Kanimozhi Manoharan (@Kaniiii___) header
Kanimozhi Manoharan (@Kaniiii___) profile picture

Dravidian • Periyarist • Digital Marketer | Makeup artist | MC/ Host

Chennai, India
Joined February 2015
Photo by Kanimozhi Manoharan (@Kaniiii___)Photo by Kanimozhi Manoharan (@Kaniiii___)Photo by Kanimozhi Manoharan (@Kaniiii___)Photo by Kanimozhi Manoharan (@Kaniiii___)Photo by Kanimozhi Manoharan (@Kaniiii___)Photo by Kanimozhi Manoharan (@Kaniiii___)Photo by Kanimozhi Manoharan (@Kaniiii___)Photo by Kanimozhi Manoharan (@Kaniiii___)Photo by Kanimozhi Manoharan (@Kaniiii___)Photo by Kanimozhi Manoharan (@Kaniiii___)
இன்று வாழ்விணையர் ஏற்பு உறுதிமொழிக்கு பின் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த #சமூகநீதிநாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டோம்!✨
44
158
7
1,258
Kanimozhi Manoharan retweeted
Stalin uncle taiyum sollitu poraru 😭💗
Anna perusu kitta permission vaangitu poraru 😭💗 Ana ivara poi hate panringale da 🤧
15
315
14
2,932
203,936
Kanimozhi Manoharan retweeted
ஆமா டா! நானே முதல்ல தலைவர் ஃபேன் தான். AI வேலை அப்புறம் வந்தது. Tharkuris கு இது தான் பதில். Superstar forever 🔥
97
1,790
288
5,506
268,588
Kanimozhi Manoharan retweeted
Seeing so many posts of the same sort.. Vijay, SAC, Sangeetha னு எல்லாருமே DMK Family கூட close ஆ தான் இருந்தாங்க.. விஜய் வந்த மாதிரி தான் சங்கீதாவும் நேத்து கல்யாணத்துக்கு வந்துருக்காங்க.. மொத சங்கீதா உங்கள மாதிரியே விஜய் ரசிகையா இருந்து தான் பின்ன விஜய் மனைவியா ஆனாங்க, விஜய் ரசிகர்கள் அவ்ளோ ஆபாசமா அவங்கள Slutshame பண்ணி Mass bullying பண்ண பின்னாடியும் ஒரு வார்த்தை பேசல விஜயை தாக்கி.. Affair, Abuse, Alimony னு போட்ட கேசையும் திரும்ப வாங்கிட்டாங்க.. எதுவுமே இல்லாதப்ப ஒருத்தர் வாழ்க்கைக்குள்ள வந்துட்டு, புருசன் 20 வருச வாழ்க்கைக்கு பின்ன இன்னொரு நடிகை கூட தன்னை Cheat on பண்ணதும் சொல்லி பார்த்து மனம் நொந்து பிரிஞ்சு போயி தனி ஆளா ரெண்டு பிள்ளைகளையும் வளர்த்துட்டு இருக்காங்க.. இதையெல்லாம் தாண்டி அவங்க ஒரு பொண்ணு, ஒரு தாய்.. She has said everything in that divorce notice itself clearly.. உங்களால முடிஞ்சா உங்க அண்ணன call out பண்ணி, Victim பக்கம் நில்லுங்க.. பதில் சொல்ல சொல்லுங்க.. இல்லனா வழக்கம்போல உங்கண்ணன போலவே பொத்திக்கிட்டு இருங்க.. உங்க அண்ணன் பேரை காப்பாற்ற ஒண்ணு திரிஷாவ திட்டுறீங்க, இல்லனா சங்கீதாவை திட்டுறீங்க.. ஆனா இப்டி போற போக்குல ஒரு பெண்ணை Slutshame பண்றது, conspiracy theories பரப்புறதுனு மனுசத்தன்மை இல்லாம பண்ணீங்கனா, மொத்தமா அழிஞ்சு தான் டா போவீங்க.. 🤬
TVK supporters are the most disgusting creatures on the entire planet!! One can’t stoop low than their level even if they desperately try to stoop to the lowest point.. Shame.
14
45
1
189
12,502
Kanimozhi Manoharan retweeted
Babu's death becomes a black magic conspiracy, Sangeetha's casual interaction becomes a DMK connection, and suddenly you have a whole divorce theory ready. Wathaaaaa you ppl seriously need help. Never seen such a shameless cult da anils 🙏
18
445
27
2,235
35,145
Look at the quotes, comments, and many other posts where Sangeetha appears. This cult group deliberately sought to glorify the relationship with Trisha and launched targeted attacks on Sangeetha, claiming she is close to the Kalaignar family. Why did Vijay attend the Kalaignar family wedding which is Theeya Sakthi? If he was invited, why couldn’t he just send a message and stay home? Why does the rule that applies to Vijay not apply to Sangeetha? அரசியல் நாகரிகம் தெரியாத வெறுமண்ட கூட்டம்.
