Pinned Tweet
"நாங்கள் வீர பாண்டியர், வீர சோழர், வீர சேரர்", என்பார்கள் ஆனால் விவாதம் என்று வந்தால் மறைந்துவிடுவார்கள். தனியாக அமர்ந்து அழுவார்கள்.
அறத்தோடு விவாதம் செய்ய பழகிட்டு, பிறகு தமிழ் தேசியம் பேசுங்க..
ஆதாரம்??
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி" என்பதற்கு மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கி.மு. #1ஆம்நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி கல்வெட்டு ஒரு நேரடிச் சான்று!
கல்வெட்டு வரி:
எருகாடூர் "#ஈழகுடும்பிகன்" பொலாலையன் செய்த ஆய்சயன் நெடுசாதன்
வேரின் அடையாளம்:
பண்டைய தமிழர்களின் நிலவியலான 'மருத நிலத்தின்' ஆதி உரிமையாளர்களாகவும், உழவுத் தொழிலின் மூலவர்களாகவும் விளங்கியவர்கள் #குடும்பர் - ப(ம)ள்ளர் சமூகத்தினரே.#பாண்டியர்களாகவும், அதற்கு முன்னரும் ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே நிலவிய தொன்மையான உழவு மற்றும் பண்பாட்டுத் தொடர்புகளை இக்கல்வெட்டில் உள்ள 'குடும்பிகன்' எனும் சொல் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்துகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மண்ணில் ஆழமாய் வேரூன்றியிருந்த நம் மூத்த குடியின் வரலாற்றை அறிவோம்,பெருமையுடன் பகிர்வோம்!
#kudumbar #kudumbi #tamilhistory #kalvettu
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
Replying to @Archunaaa
ஏன்டா மருதம் அங்காடி, நெய்தல் அங்காடி பற்றி பேசும் கட்சி அதை முன்மாதிரியா செய்தால் வருமானம் தினமும் தான வரும். அதுல கட்சி நடக்காதா 234 தொகுதிக்கும் இதை செய்தால் வருமானம் வராதா? மக்கள் உங்களையும் நம்புவான் சொல்வதை செய்து காட்டும் கட்சினு மதிப்பு வரும்.
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
அண்ணே உங்களால் நாதக வை வெறுக்கவும் முடியவில்லை, முழு மனதாக ஆதரிக்கவும் முடியவில்லை.
நானும் ரொம்ப நாள் கேட்கிறேன்உட்கட்சி தேர்தல் நடத்த உங்களை எது தடுத்தது. சீமான் தலைமையில் உங்களுக்கும் விருப்பம் இல்லை. அப்படி இருந்தும் கடமையை செய்யாமல் வெளியே வந்து விட்டீர்கள் ஏன்?
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
“தமிழனுக்கும் தெலுங்கனுக்குமான போர்” என்று பேசிய சீமானின் அரசியல் நிலைப்பாடு, இன்று முதுகெலும்பில்லாத தெலுங்கர்களின் கொத்தடிமையாக மாறிவிட்டது
Replying to @Sandeep_Gounder @Kadamban03 @Ashok_Padayachi @Tamizhan_Paari @Ravanapandiyan @paari_vibes @Awake_Tamila @Senthilveluvc @thamizlmagan89 @thalapathipaari @DW_0003
ஒரு வேலை நாம் தெலுங்கர் கட்சியா இருக்குமோ
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
தொல்காப்பியர் காலம்
கிமு 7 ஆம் நூற்றாண்டு என வரையறுக்கிறார் பாவாணர் அவர்கள்.
(தமிழர் மதம் பக். 105)
மாயோன் (திருமால்) மேய
சேயோன் மேய என இலக்கணமே உள்ளது.
ஏறத்தாழ கிமு 4 ஆம் நூற்றாண்டு காலத்தில் தான் சித்தார்த் (புத்தர்) என்ற மனிதர் பிறக்கிறார்
கூச்சமே இல்லாம புத்த மதத்தை
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
Replying to @sam_kanyakumari
// ஒருவர் புத்தரை பெருமாளாக வணங்கலாம், இன்னொருவர் சிவனாக வணங்கலாம், வேறொருவர் முனியப்பனாக வணங்கலாம் //
செருப்பு பிஞ்சிடும்
புத்தர தான் திருமாலாக/பெருமாளாக, சிவனாக வணங்குறாங்களா?
teapawt.org/NaanAravind/status/191…
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
சிவனியமும்
மாலியமும் (திருமால்)
தமிழர் மதங்கள்..
புத்தன் என்ற மனிதன் கிமு
5 ஆம் நூற்றாண்டில் தான் பிறக்கிறார்..
அதற்கு 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியத்தில்
"கடவுள்" என்ற சொல் உள்ளது..
போயும் போயும் மனுசன கும்பிடுற கும்பல்
தமிழர் மதத்தை திருட பாக்குறானுவ
Replying to @sam_kanyakumari
இந்தக் கட்டுரையை நான் எந்த மதத்தையும் குறை சொல்ல எழுதவில்லை. அவரவர் நம்பிக்கைகள் அவரவருக்கு. ஒருவர் புத்தரை பெருமாளாக வணங்கலாம், இன்னொருவர் சிவனாக வணங்கலாம், வேறொருவர் முனியப்பனாக வணங்கலாம்.
மத சகிப்புத்தன்மைதான் மனிதநேயமாகும்.
புத்தர் போதித்ததும் அதுதான். அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை. அவர் சிலையின் மீது எந்தக் குறியீடு இருந்தாலும், அவர் போதித்த அமைதி மாறாது.
நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். இந்தச் சிலைகளைப் பாதுகாப்போம். அவற்றின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்குச் சொல்வோம். இது புத்தர் சிலை என்று தெரிந்து கொண்டே, மற்றவர் வழிபாட்டை மதிப்போம்.
ஏனென்றால், கல் அழிந்தால் வரலாறு அழியும். கல் இருந்தால், வரலாறு என்றாவது ஒரு நாள் தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும்.
- ஆறகழூர் பொன் ஆறகழூர் வெங்கடேசன் பொன்
பாரி இயக்கம் தொடங்கவில்லை, ஆனால் சீமானிடம் கட்சி இருக்கு என்ற கருத்து வருகிறது.
குறள் : சிறப்பாக செயல்பட தோன்ற வேண்டும்....பாரி பொறுமையாக வந்தாலும்..தெளிவாகவே வரட்டும்...
சீமான போல துரோகம் செய்ய, அந்த நாம் தமிழர் கட்சி தோன்றாமலே இருக்கலாம்!
@SaalanPaari
@Seeman4TN
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
கஞ்சா விற்கும் NTK zOmbies😁😁
அருமை டா நீதான்டா உறுப்பினரு உன்னைய வெச்சு தான் கட்சியை வளர்க்கணும் 🤣🤣
@NaamTamilarOrg @Seeman4TN
@Saattaidurai @idumbaikarthi
@TVKVijayHQ @TVKPartyHQ @CMOTamilnadu
@thennagamvishnu @VarunSeven1 teapawt.org/Ravanapandiyan/status/…

































