field retweeted
நவம்பர்2
#மல்லப்பன்_இரத்தினசாமி
சாதி ஒழிப்பில் களமாடிய
ஓர் கம்யூனிஸ்ட்டின் கதை
எம்மை எப்போதும் இயக்கிக்கொண்டே இருக்கும் அய்யாவுக்கு
எமது வீரவணக்கம்!
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
சமூகநீதித்துறை அமைச்சர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2.11.2026
field retweeted
பல வி.சி.க தோழர்கள் கம்யூனிஸ்டுகளை எதிர்த்துப் பேசுவதைப் பார்க்க முடிகிறது. காரசாரகமாக வர்க்கம் vs சாதி, communist vs ambedkarites னு சண்டை போய் இருக்கின்றது. ஆனால் ஏன்?
வட இந்தியா சேர்ந்த சில அம்பேத்கர்வாதிகள் நேஹா போராவின் கருத்தைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர், அல்லது வேண்டுமென்றே அவரை எதிர்த்துப் பேசுகிறார்கள். ஆனால், அவர் பேசியதன் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டுவர கம்யூனிஸ்டுகளாகிய நமக்குத் தகுந்த காரணங்கள் உள்ளன.
Grass roots நின்று அரசியல் செய்யாத பி.எஸ்.பி (BSP), பாஸ்வானின் , athwale போன்ற சாதி எதிர்ப்புத் தேர்தல் கட்சிகளைப் பற்றித்தான் நேஹா போரா பேசினார்.
வி.சி.க நிச்சயமாக அந்த வகை சேர்ந்த கட்சி அல்ல என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், நமது வி.சி.க நண்பர்களுக்கு இதில் சரியான தெளிவு இல்லை என்றே தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் வி.சி.க-வை அதிகமாகத் தாக்கிப் பேசும் @shalin @itstimetospeak போன்ற நபர்களைப் பற்றித்தான் நேஹா போரா சுட்டிக்காட்டுகிறார். இவர்கள் தங்களது சுயநலத்திற்காக யாருடன் வேண்டுமானாலும் கைக்கோர்க்கத் தயங்காதவர்கள். எனவே, வி.சி.க தோழர்கள் நேஹா போராவின் கருத்துக்களுக்கு ஆதரவாகவே இருக்க வேண்டும்.
அம்பேத்கரின் பெயரையும் அவரது அரசியலையும் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்தும் ஷாலின் மரியா லாரன்ஸ் போன்றவர்கள்தான் வி.சி.க-விற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். திருமாவளவன் அவர்கள் வி.சி.க-வை ஒரு மைய நீரோட்ட (mainstream) அனைத்து மக்களுக்கான முக்கிய அரசியல் கட்சியாக இருக்க தீவிரமாக முயன்று வரும் சூழலில், நமது நண்பர்கள் ஷாலின் போன்றவர்களை விட்டுவிட்டு கம்யூனிஸ்டுகளைத் தாக்குவது முற்றிலும் தவறான மற்றும் குழப்பமான நிலைப்பாடாகும்.
வர்க்க அரசியல் பேசுபவர்களுக்குச் சாதி அரசியல் தெரியாதது பிரச்சினையல்ல; சாதி அரசியலைப் பேசுபவர்களுக்கு அரசியலே தெரியாது என்று தீர்ப்பளிப்பதுதான் பிரச்சினை!
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்காகக் கம்யூனிஸ்டுகள் போராடியிருந்தால், அது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய அரசியல் பங்களிப்பு. அதற்காக அவர்களுக்குக் கடன்பட்டவர்களாக இருந்து, அவர்களின் அரசியல் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் அம்பேத்கரியர்களுக்கு இல்லை.
ஒரு கேள்வி:
பாட்டாளி வர்க்கத்திற்குள் சாதிய ஆதிக்கம் இல்லை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?
அருந்ததியரும் ஒரு தொழிலாளி; ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவரும் ஒரு தொழிலாளி. இருவரும் ஒரே வர்க்கத்தில் இருந்தாலும், அவர்களின் சமூக அதிகாரமும் ஒடுக்குமுறையின் அனுபவமும் ஒன்றல்ல.
வர்க்க ஒற்றுமையைப் பேசுவதற்கு முன்பு அந்த வர்க்கத்திற்குள்ளிருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளுங்கள்.
