அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ (@FunGunRunMun) header
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ (@FunGunRunMun) profile picture

●BelongsToTamilanStock Juͧs͛ᴛⷮiͥcͨeͤ4ᴛⷮaͣmͫiͥlGeͤnoͦcͨiͥdͩeͤ #Tamil #FreeTamilEelam 💥#TamilGenocide #VoiceOfTamilar #TamilCommunity #BTC #Pi兀 #π

universe
Joined December 2012
Photo by அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ (@FunGunRunMun)Photo by அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ (@FunGunRunMun)Photo by அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ (@FunGunRunMun)Photo by அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ (@FunGunRunMun)Photo by அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ (@FunGunRunMun)Photo by அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ (@FunGunRunMun)Photo by அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ (@FunGunRunMun)Photo by அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ (@FunGunRunMun)
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
தமிழக மண்ணில்: பட்டொளி வீசும் தமிழீழத் தேசியக் கொடி! கடல்கடந்தும் உயர்ந்து பறக்கும் எம் தேசத்தின் ஆன்மா... "ஏறுது பார் கொடி ஏறுது பார் – தமிழீழத்தின் வேதனை தீர்த்த கொடி!" என்ற எழுச்சிப் பாடல் விண்ணதிர, தமிழகத்தின் செம்மண் பரப்பில் எமது தாயகத்தின் தேசியக் கொடி உயர்ந்து பறக்கும் இந்தக் காட்சி, ஒவ்வொரு ஈழத்தமிழனின் நெஞ்சத்தையும் உணர்வின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கின்றது! எமது தாயகப் பெருநிலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் இரும்புப் பாதங்களால் சிதைக்கப்பட்டு, எமது தேசியக் கொடியை ஏற்றுவதற்கும், வித்துடல்களை நினைவுகூருவதற்கும் சிங்களப் பேரினவாதம் தடை விதித்திருக்கும் இக்காலகட்டத்தில்; தொப்புள்கொடி உறவுகளான தமிழகத் தாய்த்தமிழ் உறவுகள், எமது தேசியக் கொடியை வானுயர ஏற்றி, மலர் தூவி, மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் இக்காட்சி எமது இனத்திற்குப் பெரும் ஆறுதலையும், புதிய நம்பிக்கையையும் அளிக்கின்றது. வானத்தில் பட்டொளி வீசிப் பறக்கும் அந்தப் புலிக்கொடியில், வல்வெட்டித்துறை முதல் நந்திக்கடல் வரை தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய பல்லாயிரக்கணக்கான மண்ணின் மைந்தர்களின் மூச்சுக்காற்று கலந்திருக்கின்றது. எல்லைக் கோடுகளும், கடல்களும் எமது நிலப்பரப்பைப் பிரித்திருக்கலாம்; ஆனால், தமிழீழ விடுதலை என்ற ஒற்றை இலட்சியமும், மாவீரர்களின் ஈகமும் உலகத் தமிழினத்தை ஒரே ஆன்மாவாக இணைத்து வைத்திருக்கின்றது என்பதற்கு இக்காட்சியே உயிருள்ள சாட்சியம்! காலங்கள் உருண்டோடினாலும், எமது தேசத்தின் கொடி ஒருபோதும் தாழாது; எமது மாவீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண்போகாது! தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய எமது மானமாவீரர்களுக்குச் சிரம் தாழ்த்திய வீர வணக்கங்கள்! @KalaranjanK @RatnaKing20 @karikalaseelan
2
79
2
247
2,020
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
என் அன்பு சகோதரி 🥰சில ஜென்மங்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாது 🥰
17
29
372
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
தமிழீழ தேசிய தலைவரின் அகவை 72 தமிழீழ தேசிய தலைவரின் அகவை 72 , இன்று (26.11.2026), லண்டன் எக்செல் (ExCeL London) மண்டபத்தில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் கொண்டாடப்பட்டது.
