Pinned Tweet
𝗜𝗹𝗮𝗶𝘆𝗮𝗿𝗮𝗮𝗷𝗮 𝗠𝗼𝘃𝗶𝗲𝘀 & 𝗦𝗼𝗻𝗴𝘀 𝗧𝗵𝗿𝗲𝗮𝗱
This thread is to showcase all the Movie albums of Ilaiyaraja in all languages. There are many exercises like this before, anyways this is my attempt.
Attn : @serverdown_
‘idiot’ மேனேஜர்களை எதிர்கொள்ள ஈஸி வழிகள்!
👉 vikatan.com/careers/how-to-w…
#NaanayamVikatan #Magazine
Lata Mangeshkar has 6 songs with Ilaiyaraaja himself. Pls check below.
teapawt.org/vbss75/status/14902007…
இங்க தான் நிறைய இப்படி சுத்துது. Bangalore-ல IND Board இல்லேன்னாலே fine தான்
இதுபோன்ற நம்பர் ப்ளேட்கள் சமீபகாலமாக அதிகமா பாக்கறேன். விதிப்படி வெள்ளை ப்ளேட்ல கருப்பு எழுத்துக்கள் இருக்க வேண்டும் ஆனா இப்படி விதிக்கு மாறாக கருப்பு ப்ளேட்ல வெள்ளை எழுத்துக்கள் வச்சி நம்பர் ப்ளேட் போடுவது எதுக்கு.
காவல்துறை இதை பார்த்தும் கண்டும் காணாம இருக்காங்க எதனாலன்னு தெரியல..
இது போன்ற ஆட்கள் அரசுக்கு ஏதோ வகையில் வேலை சொய்வார்களோ.. அவர்களை எளிதாக அடையாளம் காண இப்படி நம்பர் ப்ளேட் போடறாங்களோன்னு சிலசமயம் நான் நினைப்பதுண்டு..
𝗕𝗮𝗹𝗮𝗷𝗶 𝗦𝗮𝗻𝗸𝗮𝗿𝗮 𝗦𝗮𝗿𝗮𝘃𝗮𝗻𝗮𝗻 retweeted
🚨 MOHAMMED SHAMI HAS ANNOUNCED HIS RETIREMENT FROM TEST CRICKET. 🚨
- Thank you for the memories, Lala. 🥹❤️
கண்டிப்பா இத்தனையும் வேணும்னா Airtel அல்லது Jio-ல ஏதாவது App-ல மொத்தமா குடுப்பான்.Like Airtel Xstream Play.
கண்டிப்பா காசு கம்மியா இருக்கும், வாங்கிக்கலாம்.
வாழ்த்துகள் team!
மக்களே இதழ் #36
#துடுப்பாட்டம்
#நவம்பர்_2026 இதழ் இன்று மாலை 7.30 மணிக்கு வெளியீடு. உங்களின் பேராதவை எதிர்நோக்கி.
(தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
வாழும் Venice-ன்னாவது சொல்லாம இருந்திருக்கலாம்





































