Saddy (@tweetsbysaddy) profile picture

31 Years around the SUN | https://teapawt.org/t.co/FAWLalrhcz | RETWEETS are not an endorsement.

Somewhere on Earth
Joined January 2010
Photo by Saddy (@tweetsbysaddy)Photo by Saddy (@tweetsbysaddy)Photo by Saddy (@tweetsbysaddy)Photo by Saddy (@tweetsbysaddy)Photo by Saddy (@tweetsbysaddy)Photo by Saddy (@tweetsbysaddy)Photo by Saddy (@tweetsbysaddy)Photo by Saddy (@tweetsbysaddy)Photo by Saddy (@tweetsbysaddy)Photo by Saddy (@tweetsbysaddy)
Another self goal by the @TVKVijayHQ government - the GO for paid leave for a husband in government service, whose wife gives birth, was enacted by the @AIADMKOfficial government in 2013.
81
323
21
1,070
68,293
முதியோர் உதவித்தொகைக்காக ரூ.200 கடன் வாங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த தம்பதி! #Pension #Sivagangai #ViralVideo #Puthiyathalaimurai
165
1,299
175
3,105
314,261
Saddy retweeted
ஐயா விடைப்பெற்றார்! 🥺💔 #SunTV #SirappuPattimandram #SolomonPappaiah #SunReels #SunDigital
10
438
17
2,956
91,076
Want to see his cruel downfall!
1
40
Timepass.. One time watchable
36
Interval block over... 2nd half lagging.. as usual
35
நாளைய ஜூனியர் விகடன் இதழில்... #JuniorVikatan | #Magazine
79
673
36
2,518
139,754
Man Who Made Sexual Innuendo Jokes Is TVK's School Education Minister Today thecommunemag.com/man-who-ma…
26
715
13
2,008
46,089
Unpopular opinion: The women who voted for TVK don't care if they get 1000 Rs instead of promised 2500, 3 cylinders instead of 6, a copper mixed cheppu jaaman instead of a high quality 22k ring and mainly that majority of them will be disqualified as beneficiaries coz of the income cap and million filters in these schemes. The majority of TVK voters don't care about economy or Parandur airport. If you ask them to choose between their actor's political rise or their children's future 10 yrs down the line, 100% of them will choose his political rise over their children's future. Because they didn't vote for actor expecting welfare upliftment schemes or development, did they? 🤐
49
498
24
1,893
73,107
I already know I probably won't get a response from you, but I'll ask anyway. #EPFO #EPFOwithYou @socialepfo @rochennaisouth
35
ஆந்திராவில் இரவு நேரம் நடைபாதையில் பெற்றோருடன் உறங்கிக்கொண்டிருந்தபோது, ​​அடையாளம் தெரியாத நபர் ஆறு மாத குழந்தையை கடத்திச் சென்றார். காவல்துறையினர் சிறப்பு செயலியைப் பயன்படுத்தி, குற்றவாளியைக் கண்டறிந்து 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர். குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. #AndhraPradesh #Rescue
16
225
9
1,281
309,097
What the hell just happened in the supreme court 😱
1,505
3,859
693
22,121
2,310,001
Tamil Nadu govt has reportedly allocated ₹755.83 crore to give a 1-gram gold ring to every newborn in government hospitals. A gold ring for every newborn. This is not welfare. This is taxpayer-funded election jewellery. Hospitals need doctors, nurses, ICU beds, medicines, neonatal care, ambulances and clean wards not gold-ring politics. When public health needs investment, wasting hundreds of crores on symbolic freebies is daylight robbery of taxpayers’ hard-earned money. Cockroach Party of India asks: will a gold ring save newborns, or will better hospitals?