10
41
492
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
எமது மண்ணின் காவல்த்தெய்வங்களே வீரவணக்கம் ❤️🔥🙏💐
2
36
94
1,092
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
November 27 marks Maaveerar Naal, a day observed in Tamil communities across Sri Lanka to commemorate LTTE members who died during the country’s civil war 🕯️🪔
13
15
2
170
10,947
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
என்ன இது இவ்வளவு சனம் திருவிழா மாதிரி? ஓம் ஓம்… திருவிழாதான்! எங்கட உயிர் காத்த தெய்வங்களின்ட திருவிழா… 🙏🙏🙏💛❤️
2
88
2
311
3,001
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
கோப்பாயில் உணர்வுடன் திரண்ட பல்லாயிரக் கணக்கான மக்கள் ❤️💛🙏
2
53
1
172
1,367
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
கள்ளக்குறிச்சி விக்னேசும் திரிஷா கள்ளப்புருசன் விஜயும் ஒன்றா 😂@TVKVijayHQ
இத இப்ப பாத்தாலும் சிரிப்பு தான் வருது 😂😂😂😂
14
24
2
72
1,055
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2026
6
7
189
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
"கடைசியாக ஆறு பந்து தான் இருக்கு..நாம அடித்து தான் ஆட வேண்டும்...நான் எத்தனை முறை தோற்றாலும் சரி..யாரிடமும் ஆதரவு கேட்க மாட்டேன்"..பொது வேட்பாளர் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சீமான் #seeman | #nellai | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
58
433
15
1,493
51,179
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
முப்படைகளை உருவாக்கிய உலகின் முதல் போராளி இயக்கத்தலைவன்... பிரபாகரன் வாழ்க்கை கதை... நாளை ( மே 17) காலை 9 மணிக்கு... #Prabhakaran
29
730
31
1,919
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
18
54
910
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
உறவுகள் அனைவரும் இணைந்து கொள்ளுங்கள் 🙏🏼✊🏼 ….
4
5
112
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
American special forces said "Right Man in the Right Job,The Most Devastating Weapon" The Tamil Tigers Exactly was that 🔥🔥🔥 ~ Indian IPKF #தமிழினத்தலைவர்72 #HBD_IconOfTamils
2
63
2
266
4,282
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
அம்மா கடைசியாகச் சொல்லும் அந்த வார்த்தைகள்தான் ஒவ்வொரு ஈழத்தமிழனின் மனதிலும் ஆழமாகப் பதிந்திருக்கும் தீராத ஏக்கம்!!
1
37
1
133
2,057
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
இந்த தமிழினத் துரோகிகளின் மாவீரர் நாளில் அன்பார்ந்த தமிழ்த்தேசிய உறவுகள் கலந்து கொள்ள வேண்டாம்.. துணிச்சலாக மாவீரர்நாளை பொதுவெளிக்கு கொண்டுவந்த நாம்தமிழர் கட்சி நினைவேந்தலில் அனைவரும் கலந்து நினைவேந்துங்கள்@_ITWingNTK
13
72
8
180
3,976
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
📍 This morning, I joined Brampton’s Tamil community at Ken Whillans Square for a flag raising to mark Tamil Eelam National Flag Day. For many Tamil families, this day is a chance to reflect on their history and share it with their children and grandchildren. Brampton’s Tamil Genocide Monument gives families a place to remember loved ones and gives all of us a place to learn about what those families lived through. 🕯️ Thank you to Voice of Global Tamil Rights for bringing us together. From running local businesses to volunteering and helping newcomers settle in, Tamil Canadians make Brampton stronger every day.
14
30
5
132
3,697
அ兀❤️💛ᴹᵃⁿⁱராஜ்₿ retweeted
I say clearly that I am proud my standing with Tamileelam @patrickbrownont November 27 என்பது சிறிலங்கா அரசபயங்கரவாதத்திற்கெதிராகப் போராடி மடிந்த நாயகர்களின் நினைவுநாள். ஒவ்வொருவருடமும் மாவீரர் வாரத்தொடக்கத்தில் இங்கே கொடியேற்றுதல் நடைபெறும். நீதி கிடைக்கும்வரை குரல்களை அடக்கமுடியாது. தமிழீழத்திற்காக எழுந்துநிற்பதில் நான் பெருமையடைகிறேன் - Patrick Brown
7
21
270
தமிழீழ “மாமண்ணில்” என்றென்றும் “புலிவீரர்” நடந்த கால் தடமிருக்கும்🐅🐅🐅….. தமிழ்மாந்தர் உள்ளவரை என்றென்றும் அவர் நெஞ்சில் “மாவீரர்” படமிருக்கும் 🙏🙏🙏…. காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை கல்லறையல்ல…. உயிர் உள்ளவர் பாசறை… தீபங்கள் அணையலாம்… தீ அணைவதில்லை…. தேசத்தை காத்த உயிர் ஓய்ந்தொழிவதில்லை.. தீபங்கள் அணையலாம்.. தீ அணைவதில்லை… தேசத்தை காத்த உயிர் ஓய்ந்தொழிவதில்லை….. காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை கல்லறையல்ல… உயிர் உள்ளவர் பாசறை…. இது #மாவீரர்_மாதம் #மாவீரர்_நாள்2026 #தமிழினத்தலைவர்72
🤖 Made with AI
2
21
50
782