Akilan Palanimuthu (@akilan16) header
Akilan Palanimuthu (@akilan16) profile picture

Dravidian Stock, Political Critic, Leftist

Jolarpettai
Joined July 2011
Photo by Akilan Palanimuthu (@akilan16)Photo by Akilan Palanimuthu (@akilan16)Photo by Akilan Palanimuthu (@akilan16)Photo by Akilan Palanimuthu (@akilan16)Photo by Akilan Palanimuthu (@akilan16)Photo by Akilan Palanimuthu (@akilan16)Photo by Akilan Palanimuthu (@akilan16)Photo by Akilan Palanimuthu (@akilan16)Photo by Akilan Palanimuthu (@akilan16)Photo by Akilan Palanimuthu (@akilan16)
In general apolitical or pseudo political people dislike DMK (they get this hatred & believe the pseudo concepts which they carry forward from the caste based narratives of Dominant caste groups Example - Dad, Mom, Grandpa, Grandma, Uncle, Aunt, Neighbour, Tea shop thatha, Barber shops, Money Lenders etc) They self imagine that MK, MKS, MKSU, MKA, MKK all have looted TN & got properties across India, Overseas etc but actually not. Jayalalitha even though declared A1 in 570 pages by Pinaki Chandra Bose & RK Agarwal none of these morons are interested to read that or listen what is said in that judgement Also to level the Corruption charges against DMK they pull in 2G & A Raja for which again we have court judgement of 1552 pages delivered by OP Saini but nobody cares about that Be it travelling without tickets, Cockroach Rat theories to Sarkaria commission, family politics the vengeance & hatred still gets bigger & faster to generations MGR's dark side & poor governance never came to limelight & overshadowed by his heroics Who is doing this ?? Dominant caste groups who couldn't accept Kalaingar from a backward caste (not respectable according to dominant patriarchs) as a leader have spread "n" number of lies, hatred, exaggerated stories to nullify his hard works for civil society We have loads & loads of historical facts to prove this but nobody cares !! Movies on MGR, Jayalalitha are made.. Why not for Kalaingar??? Is he not worthy?? Web series or Kalaingar Chapter wise like KGF (much grandeur than that) will not be sufficient to speak the greatness of Kalaingar Again MK Stalin is doing his best amidst all challenges which Kalaingar didn't face during his regime but still everyday we could see people targeting him with lies, hatred & animosity The works done by media volunteers are the only defense mechanism that safeguard DMK & we should seriously look into this, work as a team to defeat pseudo political kids & apolitical section Party will take its initiatives we should organise like minded individuals in all possible ways.. Group 1 Group 2 ... To Group infinity #DMK #Kalaingar #2G #MKStalin #jayalalithaa
14
33
2
89
56,943
Akilan Palanimuthu retweeted
குற்றங்கள் அதிகரிக்க கடந்த திமுக ஆட்சி தான் காரணம்.. - அமைச்சர் ரமேஷ் பிஞ்சிபோச்சுன்னு வாசல்ல இங்க தான் போட்டேன்.. எந்த நாஇ கவ்விட்டு போச்சுனு தெரியலயே.. 🤨
3
16
411
Akilan Palanimuthu retweeted
poda soblaangi soba maganey😂
கலகலத்துப் போன கழகத்தின் Dummy தலைவர் மனந்திறந்த வீடியோ
7
45
1
123
2,155
Akilan Palanimuthu retweeted
விமர்சனம் வந்தால் ஓடுபவர் பலர். எதிர்கொண்டு பேசுபவர் சிலர். தொடர்ந்து முன்னேறுங்கள் அகிலன் Bro!
