
Old id @Gods_Rulee Ancient id @Gods_Rule
தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்
Joined July 2019
- Tweets156K
- Following1K
- Followers2.2K
- Likes12.4K
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
தவெக அரசு -
எல்லாவகையிலும் உண்மையே பேச வராத - உறுதிப்பாடு இல்லாத- நேர்மையற்ற அரசு.
இன்று மாலை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், சர்ச்சைக்குரிய இடத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றுவோம் என பொய் சொல்லியிருக்கிறது. பொய் சொன்னவர் மதுரை கலெக்டர் சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர். நாளை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை கலெக்டர்தான் ஆஜராக நேரிடும்.
வரலாற்றில் பதிந்திருக்கிற We will face the Consequences - என்பது ஒரு அரசின் உறுதிப்பாடுமிக்க வரிகள். ஆனால் தவெக அரசு சொன்னது பொய். செய்தது கோழைத்தனமான செயல்.
'சர்ச்சைக்குரிய தூண் தீபத்தூண் இல்லை. நில அளவைக்கல்தான். உச்சநீதிமன்றத்திடம் தமிழ்நாடு அரசின் முடிவை தெரிவிப்போம்' என்பதே ஒரு அரசின் உறுதிப்பாடாக இருக்க முடியும். அந்த உறுதிப்பாடு தவெக அரசின் எந்த எல்லையிலும் இல்லை.
கள்ளக்குறிச்சி கலெக்டர் செய்தி திசைதிருப்பலுக்காக
மதுரை கலெக்டரை கூண்டில் ஏற்றியிருக்கிறது தவெக.
நீதிமன்றத்தில் பொய் சொல்லிக்கொள்ளலாம் என்கிற தவெக அரசின் இதே உத்திதான், ஆபாச செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ மீது கள்ளக்குறிச்சி கலெக்டர் புகாரே கொடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் பகிரங்கமாக சொன்னது.
மூன்று மாதங்களுக்கு முன் கள்ளக்குறிச்சி கலெக்டர் கொடுத்த புகாரை முதலமைச்சர், தலைமைச்செயலாளர், அமைச்சர்கள் ராஜ்மோகன், நிர்மல்குமார் அத்தனை பேரும் கூட்டாக சேர்த்து மக்கள் மன்றத்தில் சொன்ன பொய் 'அப்படி ஒரு சம்பவம் நிகழவே இல்லை'என்று.
முதலமைச்சரின் ஆலோசகர்களுக்கான அரசாணையை மறைத்து வைத்து இப்போதுவரை வெளியிட மறுப்பதும் நேர்மையற்ற செயல். அந்த செயலையும் அதிகாரிகளை வைத்தே செய்யவைக்கிறார்கள்.
அதிமுக வழக்கு தொடராவிட்டால் விஎஸ் பாபு உடல் இன்னும் எப்படி ஊதிப் போயிருக்கும் என்பது இங்குள்ள மருத்துவர்களுக்கு தெரியாதா? பிற்பகல் 02:24க்கு இறந்தவரின் உடலா அது? கேக் கொடுக்கும் நிகழ்வு முடியும்வரை கொளத்தூர் வாக்காளர்களுக்கு சொன்ன பொய் அது.
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் ஒட்டுநர் பாலகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டார் என பொய் சொல்லி, அதற்கு ஆதாரமாக எடிட் செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர். இப்போது மதுரை டிஎஸ்பி இறந்தவரின் மனைவியிடம் 3 லட்ச ரூபாய் தருவதாக பேரம் பேசியிருக்கிறார். இது காவல்துறை சொன்ன பொய்.
யூனிட் 47 ரூபாய் மின்சாரக் கொள்முதல், பாட்டிலுக்கு 20 ரூபாய் தொடங்கி, அண்டை மாநில முதல்வர்கள் சந்திப்பு, முதலீட்டாளர்கள் மாநாடு வரை தங்களது ஆட்சி நீட்டிப்பிற்காக, அரசியல் லாபத்துக்காக நீதிமன்றங்கள், மக்கள் மன்றங்கள், ஊடகம் என எல்லா தரப்பிலும் நேர்மையற்ற அணுகுமுறை, உறுதிப்பாடு இல்லாத, கொள்கை தேவையில்லாத இந்த அரசின் எல்லா செயல்பாடும் கேள்விக்குள்ளாக்க வேண்டியது. சந்தேகிக்கப்பட வேண்டியது.
