உயிர்பிழைத்திருத்தல், உயர்வோடு வாழ்தல், உன்னதமாய் சாதல் எனும் அனைத்தையுமே கேள்விக்குள்ளாகிக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில், சாதி, மத, இன, தேசபக்தி அரசியல் பேசி, குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவோர் அறிவற்றவர்களே ஆவர். காலநிலை அரசியலே (Climate Politics) நமக்கான அரசியல்!
சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) retweeted
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4 ஆம் அலகுகளின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4 ஆம் அலகுகளின் கட்டுமானப் பணிகளுடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப ஆவணங்கள், கட்டமைப்பு வரைபடங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் இணையத் தரவு கசிவின் மூலம் வெளியானதாக வெளியாகியுள்ள தகவல்கள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
இந்த தரவு கசிவு சம்பவம் ஒரு சாதாரண இணையப் பாதுகாப்பு குறைபாடு அல்ல. அணுசக்தி நிலையம் போன்ற அதி முக்கிய தேசிய உள்கட்டமைப்பு தொடர்பான தகவல்கள் வெளிப்பட்டிருப்பது, அந்தத் திட்டத்தின் பாதுகாப்பு அமைப்புகள் ஊடுருவலுக்கு உள்ளாகியுள்ளனவா என்ற மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறது. இது தேசிய பாதுகாப்பிற்கும், தமிழ்நாட்டு மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையக்கூடியது.
குறிப்பாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4 ஆம் அலகுகள் தற்போது கட்டுமான நிலையில் உள்ள நிலையில், அந்தத் திட்டம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் வெளியேறியிருப்பதாகக் கூறப்படுவது, அந்தத் தளத்தின் பாதுகாப்பு மற்றும் பாதிப்புக்கு உள்ளாகும் சாத்தியக்கூறுகள் குறித்து தீவிரமான கவலையை ஏற்படுத்துகிறது. பாதுகாப்பு பலவீனமடைந்திருக்கக்கூடிய ஒரு சூழலில் கட்டுமானப் பணிகளை தொடர்வது பொறுப்பற்ற நடவடிக்கையாகும்.
எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4 ஆம் அலகுகளின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். இந்தத் தரவு கசிவின் தன்மை, அதன் உண்மை நிலை, பாதுகாப்பு பாதிப்பின் அளவு மற்றும் எதிர்கால அபாயங்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயாட்சியான விசாரணைக் குழுவை அமைத்து விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், விசாரணை முடிவுகள் மற்றும் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைகள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட வேண்டும். மக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யாமல் எந்த அணுசக்தித் திட்ட விரிவாக்கமும் மேற்கொள்ளப்படக் கூடாது.
மக்களின் உயிரையும் எதிர்கால தலைமுறைகளின் பாதுகாப்பையும் விட எந்தத் திட்டமும் பெரியதல்ல என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும். பாதுகாப்பு மீதான முழுமையான நம்பிக்கை மீண்டும் ஏற்படுத்தப்படும் வரை கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4 ஆம் அலகுகளின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் நியாயமான மற்றும் ஜனநாயகப்பூர்வமான கோரிக்கையாகும்.