1
4
285
Akilan Palanimuthu retweeted
சென்னை மாநகர மேயர் திருமதி. பிரியா அவர்கள் ஏன் நீலம் அமைப்பு மற்றும் விசிக கும்பலால் குறிவைத்து தாக்கப்பட்டு வருகிறார்.! ஆம்ஸ்ட்ராங்க், பூவையார், திருமாவளவன், எவிடனஸ் கதிர் போன்ற தலித்திய செயற்பட்டார்கள்., மேயர் பிரியா அவர்கள் மீதான தாக்குதலை கண்டிப்பதோ, அவருக்கு ஆதரவாகவோ செயல்படுவதில்லையே ஏன்.!? காரணம் இதுதான்... 1. திருமதி. பிரியா அவர்கள் பறையர் சமூகம் இல்லை.! 2. அவர்களுக்கு கிடைக்காத பதவி, புகழ், இளம் வயதிலேயே திருமதி. பிரியா அவர்களுக்கு கிடைத்து விட்டது. 3. அவர்களை விட திருமதி. பிரியா அவர்கள், உண்மையாக நிறைய பட்டம் படித்துள்ளார். 4. இந்த வயதிலேயே, மிகச்சிறப்பாக செயலாற்றுகிறார். 5. சிங்கார சென்னையின் கம்பீர அடையாளமாக இருக்கிறார்.! இந்த காரணங்களுக்காகவே இந்த கும்பல், திருமதி. பிரியாவை இழிவுபடுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.! இவர்களா தலித்துகளின் காவலர்கள். இவர்கள் கேவலம்.! #பகிர்வு
35
189
6
710
17,274
Akilan Palanimuthu retweeted
#தவெகவைச் சேர்ந்த பொறுக்கி #விர்ச்சுவல்_அபியூசர்கள் போடுற இவ்வளவு கேவலமான, ஆபாசமான பதிவுகளைப் பார்த்தும் நீங்க எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டீங்க. நாங்க அதுக்குப் பதிலா அவங்களுக்குப் புரியுற மொழியில பேசினா மட்டும், உடனே நாகரிகம், பண்பாடு, அரசியல் ஒழுக்கம் என்று நாலு பக்கத்துக்கு வகுப்பெடுக்க ஆரம்பிச்சிடுவீங்க. எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு, சுயமரியாதையை இழந்துதான் நாகரிகத்தைக் காப்பாத்தணும்னா, அப்படிப்பட்ட நாகரிகம் எங்களுக்கு எதுக்கு? ஒரு பக்கம் ஆபாசமாக பேசுறவங்களைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துட்டு, மறுபக்கம் அதற்குப் பதில் சொல்றவங்களுக்கு மட்டும் அறிவுரை சொல்றது என்ன நியாயம்? நாகரிகம் என்பது ஒருதலைப்பட்சமாகக் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை கிடையாது. எதிர்த்து நிற்க வேண்டிய இடத்தில் எதிர்த்து நிற்பதும் சுயமரியாதைதான். சுயமரியாதையை அடகு வைத்து காப்பாற்ற வேண்டிய நாகரிகம் மண்ணோடு மண்ணாகப் போகட்டும்!😡🤬😡 @TRBRajaa @DMKITwing
You’re unable to view this Post because this account owner limits who can view their Posts. Learn more
17
110
7
183
4,834
Replying to @Minerva492156
@Minerva492156.. @saba.. @WengerFan09.. @haraaappps மினர்வா அவர்களே. எல்லாரும் அவர்களுக்குப் பிடித்த தலைவர்களின் புகழ் பாடுவதும் துதி பாடுவதும் இயற்கையே. அதில் தவறு இல்லை.1874 மற்றும் 1897 களிலேயே தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் நுழைய முற்பட்டு வழக்கு வாங்கிய வரலாறும் இருக்கிறது. 1917 ம் ஆண்டு நவம்பர் மாதம் நெல்லையில் நடைபெற்ற நீதிக்கட்சி தென் மண்டல மாநாட்டில் கோயிலுக்குள் நாடார்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது 1927 ஆம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத் தோழர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோவில் நுழைவு போராட்டங்களில் ஈடுபட்டனர் ஜே என் ராமநாதன் டிவி சுப்பிரமணியம் ஜே எஸ் கண்ணப்பன் ஆகியோர் பார்ப்பனர் அல்லாதவரை அழைத்துக் கொண்டு மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நுழைய முயன்ற போது பெரும் கல்லடிக்கு ஆளாகியதோடு அவர்கள் மீது பல்வேறு வழக்குகளும் போடப்பட்டுள்ளது திருவண்ணாமலை கோவிலில் நுழைந்த ஜே எஸ் கண்ணப்பரை கோயிலுக்குள்ளேயே பூட்டி வைத்தனர் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது அந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு சுவாரஸ்யமானது. கோயிலுக்குள் அவர்கள் சென்றதில் எந்த தவறும் இல்லை அவர்களை தடுத்தது தான் சட்டப்படி குற்றம் என்று சொல்லி அந்த செயலில் ஈடுபட்ட பார்ப்பனர்கள் ராமநாத சாஸ்திரி குப்புசாமி குருக்கள் இருவருக்கும் தலா 100 ரூபாய் அபராதம் விதித்தது. அதை போராட்டதிற்கு தலைமை வகித்த ஜே எஸ் கண்ணப்பரிடம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்கள். இந்த செய்தி 6.5.1928 ஆம் ஆண்டு குடியரசில் வெளியாகி இருந்தது மயிலாடுதுறை மயூர நாத சுவாமி கோயிலில் கி அ பெ விசுவநாதம் ஆயிரம் பேருடன் கோவில் நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்டார் கோயில் கதவுகளும் கருவறையும் முன் எச்சரிக்கையாக கோயில் நிர்வாகத்தால் பூட்டப்பட்ட நிலையில் பக்கவாட்டில் இருந்த சிறு நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்து திருநாவுக்கரசரின் மணிகண்டவம் தாள்திறவாய் என்ற பாடலை உரக்க பாடி இருக்கிறார்கள். 