Thamarai Shyam (@thamaraishyam) header
Thamarai Shyam (@thamaraishyam) profile picture

Rahul Gandhi Follower | Member of Indian Nation Congress | North Chennai Coordinator IT & social media | Against Of fascism.

North Chennai, தமிழ்நாடு
Joined April 2020
Photo by Thamarai Shyam (@thamaraishyam)Photo by Thamarai Shyam (@thamaraishyam)Photo by Thamarai Shyam (@thamaraishyam)Photo by Thamarai Shyam (@thamaraishyam)Photo by Thamarai Shyam (@thamaraishyam)Photo by Thamarai Shyam (@thamaraishyam)Photo by Thamarai Shyam (@thamaraishyam)Photo by Thamarai Shyam (@thamaraishyam)Photo by Thamarai Shyam (@thamaraishyam)Photo by Thamarai Shyam (@thamaraishyam)
♥️
1
43
112
809
குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் குஜராத்தின் மேகானி என்ற பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். சிகிச்சையில் இருப்பவர்கள் விரைந்து நலம் பெற விரும்புகிறேன். தலைவர் திரு @SPK_TNCC
1
52
81
1,094
கடந்த காலங்களில் சென்னை மற்றும் திருச்சி பண்பலை அகில இந்திய வானொலியில் (ஆகாஷவாணி) இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 5.45 மணி வரைக்கும் இனிமையான தமிழ் பட பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வந்தது. டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்கள், இரவில் பணியில் இருப்பவர்கள் மற்றும் நீண்ட தூரம் காரில் பயணிப்பவர்கள் வானொலியில் ஒலிப்பரப்படும் தமிழ் பட பாடல்களை கேட்டு களைப்பில்லாமல் வேலை செய்து வந்தார்கள். தற்போது தமிழ் பாடல்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, இந்தி பட பாடல்கள் ஒலிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது. இது இந்தி திணிப்பிற்கு மற்றொரு உதாரணமாகும். ஆகாஷவாணியில் மாநிலங்களின் மொழி, கலாச்சார பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டும். ஆனால், பா.ஜ.க.விற்கு தமிழ்நாட்டு மக்களின் மொழி, கலாச்சார உணர்வுகள் என்றுமே முக்கியமானதாக இருந்ததில்லை என்பதற்கு இது ஒரு சான்றாகும். ஒன்றிய அரசின் கீழ் உள்ள நிறுவனங்களில் வேண்டுமென்றே இந்தியை திணிப்பது கடும் கண்டனத்துக்குரியது. சென்னை, திருச்சி பண்பலைகளில் மீண்டும் தமிழ்படபாடல்களை ஒலிபரப்பு செய்யப்படவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
1
18
24
681
Woven with sacrifice, raised with pride — the Congress flag flies high. #Congress
1
58
77
895
Thamarai Shyam retweeted
Congratulations to Cardinal Robert Prevost on his election as Pope Leo XIV. May his leadership foster peace, compassion, and service to humanity. My best wishes to the global Catholic community on this joyous occasion.
366
2,917
49
18,648
773,411
Thamarai Shyam retweeted
Proud of our Armed Forces. Jai Hind!
6,887
20,179
1,474
178,807
4,952,668
Thamarai Shyam retweeted
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் பட்டிமன்றப் பேச்சாளருமான கவிஞர் நந்தலாலா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மேடைகளில் முழங்கியவர். அவருக்கே உரிய நகைச்சுவை மற்றும் சீரிய சிந்தனைகளாலும் தொலைக்காட்சிகளில் பகுத்தறிவு கருத்துக்களையும், அறிவுப்பூர்வமான சிந்தனைகளையும் மக்களிடையே கொண்டு சென்றவர். இவரின் மறைவு இயல், இசை, நாடகத்துறைக்கு ஈடு செய்யமுடியாத இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக நண்பர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
2
22
2
40
1,302
உரக்கச் சொல்வோம்... அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் #GoBackAmitShah
33
117
7
206
3,578
ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி வழங்க மறுப்பதோடு புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தவதன் மூலம் மொழித் திணிக்கப்படுவதை கண்டித்து, இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு @SPK_TNCC அவர்களின் கண்டன உரை. #SaveTNRights
3
54
1
88
1,604
Thamarai Shyam retweeted
संविधान में हिंदुस्तान की आत्मा है। इसमें दलितों, आदिवासियों, पिछड़ों के अधिकार हैं। उनका स्वाभिमान और आत्मसम्मान है। हम हर कीमत पर इसकी रक्षा करते रहेंगे। 📍 बोकारो, झारखंड
108
325
8
1,061
16,785
Thamarai Shyam retweeted
Congratulations on your victory, @realDonaldTrump! Wishing you success in your second term as US President. All the best to @KamalaHarris in her future endeavours.