ஆனால், இந்தியச் சமூகத்தின் சாதிய யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல், ஐரோப்பிய வரலாற்றுச் சூழலில் உருவான வர்க்கப் பகுப்பாய்வை மட்டுமே முதன்மைப்படுத்தும் அரசியல் அணுகுமுறையைத்தான் நீங்கள் தொடர்ந்து முன்னிறுத்துகிறீர்கள்.
சாதி என்பது எங்களுக்கு வெறும் சொல்லாடல் அல்ல. அது எங்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறை; வன்முறை; அவமதிப்பு; மறுக்கப்படும் உரிமை.
தீண்டாமை ஒழிப்பைப் பேசும் கம்யூனிஸ்டுகள், சாதி ஒழிப்பை அதே தீவிரத்துடன் ஏன் பேசுவதில்லை?
தீண்டாமையை மட்டும் எதிர்த்துவிட்டு, சாதி அமைப்பின் அடித்தளத்தையே கேள்விக்குட்படுத்தாமல் இருப்பது, காந்திய அணுகுமுறையின் அடிப்படையான முரண்பாட்டை நினைவுபடுத்துகிறது. நீங்கள் அதே அரசியல் முரண்பாட்டைத் தொடர்கிறீர்களா என்ற கேள்வி எழுகிறது.
மேலும், இந்தியாவில் அரசியல் செய்த கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சர்வதேச அரசியல் தொடர்புகள், வெளிநாட்டு ஆதரவு மற்றும் நிதியுதவி குறித்த வரலாற்றையும் விவாதிக்கத் தயாராக இருக்க வேண்டும். பிறருடைய அரசியல் நேர்மையைக் கேள்வி கேட்பதற்கு முன்பு, உங்கள் இயக்கத்தின் வரலாற்றையும் விமர்சனத்திற்கு உட்படுத்தத் தயாராக இருக்க வேண்டும்.
அம்பேத்கரியர்கள் கம்யூனிஸ்டுகளின் அரசியல் துணை அமைப்புகள் அல்ல. எங்களுக்கென்று தனித்த அரசியல் சிந்தனை, வரலாறு, இலக்கு இருக்கிறது.
கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பை அங்கீகரிப்போம். அதே நேரத்தில் அவர்களின் அரசியலை விமர்சிக்கும் உரிமையையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
அதுதான் அரசியல் சுயாட்சி!
இறுதியாக ஒரு கேள்வி:
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்காகப் போராடியது உங்கள் அரசியல் பங்களிப்பு என்றால், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகத் தனித்த அரசியல் அதிகாரத்தைக் கோருவது அம்பேத்கரியர்களின் அரசியல் உரிமை இல்லையா?
நிற்க,
தீண்டாமை ஒழிப்பு என்பது
சாதி ஒழிப்பிற்கு இணையானது அல்ல!
-தேசாந்திரி
field retweeted
Another Fiery Speech by Comrade #NehaBora ...
வெள்ளையனிடம் இந்திய சுதந்திரத்தை காட்டி கொடுத்தது பாஜக, நீங்கள் எங்களை Citizenship prove பண்ண சொல்லுவீர்களா...
#RollBackSIR #GyaneshKumar
#Aisa #CPIM #CPI #CPIML
#Congress #TMC #IUML.
field retweeted
இத போடாம இருக்கலாம் தான்..ஆனா போட்டா தான் சிலருக்கு புரியும்னு சொன்னாங்க; நா அப்பவும் புரியாதுனு சொன்னேன்.புரிஞ்சா நல்லதுனு சொன்னாங்க,நா புரியலேனாலும் நல்லதுனு சொன்னேன்.
புரியுறவங்களுக்கு புரியும்னு சொன்னாங்க..புரியாதவங்களுக்கும் புரிஞ்சாலும் பரவாலனு சொன்னேன்.
#புரிஞ்சதா
field retweeted
இப்போ எல்லாம் நம்ம ஊருக்குள்ள இருக்கும் டெய்லர்ஸ் பற்றி அதிகமாக நாம கவலைப்படுவதில்லையா?! எல்லா
தீபாவளிக்கும் 90s க்கு அந்த டெய்லர் எப்போ துணி தைத்து தருவார்னு ஒரு பதட்டமாக இருக்கும் தீபாவளி துணியை கையில வாங்குற வரைக்கும் ; .,
field retweeted
🚨 1 Km long Deleted Voter List has arrived at Ramlila Maidan!
