█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
ஓடி வருகிறான் உதயசூரியன் 🌅 Remix Version | இசைமுரசு நாகூர் ஹனிஃபா | #DMK | #RisingSun | @arivalayam | @mkstalin
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
~Singing spaceல் நம்ம @akilan16
-கவிதை சொல்லவா
சொல்லு
விரட்ட விரட்ட நம்மள தேடி வருவது கொசு மட்டுமே..
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
அன்பில் வழக்கில் ஒரே போட்டோவில் exposed! அவசியம் படிங்க.
அன்பில் மகேஷ், கோரிக்கை எல்லாம் முத்துகுமாரிடம் கொடுங்கள் என்று எல்லா பள்ளி ஓனர்களையும் வைத்து பேசியுள்ளார் என்று ஒரு வீடியோவை போலீஸ் ஆய்வு செய்து வருவதாக, தவெக ஆதரவு தொலைக்காட்சிகள், விஜய் ரசிக பத்திரிக்கையாளர்கள் அந்த வீடியோவை பரப்பி வருகிறார்கள்.
உண்மை என்ன?
அந்த வீடியோவில் இவர்கள் பரப்புவது வெறும் 1 நிமிடம். ஆனால் முழு வீடியோ 13 நிமிடம் உள்ளது. அந்த வீடியோ எந்த நிகழ்ச்சி என்றால், எல்லா தனியார் பள்ளிகளும் சேர்ந்து ஒரே சங்கமாக அதாவது tamilnadu private school association என்று டிசம்பர் 30 ஆம் தேதி 2024 ல் தொடக்க விழா நடத்துகின்றனர். அதில் அமைச்சர் அன்பிலை cheif guest ஆக அழைத்துள்ளனர்.
அந்த நிகழ்ச்சியில் அரசகுமார் மூலமாக முத்துகுமாரிடம் கோரிக்கையை அனுப்பி வைக்க சொன்னேன் என்று அன்பில் சொல்வதை மட்டும் வெட்டி ஒட்டி பரப்புறாங்க. அதற்கு முன்பும் பின்பும் பேசியதை காட்டவில்லை.
அதாவது இந்த சங்கத்தின் president அரசகுமார், co ordinator முத்துக்குமார். எனவே தான் இந்த சங்க துவக்க விழாவிற்கு வருவதற்கு முன்பே, உங்க கோரிக்கை எல்லாம், உங்க சங்க co ordrinator முத்துக்குமாரை அனுப்ப சொல்லி, மேடத்திற்கு (மதுமதி IAS பள்ளிக்கல்வி செயலாளர் மேடையில் இருக்கிறார்) அனுப்பிட்டேன். அவருக்கு அனுப்பிட்டு தான் இந்த நிகழ்ச்சிக்கே வந்திருக்கேன் என்கிறார். அதாவது நிகழ்ச்சிக்கு முன்பே உங்க கோரிக்கையை படிச்சுட்டு வந்தேன் என்று சொல்லி வரிசையாக அந்த கோரிக்கையையும் வாசிக்கிறார்.
ஆக அன்பில் அந்த வீடியோவில் அரசகுமார் முத்துக்குமார் என்று சொன்னதற்கு காரணம் இருவரும் அந்த நிகழ்ச்சியை நடத்தும் அதே சங்கத்தின் நிர்வாகிகள் என்ற அடிப்படையில் தான்.
இதில் இன்னொரு உண்மையும் உடையுது. இந்த மேடை போட்டோவை பாருங்க. இதில் அரசகுமாரும், முத்துக்குமாரும் மட்டுமில்லை. முதன்முதலில் லஞ்சம் என்று பேட்டி கொடுத்த நந்தகுமாரும் இருக்கிறார். அரசகுமார் மீது புகார் கொடுத்த இளங்கோவனும் இருக்கிறார். இந்த இளங்கோவன் தான் பணத்தை எல்லாம் வாங்கி கொண்டு எதுவுமே செய்து தரவில்லை என்று அரசகுமார் மீது புகார் கொடுத்தவர். நல்லா கவனிங்க பணத்தை எல்லாம் வாங்கி கொண்டு அரசகுமார் தன் பெயரில் உறவினர் பெயரில் சொத்து வாங்கி கொண்டார் என்பது தான் போலீஸ் போட்ட FIR லும் இருக்கு. எந்த இடத்திலும் இந்த பணம் அன்பிலுக்கு கொடுக்கப்பட்டது என்றோ அன்பில் ஏமாற்றிவிட்டார் என்றோ இல்ல. அன்பிலுக்கு தொடர்பே இல்ல.