232
1,865
116
6,117
326,775
Did you notice something..??? Almost none from the #DMK cadres and leaders left the party after the unexpected poll debacle. Though very hurt and nearly depressed, they seem to have intensified their efforts to set it all right. Other parties have faced terrible post-election churns, from TMC to the parties in TN. Yet, DMK is rather solid. In fact, they seem to have become a more cohesive and intense unit after the defeat. It is all the more impressive, considering that many political pundits have come close to writing DMK's obituary after the polls. The less severe among them still predict a very long road of vicious thorns for the DMK. The edifice of alliance built on ideological similarity, political decency and decorum, equity and gratitude is crumbling around them with the disgusting actions of their former allies. But the DMK seems to face it all unflinchingly. That is the singular difference between the DMK and the other parties in India. DMK is not a party stuffed with rank opportunists. By and large, it is a party of deeply committed warriors: primarily to the ideology and secondarily to the leadership that upholds that ideology at almost all times. Only its allies have sullied their own names by demonstrating their saltatory skills and tropism towards power. The DMK stands tall amidst their betrayals and flagrant excuses for perfidy. Their cadres and leaders are an exceptional gift to Indian politics and the envy of any other political party. My respect for them grows more and more with every passing day. They are a different breed. The finest among all. For that, I don't mind putting up with their occasional abrasive behaviour. - Swaminathan Poornachandran
73
377
38
1,231
80,517
So as per chief minister's speech #TamilNadu has emerged as India’s second-largest economy and is among the fastest-growing states in recent years. It also accounts for a whopping 42% of India’s women workforce. // It reflects the strong foundation laid by successive previous governments. ஆனா நாம இதுதாங்க data நாம நல்லாத்தான் இருக்கோம்னு சொன்னப்ப, ரெண்டு திராவிட கட்சிகளும் நாட்ட சீரழிச்சுடுச்சு , பெண்களுக்கு பாதுகாப்பே இல்லைன்னு நரேட்டிவ் செட் பண்ணிட்டு இருந்தார். தற்குறித்தனமா இந்த நரேட்டிவுக்கு பலிகடா ஆகாதீங்கன்னு சொன்னதுக்குத்தான். நரேட்டிவை நம்புபவர்கள் தற்குறிகள் அல்ல ஆச்சரியக்குறிகள் , அதிசயக்குறிகள் என புஜுக்கு புஜுக்கு செய்யப்பட்டார்கள்.
Speech of the Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay in the Eleventh Governing Council Meeting of NITI Aayog #CMJosephVijay‌
3
25
56
3,337
🙏Dear People of TN, What have you done to TN !! You have pushed Tamil Nadu into grave danger - TASMAC to DRUG CARTEL 🚫🪳🥵❌️❌️❌️ Read 📚 this to understand The official ED press release featured here confirms that John Britto is wanted as the mastermind of a ₹258-crore international drug syndicate and is currently absconding abroad. Public court filings independently confirm his close familial ties to Leema Rose Martin and Aadhav Arjuna's family. Aadhav Arjuna is right hand of the current CM Vijay. According to a 2024 Kerala High Court order regarding a separate Prevention of Money Laundering Act (PMLA) case (linked to lottery distributor Santiago Martin), the co-petitioners listed alongside each other include: 🚫​P. John Britto (Son of Philip) 🚫​Martin Leema Rose (Wife of S. Martin) 🚫​Daisy Aadhav Arjuna (Wife of R.K. Aadhav Arjuna) ​This confirms that John Britto, Leema Rose Martin, and the family of TVK leader Aadhav Arjuna (Daisy Aadhav Arjuna is Leema Rose's daughter) are closely related family members who have previously been co-accused or co-petitioners in legal proceedings.
56
798
32
1,555
72,832
Saddy retweeted
கணவன் மனைவிக்குள் தவறான புரிதல்கள் வந்தால், தயவு செய்து பேசி தீர்த்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அது முடியவில்லை என்றால் சட்டப்படி பிரிந்து விடுங்கள். உங்கள் குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள்? அவர்களின் வாழ்க்கையை பாதிக்காதீர்கள். ஒருவருக்கு வேறு உறவு (affair) இருந்தால், அதை மறைத்து வாழ்வதை விட சட்டப்படி உறவிலிருந்து விலகி விடுங்கள். இல்லையெனில் அதிகமாக பாதிக்கப்படுவது உங்கள் குழந்தைகள்தான். இது ஏன் பலருக்கும் புரியவில்லை என்று தெரியவில்லை. மேலும், தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமான விஷயங்களை சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போட்டு பகிர்வதை தவிர்க்குங்கள். இன்றைய தலைமுறையில் சமூக வலைதளங்களே பலருக்கும் மன அழுத்தத்தையும் எதிர்மறை தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன. தயவு செய்து இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். 🙏🏻
59
169
9
1,053
257,243
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
2,091
7,986
732
17,239
1,404,917