Democracy demands answers! 🗳️
#VoteChori #ChaloDilli
field retweeted
Speech by CPI(ML) Liberation MP Sudama Prasad at the Public Impeachment of Chief Election Commissioner Gyanesh Kumar, October 31.
field retweeted
அன்பு விடுதலை சிறுத்தைகள் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்,
#NehaBora ku பூணூல் போட்டு, விபூதி பூசி விட்ட North indian அம்பேத்கரிட்கள் நோக்கி கேள்வி கேட்கும் போது அல்லது விமர்சனம் வைக்கும் போது நீங்கள் அந்த விவாதத்தில் வர வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
அதை மீறி விவாதிக்க வேண்டும் என்றாலும் நாங்கள் தயார் தான், எங்கள் மேடையில் வந்து நீங்கள் பேசினாலும் செரி உங்கள் மேடையில் வந்து நாங்களும் பேசவும் தயாராக இருக்கிறோம்.
Neha bora ku பண்ண மாதிரி தோழர் திருமாவளவன் ku நாங்க edit போட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்.
Note : நட்பு முரணை பகை முரனாக மாற்றாதீர்கள்.
நன்றி 💙❤️ ஜெய் பீம், லால் சலாம்.
field retweeted
The Speech of VCK President Honble MP @thirumaofficial supporting the Impeachment of @ECISVEEP CEC GYANESHKUMAR in Parliament (Mock) on 31.10.2026
“I support the impeachment motion against Chief Election Commissioner (CEC) Gyanesh Kumar for the following reasons:
1. Undermining the collective functioning of the Election Commission
Mr Gyanesh Kumar has allegedly taken decisions in the name of the Election Commission of India (ECI) without adequate deliberation by the full Commission. The decision to undertake the Special Intensive Revision (SIR) of electoral rolls was reportedly taken forward without sufficient discussion, consultation, appropriate rule-making or properly recorded proceedings. The Commission’s own disclosures have reportedly lent support to concerns regarding objections raised by the other two Election Commissioners about decisions taken without their knowledge and meetings conducted without proper agendas and minutes.
2. Unauthorised changes to Form 6
The Supreme Court’s observations, as I understand them, have raised concerns about the use of a modified version of Form 6 despite objections within the Commission that the changes were “unauthorised and illegal”. These changes reportedly required voters whose names had previously appeared on electoral rolls to declare that they were seeking inclusion for the first time, potentially creating unnecessary obstacles for eligible voters.
3. Misuse of ECINET
Media reports and the subsequent affidavit filed by the ECI have raised serious questions about whether ECINET was deployed in a manner that undermined the statutory authority of Electoral Registration Officers (EROs), who are responsible for additions, deletions and corrections in electoral rolls. Any technological intervention that bypasses legally prescribed procedures threatens transparency and accountability.
4. Mass disenfranchisement through SIR
The SIR exercise has been criticised as an unprecedented exercise in mass disenfranchisement. It allegedly placed an excessive burden on voters to establish their eligibility without adequate preparation, training or safeguards against wrongful exclusion. Reports of approximately 13.3 crore deletions and the disproportionate impact on women, poor people, migrants, minorities and elderly citizens demand thorough scrutiny.
5. Compromising the ECI’s impartiality
Mr Gyanesh Kumar’s conduct, including his reported interventions involving opposition leaders, combative political rhetoric and alleged arbitrary removal of state-level officers, has raised serious concerns about political impartiality.
6. Breach of official duty
The alleged manipulation of electoral procedures, circumvention of EROs, misuse of ECINET, concealment of records and failure to address known violations indicate a prima facie case warranting investigation into wilful dereliction of duty.
Allowing Mr Gyanesh Kumar to continue as CEC without addressing these serious allegations risks further eroding public confidence in India’s electoral system. I therefore support the impeachment motion to defend electoral integrity, constitutional accountability and the democratic right of every eligible citizen to vote freely and fairly.
- Thol. Thirumavalavan MP
President VCK”
field retweeted
நண்பாஸ், நம்பீஸ் வீட்ல போய் அடம் பிடிச்சு ஓட்டு வாங்கி தாங்கன்னு குழந்தைகளைப் பயன்படுத்தியவர்கள், இன்று அதே குழந்தைகளுக்குப் பாதுகாப்புத் தர முடியாமல் துப்பில்லாத ஆட்சியை நடத்தி வருகிறார்கள்! கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா?
field retweeted
அதாவது நண்பர்களே....