1928 இல் திருவானைக்காவல் கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதே ஆண்டு ஈரோடு ஈஸ்வரன் கோவிலுக்குள் குத்தூசி சா குருசாமி தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துச் செல்ல முற்பட்டார். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக கோயில் நுழைவுப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தது நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் தான். கோவில் நுழைவுக்கான நீண்ட நெடிய போராட்ட வரலாறு இருக்க 1939இல் இதை வைத்தியநாத ஐயர் தான் முதன்முதலில் கோயில் நிலவு போராட்டத்தையே நடத்தியதாக தொடர்ந்து உண்மைக்கு மாறான ஒரு செய்தி பார்ப்பன ஊடகங்களால் பரப்பப்பட்டு வருகிறது. 1923 ஆம் ஆண்டு மதுரை மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. உள்ளூர் பிரமுகரான வைத்தியநாத ஐயர் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.சிறப்புரையாற்றிய பெரியார் தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவு பற்றி விரிவாக பேசினார். நாடார் சகோதரர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் உண்மையான காரணம் இன்றி ஆலயத்தில் பிரவேசிக்க தடுப்பதாக முட்டாள்தனமான காரியம். அவர்கள் பாதம் பட்டதும் சுவாமி மறைந்துவிடும் என்றால் சக்தி அற்ற கல்லை கட்டி தொழுவதால் என்ன பிரயோஜனம் அடைவீர்கள்? அவர்கள் கொடுக்கும் காணிக்கையை கட்டளையை வாங்கிக் கொள்கிறோம். அவர்கள் பணம் அக்கடவுளுக்கு ஆகும். அவர்கள் மட்டும் ஆகாது என்றால் என்ன நியாயம் உங்களுக்கு? சுயராஜ்ய தாகம் உண்டு என்றால் நாடு நல்ல நிலைமையை அடையப் பிரியம் உண்டு என்றால் எல்லாரும் சமத்துவம் அடைய சம்பந்தம் உண்டு என்றால் இன்றே நாடார் சகோதரர்களை ஆலயத்திற்குள் அழைத்துச் செல்ல தயாராய் இருக்க வேண்டும்.எத்தனை வரினும் நாம் எதிர் ஆட தயாராக இருக்க வேண்டும். இல்லாது போனால் நாடார் சகோதரர்கள் ஆலயத்தில் நுழையாது இருக்கும் வரை நாமும் செல்வதில்லை என்று கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்றார். இச்செய்தியை வெளியிட்ட நாடார் குல மித்திரன் பத்திரிக்கை மாநாட்டில் இறுதியாக உரையாற்றிய வைத்தியநாதர் ஐயர் இது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காததோடு நாடார் என்ற சொல்லையே உச்சரிக்காதது நாடார் சமூகத்தினுடைய பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது என்று எழுதியது திரு வி க வின் வாழ்க்கை குறிப்பு நூலில் எழுதப்பட்டுள்ளது பின் தொடர்ச்சி அடுத்த பாகத்தில்
4
14
2
35
3,574
Akilan Palanimuthu retweeted
🚨FAKE NEWS ALERT🚨 "Fake news peddler Minerva" அவர்களே! கோவில் நுழைவுப் போராட்டம் சுருக்கமா சொல்றேன் கேளுங்க.. 1926 டிசம்பரில் மதுரையில் நடந்த பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டில், சுயமரியாதை இயக்கம் கோவில் நுழைவு உரிமைக்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் கோவில் நுழைவுப் போராட்டம் மீண்டும் பெரிய அளவில் வேகம் பெற்றது. சுயமரியாதை இயக்கத்திற்கு முன்பு நடந்த கோவில் நுழைவுப் போராட்டங்கள் குறிப்பிட்ட சமூகங்களின் உரிமைக்காக நடந்தவை. ஆனால் 1927 முதல் சுயமரியாதை இயக்கம் நடத்திய போராட்டங்கள் சாதி வேறுபாடுகளைக் கடந்து, அனைவருக்கும் சம உரிமை வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்தன. 1938-ல் எம்.சி.