Alen (@ALENSANDEEP) header
Alen (@ALENSANDEEP) profile picture

Be kind to one another ✌️

Chennai, India
Joined March 2011
Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)
Alen retweeted
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.500 மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகையாகும். வெறும் ரூ.500 மட்டும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது. தவறான தகவலைப் பரப்பாதீர் #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
Prize 500 uh Printing selavu 1000
5
77
16
218
6,257
கருத்துக்கு கருத்தால் பதிலளிக்கத் திராணியில்லாமல், “வாங்குற காசுக்கு கூவுனா போதும்” எனத் தரம் தாழ்ந்து பேசுவதுதான் ஆர்கே @RKRadhakrishn போன்ற பத்திரிகையாளர்களின் சபை நாகரிகமா?! கடந்த சில விவாதங்களாக, என் கருத்துகளை எதிர்கொள்வதற்குப் பதிலாகத் திமுகவால் என் மீது தனிநபர் தாக்குதல்கள் திட்டமிட்டுத் தொடுக்கப்படுகின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது... விவாதங்களின் நடுவே இவர்களுக்கு குறிப்புகள் கொடுக்க வரும் அழைப்புகள் (most probably from the PEN Team) மூலம் என் மீது தனிநபர் தாக்குதல் செய்ய ஒரு standard Template கொடுக்கப்படுகிறது... அதே Template - ஐ பல திமுக ஆதரவாளர்களும் பேசுவது இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. என் கருத்துகளைத் Facts and data- களால் எதிர்கொள்ளுங்கள்; Character Assassination- ஆல் அல்ல @arivalayam @MalaimurasuTv #debate #மாலைமுரசு #rkjournalist
59
231
7
730
20,397
Industries Minister has broken all haters nose with her work & reply More power to you @Keerthana4VNR mam
1
111
1
503
7,185
🚨 2,538 RECRUITMENTS! 25 RAIDS! 170 DOCUMENTS SEIZED! Trouble mounts for former DMK Minister K.N. Nehru! 🔥 DVAC registers Crime No. 02/2026 against K.N. Nehru and 7 others over alleged recruitment corruption and hawala transactions during 2024–25. 🔴 25 locations searched 📄 170 documents seized 💻 13 electronic gadgets seized The investigation continues. Will more names emerge? 👀 Source: DVAC Press Release No. 118 | 29.10.2026 #KN_Nehru #DMK #DVAC #TamilNadu
4
11
347
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை – 2026, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நிறைவு விழாவில் கலந்து கொண்டு, பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை வென்ற மாவட்டங்களுக்குக் கோப்பைகளையும், ஜப்பானில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற 9 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளையும் வழங்கினார். மேலும், விளையாட்டு வீரர்கள் மேம்பாட்டு உதவித்தொகை திட்டத்தையும் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
8
378
1
1,247
10,283
(28.10.2026) எனது ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட வார்டு 39-ஐச் சேர்ந்த மீனவர் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். அங்கு வசிக்கும் மக்களின் குறைகளைக் கேட்டறிந்ததுடன், அப்பகுதி மக்களின் நீண்டகாலத் தேவைகளான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே நமது அரசின் முதன்மையான இலக்காகும். #DrNMariaWilson #RKNagar #FishermenWelfare #TamilNaduGovt #TVKVijay
42
151
1,404
2026 ஜூலை 3 ஆம் தேதி அன்று "நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் தலைவர் திரு. பி. சகிலன், இயக்குநர்கள் திரு. ஆர். பிரேம் குமார், திரு. சித்தேஷ்வர் பிரதீப்குமார் நாயர் ஆகியோர் சந்தித்துப் பேசினர்" என்ற செய்தி பகிரங்கமாகத்தானே பகிரப்பட்டு உள்ளது. இதில் எங்கிருந்து தனிநபரை சந்தித்ததாகக் கதை விடுகிறார் தமிழக எடுபடாதக் கட்சியின் தலைவராக இருப்பவர்?. இன்னும்கூட அந்தப் பதிவு இருப்பதை யார் மறைத்ததாம்?. மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்து மாட்டிக்கொண்டு கம்பி எண்ணும் கழகத்தினர் போல இல்லை எங்கள் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். தீயசக்தியின் ஊழல்கள் வரிசை கட்டி அம்பலமாவதால் அச்சத்தில் உறைந்து அடிப்படையற்ற உளறல்களை ஆரம்பித்துள்ளனர் முன் ஜாமீன் முன்னேற்றக் கழகமாக இருந்து கம்பி எண்ணும் கழகமாக மாறியவர்கள். தங்கள் மங்குனித்தனமான திசைத்திருப்பல்களால் தீயசக்தியினர் மக்கள் மத்தியில் மேலும் மேலும் மதிப்பிழக்கத் தொடங்கி உள்ளனர். எனவே, அவல அரசியலின் அடுத்த வாரிசுகளும் அவதூறு அரசியலின் அடுத்த வாரிசுகளும் ஆபாச அரசியலின் அடுத்த வாரிசுகளும் இனியாவது அடக்கி வாசித்தல் நல்லது.