Madam Sangeetha Vijay attended Anirudh’s wedding reception alongside Dr. Ezhilarasi Jothimani, granddaughter of former Chief Minister M. Karunanidhi.
3
47
1
161
7,333
Kanimozhi Manoharan retweeted
Chief Minister Vijay at the funeral procession of V.S. Babu.
38
275
32
2,582
217,506
Kanimozhi Manoharan retweeted
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை, இந்த தற்குறிகள் செய்யாத அவதூறே கிடையாது எனும் நிலையில், இன்று என்ன செய்வதென்று தெரியாமல் உத்தமன் வேஷம் போடுகின்றனர். அரசியல் மாண்பு, மனிதப்பண்பு, மனிதநேயம் உள்ளிட்டவைக்கும் தவெக கோஷ்டிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று இணையத்தில் அவர்களால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களிடம் தான் கேட்க வேண்டும். ஆனால் நாட்டில் என்ன நடந்தாலும் முதலில் Victim Card தூக்கிக்கொண்டு வருவதும் அதே கோஷ்டி தான். தங்களுடைய கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ காலமானது குறித்து எந்த வருத்தமும் கொள்ளாமல், அடுத்த நிமிடமே "திமுக தான் Black Magic செய்துவிட்டது" என்று இன்றைக்கும் தங்களின் 'திமுக கடி' பணியை Route Mafia போடும் எலும்புத் துண்டுக்காக செய்து வரும் ரசிகவெறி பொறுக்கிகள், வெறிநாய் கடித்தது போல் திமுக திமுக என்று புலம்பாமல், பாபுவின் இறுதிச் சடங்கை செய்யுங்கள்.
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் இயற்கை எய்தியதைக் கொண்டாடும் Narcissist-களையும் Psychopath-களையும் தான் வளர்த்து வைத்திருக்கிறார் Dummy Daddy! மனிதத்தனமே அற்ற பிறவிகள் நிறைந்த கேடுகெட்ட கட்சிதான் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வளர்ப்புகள். கண்ணியம், மாண்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக, திரு. ஸ்டாலின் தனது கட்சியினருக்கே முதலில் பாடம் எடுக்க வேண்டும். ஒருவரது இறப்பில்கூட அரசியல் குதூகலம் காணும் 'திமுகதனத்தை' மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பாடத்தை திமுக விரைவில் கற்கும்.
17
353
8
709
32,473
Kanimozhi Manoharan retweeted
Hi rajasekar.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care
800
3,034
520
12,355
1,623,030
Kanimozhi Manoharan retweeted
Wowww wowww wowwww , mr. Harish where are the elected representatives of #tvk and where are the ministers. Why are Officers reviewing flooded areas and not MLAs. Grow a spine and get a life. Don’t be a lapdog forever.
With #Chennai battered by heavy rains over the past few days, Opposition Leader #UdhayanidhiStalin has chosen to fly to Dubai. It is the people of his own Chepauk - Thiruvallikeni constituency who are left to face the rain and flooding, while their elected representative is away. #DMK
23
89
2
682
13,583
Heart breaking.. feels so personal💔🥺 #deva
4
661
Kanimozhi Manoharan retweeted
Why is it always me? Whatever I do seems to become a controversy. From day one until today, even the simplest things become an issue. If I eat a burger, it’s an issue. If I cut my hair, it’s an issue. Every personal choice I make seems to be questioned and judged. Sometimes I wonder is it because I am a woman, or because I belong to a particular community? When it comes to me, I have no idea where the feminists and those who claim to stand up for women disappear. Women in politics are not characterless or any less deserving of respect. Being a woman in public life does not give anyone the right to judge her based on her appearance, lifestyle, or personal choices. Every woman has her own dignity, self-respect, and right to live her life on her own terms. Beyond the position of Mayor, please remember to respect the woman.