அதிகாரிகளை பகடைக்காயாக்கி நேர்மையற்ற வழியில் எல்லாவற்றையும் அணுகும் இந்த அரசின் எந்த ஒரு முடிவுக்கு பின்னாலும் ஒருபோதும் கொள்கையும் லட்சியமும் இல்லை. இல்லவே இல்லை.
தொட்டதெல்லாம் பொய்.
தொட்டதற்கெல்லாம் பொய்.
தொட்டதே பொய்.
தொடாததும் பொய்.
இந்த அரசு யாரிடம் சொல்வது பொய்? யாரிடம் சொல்வது உண்மை ? என்று தெரியும் வரை ஒரு துளி Transparency இல்லாத, ஒரு அடி Accountability இல்லாத, தவெக அரசின் எந்தவொரு நிகழ்விற்கும் பாராட்டுபத்திரம் எழுத தயாராய் இல்லை.
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
#BREAKING | ஈரோட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை சேதப்படுத்தியது த.வெ.க பிரமுகர் ஹரி விக்னேஷ் என்பது விசாரணையில் அம்பலம்!
#TVKFails | #Erode | #KalaignarSeithigal
ஆமா சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். என்ன ஒரே சிக்கல்னா கட்டப்பஞ்சாயத்தெல்லாம் டிரை பண்ண 116 நாள் ஆகும். அதுக்கப்பறம் கோர்ட்டு செருப்பாலயே அடிச்சுதுனா நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரைக்கும் சம்பவமே நடக்கலைனு அமைச்சர்கள வெச்சு அள்ளிவிடப்படும்.
116 நாளும் திருட்டுத் தற்குறிகள் என்ன செய்யவேண்டும் என்றால்,
பொய்ப்புகார்னு சொல்லும்போதும் விஜய்க்கு ஃபயர் விடணும்
கோர்ட்டு செருப்புல அடிச்சு கேஸ் போட வெச்சாலும் விஜய்க்கு ஃபயர் விடணும்
தனது நடுநிலையையும் நீதித் தவறாமையையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் நம் வெற்றித் தலைவர்! 🔥
தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவர்களுக்குத் துணை நிற்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் முதல்வர்!
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
Sema.. Vera level.. Perfect match..Vivek எனும் தீர்கதரிசி...
🙄சர்வே கல், தீபத்தூன் ஆனஅவலம்🤦♂️
தமிழ்நாட்டில் 484 சர்வே கற்கள் அளக்கப்பட்டது , காலம் போன போக்கில் அது இந்த பிற்போக்கு வாதிகளிடம் சிக்கி தீபதூன்களாக மாற்ற பட்டிருக்கு.
ஏன் படிப்புக்கு திராவிட இயக்கங்கள் முக்கியத்துவம் குடுக்குது இப்போ தெரியுதா ?
இந்த மதவாத சங்கி கும்பல் மக்களின் அறியாமையை ,படிப்பறிவு இன்மையை பயன்படுத்தி அவர்களின் பிழைப்புக்காக, மக்களின் கடவுள் நம்பிக்கையை முட்டாளாக்கி சர்வே கல்லை தீபத்தூன்னு ஏமாத்திட்டு இருக்காங்க.
திராவிட இயக்கங்கள் எதிர்ப்பு ஏன்?
தொடர்ந்து வெகுஜன மக்களை திசை திருப்பி , படிப்பின் பின் செல்ல விடாமல் இது போன்ற ஒரு பிற்போக்கை தினித்து, மக்களின் அறியாமையை தன் அரசியல் பகடையாக்க பயன்படுத்தி உள்ளனர் .
இதை எதிர்த்து வந்தது தான் திராவிட இயக்கங்களின் கருத்துகள் : பகுத்தறிவு , ஆரிய பார்பனிய ஆதிக்க எதிர்ப்பு , சுயமரியாதை , பெண் விடுதலை , மதச்சார்பின்மை , சமூக நீதி , சாதி ஒழிப்பு ... இந்த கருத்துகள் சங்கி கூட்டத்தை பிழைப்பின்றி ஆக்கிவிடும்.
