்வளவு ஆடம்பரமாக நடந்தது இல்லை. பெண்களை சுற்றி சாம்பல் நிற பெயிண்ட் அடித்து எல்லாம் இன்ஸ்டாவில் காண்பிக்கவில்லை. ஏன் 6 மாதம் முன்பு வேலுமணி வீட்டு கல்யாணம் நடந்தது, அதை பற்றி ஏன் பெரிசா பேசல. நீ காட்சிக்கு எளிமையாக இருக்க வேண்டும் என்பதை மக்கள் எதிர்பார்ப்பார்கள். எப்போ உங்களை அதிகமாக இந்த அளவுக்கு காட்சிப்படுத்தி காண்பிக்கிறீர்களோ அப்போ தான் மக்களுக்கு உங்கள் மீது வெறுப்பு வருகிறது. அனிருத்- காவியா மாறன் கல்யாண வரவேற்பை பாருங்க. இதை விட கிளாஸ் ஆக இருக்கும். vulgar display of wealth இருக்காது. அந்த பணத்திமிருக்கு தான் ஊரே அடிக்குது
42
203
24
1,270
100,132
அவனே அவர்கிட்ட இருக்குற பணத்தை காட்டத்தான் நமக்கு கல்யாண பத்திரிக்கை தரான்! பணக்காரங்க கல்யாணத்துக்குலாம் போனாமா பந்தியோட வந்தமான்னு இருந்துடனும்! அவன் என்ன ஆசிர்வாதம் வாங்கவா நம்மள வர சொல்லுறான்!
இருக்குற இடத்துக்கும் , பணத்துக்கும் தான் மரியாதை போல, மனசுக்கு மரியாதை கேள்விக்குறி தான் .....
1
1
184
🔸தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் உள்ள நண்பர் துரைமுருகன் இல்லத்தில் சமஸ்கிருத மந்திரங்களுடன் புரோகிதத் திருமணமா? 🔸தி.மு.க. தலைவர் தலைமையில் திருமணம் என்று அழைப்பிதழ்! 🔸தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களும் அழைப்பிதழில்! 🔸தி.மு.க.வுக்கும், தலைவருக்கும் இழுக்கல்லவா? 🔸இரட்டை நிலை இனி தொடராமல் தி.மு.க. தலைவர் தடுத்திட வேண்டும்! தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சில ஆண்டுகளாகப் பதவி வகித்துவரும், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்களுடைய பேத்தியும், வேலூர் தொகுதி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் அவர்களின் மகளுமான செந்தாமரை திருமணம், மானமிகு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடத்தி வைப்பதாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டு, அத்திருமண அழைப்பிதழில் பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின், அவரது துணைவியார், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படங்களும் அச்சிடப்பட்டுள்ளன. 🔸தி.மு.க. பொதுச் செயலாளர் இல்லத்தில் சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க புரோகிதத் திருமணமா? 1.11.2026 அன்று காலை நடைபெற்ற ஆடம்பரத் திருமணத்தில், ‘சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க நடந்த துரைமுருகன் இல்லத் திருமணம்’ என்ற செய்தி இன்றைய ‘நாளேடு ஒன்றில்’ வந்திருப்பதுடன், சமூக வலைத்தளங்களையும் ஆக்கிரமித்துள்ளது. இப்படி இரட்டை நிலைப்பாட்டுடன் கொள்கைக்கு அவமதிப்பு ஏற்படுத்திய நடப்புக்காக திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், டாக்டர் செந்தில்குமார் (முன்னாள் எம்.பி.) ஆகியோர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் ‘இதயம் வலிக்கிறது’ என்றும், ‘கொள்கைப் பிடிப்புள்ள ஓர் இயக்கத்தில், இப்படி நடப்பதற்கு மனம் உடன்படவில்லை’ என்றும் தமது கருத்துகளை மென்மையாக தெரிவித்துள்ளனர்! இதன்மூலமே இச்செய்தி அறிந்த நாம், பெரிதும் வேதனையும், வெட்கமும் அடைகிறோம். 🔸புரோகிதத் திருமணம் என்றால் தி.மு.க. தலைவர் தலைமையில் என்று அழைப்பிதழ் போடுவானேன்? புரோகித முறையில்தான் தங்கள் வீட்டுத் திருமணம் நடைபெறும் நிலை உள்ளது என்றால், அதற்கேன் தி.