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
#KudankulamNuclearPlant
#StopKKNPPExpansion
#NuclearSafety
#PublicSafetyFirst
#NuclearSecurity
#SafetyBeforeExpansion
#PeopleOverProfits
#கூடங்குளம்அணுமின்நிலையம்
#அணுபாதுகாப்பு
#மக்கள்பாதுகாப்பு
#தமிழகமக்களின்பாதுகாப்பு
#மக்களின்உயிர்முதன்மை
#கூடங்குளம்_3_4_அலகுகளைகைவிடு
@sunnewstamil @pttv_tweets @puthiyathalaimu @polimernews @sathiyamnews @News18TamilNadu @NewsTamilTV24x7 @news7tamil @ZeeTamilNews @bbctamil @rajnewstamil @PTI_News @TamilTheHindu @DH_Tamil @dinathanthi @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @DeccanHerald @NewIndianXpress @the_hindu @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @SamayamTamil @ani_digital @ITamilTVNews @thatsTamil @Minnambalamnews
@poovulagu @SundarrajanG
சுப. உதயகுமாரன் (S. P. Udayakumaran) retweeted
அண்டை மாநிலங்களுக்குக் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறை இயக்குனருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக தமிழ்நாடு சட்டவிரோத சுரங்கங்கள், கனிம போக்குவரத்து மற்றும் சேமித்தலை தடுத்தல் மற்றும் கனிம விநியோகஸ்தர்கள் விதிகள் 2011ல் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி தமிழ் நாட்டின் தேவைக்கான கனிம வளங்களை உறுதி செய்வதற்காக அண்டை மாநிலங்களுக்குக் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதற்கு இடைக்காலத் தடை விதிப்பது உள்ளிட்ட ஒழுங்குபடுத்தும் அதிகாரம் புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறை இயக்குனருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டின் இயற்கை வளங்கள் அனைவருக்கும் பொதுவானது. குறிப்பிட்ட தனி நபர்களின் வணிக லாப நோக்கத்திற்காக அவற்றை அண்டை மாநிலங்களுக்கு விற்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
மாநிலத்தின் தேவையைத் தாண்டி இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இத்திருத்ததைப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் வரவேற்கிறோம்.
@CMOTamilnadu @tvkvijayhq @drtkprabhu_TVK
This world of (y)ours is supposed to be a place of joy and jolliness. But the selfish, self-centered and self-seeking elements have turned it into a hell-hole.
March on, Gen Z, for it cannot and should not continue like this!
S P Udayakumaran
Nagercoil, Tamil Nadu, India.
The Military-Industrial-Academic-Corporate Complex has taken over (y)our world and life on the Earth.
The powerful are all after Money, Money, Money! And their (Un)Holy Trinity “Money-Machine-Market” is ruining (y)our planet and rights to life and livelihood.
190
To Gen Z with Love [1]
Congratulations Gen Z, all over the world, on your valiant efforts to fix (y)our world.
Yes, (y)our world has been badly damaged by most of the politicians, bureaucrats, technocrats, capitalists, and all such unscrupulous elements.
165
No more silence for israel war crimes #TamilsWithPalestine #StopGazaGenocide
139
I stand for the truth even if I stand alone #TamilsWithPalestine #StopGazaGenocide
3
159
To the world: you are watching palestine’s die. They are not just numbers. #TamilsWithPalestine #StopGazaGenocide
1
122
Where is the outrage from the cultural world? #TamilsWithPalestine #StopGazaGenocide
1
127
Israeli forces systematically DESTROYED CIVILIAN INFRASTRUCTURE in Gaza: homes, schools, universities, hospitals, agricultural land & cultural heritage. #TamilsWithPalestine #StopGazaGenocide
113
UN finds Settler violence in the West Bank is aimed at displacing Palestinians #TamilsWithPalestine #StopGazaGenocide
115
UN Commission: Israeli forces & settlers have committed acts of GENDER-BASED VIOLENCE OF AN INCREDIBLY INHUMANE NATURE against Palestinian women & men, including sexualized torture, cruel & degrading treatment. #TamilsWithPalestine #StopGazaGenocide
97
Israel's evacuation orders & military operations have displaced 1.7M+ people, constituting a "crime against humanity of forcible transfer." #TamilsWithPalestine #StopGazaGenocide
85
The UN Commission finds Israel's siege of Gaza, which "precipitated a famine," is a war crime. #TamilsWithPalestine #StopGazaGenocide
1
94
NEW UN REPORT: A Commission of Inquiry finds "serious violations of international humanitarian law & gross violations of international human rights law" by Israel #TamilsWithPalestine #StopGazaGenocide
1
88
No to genocide. No to apartheid. Yes to a free Palestine. #TamilsWithPalestine #StopGazaGenocide
1
83
Starvation as a weapon of war is a war crime. It is genocide. #TamilsWithPalestine #StopGazaGenocide
2
93
Our humanity is measured by our actions. Silence is crime. #TamilsWithPalestine #StopGazaGenocide
1
76
Stop Bombing hospitals and schools. #TamilsWithPalestine #StopGazaGenocide
79