சங்கியின் பகடை யார்?
போதுமான படிப்பறிவு இல்லாமல், தினசரி வாழ்க்கையே காப்பாற்ற ஓடும் நம் மக்கள் , செல்வத்தில் திலைத்து அறிவை புறந்தள்ளிய மூடர்கள் , கடவுளின் மேல் அச்சம் கொள்வோர்.
இவர்களை சர்வே கல்லை , தீபத்தூன் ஆக்கியது போல மக்களை முட்டாளாக்கி தன் பிழைப்புக்காக இந்துக்களே ஒன்று கூடுங்கள் என்று ,இன்றளவும் பொய்த்து கொண்டுள்ளனர் சங்கிகள்.
சமூக வளர்ச்சியை புறம்தள்ளி ,தனி மனித ஆற்றலை வளர்ச்சி பாதையில் விடாமல் இருக்கும் மதவாதமும் , ரசிகவாதமும், சங்கிகளின் ஆயுதம் தான்.....
#TVKFailsTN #TVKisRSS
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
TVK Govt Downfall... 📉📉
Kallakurichi MLA - @CMOTamilnadu also Responsible for this delay....
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
“ஒன்றுமே நடக்கவில்லை” என்று சொன்ன அமைச்சர்கள் எல்லாம் இதில் துணை போயுள்ளார்கள் இல்லையா?
எனவே, MLA-வை கைது செய்வதுடன், இவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு உயரதிகாரிக்கே இந்த நிலை என்றால், தனி மனிதனுக்கு?
நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் @AIADMKOfficial வழக்கு தொடர்ந்தது. அதன்படி, இன்றைக்கு நீதிமன்றம் வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளது.
-கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. @IInbadurai அவர்கள்.
#TVKAgainstWomen
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
MLA இன்னும் கைது பண்ணாம
முதலில் போலீஸ் வந்து ஆலோசனை நடத்திட்டு போகிறார்கள்
அடுத்து வழக்கறிஞர்கள் வந்து அவங்ககளும் ஆலோசனை நடத்திட்டு இருக்காங்க..
அடுத்த உறவினர்கள் வந்து பார்த்துட்டு போங்க..
அனைத்து ஆதாரங்களையும் அழிப்பதற்கு தான் இந்த நேரத்தை எடுத்து கொண்டிருக்கிறார்கள்.. அதில் முக்கியமானது அமைச்சர்கள் யார் யார் தொடர்பில் இருந்தார்கள் , யார் யார் தப்பிக்க என்ன உதவினார்கள் , எப்படி எல்லாம் இதை மறைக்க திட்டமிட்டார்கள் , இந்த MLA உடன் இந்த தவறில் ஈடுபட்டான் எவன் எவன்.. இந்த MLA-வால் பாதிக்கப்பட்ட பிற பெண்கள் யார் யார்.. அனைத்தையும் MLA போனில் இருந்து நீக்குவதற்கு வேலை நடக்கிறது என சந்தேகம் எழுகிறது..
ஆட்சியடா நடத்துறீங்க…
முன்னாடி மூடி மறைக்க பாத்திங்க..
இப்போ ஆதாரம் அழிக்க பார்க்கிறீர்கள்..
என்று மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
From abusing Dhanya Rajendran to now abusing a District Collector.. Vijay fans have come a long way..
Progress! What a achievement 👌 @TVKVijayHQ
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
ரூட் மாஃபியா மொத்தமா இறக்கி எங்க நொண்ணனுக்கு எதுவும் தெரியாது அவரை திட்டாதிங்கனு போட ஆரம்பிச்சுட்டானுங்க .. இந்த செய்தி பத்திரிக்கைகள்ல வந்து நடவடிக்கை எடுக்காம தீபாவளி பரிசு கொடுத்த பெண்கள் விரோத முதல்வர்ங்கறதை மறைக்க பாக்கறானுங்க






























