•Saran• (@PSaranMMA) header
•Saran• (@PSaranMMA) profile picture

Belongs to the Dravidian Stock 🖤❤️

Vice city
Joined April 2023
Photo by •Saran• (@PSaranMMA)Photo by •Saran• (@PSaranMMA)Photo by •Saran• (@PSaranMMA)Photo by •Saran• (@PSaranMMA)Photo by •Saran• (@PSaranMMA)Photo by •Saran• (@PSaranMMA)Photo by •Saran• (@PSaranMMA)Photo by •Saran• (@PSaranMMA)Photo by •Saran• (@PSaranMMA)Photo by •Saran• (@PSaranMMA)
Delete pandriyeaa daaa 🤣🤣🤣 vekkameyyyy illamaaa🗣️🗣️
Replying to @news7tamil
@news7tamil அசிங்கமாக இல்லையா இதுனால தான் தமிழ்நாடு ஊடகங்களை அசிங்கமாக திட்டுவது... திமுக இல்லாமல், தவெக கூட்டணியில் உள்ள இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது என்று தமிழ்நாடு மக்கள் நம்ப வேண்டும் அது தானே ???
1
5
29
964
•Saran• retweeted
SIR இல் திட்டமிட்டு தான் திமுக தோற்கடிப்பட்டிருக்கு. - Thol திருமாவளவன் SIRயால் திமுக தோற்கவில்லை. - ஆதவா பாய்ஸ் இவங்கள நீ டெல்லி வரவைக்கும் என்ன சொல்லி கூட்டிட்டு போன? 🤔 @thirumaofficial Don't behave like RSS child uncle ஆசானே 😒 #ஷோபாவளவன்
2
15
30
597
Q. What is gutz? Ans- Andha pavada thirudi vesham pottu thaan andhra la aatchiye pudichanga..... 😳 -A film by 𝓑𝓪𝓵𝓪
6
23
715
•Saran• retweeted
மரபு உடையில் அரசு அலுவலர்... 🤗 @imrajmohan
6
44
3
486
5,260
poda soblaangi soba maganey😂
கலகலத்துப் போன கழகத்தின் Dummy தலைவர் மனந்திறந்த வீடியோ
8
57
1
181
3,122
•Saran• retweeted
குத்தலாமா குத்தலாமா.... இந்த பாடலை பாடிக்கொண்டு இருப்பவர் உங்கள் விஜய்.. 🤗🤗🤗
1
8
2
30
1,711
~ லஞ்சம் கொடுக்க வந்தவன் மேல ஏன் இன்னும் ஆக்ஷன் எடுக்கல?? 🤔🤔
4
10
31
632
•Saran• retweeted
ஓடி வருகிறான் உதயசூரியன் 🌅 Remix Version | இசைமுரசு நாகூர் ஹனிஃபா | #DMK | #RisingSun | @arivalayam | @mkstalin
17
264
8
717
14,499
•Saran• retweeted
அடேய் ஆல்தோட்ட பூபதி.. 🤧 #TVKVijay‌Fails
20
64
1,241
•Saran• retweeted
"வெற்றி லஞ்ச பதவி திட்டமா"? த.வெ.க வழக்கறிஞர் நியமனத்தில் லஞ்சம் பெறப்பட்டது ,வழக்கு தோடுத்தது த.வெ.க வழக்கறிஞர் ஞானசுந்தரி, அமைச்சர் N. ஆனந்த் கு எதிராக. நடவடிக்கை எடுத்தாச்சா??? #CMthambi உங்க கட்சி நிர்வாகியே , "மகளிர் அணி தலைவி " பதவிக்கு பணம் வாங்கி ஏமாற்றப்பட்டதாக MLA #SRTthangapandiyan மேல அதாரத்தோட குற்றம் சாட்டியுள்ளார் நடவடிக்கை எடுத்தாச்சா??? #CMthambi தென்காசி மா.செ #rajaprakash , செவிலியர் பணிஇடமாற்றம் கு ரூ.15 லட்சம் வரை லஞ்சம் வாங்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது எல்லாமே, உங்க கட்சி நிர்வாகிகள் , உங்க கட்சியின் தலைமை மேல குடுத்த புகார்கள் , பொதுமக்கள் குடுத்தது இன்னு அவ்ளோ இருக்கு.... So , #cmthambi , எப்போ #bussyanandh , #MLASRTthangapandi #rajparakash மேல நடவடிக்கை எடுத்து உள்ள தள்ள போறீங்க தூ ய சக்தி???? "Baba black sheep" movie mudichu , அமைச்சராகி ரொம்ப நாளாச்சு அதுக்கான வேலைய வேலைய கொஞ்சம் பாருங்க #CMthambi. @anticorruption @arivalayam @dmk_youthwing #TVKFails #TVKscam #TVKexposed
12
22
391
இப்படி லஞ்சம் கொடுக்க முயற்சித்தர்வர்கள் யார் என்று கூறமால் இருப்பதற்கான காரணம் என்ன அமைச்சரே?
