மனோச்குமார் retweeted
திருப்பரங்குன்றம் தீபம் - சரியான தீர்வு பற்றி பாரிசாலன் அவர்கள் பார்வையில் 👇🏾
youtu.be/kwPQLBLb-Do?si=eHE9…
மனோச்குமார் retweeted
மாவீரர் நாள் - நவம்பர் 27
📍கே.கே.சாலை & பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பு, எம். ஜி. ஆர் நகர், சென்னை.
அனைத்து தமிழர்களுக்குமான பொதுவான நிகழ்வு இந்த நிகழ்வில்
தாய்தமிழ் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம் 🙏
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
மனோச்குமார் retweeted
உலக தமிழினத்திற்கு ஒரு தலைவன்னா அது தம்பி பிரபாகரன் தான் 🥰💥⚡️
#HBD_IconOfTamils
#TamilsLeaderPrabhakaran
#தேசியத்_தலைவர்72
#தமிழினத்தலைவர்72
#HBDPrabhakaran72
மனோச்குமார் retweeted
Fullaa fake id தான் !! ஒருத்தனும் விவாதம் பண்ண வாங்கடா என்று சொன்னாலும் பயந்து ஓடி ஒளியிரானுங்க 😂 @Seeman4TN அவர்களே நீங்களாசும் வருவீங்களா 😂😂😂😂
மனோச்குமார் retweeted
தலைவர் பிறந்தநாள்.. தமிழர் நிமிர்ந்த நாள்... #தமிழினத்தலைவர்72 #மேதகு72
மனோச்குமார் retweeted
தலைவா 🙏🤍
#தமிழினத்தலைவர்72
#HBD_IconOfTamils
மனோச்குமார் retweeted
தேசியத்தலைவரின் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்!
❤️💛
#தமிழினத்தலைவர்72 ✅
#HBD_IconOfTamils ✅
மனோச்குமார் retweeted
நன்றி ணா❤️ @TVKVijayHQ
அப்படியே குடியுரிமை பற்றி நல்ல முடிவெடுத்தால் சிறப்பாக இருக்கும்☺️
மனோச்குமார் retweeted
முடிச்சி விடுங்க மக்கா
👇 👇 👇
100 100 100
🗨️ 🔄 ❤️
#தமிழினத்தலைவர்72
#HBD_IconOfTamils
மனோச்குமார் retweeted
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும்🙏❤️💥 #தமிழினத்தலைவர்72 #HBD_IconOfTamils
#தேசியத்_தலைவர்72
இந்த பூமி பந்தில் தமிழருக்காக ஒரு தேசம் வேண்டும் என்று பல ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எதிர்த்து நின்று மக்களுக்காக உண்மையாக நின்று போராடி தரைப்படை,கடற்படை & விமானபடை கட்டி எழுப்பிய 'கரிகாலன்', நமது 'தந்தையர் நிலத்துக்கு (இந்தியாவுக்கு)' எப்போதும் எந்த ஒரு கேடும் வந்து விடக்கூடாது என்று ஆங்கிலேயர்களின் வசிய பதவிகளின் குரல்களை சுண்டுவிரலால் எப்போதும் ஒதுக்கி தள்ளி வைத்த எமது "இறை மேதகு"
மனோச்குமார் retweeted
வானுயர்ந்து நோக்கினால் அவர் ஓர் இமயம்!
அவரை எதிர்த்து நிற்க நினைத்தால் அவர் ஒரு நெருப்பு!
வீரத்தின் இலக்கணம் என்னவென்று கேட்டால்,
அதற்கு மறுபெயர் பிரபாகரன்!
உலகமே வியந்து நோக்கியவர்;
வான்படையையும் உருவாக்கிய தமிழர்;
தமிழர்களின் வீரத்தையும் ஆற்றலையும் உலகறியச் செய்தவர்.
மண்ணும் விண்ணும் உள்ளவரை உங்கள் புகழ் நிலைத்திருக்கட்டும்!
வா, எம் தமிழே!
இனி உன் பாதைதான் எம் பாதை!
தமிழர்களின் உரிமைகளுக்கான விடியல் விரைவில் பிறக்கட்டும்!
தமிழ் வாழ்க! தலைவர் புகழ் ஓங்குக!
#தமிழினத்தலைவர்72
#HBD_IconOfTamils
மனோச்குமார் retweeted
❤️💛
#தமிழினத்தலைவர்72 ✅
#HBD_IconOfTamils ✅
அன்னை தமிழோ மிகவும் இனியவள்!
அண்ணா அக்கா மாபெரும் வீரர்கள்!
தமிழர் எல்லோரும் எங்களின் உறவினர்கள்-நாங்கள் தமிழீழ நாட்டின் செல்ல குழந்தைகள்!.
#தமிழினத்தலைவர்72
#HBD_IconOfTamils
வல்வெட்டித்துறையில் மேதகுவின் 72ஆவது பிறந்த தின நிகழ்வு!
யாழ் வடமராட்சி #வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள மேதகுவின் பூர்வீக வீட்டிலும் தற்போது மேதகுவின் பிறந்ததினம் மக்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
#தமிழினத்தலைவர்72
#மேதகு72
#ஈழத்தின்குரல்
