மு.க. தலைவர் தலைமையில் அவர் நடத்தி வைப்பதுபோல், திராவிட இயக்கத் தலைவர்கள் படமும் போட்ட அழைப்பிதழ் எதற்காக? அதுவும், தி.மு.க.வில் இரண்டாவது பொறுப்பில் உள்ள நமது அன்பிற்குரிய பொதுச்செயலாளர் இல்ல நிகழ்வில், தி.மு.க. தலைவருக்கும், இயக்கத்திற்கு இந்த இரட்டை செயல்முறை மூலம் இழுக்கைத் தேடித் தரலாமா? நண்பர் துரைமுருகன் சுமார் 45 ஆண்டுகளுக்குமேல் தி.மு.க.வில் உள்ளவர். நாடறிந்தவர். அவரது பொது வாழ்க்கைக்கே இது ஒரு தீராத களங்கம் அல்லவா? ஒரு குடம் பாலானால் என்ன? ஒரு துளி (ஆரிய) விஷம் பட்டால்! ‘பாலின் வெண்மையா பேசப்படும்! சற்று சிந்தித்திருக்க வேண்டாமா? தனி மனிதர்களைவிட இயக்கம் முக்கியம், இயக்கத்தைவிட கொண்ட கொள்கை, லட்சியம் மிக முக்கியம் அல்லவா? கட்டு்ப்பாடு அவற்றைவிட மிக முக்கியம். புரோகிதத் திருமணம்தான் என்றால், அதனை அறிவு நாணயத்துடன் தலைவரிடம் தெரிவித்து, அந்த வழியில் வெளிப்படையாக நடத்தியிருக்கலாமே! 75 ஆண்டுகால திராவிட முன்னேற்றக் கழகம், வெறும் அரசியல் கட்சி அல்ல; பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகளைச் செயல்படுத்திட, ஆட்சியைப் பயன் படுத்துவது என்ற உறுதியுடன் உருவான தனித்தன்மையான ஒன்றாகும். அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் பாதை போட்டுத் தந்த இயக்கம். 🔸சுயமரியாதைத் திருமண முறையைத் தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார்; முதலமைச்சர் அண்ணா சட்ட வடிவம் கொடுத்தார் பார்ப்பனப் புரோகிதர்களை, சமஸ்கிருத மந்திரங்களைத் தவிர்த்து, சுயமரியாதைத் திருமண முறையை அறிமுகப்படுத்தியவர் தந்தை பெரியார். தாம் முதலமைச்சராகப் பொறுப்பிலிருந்த குறுகிய ஆட்சிக் காலத்திலும் அதற்குச் சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்து, அதனைத் தம் முத்தான மூன்று வரலாற்றுச் சாதனைகளுள் ஒன்றாக நிறுவியவர் அறிஞர் அண்ணா. அவர்களைத் தலைவர்களாகக் கொண்ட இயக்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருப்பவர், அக்கொள்கையில் இருந்து வழுவலாமா? எனவே, இதனை திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. எது கிடைக்கும், தி.மு.க.வைத் தாக்க என்று காத்திருக்கும் எதிரிகளுக்கு, இப்படிப்பட்ட செய்தி, வெறும் வாய்க்குக் கிடைத்த அவல் போன்றதுதானே? 🔸தி.மு.க. தலைவரின் கவனத்துக்கு தி.மு.க. தலைவரும், இயக்கமும் இதுபோன்ற இரட்டை நிலை நடவடிக்கைகள் இனி தொடரா வண்ணம் கவனத்துடன் பார்ப்பது – தடுப்பது மிகவும் அவசியம், அவசரம்! - கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை 3.11.2026
232
368
48
1,514
110,141
உண்மையில் டிராவிட் மேல பெரிய நம்பிக்கை வரல தான்! ஆனாலும் என்ன பன்னிருக்கான்னு பார்க்க ஆர்வமாக இருக்கு! நல்லா பன்னிருந்தா கண்டிப்பாக இது ஒரு பெரிய கதவை திறந்து விடும்!
Fanboy To Dialogue Writer 📈📈 Parithabangal #Dravidselvam's fanboy moment with #Suriya!! 🙌 2013-னா #Singam2 FDFS Experience சொல்றாரு போல Singam to #Scene
99
பலரும் எதை எதையோ பேசிட்டு யு1யை மறந்துட்டாங்க! எனக்கு தெரிந்து கோவில் திருவிழாவில் பாடிருந்தா கூட இசை வெள்ளத்தில் மக்கள் ஆர்பரிச்சிருப்பாங்க! ஆனா தப்பான கூட்டத்துல AK biscuit விளம்பரம் மாதிரி தலைவன் பர்பாமென்ஸ் இருந்தது தான் மனசு வலிக்குது😔
3
1
1
9
743