பழைய மாதிரி என்னைய உண்மையை எல்லாம் பேச வச்சுடாதீங்க...
ஏதோ ஒரு மரியாதைக்கு சும்மா இருக்கேன்...
அடேய் நடைமுறைவாதிகளா...
நீங்க புடிச்சு வச்ச பிள்ளையாரை வச்சு பூஜை செஞ்சோமா போனோமானு இருங்கடா... நாங்களும் ஐயா கணக்குல ஒரு மாலைய போட்டு போறோம்...
field retweeted
"முதலாளித்துவம் தன் சவக்குழியை தானே தோண்டிக் கொள்ளும்" என்ற கார்ல் மார்க்ஸின் நிர்ணயிப்பை நடைமுறை சாத்தியமாக்கி சோசலிச சமூகத்தை படைப்போம்.
இன்று (அக்டோபர் 31) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உதயமான நாள்.
field retweeted
Still #Dorothy and the Album is haunting me...
ஒரு படம் இவ்வளவு நாள் என் மீது தாக்கம் ஏற்படுத்தும் என்று நான் நினைத்தது இல்லை.
இந்த ஒரு படைப்பு பல படைப்புகளுக்கு பல creater களுக்கு இந்த மாதிரியான கதைகளை எடுக்க உதவியாக இருக்கும்.
Thanks @karthiksubbaraj for the film and experience, இதே சொல்லபடாதவர்கள் கதைகளை நிறைய சொல்லுங்கள் வரும் காலங்களில்.
#DorothyAddicts
#DorothyOnNetflix .
Note: I don't beleive in God,But Raja Exists.❤️
Raja sir Raja sir தான்.
field retweeted
Here is the entire video of the exchange, an incomplete version of which is being circulated to determine my views on Ambedkarite politics and anti-caste struggles. I hope you will listen to the entire section.
Issuing a clarification because misrepresentation must never weaken the united fight.
The question being asked was how come certain 'Ambedkarite' or other parties win elections when you don't when both of these are said to represent marginalised groups?
Below is an attempt to explain my answer including the section which was omitted from the clip in circulation.
-- Several bourgeois parties claim to be anti-caste, celebrate Ambedkar and even call themselves Ambedkarite. They invoke Ambedkar during election campaigns yet seldom do they seem to be working towards building movements on Ambedkarite principles or serve the interest of the socially marginalised. Rather, often they appear to be working with forces that are champions of the same casteist and Manuvadi system. This is also exactly why they will not take a stand for the implementation of UGC Equity Regulation or oppose EWS Reservations amongst others because taking an anti-caste stand on these issues would cost them their elections. I don’t see how electoral successes of such parties further the cause of the marginalised sections of society
-- On the other hand, there are such parties/forces who actually strengthen the anti-caste politics by mobilising the marginalised into mass movements on the ground. They are sometimes even successful in causing breaks in history by tilting the social balance of power. In such moments, genuine representatives of anti-caste struggles get elected to the parliament who then use the institution to effectively empower the socially marginalised sections.
-- Also, answering the question on the Left's performance in Parliamentary elections:
I accept that the Left can do much better in this respect. But how do we define ‘better’? ‘Doing better’ is often interpreted as winning more seats in the parliamentary elections. But I strongly believe that being able to organise and mobilise the marginalised sections and working classes as a political force in mass movements on their own issues and achieving successes in those movements is where we need to do ‘better’. If the left does this better, electoral success that would actually be effective will follow. And, without such movements and mobilisations, no amount of electoral success will bring about any substantial change.
In this sense, the contradiction today isn’t between the ‘left’ and ‘ambedkarites’ but between those who call themselves representatives of the marginalised or the working class but are singularly focussed on winning elections and those who give primacy to political movements and see electoral successes as just a part of it. That is why, on campuses and in society at large, we see the movement-oriented Ambedkarite and Left groups fighting together and organising mass movements and raising the slogan of Jai Bheem together.
My aim in this message is to clarify my attempt to reflect upon the limitations of Left-Ambedkarite politics today and how those limitations are often wrongly conceived. Left and Ambedkarite political principles are foundational to my politics, and I don’t see either as contradictory or antagonistic and, hence, I had no intention to hold one as superior to the other. My reflections were those of an insider, and I would take all expressions of disagreement from our Ambedkarite-left comrades in the spirit of serious discussion.