ராஜா கோவில் நுழைவை ஆதரித்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தபோது, ராஜாஜி அதைக் கடுமையாக எதிர்த்தார். ஆனால் 1939-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம், பூனா ஒப்பந்தம் தொடர்பான தாழ்த்தப்பட்ட மக்களின் கோபம் என அரசியல் நெருக்கடிகள் அதிகரித்தன. இந்தச் சூழலில், தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் சென்றதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று ராஜாஜி ஆணை பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து, 1939 ஜூலை 8-ம் தேதி, மதுரை வைத்தியநாத அய்யர், கக்கன் உள்ளிட்ட சிலரை அழைத்துக்கொண்டு மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழைந்தார். அப்போது கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்த நீதிக்கட்சியைச் சேர்ந்த ஆர்.எஸ். நாயுடு இதற்கு ஆதரவாகச் செயல்பட்டார். இந்த நுழைவுக்குப் பிறகு, நடேச அய்யர் தலைமையில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மீனாட்சியம்மன் கோவிலை விட்டு வெளியேறிவிட்டதாகப் பிரச்சாரம் செய்தனர். கோவில் பட்டர்களும் மகா சம்ப்ரோக்ஷணம் செய்தால்தான் மீண்டும் கோவிலுக்குள் வருவோம் என்று கூறி வெளியேறினர். இதுல எங்க முத்துராம் பங்கு இருக்கு?🤔🤔 சுயமரியாதை இயக்கம் சமூக சமத்துவத்திற்காகவும், அனைவருக்கும் வழிபாட்டு உரிமை கிடைக்க வேண்டும் என்று போராடிய தியாகத்தை. இப்படி எந்த வித ஆதாரமும் இல்லாமல் பச்சையா பொய் சொல்வதற்கு வெக்கமா இல்ல? இன்னும் அந்த பொய்யை டெலிட் கூட பண்ணல.😡 பொய் பரப்பியதற்கு மன்னிப்பு கேட்டு உடனே டெலிட் செய்யுங்கள்..😡 Proof: திரு.வி.க வாழ்க்கை வரலாறு :tamildigitallibrary.in/Artic…
5
37
4
85
2,409
12 ஆண்டு ஒன்றிய பாஜக அரசின் தோல்விகளுக்கு நம் பிள்ளைகள் தண்டனை அனுபவிக்கிறார்கள் இந்தியாவின் முதல் சிக்கல் பார்ப்பனிய மேலாதிக்கம் அதன் கோர முகத்தின் தாக்கத்தை எதிர்கொள்வது நம் பிள்ளைகள் !!
2
7
71
1,058
Akilan Palanimuthu retweeted
2003-ல் ஆறு ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்து, “கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்” என்று அறிவுரை சொன்ன விஜய், 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதே அறிவுரையைத் தன் வாழ்க்கையில் பின்பற்றத் தவறிவிட்டாரா? ஊருக்கெல்லாம் அறிவுரை சொல்வது எளிது; அதைத் தன் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதுதான் கடினம்! #TVKVijay‌Fails
2
33
2
73
3,284
Akilan Palanimuthu retweeted
How do you speak dignified politics when you are pitted against a party like TVK? TVK is the shittiest party ever! teapawt.org/TVKHQITWingOffl/status…
4
14
87
1,620
poda soblaaangi vijay @TVKVijayHQ @mkstalin OG Thalapathy is back ஏண்டா இந்த DMK வ தொட்டமனு திரிஷா மடில அழுவடா sobulaangi😆
ஸ்டாலின் சார் மனசாட்சி... குறிப்பு : தன் ஆட்சியில் நடந்த அவலங்களை முன்பு ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வரே ஒப்புக்கொண்டு பேசினால் எப்படி இருக்கும் என்று சொல்லும், A.I. தொழில்நுட்பத்தால் உருவாக்கப் பட்ட கற்பனைக் காணொளி.
31
295
8
1,071
25,340
மச்சானை பாரடி மச்சமுள்ள ஆளுடி!!
4
29
1
154
1,356
Akilan Palanimuthu retweeted
தவெக்க தற்குறிகளின் ஆபாச அவதூறு தாக்குதல்களை தாங்கி நிற்கும் கழகத்தின் one of the iron lady மரியாதைக்குரிய சென்னை mayor @PriyarajanDMK எப்போதும் கழகமும் உடன்பிறப்புகளாகிய நாங்களும் உங்களுக்கு துணை நிற்போம் 🙏 @saravofcl @Arunvakkil @MurasuTalks @akilan16
16
60
769
Akilan Palanimuthu retweeted
Don’t insult our intelligence. You spread a intentional edit, got caught, called it an “error,” and issued a cowardly unconditional apology without naming a single responsible editor or MD. Own it publicly: name the person or expect consequences. @arunarkrishnan
Unconditional Apology to Worshipful Mayor of the Greater Chennai Corporation Ms. R Priya @PriyarajanDMK @saravofcl
6
7
183
Akilan Palanimuthu retweeted
First graduate Scheme of Dr.Kalaignar , benefitted everyone regardless of caste @arivalayam #DMK
3
5
74