55
551
20
1,316
32,825
Mr. Sakilan brought the directors of News Tamil to meet the Hon’ble Chief Minister as part of a courtesy call by the media house. Twisting a Courtesy Media Meeting ☺️
5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு? தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது. இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர். பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன? அப்படி எந்த “விவகாரமான”தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்? MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா? இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் - கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
28
269
16
721
29,178
Alen retweeted
மன்னன் நான் வந்தனா ஊர் அலற❤️ @CMOTamilnadu
18
1,315
15
5,227
49,414
நேற்று (28.10.2026) கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளி திரு. வீ. தினேஷ் அவர்கள் வேலைவாய்ப்பு கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவை உடனடியாகப் பரிசீலனை செய்து, இன்று (29.10.2026) அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாக, திருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் Workshop Assistant பணிக்கான நியமன ஆணையைத் தனது கரங்களால் வழங்கியுள்ளார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ! ஒரு சாமானிய மாற்றுத்திறனாளியின் கோரிக்கைக்குச் செவிசாய்த்து, அவரது வாழ்க்கையில் நம்பிக்கையை விதைத்திருக்கிறார் முதல்வர் !
31
1,009
31
3,522
105,544
திமுகவின் இரட்டை நிலைப்பாடு ! தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவையான ஒப்பந்தப் பணியாளர்களை Outsourcing முறையில் தேர்வு செய்து வழங்க, தமிழக அரசின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமான OMCL நியமிக்கப்பட்டுள்ளது. தவெக அரசு எதைச் செய்தாலும், “இதை நாங்கள்தான் செய்தோம்” என்று Credit Steal செய்து Sticker ஒட்டிக்கொள்ளும் Senior Generational Abuser தலைமையிலான திமுகவினர், இது தவெக அரசு செய்தது எனப் போலிக் கொந்தளிப்பில் குதிக்கின்றனர். ஆனால், திமுக ஆட்சிக் காலத்திலேயே OMCL நிறுவனம் மூலம் அரசு அலுவலகங்களுக்கு Outsourcing முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்ட நடைமுறை அமலில் இருந்ததை வசதியாக மறைத்துவிட்டு, இன்று உத்தமர்கள் வேடம் கட்டுகின்றனர் ஊழல் இலக்கியத்தின் வாரிசுகள்! திமுக ஆட்சிக் காலத்தில் OMCL நிறுவனம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை அரசுத் துறைகளுக்கு Outsourcing முறையில் வழங்கியுள்ளது. அன்றைய நிதித்துறையின் உத்தரவின்படி, அரசுத் துறைகளின் பல்வேறு பதவிகளுக்கு Outsourcing முறையில் பணியாளர்களை நியமிப்பதற்கான நிலையான விலை ஒப்பந்தம் (Standard Rate Contract) இறுதி செய்யப்பட்டது. இதன் முதற்கட்டமாகச் சென்னை மற்றும் பிற மண்டலங்களைச் சேர்ந்த 21 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. தங்கள் ஆட்சிக் காலத்திலேயே நடைமுறையில் இருந்த ஒரு முறையை மறைத்துவிட்டு, அரசியல் காழ்ப்பில் அவதூறு பரப்பி அரற்றிக் கொண்டிருக்கும் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் கூடாரமே! Shoulder-ஐ இறக்கு ! அதேநேரத்தில், இளைஞர்களின் எதிர்காலத்தை முன்னிறுத்திச் செயல்படும் தவெக அரசு, மின் பகிர்மானக் கழகத்தில் 8,000 பணியிடங்களைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமனம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிட்டுள்ளது. இளைஞர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு செயல்படும் அரசே தவெக அரசு !
