vimal (@vimalkcc) header
vimal (@vimalkcc) profile picture
Nagapattinam, India
Joined February 2017
Photo by vimal (@vimalkcc)Photo by vimal (@vimalkcc)Photo by vimal (@vimalkcc)Photo by vimal (@vimalkcc)Photo by vimal (@vimalkcc)Photo by vimal (@vimalkcc)Photo by vimal (@vimalkcc)Photo by vimal (@vimalkcc)Photo by vimal (@vimalkcc)Photo by vimal (@vimalkcc)
கட்டுன பொண்டாட்டிய காப்பாத்த முடியல...... பின்ன எப்பிடி இந்தியாவில் இருக்கும் பெண்களை @narendramodi காப்பாத்துவான்????? 😂
வீட்டையே காப்பாத்த முடியல , இதுல சென்னை கப்பாத்துறீங்களா ?
200
161
21
778
30,535
போன முறை 97% முடிந்தது இந்த முறை அது 110% கூட முடியும் . இதுக்கு மேல திராவிட மாடல் அரசை செருப்பால் அடிக்க முடியாது 😂🔥 teapawt.org/SaffronTwitz/status/18…
68
1,389
44
5,220
202,181
பிரியா: 90% வர்க் முடிஞ்சது.. PA: எம்மா சென்னையில இன்னும் மழை ஆரம்பிக்கல.. பிரியா: அப்போ இந்த பஸ்? PA: அது கோவை மூழ்குது.. பிரியா : ok மழை வருது கோவை மூழ்குது.. 90% சென்னை work முடியுது.. இத போன year சொல்லுச்சு.. அதுக்கு முன்ன year இதே சொல்லுச்சு. அடுத்த வருசமும் சொல்லுது. தமிழகம் நீச்சல் அடிக்க தயாராகுது..
131
540
15
2,299
91,506
இதெல்லாம் காவல்துறைக்கு வெக்கமா இல்லையா? பெயர் வெளியிடவில்லை அந்த சிறுமி புகைப்படம் வெளியிடவில்லை அந்த செய்தியை வெளியே கொண்டு வந்தேன் ஆனால் 10 வயது சிறுமி விவகாரத்தை பதிவு செய்தால் அதை நீக்குவதற்கு காவல்துறை வேலை செய்துள்ளது. ஆனா பாருங்க இந்த வழக்கை இனி தமிழக காவல்துறை விசாரிக்க கூடாது என CBI க்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். ஆனா இன்னமும் இங்கே உட்காந்து வேற வேலை இல்லாம காவல்துறை என் பக்கத்தை முடக்கவும், என் YouTube தளத்தை முடக்கவும் என்ன செய்யலாம் என சுற்றி வருகிறது!
56
527
10
1,537
44,710
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு ஜாமீனில் விடுவிப்பு… மாலை அணிவித்து, பூக்களை தூவி உற்சாகமாக வரவேற்ற ஆதரவாளர்கள்.. காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய காட்சி #Paramporul | #MahaVishnu | #Bail | #Chennai | #PolimerNews
244
260
36
1,541
150,372
அப்படியே படம் எடுத்து வச்சிருக்கானுங்க! 🤣🤣🤣 #பெரியாராவது_மயிராவது
27
559
36
1,509
60,570
இந்த தேசத்தில் எப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்கிறார்கள்? தேசத்தின் மீதான வெறுப்பை தனது குரூர செயலின் மூலம் வெளிப்படுத்துகிறான். இதே போன்று தான் ரயில் பாதைகளில் சிலிண்டர் வைப்பது, வெடிகுண்டுகளை வைப்பது, சிமெண்ட் பிளாக்குகளை வைப்பது....
