Joe Kaushick (@JoeKaushick) header
Joe Kaushick (@JoeKaushick) profile picture
Joined April 2016
Photo by Joe Kaushick (@JoeKaushick)Photo by Joe Kaushick (@JoeKaushick)Photo by Joe Kaushick (@JoeKaushick)Photo by Joe Kaushick (@JoeKaushick)Photo by Joe Kaushick (@JoeKaushick)Photo by Joe Kaushick (@JoeKaushick)Photo by Joe Kaushick (@JoeKaushick)Photo by Joe Kaushick (@JoeKaushick)Photo by Joe Kaushick (@JoeKaushick)Photo by Joe Kaushick (@JoeKaushick)
கண்ட கண்டவனுக்கு கூட ஓட்டு போடுவாங்க ஆனா உங்களுக்கு போட மாட்டாங்க ஏன்னா உங்கள கண்டவனா கூட மக்கள் மதிக்கல 🥱
கண்ட கண்ட பொறுக்கி, புறம்போக்குகளுக்கு வாக்குச் செலுத்தியதன் விளைவு!
12
74
2
440
5,224
மேய்க்குறது எரும அதுல என்ன பெரும...
மாவட்ட ஆட்சியருக்கு தொல்லை கொடுத்த கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு, மனு கொடுக்க வந்த கார்த்திக்குமார் என்பவரை அடித்த துணை சபாநாயகர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு, தவெகவின் அடக்குமுறையை, அதிகாரத்திமிரை, தவெக பொறுப்பாளர்களின் சமூக விரோத செயல்களை பேசுகிற என் மீது தொடர்ச்சியாக வழக்கு போடுகிறது. தவெகவின் இரண்டாவது பொய் வழக்கு.
13
67
395
3,788
நல்லா தானே போயிட்டு இருக்கு வேண்டாமே...
ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெரும்பாலும் இணையதள டெண்டர்களாக போட்டு வந்த TVK அரசு 50 லட்சத்திற்கு கீழ் இருக்கும் டெண்டர்களை FIXING செய்து ஊழல் செய்ய வழிவகை செய்யும் பாக்ஸ்/லிமிடெட் டெண்டர் முறைகளில் போடலாம் என்று சுற்றறிக்கை அனுப்பி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு நிதியை பற்றி கவலை பட வேண்டிய நிதித்துறை இதை செய்து இருப்பது மேலும் அபத்தமானது. TVK அரசு ஊழல் செய்ய தயார் ஆகிறது என்பதையே இது காட்டுகிறது. டெண்டர் சட்டத்தில் அனைத்தும் இணையதள டெண்டர்களாக போட வேண்டும் என்று திருத்தம் கேட்டு வரும் நிலையில் இப்படி வந்திருக்கும் சுற்றறிக்கையை கண்டிப்போம். போராடுவோம் ! இதை விடவே கூடாது ! @CMOTamilnadu
4
8
70
2,842
இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு... 🥱 Tasmac elite no 8958 @VigneshTvkCbe
Replying to @VigneshTvkCbe
@VigneshTvkCbe பாட்டிலுக்கு 20 ரூபாய் பாட்டிலுக்கு 20 ரூபாய் @TVKVijayHQ @TVKPartyHQ
24
90
4
342
15,361
அதெல்லாம் கக்கூஸ்ல ஊழல் பண்ண நீங்க பேசலாமா... உங்களால தான் ஊரே நாறுது கருமம் கருமம்🫢🫢
சமூக வலைதளங்களில் பரவிய Clip! #TVK #TVKVijay
15
108
515
4,976
நீங்க இருந்தா நல்லா ஊழல் பண்ணிருப்பீங்க அதானே!
38
226
2
1,403
15,991
Joe Kaushick retweeted
5
17
149
1,579
அஹாம்... அலறுது கூட்டம் அதுவே போதும் 🔥🔥🔥
ஆறே மாசம் நாடே நாசம்! Your Honey Moon over @TVKVijayHQ Now Real politics Begins! @arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing @DMKNRIWing
20
84
1
564
6,045
ஐயா நீங்க divert ஆகாதீங் உங்க ஃபோகஸ் ஃபுல்லா விஜய் மேல தான் இருக்கணும் அப்போ தான் views வரும்... வருமானம் முக்கியம் பிஜிலு...
மது குடித்தவர்களை அடிக்கனும்னா தினமும் ஓரு கோடி பேரை அடிக்கனும் ! செஞ்சி சிறுமி காணாமல் போன சிசிடிவி ஆய்வு பண்ணச் சொன்னால் எதை ஆய்வு பண்ணுதுக பாரு !
17
133
2
743
7,986
கவலைபடாதீங்க தமிழ்நாட்ட நாங்க பாத்துக்குறோம் நீங்க கல்யாண வேலையா பாருங்க சார்...
சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்! 😳 ஒரே நாளில் 17 கொலைகள்! 😔 குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு! 😖 பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு! இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில், குற்றவாளிகளுக்குப் பயமில்லை! காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை! த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை! மொத்தத்தில், 🎯 Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை! #LawAndOrder #TVKfails
127
164
13
742
14,278
வேட்டைக்காரன் வேட்டைய ஆரம்பிச்சுடாரு நினைக்கிறேன்...
#JustNow || த.வெ.க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வரும் 11ம் தேதி சென்னைக்கு வர வேண்டும் என கட்சி தலைமை அறிவுறுத்தல்.. #TVK | #MLA | #Chennai | #PolimerNews
65
130
7
891
11,858
Joe Kaushick retweeted
💥HAPPY DIWALI 💥Retroluxe குடும்பங்களுக்கு 🙏🙏🙏
🤖 Made with AI
42
78
1
943
6,346
ராக்கி பாய் KU தெரியாம பார்த்துக்கோங்க தானே நானே நே... தந்தானே நானே தானிந்ததனே தானே நானே நோ...
THE SUN WILL ALWAYS RISE AGAIN! 🌅 #DMK #DMK4TN @mkstalin
7
29
261
4,987
🫣பணி நியமன ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர்கள் உள்ளிட்ட இணைக் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர், தனித்தனியாக மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்ய அனுமதி கோரியதை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நிராகரித்தது. Line la vaanga bhaaa...
7
104
1
505
6,024
That condition ah follow pannavar 🤣🤣🤣
22
279
6
1,828
29,408
அங்க அடிச்சா இங்க ஏன் வலிக்குது ஒருவேள இருக்குமோ.... 🤔
நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது? கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது. இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும். ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது. நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள். குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது. திருமதி கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்!
65
269
7
1,368
12,855
இது தான் உண்மையான மக்களுக்கான ஆட்சி இனி தப்பு பண்ற ஒரு ஒருத்தனுக்கு பயம் வரணும் நன்றிகள்... @VigneshTvkCbe
இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. இவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது… விரைவில் இது போன்ற அனைத்து புகார்களுக்கும் நிரந்தர தீர்வு காணப்படும் சீர்திருத்த நடவடிக்கை தொடரும்…
4
120
628
5,453
Porur Elite tasmac நடவடிக்கை எடுக்கப்படுமா?? இது reguar ah nadakuthu @VigneshTvkCbe
Bottle ku 20 ruppa Party fund ??😆 @VigneshTvkCbe
27
257
10
778
74,787
Apo DMK = MONEY HEIST party ah sir💰💰💸
TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார். சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா? ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும். தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள். ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது. "பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்.
14
46
1
301
3,195