Veeres613 retweeted
#JustNow || கோவை, தென்காசியை தொடர்ந்து ராணிப்பேட்டை நூலகத்திலும் 2,498 போலி AI நூல்கள் இருப்பது கண்டுபிடிப்பு
#Ranipet | #PeriyarArivulagamScam | #Library | #PolimerNews
Veeres613 retweeted
#JUSTIN || திமுக ஆட்சியில் தென்காசி நூலகத்திலும் போலி நூல்கள் | #Tenkasi | #DMK | #FakeBooks | #Books | #PolimerNews
Veeres613 retweeted
இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாள்... தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் விஜய் தீபாவளி வாழ்த்து.!
#Diwali | #Diwali2026 | #Celebration | #PolimerNews
Veeres613 retweeted
முதலமைச்சர் @CMOTamilnadu திரு. சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு, மத்திய–மாநில உறவுகள் குறித்த உயர்மட்டக் குழுவைக் கலைக்க முடிவு எடுத்து இருக்கிறார்கள்.. அரசியலமைப்பு மற்றும் சட்ட அமைப்புகள் இருக்கும்போது, தேவையற்ற கூடுதல் குழுவைத் தொடர வேண்டிய அவசியமில்லை.
தேவையற்ற செலவுகளையும் நிர்வாகச் சிக்கல்களையும் தவிர்த்து, அதன் பணிகளை மாநில சட்ட ஆணையத்திடம் ஒப்படைத்திருப்பது நடைமுறைக்கு ஏற்ற முடிவு... ஆனால் இந்த முடிவை உடனே தனது ட்விட்டரில் எதிர்த்து பதிவு செய்யும் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin உதயநிதி அவர்கள் நேற்றிலிருந்து அண்ணா அறிவகம் அங்கே அறிவு திருடப்பட்டது பற்றி பரபரப்பாக வந்து கொண்டிருக்கும் பொழுது ஏன் அதைப் பற்றி எந்த ட்விட் பதிவும் செய்யவில்லை... இன்னும் சொல்லப்போனால் வீரமணி அவர்கள் பெரியார் என்று சொன்னவுடன் அங்கே சென்று அதற்கு சொந்தம் கொண்டாடியவர்கள் பெரியார் பெயரிலேயே நடக்கும் ஒரு நூலகத்தில் புத்தகங்கள் மீது ஊழல் நடந்திருக்கிறது ஏன் இவர்களின் குரல் ஒலிக்கவில்லை,?.. மணமக்களின் விருப்பப்படி வேத மந்திரம் ஓதி திருமணம் நடந்தால் உடனே பொங்கி பொங்கி பெரியார் கொள்கையை பேசி வலிக்கிறது என்று சொன்னவர்கள் இன்று அதே பெரியார் பெயரில் நூலகத்தில் ஊழல் நடந்திருக்கிறது இவர்களுக்கு வலிக்கவில்லையா குத்தவில்லையா இந்த மவுனம் ஏன் எங்கோ இடிக்கிறதே?
Veeres613 retweeted
தமிழை வைத்து 70 வருடமாக சுரண்டிய திமுக,
தற்பொழுது பெரியாரை வைத்து கொள்ளை..
ஆமா இந்த அகல்விளக்கு கமிஷன் யாருக்கு சென்றது @mkstalin , @arivalayam ?
Veeres613 retweeted
10,000 wala blastu blastu💥💥💥by @imrajmohan 🔥🔥🔥
Indha books elam padicha irukra moolaiyum mazhungidum polayae🤔
DMK should take up the full responsibility and accountability for ruining the career of thousands of aspirants/students/book lovers and confess in public 🤧.
@arivalayam @mkstalin @Anbil_Mahesh @Udhaystalin
Veeres613 retweeted
உத்தமனுங்க எல்லாம் லைன்ல வாங்கடா.....
நீங்க கேட்ட purchase order, payment order எல்லாத்தையுமே காட்டியாச்சு. இதுக்கு மேல வேற என்னடா உங்களுக்கு விளக்கம் வேணும். சொல்லுங்கடா ஊழல் பெருச்சாளிகளா 😡😡😡
Veeres613 retweeted
கோவை பெரியார் அறிவுலக புத்தக கொள்முதலில் திமுக ஆட்சியில் ஊழல் - ராஜ்மோகன்
#Coimbatore | #PeriyarWorldofKnowledge | #Minister | #DMK | #Rajmohan
Veeres613 retweeted
தன்னை யாரும் பாராட்டவில்லையெனத் தனக்குத் தானே பாராட்டு விழா நடத்திக்கொண்ட Senior Generational Abuser-ஏ!
