ArunachalaM (@ArunbuddyAP) header
ArunachalaM (@ArunbuddyAP) profile picture

Admin of @ArunbuddyAP | Thalapathy @actorvijay Fan | Tweets Are Imaginary | Sports - Cinema ❤️

Salem, Tamil Nadu
Joined April 2011
Photo by ArunachalaM (@ArunbuddyAP)Photo by ArunachalaM (@ArunbuddyAP)Photo by ArunachalaM (@ArunbuddyAP)Photo by ArunachalaM (@ArunbuddyAP)Photo by ArunachalaM (@ArunbuddyAP)Photo by ArunachalaM (@ArunbuddyAP)Photo by ArunachalaM (@ArunbuddyAP)Photo by ArunachalaM (@ArunbuddyAP)Photo by ArunachalaM (@ArunbuddyAP)Photo by ArunachalaM (@ArunbuddyAP)
ArunachalaM retweeted
The Poor 'Koththu' would have expected that Murasoli maran brought into this. 😂 Infact he looks not away who is Murasoli Maran.. 😅 Belt Treatment is this..! Yenna Aadi😂
13
458
5
1,846
141,945
ArunachalaM retweeted
1
59
307
4,386
ArunachalaM retweeted
அனிருத் - காவ்யா திருமண வரவேற்பில் முதல்வரை வரவேற்ற ரஜினிகாந்த் மற்றும் மு.க.ஸ்டாலின்! #VikatanReels
10
128
4
786
31,139
Thanks for asking this, Thiru Sanjeevee Sadagopan. For us, transparency is not an afterthought. It is a commitment we made to the people of Tamil Nadu. The numbers have been public all along. Before the conclave, 7 MoUs worth ₹35,062 crore, with an employment potential of 14,790. At the conclave, 97 MoUs worth ₹67,452 crore, with 1,06,998 potential jobs. The cumulative tally till the conclave was 104 MoUs worth ₹1,02,514 crore, with 1,21,788 projected jobs. And as of today, 112 MoUs worth ₹1,14,811.91 crore, with an employment potential of 1,32,771. Details of every MoU signed till date, including the company, investment commitment and projected employment, are available on my social media accounts and those of Guidance Tamil Nadu. Our Hon'ble Chief Minister Thiru C. Joseph Vijay promised a transparent and accountable government. We hold ourselves firmly to that commitment. We owe this transparency to the people. We believe industrial policy is ultimately employment policy. If our industrial commitments are creating opportunities for people, there is absolutely no reason to keep those details from public scrutiny. Our focus is not just on announcing investments, but on converting every possible commitment into projects on the ground and meaningful jobs.
Good that the state is organising a second investment summit within six months. At the same time, it would be equally important to publish a transparent progress report on the MoUs worth ₹1 lakh crore signed during the previous summit. Investment summits make sense only when the signed MoUs translate into actual investments on the ground, with projects taking off and jobs being created. Otherwise, they risk becoming only PR exercises. Sure @CMOTamilnadu will also attend the event and the questions will be directed at him too, which will give ammunition to the opposition.
108
213
38
819
99,608
"காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் கலாநிதி மாறன்" னு போட்டு இருக்கலாம். 😍😎
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்.. #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
1
1
12
514
ArunachalaM retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்.. #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
173
1,359
366
9,451
796,913
ArunachalaM retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @CMOTamilnadu
49
765
55
5,003
130,336
ArunachalaM retweeted
காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @CMOTamilnadu
132
730
214
5,366
416,763
Our Boys Will Be Happy Today! 😅🙌🏻
3
9
77
1,586
ArunachalaM retweeted
Meta நிறுவனம் விளக்கம் #ArunRam | #Instagram | #CMVijay | #Meta
7
73
2
332
31,778
She was the first. And the journey continued. 🇮🇳 At just 17, Nilima Ghose became the first Indian woman to compete at the Olympic Games.
1
52
1
163
5,485
புரட்சித்தலைவர் எம் ஜி ஆருக்கு பின் ஓரு முதல்வர் இந்த அளவிற்கு ஜனரஞ்சகமாக இருக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது நெகிழ்ச்சி , சோகமான தருணம் என்றாலும் நம்ம முதல்வர் நம்முடன் என்கிற அந்த சூழல் ஒரு ஆறுதல்
186
3,373
35
14,930
269,391
#BankNifty Hits All Time High and Goes Past 64000! 💥🥳🚀
#BankNifty at the Verge of Hitting ATH. 💫🤞🏻💥
1
429
தங்கள பகுத்தறிவாதிகளாகவும், மத்தவங்கள தற்குறிகளாகவும் சித்தரிக்கிற இந்த கும்பல், ஒருத்தரோட இழப்ப கேலி,கிண்டல் பண்ற அளவுக்கு தான் இந்த திமுக இவங்கள வளர்த்து வச்சிருக்கு, இதுல ஒருத்தன் ஊடகத்தில் வேலை செய்தவன், கொடுமை ...
3
34
51
931
ArunachalaM retweeted
வந்தார், வென்றார், சென்றார் #RestInPeace
132
652
6,394
RT @Sudhahar_msd: Nalaiku DMK la ipdi nadukum bodhu idha vida double ah kudupom da kothadimai RIP honorable kothuparotta VS Babu who defe…
This quoted post is unavailable.
2
8
சண்டை செய்து, தேர்தல் யானையையே வீழ்த்திய வீரன்! அரசியல் களத்தில் அஞ்சாமல் நின்ற போராளி வி.எஸ். பாபு அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது போராட்டமும் துணிச்சலும் என்றும் நினைவுகூரப்படும். ஆழ்ந்த இரங்கல்! 💐
2
48
1
149
2,110
#DRONES Landing On November 20th In @PrimeVideoIn, Do Watch Out In Case You Missed It In Cinemas. 💫🥳
1
1
3
368
ArunachalaM retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
408
4,751
137
20,922
423,207