1,089
2,413
391
6,973
1,214,935
Favourite 🖤❤️🔥
#BREAKNG | மதுராந்தகம் இடைத் தேர்தல் திமுக வேட்பாளார் பரந்தாமன்! #SunNews | #Maduranthakam | @iparanthamen
1
2
14
762
Kanimozhi Manoharan retweeted
சட்டப்பேரவையில் உடல் மொழிக்கு வேலையில்லை! உரையாற்றுவது தான் உங்கள் வேலை மாண்புமிகு @actorvijay அவர்களே! எல்லாவற்றையும் செய்துவிட்டு பின்பு வீட்டுக்குப்போய் #tweet போடுவது இன்னும் நீங்கள் மாண்புமிகு ஆகவில்லை என்பதையேக் காட்டுகிறது. முதல்முறையாக நீங்கள் செய்திருந்தால் உங்களின் இந்த விளக்கத்தை உண்மையென மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் தமிழ்நாட்டு சட்டமன்ற வரலாற்றில் யாரும் இதுவரை செய்திராத கீழ்த் தரமான செயலை நீங்கள் முதல்வர் பொறுப்பை ஏற்றப்பிறகு இது இரண்டாவது முறையாக செய்திருக்கிறீர்கள். எனவே வேண்டும் என்றே திட்டமிட்டு உள்நோக்கத்துடன் தியாக வரலாற்றுக்கு சொந்தமான தலைவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்திருக்கிறீர்கள். உழைப்பைத்தந்து, தியாகத்தை தந்து இந்த முதல்வர் பொறுப்புக்கு பல காலம் மக்கள் பணியாற்றிய பின் வந்திருந்தால் இதன் வலிமையை உணர்ந்திருப்பீர்கள். ஊதாரித்தனமான வசனங்கள் பேசி வலைதள பொய் பரப்புரை மூலம் பதவிக்கு வந்ததால் முதல்வர் பொறுப்பின் மாண்பும், சட்டமன்ற மாண்பும் இன்று தங்களால் கூனிக்குறுகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் தலைகுனிந்துள்ளனர். காவல்துறை மானியத்தின் பதிலுரையில் பதிலே இல்லாத பதிலுரையை அளித்த வரலாற்றைப்படைத்த முதல்வர் தாங்கள். எதிர்காலத்தில் சட்டமன்ற நடவடிக்கைகளை அறிந்துக்கொள்ள குறிப்புகளை படிக்கயிருக்கும் அடுத்த தலைமுறையினருக்கு நீங்கள் பதில் அளிக்கத்தெரியாத பொம்மை முதல்வர் என உங்களை நீங்களே பதிவிட்டுவிட்டீர்கள். எனவே பழிப்பதற்கும், திமுகவை குற்றம் சுமத்துவதற்கும் நேரத்தை வீணாக்காமல் மாண்புமிகு முதல்வர் என்னும் உயரிய பொறுப்புணர்ந்து பணியாற்றுங்கள். @CMOTamilnadu @TVKVijayHQ @ThanthiTV @PTI_News @PttvNewsX @sunnewstamil @polimernews @NewsTamilTV24x7 @Kalaignarnews @arivalayam @DMKITwing
சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
355
1,620
54
4,121
336,544
Kanimozhi Manoharan retweeted
This is exactly how to deal with TVK Ministers who think they can say anything and get away with it! 🔥🔥🔥
தங்கம் தென்னரசு 🔥🔥🔥 வாய் இருக்குனு பேசுனா இப்படி தான் பதிலடி கொடுக்கனும்
21
334
6
1,817
90,010
Kanimozhi Manoharan retweeted
Anti corruption organization @Arappor is running only for Anti @arivalayam party. Their eyes and ears are closed in respect of all other things. Good work Mr.Jayaraman keep doing.
106
1,122
27
3,298
220,748
Kanimozhi Manoharan retweeted
ADMK Amma Salt - Photo, Name, Colour Reference TVK Vettri Salt - Name, Color Reference DMK Neithal Salt - No Photo, No Name, No Colour Reference. Clean Unbiased government by #MKStalin
44
584
26
2,063
166,053
Kanimozhi Manoharan retweeted
Kanimozhi's name in the 2010s was slandered in ways you could never imagine. Stage speeches to magazine jokes to forward msgs. The same people who are outraged now would praise A1 in the same breath as a feminist icon. Collective amnesia is just funny to witness
Tin Lady's fans getting all haughty is hilarious. Shoulders down pls.
6
317
10
1,219
39,812
Kanimozhi Manoharan retweeted
நயினார் பேச்சிற்கும், சிவி சண்முகம் பேச்சிற்கும் வராத கோபம், கண்டிக்கத்தக்க @Udhaystalin பேச்சிற்கு வருகிறதென்றால், சட்டமன்றத்தில் அவர் இறங்கியடிப்பார் என்ற திரு @actorvijay’யின் பயம்தான் கைதிற்கு காரணம். மற்றபடி ஒரு பெண்ணின் மாண்பைப் பற்றி இவர் கவலைப்படுபவரல்ல. #TVKfails
4
202
7
521
20,493
Kanimozhi Manoharan retweeted
ஹலோ, தொடை நடுங்கி பயலே @CMOTamilnadu, இவறை கைது பண்ணு பார்ப்போம். 😆😆 @Akshita_N What is your opinion about this amazing speech by you BJP boss Nainar Nagendran ?
48
836
32
1,885
35,565