2
3
99
Sha ra once said
#NewsUpdate | தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களும் வாரத்தில் ஒருநாள் வேட்டி சட்டை அணிய வேண்டும்.. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு! #SunNews | #Vijay | #Rajmohan
124
1
701
21,452
•Saran• retweeted
🚨 Breaking News 🚨 Is a three-letter-number actress also connected to the Nehru case? 👀 @akilan16 joins us LIVE to explain the details! Tune in tonight at 10 PM. Join us LIVE — let’s discuss @Akshita_N #politics #dmk #admk #tvk
3
1
8
311
•Saran• retweeted
🚨Breaking News🚨 நேரு வழக்கில் மூன்றெழுத்து நம்பர் நடிகைக்கும் தொடர்பா... நேரலையில் விளக்குகிறார் @akilan16 ...🔥🔥 இணைந்திருங்கள் விவாதிப்போம் இன்று இரவு 10 மணிக்கு ✍️
3
8
1
43
2,797
•Saran• retweeted
#RSS_தாய்மாமன் திருமாவளவன் போன்ற ஒரு பிழைப்புவாத அரசியல்வாதியை என் வாழ்நாளில் பார்த்தது இல்லை 🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️.. நவம்பர் 1 மொழி வழி மாநிலங்களை உருவாக்க முனைந்த ஒன்றிய தமிழ்நிலங்களை பிரித்து பிற மாநில வளங்களுக்காக அள்ளி கொடுத்த போது தமிழ் நிலங்களை காப்பாற்ற போராடிய தமிழர்களை போற்றி புகழ வேண்டிய எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள் மொழிவாரி மாநில மறுசீரமைப்பு நடைமுறைக்கு வந்த நாள், கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழர் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைந்த வரலாற்றை நினைவுகூரும் நாள். எல்லைப் போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் நாள். ஜூலை 18 தமிழ்நாடு நாள் தாய்தமிழ்நாட்டுக்கு 'தமிழ்நாடு' என பெயர் மாற்ற தீர்மானத்தை பேரறிஞர் அண்ணா தலைமையிலான சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றிய நாள்.. மெட்ராஸ் ஸ்டேட்' என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் வைத்த நாள் தியாகி சங்கரலிங்கனார் உள்ளிட்ட தமிழுணர்வாளர்களின் நீண்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி நாள், வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரத்தை அடைந்த நாள். தமிழ்நாட்டின் மொழி, வரலாறு, பண்பாடு, தனித்துவமான அரசியல் அடையாளத்தைப் போற்றும் நாள். நவம்பர் 1, ஜூலை 18, இந்த இரண்டு நாட்களும் முக்கியமானவை. ஆனால், அவற்றின் வரலாற்று அர்த்தமும் நோக்கமும் வேறுபட்டவை. திருமாவளவன் போன்ற சுயநல பிழைப்புவாத அரசியல்வாதிகளின் அவலநிலையை பாருங்கள் நேரத்திற்கு ஒரு பேச்சு நாளுக்கு ஒரு கொள்கை RSS" இடம் அடி பணிந்து தன்னுடைய கொள்கை விற்று பிழைத்து RSS"பெற்றெடுத்த பிள்ளைக்கு இன்று தாய்மாமனாக மாறி தன்மானத்தை அடகு வைத்து பஞ்சோந்தியை விட கேவலமான வாழ்க்கை வாழும் திருமாவளவன் போன்று யாரும் வாழ கூடாது 🤦🏼‍♂️🤦🏼‍♂️.. தமிழ் இனத்தின் மொழி, வரலாறு, பண்பாடு, தனித்துவ அடையாளம் ஆகியவற்றைப் போற்றும் நாள் இந்த தமிழ்நாடு நாள். உங்களுடைய கேவலமான அரசியலுக்காக வரலாற்றை மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம்! வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ் வெல்க திராவிடம் 🖤❤️..