Insecurity-யின் உச்சத்தில் உழலும் Dummy Daddy-க்கு, பெரியார் அறிவுலகத்தில் பெரியார் சிலை எப்படியிருக்க வேண்டும் என்று கூறத் தெரிந்து என்ன பயன்? அறிவாலயத்தில் பெரியார் சிலை வைக்கத் துப்பில்லையே! ஒருவேளை சிலை வைத்தால், திமுக எனும் அறிவிலிக் கூட்டத்தைப் பெரியாரின் தடி தாக்கும் என்ற அச்சமா? இல்லை, மஞ்சள் துண்டு போடச் சொன்ன திமுகவின் ஆஸ்தான ஜோசியர் அறிவாலயத்தில் பெரியார் சிலை வைக்கக் கூடாது என்று கூறியதாலா?
வெளியே நாத்திகவாதி வேடமிடும் Senior Generational Abuser-ஏ! திமுகவின் ஆஸ்தான ஜோசியரின் அறிவுறுத்தலின்படிதான் தங்களின் கட்சி விழாக்களுக்கு நல்ல நேரம் பார்த்துப் பந்தக்கால் நடப்படுகிறது, நீங்கள் வெல்ல வேண்டுமென்று திருச்செந்தூரில் யாகம் நடத்தப்பட்டது, ஒட்டகங்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது, திமுகவினரின் இல்லத் திருமணங்கள் வேத மந்திரங்கள் ஓதி நடைபெறுகின்றன, Harry Potter Stick-ஓடு Walking செல்வது, கொளத்தூரில் பெண்களை ஆடவிட்டு ஆணவத்தில் ஆடியதால் தான் கொத்து பரோட்டாப் போட்டு வீட்டில் உட்கார வைத்திருக்கிறார்கள் அரைவேக்காடு Uncle!
"ஸ்டாலின் தான் வந்தாரு, நீச்சலடிக்கவுட்டாரு" என்று மக்கள் சொன்னபோதும், ஆபாசத்தையும் அவதூறையும் DNA-வாகக் கொண்ட Generational Abusers-ஆல் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பின்றித் தவித்தபோதும், போதைப்பொருள் புழக்கத்தைப் பரவவிட்டு தமிழக இளைஞர்கள் சீரழிந்தபோதும், Shooting நடத்தி, Insta Influencers-ஐ "பெரும் பெரும் பருந்து" என Reels போட வைத்து, அவர்களோடு Reels எடுத்து Share செய்து, அப்பாத் திணிப்பு செய்த Dummy Daddy அவர்களே!
திமுக ஆட்சியில் இருந்ததைப் போல் தவெக அரசில் ஊழலும் லஞ்சமும் இல்லை என்று மக்கள் மகிழ்ச்சியோடு பகிரும் பதிவுகளையும் காணொளிகளையும், Social Media-வில் Active-ஆக இருக்கும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்பது, திமுக ஊழல் செய்யாத உத்தமக் கட்சியென்று நீங்கள் சொல்லாததிலேயே உறுதியாகிறது.
Poster-ல் செருப்பை எறிந்ததற்காகப் பாட்டியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்த பண்ணையாரே! மக்கள் போராடியபோது திரைப்படம் பார்த்து Review எழுதிய Dummy Daddy-ஏ! 24/7, ஏன் தூக்கத்திலும்கூட எங்கள் வெற்றித் தலைவர் விஜய் அவர்களின் நினைவுகளைச் சுமந்து தனியுலகத்தில் உழன்று கதறும் அரைவேக்காடு Uncle! நன்றாக உண்டு, உறங்கி, ஆரோக்கியமாகி ஓய்வெடுங்கள். கட்டுமரக்கதை கட்டி அரசியல் பிழைக்கலாம் என்பதற்கு இது கட்டுமரக்காலமல்ல, கட்டுமரத்தின் வழித்தோன்றலே!