2,665
4,989
410
43,299
2,806,912
அன்புள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, வட இந்திய மாநிலங்களில் கற்பிக்கப்படும் மூன்று மொழிகள் யாவை? பீகார், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, ஒடியா, பெங்காலி ஆகிய மொழிகளில் ஏதாவது ஒன்றைக் கற்பிக்கிறார்களா? தமிழக மக்கள் கேரளாவுக்கு வந்து தொடர்புகொள்வதில் எந்த சிரமமும் இல்லை. நாமும் அப்படித்தான். தமிழகம் சென்று தொடர்பு கொள்வதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நீங்கள் என்ன தனிமை பற்றி பேசுகிறீர்கள்? மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமிழக மக்கள் எந்தளவுக்கு வெற்றி பெறுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இவ்வளவு காலம் தென்னிந்தியாவில் வேலை பார்த்தும் எத்தனை தென்னிந்திய மொழிகள் படிக்க, எழுத, பேச கற்றுக்கொண்டீர்கள்? @INCKerala @SPK_TNCC @OfficeOfSPK @INCTamilNadu @INCIndia @rajbhavan_tn #selvaperunthagai #ThamizhThaaiVaazhthu
21
25
229
தமிழ் மக்களின் உணர்ச்சிகளை மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் ஒன்றிய பாஜக அரசு ஏற்கனவே பொதிகை என்ற பெயரில் இருந்த தொலைக்காட்சியை டிடி தமிழ் என்று மாற்றம் செய்தது மட்டுமல்லாமல் பெயரளவில் தமிழை வைத்துவிட்டு தங்களின் குறுகிய எண்ணமான இந்தி திணிப்பை தற்போது அதே தொலைக்காட்சியின் வாயிலாக நடத்த திட்டமிட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது, இது போன்று மக்கள் விரோத போக்கை ஒரு நாளும் தமிழ் மண்ணில் வாழ்பவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒன்றிய பாஜக அரசின் இந்தி மாத கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.
1
65
2
118
2,762
Thamarai Shyam retweeted
Brother, when are we cycling together in Chennai? 🚴
Evening’s calm sets the stage for new dreams.
2,007
7,483
513
49,746
2,615,015
Thamarai Shyam retweeted
Dear brother @RahulGandhi, whenever you’re free, let’s ride and explore the heart of Chennai together! 🚴 A box of sweets is still pending from my side. After our cycling, let’s enjoy a delicious South Indian lunch with sweets at my home.
Brother, when are we cycling together in Chennai? 🚴
938
5,676
402
38,704
1,340,916
மீண்டும் எழுச்சி பெரும் காங்கிரஸ்.. @SPK_TNCC @RahulGandhi @priyankagandhi @INCTamilNadu @OfficeOfSPK #selvaperunthagai #tamilnaducongress #CongressParty
13
2
30
228
காங்கிரசின் காலம்... @SPK_TNCC @RahulGandhi @priyankagandhi #selvaperunthagai #CongressParty #TNCC
19
42
296
சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பிற்கு நன்றி. ஆனால், கடந்த எழுபதாண்டுகளில் இல்லாத அளவிற்கு நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கட்சி அரசியல் சார்ந்ததாக அமைவதில் மக்களாட்சியின் மாண்புகள் சீர்குலைக்கப்படுகிறது. அவ்வகையில் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்ற நாளிலிருந்து தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே தமிழ்நாட்டின் ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிப்பதில் முட்டுக் கட்டை போடுவாதால், பட்டப்படிப்பு முடிந்தும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு நிகழ்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், ஆளுநர் பதவிக்காலம் முடிந்தும் அந்தப் பதவியில் தொடர்வது அரசமைப்புக்கு எதிரானது. அதனால், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக புறக்கணிக்கின்றோம். @sunnewstamil @News18TamilNadu @Kalaignarnews @NewsTamilTV24x7 @news7tamil @ThanthiTV @polimernews
47
90
12
224
11,185
Thamarai Shyam retweeted
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டப்பாக்கு என்ன விலை என கேட்கும் அதிபுத்திசாலி அண்ணாமலை, ஆருத்ரா மோசடி வழக்கிற்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் பா.ஜ.