54
113
6
204
8,129
வரவு செலவு.. மத்திய அரசுக்கு எவ்வளவு? மாநில அரசுக்கு எவ்வளவு? - நிதியமைச்சர் சொல்லும் கணக்கு #Coimbatore | #BJP | #DMK | #GST | #FinanceMinister | #NirmalaSitharaman | #PolimerNews
57
307
18
986
39,950
சென்னை அமைந்தகரை பெண்கள் அரசு பள்ளியில் படிக்கும் 10வயது சிறுமி ஒரு வாரம் வைத்து கற்பழிப்பு கொடூரம் நடந்துள்ளது ஒரு வாரம் முன். அந்த குழந்தையை 7 நாட்களாக தொடர்ந்து பாலியல் கொடுமை நடந்துள்ளது. அவள் உடல் காயங்களோடு kmc மருத்துவமனை வருகிறாள்.. இந்த அன்பில் மகேஷ் இங்கே வா.. உதயநிதி ரசிகர் மன்றம் ஆரம்பித்த புண்ணியவானே வந்து இதுக்கு பதில் சொல்லு. பள்ளி பெண் குழந்தைக்கு நடந்த இந்த கொடுமையை விட்டுட்டு மகாவிஷ்ணுனு ஒருத்தர் பின்னாடி ஏன் ஓடுற? வெக்கமா இல்லை?
94
1,022
71
2,578
87,020
அது I.N.D.I கூட்டணி I.N.D.I.A கூட்டணி அல்ல என 2ஆம் கிளாஸ் பாடமான acronyms பற்றி ராகுலுக்கு பாடம் எடுத்த நிருபர்கள் 😂
25
270
8
920
30,145
மாணவியை கூட்டுப்பாலியல் செய்த அமைச்சரின் ஓட்டுநர்... #trichy | #collegestudent | #teenagegirl | #harassment | #HarassmentCase | #dmkgovt | #dmkminister | #ministeranbilmagesh | #anbilmaheshpoyyamozhi | #cardriver | #newsj
67
1,000
53
1,867
340,789
vimal retweeted
இதை செய்ய எங்களுக்கு சொல்லி கொடுத்தவர் யார் தெரியுமா, " மகாவிஷ்ணு" மாற்றுதிறனாலியை இவர் புண்படுத்தினாறா. 🙏🙏 #isupportmahavishnu #istandwithmahavishnu #wesupportmahavishnu #westandwithmahavishnu #paramporulfoundation #Mahavishnu
1
2
37
#BREAKING || "சமுதாயத்தில் விழிப்புணர்வு இல்லை.. படிப்புலாம் சும்மா.." கொந்தளிக்கும் பெண் ஆதரவாளர் #mahavishnu #thanthitv
42
163
8
508
29,230
"தீவிரவாதி பேரறிவாளன" கட்டிப்புடிச்சு வரவேற்குறது "பாவம் செய்யாதீங்க, புண்ணிய செய்யுங்க" என பேசினா 200போலீச வெச்சி கைது செஞ்சு.....ரகசிய இடத்துல கடத்தி வெச்சு வெளில "வரமுடியாத அளவுக்கு என்ன என்ன வழக்கு போடலாம்" என உத்தரவு வரும் வர காத்திருக்கிறது என்ன ஒரு கருணாநிதித்தனம்😏
108
436
8
1,129
18,642
அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாதிரி பேசாமல் ஏதோ பேட்டை ரவுடி மாதிரி பேசிட்டு இருக்கார்! அன்பில் மகேஷ கிழித்தெடுத்த பெண்!
48
332
11
1,100
17,696
"மகாவிஷ்ணு பேசியது சரி.." "இது மூடநம்பிக்கை இல்லை.. இலக்கியம்.." தமிழ் சொற்பொழிவாளர் காரசார பேட்டி..! #thanthitv #mahavishnu #tamil
186
864
43
2,738
77,007
மகா விஷ்ணு பேசியது என்ன..? ஒட்டுமொத்தமாக கதறும் திமுக கூட்டம்.. சுளுக்கெடுத்த சுமதி..! watch full video link youtu.be/5nS3boZkH8U
70
362
8
953
18,221
#ISupportMahaVishnu MahaVishnu didn't insult anyone. It's this land's philosophy that unexplainable bad or good things happening in this life is due to our past life's karmic dues. It's not to blame anyone but to give a closure to unjustifiable miseries & a motivation to do good!
பாவம்,புண்ணியங்கள் பற்றி மிகத்தெளிவாக பேசிய மகா விஷ்னு! 👌
4
2
7
280
அந்த ஆசிரியர் திக, திராவிடிய, கம்யூனிச, அல்லது கிருஸ்துவ சிந்தாந்த வாதியா? ஜாக்டோ ஜியோ அமைப்பு ஏன் அவருக்காக முட்டு கொடுக்கிறானுங்க?? #IsupportMahavishnu 🔥💪
1
2
1
3
154