பச்சோந்தியை விட மோசமான நிலைப்பாடு… ஒரு சோஃபா..,கொள்கை நிலைப்பாடு, வரலாறு ன்னு எல்லாத்தையும் மாத்தி பேச வைக்குமா..?இந்த அரசியல் சந்தர்ப்பவாதத்துக்கு ஒரு அளவே இல்லையா..? 01.11.2024 அன்னக்கி “நவம்பர் 01 என்பது தமிழ்நாடு உருவான நாளும் அல்ல, நாம் நிலப்பகுதிகளை இழந்த நாள்; அதனால் அது எல்லைப் போராட்ட தியாகிகள் நாள் மட்டுமே" ன்னு அறிக்கை விட்ருக்கீங்க 01.11.2026 இன்னிக்கி, தவெக அரசுக்கு ஏத்த மாதிரி கூச்ச நாச்சமில்லாம "நவம்பர் 01 தமிழ்நாடு மாநில நாளில்..." ன்னு வாழ்த்திருக்கீங்க நவம்பர் 1, 1956 அன்னக்கி மெர்டாஸ் மாகாணத்துல இருந்து பல நிலப்பரப்பு சுருங்கிய நாள் தான்…சொல்லப்போனா தமிழர்களுக்கு உரிமையான பல பகுதிகள் பக்கத்து மாநிலத்துக்கு போயிடுச்சு…அப்ப….இந்த மாநிலத்துக்கு அப்படி ‘தமிழ்நாடு’ ன்னு பெயரும் வைக்கல…. தியாகி சங்கரலிங்கனார் மாதிரி பல பேர் இறந்த பிறகு…மெட்ராஸ் ஸ்டேட் பெயர் மாற்றப்பட்டு "தமிழ்நாடு" ன்னு அதிகாரப்பூர்வமா 1967 ஜூலை 18 அன்னக்கி சட்டமன்றத்தில தீர்மானம் நிறைவேற்றுனார் அண்ணா தமிழ் ங்ற சொல்லும், தமிழ்நாடு ன்ற அதிகாரப்பூர்வ அடையாளமும் அரசு ரீதியாகப் பிறந்த நாள் தான் உண்மையான 'தமிழ்நாடு நாள்'….இதனால்தான் 2021-ல் திமுக அரசு ஜூலை 18 ஐ தமிழ்நாடு நாள்ன்னு அறிவிச்சுது மெட்ராஸ் ஸ்டேட் இழந்தது அதிகம்.. தமிழ்நாட்டு பெற்றது அதிகம்…பெற்றது பெருமையா….?இழந்தது பெருமையா…? அன்னைக்கு இழந்த நாள்னு சொன்னீங்க... இன்னைக்கு மாநில நாள்னு முட்டு கொடுக்குறீங்க... இது கொள்கையா இல்லை கைகட்டி சேவகம் பண்ற வேலையா? பாஜகவின் குழந்தை விஜய்க்கும் RSS க்கும் உங்களுடன் இருக்கும் தாய்மாமன் உறவுக்காக வரலாற்றை சிதைக்க கூட முயற்சி செய்வீங்களா…? @thirumaofficial
1
17
2
23
415
Replying to @Kavin82687
@HulkmanAk எஎங்கிருந்தாலும் வரவும்...😂😂😂
1
2
3
92