26
567
6
1,326
22,195
You calculated API token costs and thought you’d cracked government-wide intelligence infrastructure. Have you even considered cross-departmental integration, interoperability, data governance, access controls, cybersecurity and secure infrastructure? This is the sort of proposal that gets laughed out of a technical review before the first slide. Please learn the difference between an AI subscription and an enterprise-grade intelligence system before publicly embarrassing yourself again.
₹30 lakh per month for IID? That’s ₹3.6 crore a year. With today’s AI capabilities, an AI-assisted intelligence and monitoring platform covering news aggregation, information tracking, trend detection, data analysis, source mapping and report generation could potentially be developed and operated with an AI API/token budget of under ₹1 lakh, depending on scope and usage. AI cannot replace independent journalism, investigative judgement or editorial accountability. But do we really need an expensive institutional structure when a lean, politically neutral journalist backed by technology could achieve much of the same operational work? The question isn’t whether the government can afford ₹30 lakh a month. It’s whether taxpayers are getting ₹30 lakh worth of public value. DMK’s practices shouldn’t become TVK’s practices simply because the government has changed. Otherwise, what exactly has changed? @CMOTamilnadu
3
11
1
37
2,650
தேனி சிறையிலிருந்து தப்பிய 17 சிறைவாசிகளையும் காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு இரண்டு நாட்களுக்குள் கைது செய்துள்ளது. காவல்துறையின் இந்தத் துரிதமான செயல்பாடு பாராட்டுக்குரியது! இப்போது சிறைவாசிகள் தப்பித்ததைக் கொண்டாடிக் கூச்சலிட்டுக் கொக்கரிக்கும் திமுகவினருக்கு, தங்கள் ஆட்சியின் இலட்சணத்தைச் சற்றே நினைவூட்டுவோம். சித்தரஞ்சன் சாலை மூர்த்தி தலைமையிலான கடந்த திமுக ஆட்சியில், 🔹 வேலூர் மத்திய சிறையிலிருந்து தப்பிய ஒருவரைக் கைது செய்ய மூன்று ஆண்டுகள் ஆனது. 🔹 ஜூலை 2022-ல் பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பிய ஒருவரைக் கைது செய்யப் பிப்ரவரி 2023 வரை, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆனது. தனது ஆட்சிக்காலத்தில் நடந்தவற்றை மறந்துவிட்டு, இன்று சட்டம் ஒழுங்கு குறித்து முதலைக்கண்ணீர் வடிக்கும் Dummy Daddy, தனது ஆட்சியின் இலட்சணத்தையும் திரும்பிப் பார்க்க வேண்டும்! Shooting-ல் Action என்றவுடன் நடித்து, Cut என்றவுடன் நிறுத்தி, அடுத்த Script-க்காகக் காத்திருந்து ஆட்சி நடத்தியவருக்கு இப்படித்தான் எதுவுமே தெரியாமல் இருக்கும்!
99
1,060
24
2,851
74,975
Replying to @SavukkuOfficial
@SavukkuOfficial’s credibility in a single tweet. At this point, even reality seems determined to embarrass him. And this is the man whose political intelligence people take so seriously?
தேனி சிறையிலிருந்து தப்பி இன்னும் பிடிபடாமல் இருக்கும் இந்த இருவரும் “என்கவுண்டரில் கொலை” என்று விரைவில் செய்தி வரும்.
4
15
250
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் சென்னை, கிண்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டிலுள்ள 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 5.10 கோடி ரூபாய் செலவில் Schneider Electric India Pvt. Ltd. நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற கண்காட்சியை மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களிடம் உரையாடி. மகிழ்ந்தார்.
15
629
3
2,156
16,885
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் (TAMIN) மூலம் சிவகங்கை மாவட்டத்தில் கிடைக்கும் சுமார் 96% தூய்மையுடைய கிராஃபைட் தாதுவை, 99.5% தூய்மையுடைய எலக்ட்ரோடு தர கிராஃபைட்டாக மேம்படுத்தி சுத்திகரித்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மின்சார வாகனங்களுக்கான (EV) பேட்டரிகள், மின் மற்றும் மின்னணுக் கூறுகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைப் பயன்பாடுகளுக்கு தேவையான கிராஃபைட் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது தொடர்பாக ஆஸ்திரேலியா மற்றும் சீனாவை சேர்ந்த நிறுவனங்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் சிவகங்கை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், தமிழ்நாடு அரசின் வருவாயை அதிகரிக்கவும், கிராஃபைட் சார்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்கான இறக்குமதி சார்பைக் குறைக்கவும் வாய்ப்புள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி, அவற்றின் மதிப்பை உயர்த்தி, தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் வகையில் இத்தகைய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த கலந்தாய்வின்போது, தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் (TAMIN) மேலாண்மை இயக்குநர் திரு. கந்தசாமி, இ.ஆ.ப., அவர்களும் உடனிருந்தார். டாக்டர். TK. பிரபு இயற்கை வளங்கள் துறை அமைச்சர்
4
188
3
894
8,457
Environment Minister Rajiv firmly said that industrial waste is not responsible for the foaming of rivers.
ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணமா? யாருடைய குரலாக ஒலிக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர்? திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என்று அமைச்சர் மருத்துவர் வி.கே. இராஜிவ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கருத்தைக் கூறியிருப்பவர் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் என்பது தான் வருத்தமும் கவலையும் அளிக்கிறது. நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பொங்குவதற்கு காரணம் கழிவுகள் கலக்கவிடப்படுவது தான் என்பது சிறு குழந்தைகளும் அறிந்தது தான். கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கட்டுப்பாடின்றி கலக்கவிடப்படுவது தான் அதில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் ஆகும். நொய்யலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணையில் சாயப்பட்டறைக் கழிவுகள் கலந்திருப்பது தான் அந்த அணையைக் திறக்கக் கூடாது என உழவர்கள் போராட்டம் நடத்துவதற்கு காரணம் என்பதும் பெரும்பான்மையினர் அறிந்தது தான். தென்பெண்ணை ஆற்றில் கெலவரப்பள்ளி அணையில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் கர்நாடகத்தில் அந்த ஆற்றில் கலக்கவிடப்படும் கழிவுகள் தான். இந்த இரு ஆறுகளிலும் கழிவுகள் கலக்கவிடப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஆறுகளை பலமுறை நான் நேரில் ஆய்வு செய்து அறிவுறுத்தியுள்ளேன். உச்சநீதிமன்றமும் இதுதொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகளுக்கு பல ஆணைகளை பிறப்பித்திருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் அந்த ஆறுகளை தூய்மைப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அமைச்சர் ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சர் இந்தக் கருத்துகளை எந்த சூழலில் கூறினார் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். திருப்பூர் காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை ஆய்வு செய்த அவர், திருப்பூரில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று பாராட்டியது மட்டுமின்றி, சாய ஆலை உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு இவ்வாறு கூறியிருக்கிறார். அதை வைத்து பார்க்கும் போது தான் அமைச்சர் யாருடைய குரலாக ஒலிக்கிறார் என்ற ஐயம் ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சாயப்பட்டறை, நகரக் கழிவுகள், திடக்கழிவுகள் உள்ளிட்ட பல வகையான கழிவுகள் கலப்பதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என நகைச்சுவை செய்வதை விடுத்து ஆறுகளைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilnadu
2
55
8
169
16,958
Alen retweeted
Replying to @hari_noty
Adhey cycle GeM portal layey 6840Rs da broker... Govt tender 7235Rs including watercan, can holder attachment and helmet. Indha madhiri fake news spread pannittu odiduvaan manangetta broker paradesi mkp.gem.gov.in/bicycle-with-…
2
8
2
44
1,448
ஒரே கையெழுத்தில் 20 மாவட்டங்களில் போக்சோ (POCSO) நீதிமன்றங்களைக் கொண்டு வந்தார் அண்ணன் முதல்வர் @CMOTamilnadu ₹1,400 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் உருவாக்கப்படும். தற்போது படித்துக் கொண்டிருக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்து வரும்போது, புதிய நீதிமன்ற வளாகங்கள் உங்களுக்காகக் காத்திருக்கும்!
94
944
11
3,233
51,186
மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் NIC பராமரிக்கும் e-Office தளத்தில், சைபர் தாக்குதலுக்குப் பின் மீட்டமைப்பின்போது இந்தி மொழி வசதி மீண்டும் செயல்படுத்தப்பட்டது. துறையின் கோரிக்கையைத் தொடர்ந்து, தற்போது அந்த வசதி நீக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு... தமிழ் நாட்டின் இருமொழி கொள்கையில் இருந்து விலகி விட்டதா ? தவெக கட்சியில் 'இரு மொழி கொள்கை ' அடிப்படை கொள்கை இருந்து அகற்றப்பட்டு விட்டதா ? Tvk government implementing Three language policy - in govt administration... 'Arignar anna' policy in dust bin Rss agenda in front seat
3
167
4
332
5,892