எல்லா சங்கத்தையும் ஒரே சங்கமாக மாற்றி பள்ளிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு எதுவும் செய்யவில்லை என்று தலைவர் அரசகுமார் மீது செயலாளர் இளங்கோவன் கூறியுள்ளார். இது சங்கத்திற்குள் நடந்த மோசடியே தவிர அன்பிலுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதற்கு இந்த புகைப்படமே சாட்சி.
ஆக அன்பில் மீது வீண்பழி போட இந்த வீடியோவை பரப்பிய தவெக ஆதரவு ஊடகங்களே உண்மை உடைய உதவிவிட்டனர்.
ஒரே சங்கத்தில் நடந்த பிரச்சனையை திட்டமிட்டு ஊழலை போல மாற்றி உள்ளது தவெக அரசு.
பின்குறிப்பு : முக்கிய சாட்சியான இந்த நந்தகுமாரிடம் அவருக்கு personal வேலை இருக்கு அதனால் அவர் வாக்குமூலத்தை வாங்கவில்லை என்று கோர்ட்டில் சொன்னது தவெக அரசு. ஏன் தெரியுமா? இந்த நந்தகுமார் பாஜக கல்வியாளர் அணி தலைவர். அதுமட்டுமல்ல 3000 பள்ளிகளுக்கு போலி அங்கீகாரம் என்று சொல்லக்கூடிய தவெக அரசு ஒரு பள்ளி அங்கீகாரத்தை கூட இதுவரை ரத்து செய்யவில்லை. ஆக NEP யை எதிர்த்த அன்பிலை பழிவாங்க நினைத்த பாஜகவிற்கு உதவியுள்ளது தவெக அரசு. இந்த பதிவை அதிகமாக பரப்புங்க.
அன்பில் பேசும் முழு வீடியோ : youtube.com/live/x5-jIwRu74A…
facebook.com/share/p/1Riojd4…
யாசிர்
ஊடகவியலாளர்
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
சேலம் Railway station ல் முதல் விளம்பர பலகை வெச்சாச்சு...
😂😂😂
@anbea_neeyaa
@kuttykurangu
@anukimtae
@vettrinathas
@notafanboy999
@PSaranMMA
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
🚨FAKE NEWS ALERT🚨
"Fake news peddler Minerva" அவர்களே!
கோவில் நுழைவுப் போராட்டம் சுருக்கமா சொல்றேன் கேளுங்க..
1926 டிசம்பரில் மதுரையில் நடந்த பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டில், சுயமரியாதை இயக்கம் கோவில் நுழைவு உரிமைக்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.
இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் கோவில் நுழைவுப் போராட்டம் மீண்டும் பெரிய அளவில் வேகம் பெற்றது.
சுயமரியாதை இயக்கத்திற்கு முன்பு நடந்த கோவில் நுழைவுப் போராட்டங்கள் குறிப்பிட்ட சமூகங்களின் உரிமைக்காக நடந்தவை.
ஆனால் 1927 முதல் சுயமரியாதை இயக்கம் நடத்திய போராட்டங்கள் சாதி வேறுபாடுகளைக் கடந்து, அனைவருக்கும் சம உரிமை வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்தன.
1938-ல் எம்.சி.ராஜா கோவில் நுழைவை ஆதரித்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தபோது, ராஜாஜி அதைக் கடுமையாக எதிர்த்தார்.
ஆனால் 1939-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம், பூனா ஒப்பந்தம் தொடர்பான தாழ்த்தப்பட்ட மக்களின் கோபம் என அரசியல் நெருக்கடிகள் அதிகரித்தன. இந்தச் சூழலில், தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் சென்றதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று ராஜாஜி ஆணை பிறப்பித்தார்.
அதைத் தொடர்ந்து, 1939 ஜூலை 8-ம் தேதி, மதுரை வைத்தியநாத அய்யர், கக்கன் உள்ளிட்ட சிலரை அழைத்துக்கொண்டு மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழைந்தார்.
அப்போது கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்த நீதிக்கட்சியைச் சேர்ந்த ஆர்.எஸ். நாயுடு இதற்கு ஆதரவாகச் செயல்பட்டார்.