சட்டமன்றத்தில் பெண் ஆளுமையின் உடையை உருவுவது, மேடைகளில் பெண்களைக் குறித்து எப்போதும் ஆபாசமாகப் பேசுவது, எதிர்க்கும் நபர்களைத் தனிமனிதத் தாக்குதலுக்கு உள்ளாக்குவது என்று திமுகவின் வரலாறுகளையே Content-களாகக் கொண்ட Filthy Politics என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் புதிய Web Series-ஐ உங்கள் Watchlist-இல் Add செய்துகொள்ளுங்கள், அரைவேக்காடு Uncle!
ஒரு முன்னாள் முதலமைச்சர் stand up comedian-ஆக உருமாறினார் என்று அரசியல் வரலாற்றில் நீங்காது நிலைத்திருக்கும் Sweet Uncle!
5️⃣6️⃣6️⃣ Intl. Matches & Counting 🫡
2️⃣8️⃣6️⃣0️⃣1️⃣ Intl. Runs & Counting 👏
8️⃣6️⃣ Intl. Centuries & Counting 👑
Winner of ICC Men's ODI World Cup 2011, ICC Champions Trophy 2013 & 2025, and ICC Men's T20 World Cup 2024 🏆
Happy Birthday to one of the finest to ever grace the game, Virat Kohli 🎂🥳
#TeamIndia | @imVkohli
Veeres613 retweeted
வர்றான்...! Dummy அரசு, சோஃபா அரசுனு பதிவு போட்றான்,
துபாய் போறான், Repeat Uh ......
வர்றான்...! சோப்ளாங்கி அரசு, புலிகேசி அரசுனு பதிவு போட்றான்,
துபாய் போறான், Repeat Uh ......
முடியல தலைவரே .....
Veeres613 retweeted
தமிழ்த் தேசியச் செயல்பாட்டாளர், அருமைத் தம்பி தென்னகம் விஷ்ணு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
கொள்கையில் சமரசமின்றித் தொடர்ந்து தமிழ்த் தேசியப் பாதையில் அவர் பயணிக்கத் தமிழ்க் கடவுள் முருகன் அவருக்கு அருள்புரியட்டும்!
Veeres613 retweeted
எவ்வளவு திண்ணு கொழுத்து போய் இருந்தா ஒரு அரசு எவ்வளவு சீர்திருத்தம் முட்டுகட்டையா நிப்பானுங்க அரசாங்க ஊழியர்கள்... இவ்வளவு பெரிய லாபியை எதிர்த்து போரிடும் இளம் அமைச்சருக்கு வாழ்த்துக்களும்.. பாராட்டுகளும்
Veeres613 retweeted
We made the request on 27th Oct to the Hon. Minister Thiru @imrajmohan sir and within a week, he obtained the permission from our Hon @CMOTamilnadu Thiru @TVKVijayHQ sir for the 6 am special shows - a true example for a responsive government for the welfare of its people and industries.
Thank you #CMVijay sir &
thank you #Rajmohan sir for this quick response and Government Order. We at Tamil Cinema wish to express our gratitude to both of you for this great support 💐🙏
Veeres613 retweeted
Thank you our Honourable Chief Minister of Tamil Nadu, #Thalapathy Vijay Sir 💫 for permitting to start Shows from 6:00 AM
We would also thank our Minister @imrajmohan sir for your Continues support to our Cinema Industry
Veeres613 retweeted
Thank you to our Honourable Chief Minister @TVKVijayHQ Sir for this welcome move. It enables flexible programming and showcasing that will benefit small and big films. Thank you, @imrajmohan sir this has made our Diwali brighter. #TNCinema
Veeres613 retweeted
"இன்னைக்கு தான் எங்களுக்கு தீபாவளி.." முதலமைச்சராக முதல் முறை புதுக்கோட்டை வரும் முதலமைச்சர் விஜயை காண ஆவலுடன் காத்திருக்கும் ஏராளமான மக்கள்.!
#Chennai | #CMVijay | #TNCM | #TVKGovt | #CMPudukottaiVisit | #PolimerNews
Veeres613 retweeted
#Breaking || ரூ.634 கோடி லஞ்ச வழக்கு - தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
#KNNerhu | #SupremeCourtofIndia | #DMK | #PolimerNews



























