
Amma Forever 🌱 AIADMK BLOOD கொடைக்கானல் மலை நாட்டான்,நற்பவி, இனியெல்லாம் சுகமே, ஸ்ரீ ஆசான்ஜி, @atmayoga.in
kodaikanal
Joined February 2022
- Tweets26.5K
- Following1.2K
- Followers850
- Likes21.4K
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் கர்நாடக அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்குச் சேர வேண்டிய நீரைப் பெற்றுத்தர முயற்சிக்காமல், @TVKVijayHQ அரசு அவசரகதியில் உச்சநீதிமன்றத்தை நாடியது ஏன்?
புரட்சித்தலைவி அம்மாவும், @EPSTamilNadu அவர்களும் கடுமையான சட்டப் போராட்டங்களின் மூலம் பெற்றுத்தந்த காவிரி உரிமையைப் பாழாக்குவது ஏன்?
தற்போது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு யார் பொறுப்பு?
கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் @INCIndia கட்சியின் மூத்த தலைவர் திருமதி. சோனியா காந்தியின் அழைப்பின் பேரில், அவரது புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க டெல்லி வரை செல்ல முடிந்த @CMOTamilnadu அவர்களுக்கு, தமிழக அமைச்சர்கள் குழுவுடன் சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து, தமிழகத்தின் உரிமையை வலியுறுத்த நேரமில்லாமல் போனது எப்படி?
தமிழக விவசாயிகளின் நலனைவிட கூட்டணி அரசியல்தான் உங்களுக்கு முக்கியமா?
@AIADMKOfficial
#CauveryIssue #SaveFarmers
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
கடந்த மாதம் நாகையில் தவெக முக்கிய நிர்வாகி பூபாலன் வீட்டில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று மாதவரத்தில் ரூ.140 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அடுத்தடுத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்து வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் பதவியேற்ற அன்றே கையெழுத்திட்டு, ரூ.264 கோடி நிதி ஒதுக்கீட்டில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்காகத் தொடங்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு அதிரடிப்படை என்ன செய்து கொண்டிருக்கிறது?
டம்மி முதலமைச்சர் விஜய்யைப் போலவே, அவர் தொடங்கிய போதைப்பொருள் தடுப்பு அதிரடிப்படையும் கும்பகர்ணத் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டதா?
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு போதைப்பொருள் நடமாட்டம் குறித்து வாய்கிழியப் பேசிய விஜய், இன்று தனது ஆட்சியில் அடுத்தடுத்து போதைப்பொருட்கள் பிடிபடுவதைத் தடுக்க முடியாமல் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது!
போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கத் துப்பில்லாத டம்மி முதலமைச்சர் விஜய்யின் கையாலாகாத நிர்வாகமே தமிழகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகரிப்பதற்கு முழுமுதற் காரணம்!*
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
விதவிதமாக விளம்பர Reels போடுவதில் @INCIndia மற்றும் @TVKPartyHQ இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைச்சது இல்லை!
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
#NewsUpdate | ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்து இங்கே அமைச்சராக இருக்கும் கீர்த்தனாதான் தவெக அமைச்சரவையின் துரந்தரா?
- Guidance TN விவகாரத்தில் தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
#SunNews | #AndhraPradesh | #GuidanceTN | #ADMK | #TVK
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது @Guidance_TN அமைப்பு.
தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன.
#GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், @AIADMKOfficial ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள்.
முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
2026 தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி
“Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே #GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர்.
அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல்.
தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது #GuidanceTN மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும்.
நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான Facilitation-களை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் Local Employments அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டுமென நம் மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
(பி.கு. : இந்த #OperationMole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #Dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!)
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
நீங்க முதல் நாள் போட்ட கையெழுத்தே டம்மி தானா ப்ரோ @actorvijay?
அண்ணன் Guarantee ன்னு சொன்னது போதைப் பொருளை ஒழிக்கவா? புழக்கவா ?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
சினிமாவில் சம்பாதிக்கும் போது விஜயாக இருந்து தேர்தலில் கிறிஸ்துவர்களின் வாக்குக்காக ஜோசப் விஜயாக தன்னை அடையாளப்படுத்திய இன்றைய முதலமைச்சருக்கு வாக்களித்த எத்தனை பேருக்கு தெரியும் கிறிஸ்தவர்களுடைய ஜெருசலேம் புனிதப்பயணத்திற்கு உதவித்தொகை வழங்கியது அம்மாவும் எடப்பாடியாரும் என்று
🤖 Made with AI
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
"சென்னை என்றும் உங்கள் வீடாக இருக்கும்"
#MSDhoni #CSK #AIADMK #EdappadiPalaniswami #EPS #WhistlePodu #YellowArmy #CSKians #IPL #MSD #ThalaDhoni #CricketNews #thanthitv #தந்திடிவிடிஜிட்டல்
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
அடிபடையில் இருந்து ஒரு தலைவன் உருவாகினால் தன்னெழுச்சியாக கழகத்தின் நிர்வாகிகள் வரவேற்ப்பார்கள்🔥
#TeamRakeshRajavelMLA
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
Honourable @AIADMKOfficial General Secretary, Puratchi Thamizhar Thiru. @EPSTamilNadu Avl.’s heartfelt message on #MSDhoni’s on-field retirement from the @IPL.
@ChennaiIPL
#Yellove #WhistlePodu
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛
A once-in-a-lifetime player.
A new role. A bond that lasts forever 💛
Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!
Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning.
From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home.
Read more : chennaisuperkings.com/news/n…
#WhistlePodu
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
Some legends are bigger than the game. #MSDhoni is one such legend.
He came to Chennai as a cricketer, but became #TamilNadu’s adopted son, Chennai’s pride and an emotion shared by millions.
From the roar of #Chepauk’s #AnbuDen to the sea of #Yellove, he has given this city memories that will last a lifetime.
Ranchi may be where he was born, but #Chennai will forever be his home.
You may bid farewell to the #IPL as a player, Mahi, but you will forever remain in the hearts of Tamil Nadu.
Wishing you the very best in your new role as Team Mentor. May you continue to inspire generations and create many more memories with @ChennaiIPL.💛
#MSDhoni #ChennaiSuperKings #WhistlePodu
@AIADMKOfficial
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டு..! தவெக எம்எல்ஏவைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!
TVK | TVKMLA | Arul Vignesh | AIADMK
#NewsTamil24x7 #Kallakurichi #ADMKProtest
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
"சினிமா கவர்ச்சி மூலம் வெற்றி பெற்று முதல்வரான விஜய், தற்போது எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை" – அதிமுக தலைமைச் செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம் விமர்சனம்.
#EdappadiPalaniswami | #kalyanasundaram | #ADMK | #CMVIjay | #TVK | #PuthiyaThalaimuraiTV
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
கழகப் பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் அறிவித்துள்ள போராட்ட அறிவிப்பினை விளக்கி இன்றைய செய்தியாளர் சந்திப்பு!!
youtube.com/live/UtC-k13UUMI…
youtube.com/live/aw1VTbCKr3M…
youtube.com/live/RUsdVCCLX6c…
