இந்த நுழைவுக்குப் பிறகு, நடேச அய்யர் தலைமையில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மீனாட்சியம்மன் கோவிலை விட்டு வெளியேறிவிட்டதாகப் பிரச்சாரம் செய்தனர். கோவில் பட்டர்களும் மகா சம்ப்ரோக்ஷணம் செய்தால்தான் மீண்டும் கோவிலுக்குள் வருவோம் என்று கூறி வெளியேறினர்.
இதுல எங்க முத்துராம் பங்கு இருக்கு?🤔🤔
சுயமரியாதை இயக்கம் சமூக சமத்துவத்திற்காகவும், அனைவருக்கும் வழிபாட்டு உரிமை கிடைக்க வேண்டும் என்று போராடிய தியாகத்தை. இப்படி எந்த வித ஆதாரமும் இல்லாமல் பச்சையா பொய் சொல்வதற்கு வெக்கமா இல்ல?
இன்னும் அந்த பொய்யை டெலிட் கூட பண்ணல.😡
பொய் பரப்பியதற்கு மன்னிப்பு கேட்டு உடனே டெலிட் செய்யுங்கள்..😡
Proof:
திரு.வி.க வாழ்க்கை வரலாறு :tamildigitallibrary.in/Artic…
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
“அன்புக்கு எதுக்குடா காசு மசுரு”னு வசனம் பேசிட்டு வாழ்ந்த ஆளு, கருணைக் கொலைங்கிற பேர்ல சுப்புவைக் கொல்லச் சொல்றான்! 😂
ஆனா, ரவுடிப் பயல்களோட சேர்ந்து ரவுடித்தனம் பண்ணிட்டு சுத்துன வடிவு அண்ணன், சுப்புவை டோரதியாவாவே ஏத்துக்குறாரு!
ஊருக்கெல்லாம் நல்லவன் வேஷம் போட்டு, தன்னை தானே உலக உத்தமன்னு பேசுறவன் தான் பல நேரம் அயோக்கியனா இருக்கான் பாருங்க! 😂
#Dorothy
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
சக்திமான் காப்பாற்றுவார் என்று ஏமாந்தது 90's கிட்ஸ்,
விஜய் மாமா காப்பாற்றுவார் என்று ஏமாந்தது 2K கிட்ஸ்..
நான் பதிவு செய்த comment ku
@MarkRuffalo தேடி கொண்டிருக்கும் த.வெ.க காவல் துறை 🤔🤔
Presstitute @galattadotcom !
Are you a media channel or a PR team for the current government? If so, please change your name accordingly.
@galattadotcom
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
4 சுவத்துக்குள்ள வாங்குன மிதிய சரவணன் அண்ணன் வெளிய சொல்லி மானத்தை வாங்கிட்டாரு! 🤣🤣
மாசம் ஒரு தடவை @saravofcl அண்ணன் கிட்ட மிதி வாங்கலன்னா, இந்த தவெக அரசுக்கு தூக்கமே வராதுபோல! 🤣🤣
#TVKVijayFails
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
BREAKING | பொருளாதார நிபுணர் கலையரசனை அதிகாலையில் வீட்டில் இருந்து அழைத்துச் சென்று, சில மணி நேர அலைக்கழிப்புக்குப் பிறகு விடுவித்த போலீசார் - பின்னணி என்ன?
#SunNews | #ChennaiPolice | #Kalaiyarasan
தனி மனித ஒழுக்கம்🗣️🗣️
சமூகத்தில் பொதுவாழ்வில் ஒரு காலத்தில் குடும்பப் பாரம்பரியமும், தனிமனித ஒழுக்கமும், பழிச்சொல்லுக்கு அஞ்சுவதும் மிக உன்னதமான பண்புகளாகக் கருதப்பட்டன. ஊழல் வழக்கில்
சிறை செல்வது இன்றைய தியாகம். ஊழல காசில் ஏகாந்தமாக இருப்பது passion என ஆகிவிட்டது.
பாரதி இன்னைக்கு இருந்திருந்தா நீ பண்ணுன தொழிலை நொந்து இருப்பார் உன்னை பார்த்
அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் இதை பார்த்து கண்ணீர்…………..!
#DMK
#திமுக
#ksradhakrishnan