கவிற்கும் உள்ள தொடர்பு குறித்து கேட்டால் அதற்கு பதிலளிக்க முடியாமல் தனிமனித தாக்குதலை நடத்துகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பற்றி குறைகூறும் அண்ணாமலை இந்திய குற்றவியல் சட்டத்தில் உள்ள மிக மோசமான பிரிவுகளான 1. IPC 506 கிரிமினல் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டுகள் 2. IPC பிரிவு-153A/1 வீட்டை அழிக்கும் நோக்கத்துடன் தீவைத்தல், வெடிபொருள் பயன்படுத்துதல், சதி செய்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள், 3. IPCபிரிவு-153B/ 2 இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் இனம், மொழி, பிறந்த இடம், வசிப்பிடம் மற்றும் நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுதல் 4. IPC பிரிவு-500 அவதூறுக்கான தண்டனை தொடர்பான குற்றச்சாட்டுகள் 5. IPC பிரிவு-503/1 குற்றவியல் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டுகள் 6. IPC பிரிவு-504/1 அமைதியைக் குலைக்கும் வகையில் வன்முறையை தூண்டும் நோக்கத்துடன் பேசுதல், செயல்படுதல், வேண்டுமென்றே அவமதிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகள் 7. IPC பிரிவு-427 ஐம்பது ரூபாய் அல்லது அதற்கு மேல் இழப்பு அல்லது சேதம் விளைவித்தல், தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகள் 8. IPC பிரிவு-499 அவதூறு செய்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் 9. IPC பிரிவு-188 பொது ஊழியரால் முறையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவிற்கு கீழ்ப்படியாமை தொடர்பான குற்றச்சாட்டுகள் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டு, நீதி தேவன் மயக்கத்தால் விடுவிக்கப்பட்ட இந்தியாவின் 'Exemplary Rowdy Sheeter' "அமித்ஷா" உள்துறை அமைச்சராக உள்ளது குறித்து வாய்திறப்பாரா? பாட்டி வடை சுட்ட கதை சொல்லாமல் ஆருத்ராவிற்கும் பா.ஜ.க மற்றும் அமர்பிராத் ரெட்டி, R.K. சுரேஷ் மற்றும் ரவுடி ஆற்காடு சுரேஷ்'கும் உள்ள தொடர்பு குறித்து பதில் சொல்லுங்க சார். சாவர்க்கர் வழி வந்தவர்களுக்கு காந்திய வழியில் செல்பவர்கள் கிரிமினல்களாகத் தான் தெரிவார்கள்! @annamalai_k @AmitShah
35
297
19
692
18,363
Thamarai Shyam retweeted
எங்கள் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை அவர்களை பற்றி பேச உனக்கு எந்த தகுதியும் இல்லை @annamalai_k ! இவை அனைத்தும் வெறும் குற்றசாட்டுகள் மட்டுமே. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பதிவான வழக்குகள் தான். எதுவும் நிரூபிக்கப்படவில்லை. ஆள் கடத்தல் கொலை கொள்ளை கற்பழிப்பு பிராத்தல் செய்யும் குற்றவாளிகளை கட்சிக்குள் சேர்த்து பதவி கொடுக்கும் நீ என் தலைவனை பற்றி பேச யோக்கியதை இல்லாதவர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை அவர்களை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்று குறிப்பிட்டதற்கு, மகாத்மா காந்தி வழி வந்த தன்னை, நான் அவமானப்படுத்தி விட்டதாக திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். மகாத்மா காந்தி வழி வந்த திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் கடந்து வந்த பாதை. ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி 2001 வழக்கு எண் 24(A)/2001. சிபிஐ வழக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 13(2) r/w 13(1) (e) 2003வழக்கு எண் 136/2003இபிகோ 307 – கொலைமுயற்சி 2003வழக்கு எண் 138/2003 – தாக்குதல் 2003வழக்கு எண் 277/03 – கொலை மிரட்டல் 2003வழக்கு எண் 451/2003இபிகோ 324 – பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், இபிகோ 506 – கொலை மிரட்டல், வெடிபொருள்கள், 1908. இந்த வழக்கில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 2008வழக்கு எண் 1464/2003 இபிகோ 147 – கலவரம் செய்தல், இபிகோ 148 – பயங்கர ஆயுதங்களால் கலவரம் செய்தல், இபிகோ 506 – கொலைமிரட்டல் கொலைமுயற்சி வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு, பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திக் கலவரம் செய்த வழக்கு, வெடிபொருள்கள் வழக்கு, கொலை வழக்கு என பல வழக்குகள், சமூகத்தில் மோசமான குற்ற வழக்குகள்தான். குறிப்பாக, கொலை மிரட்டல் வழக்குகள் மட்டுமே மூன்று வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டிருந்தன. இது தவிர, ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு. குண்டாஸ் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்ததை இல்லை என்கிறாரா? இவரை வேறு எப்படிக் குறிப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்? வாழும் மகாத்மா என்றா? அரசியல் லாபங்களுக்காகவும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தனது கொள்கைக்கு நேரெதிர் கட்சியில் இணைந்து, காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா? திரு. செல்வப்பெருந்தகை அவர்கள், குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை. திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.
19
30
919