Kathiresan Marxist (@MarxistSeven) header
Kathiresan Marxist (@MarxistSeven) profile picture

Student of Social Science

Thannuthu Village
Joined September 2025
Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)
🔴The Four Labour Codes face intense opposition from workers, trade unions, economists & legal experts 🟥 ANTI WORKER CODES While BJP government claims these Codes “ease of doing business”, in reality they weaken worker rights, dismantle long-fought social protections 🧵👇
2
3
10
5,385
Kathiresan Marxist retweeted
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி தில்லி ராம்லீலா மைதானம் நோக்கி பேரணி! #Theekkathir | #DelhiChalo | #INDIABlocRally | #GyaneshKumar
25
69
871
பிரிட்டனின் ராயல் கடற்படை மற்றும் ராயல் விமானப்படையை "பயங்கரவாத" அமைப்புகளாக அறிவித்துள்ளது ஈரான் அரசு. மேலும் இங்கிலாந்தின் வெளிநாட்டு உளவுத்துறையான எம்.ஐ.6 (MI6)-ஐ "விரோதக் குழுவாகவும்" அறிவித்துள்ளது. ​ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை (IRGC) "பயங்கரவாத அமைப்பாக" பிரிட்டன் அறிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #Iran
8
1
8
262
Kathiresan Marxist retweeted
1986 ஆம் ஆண்டு தர்மபுரியில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஒரு ஊர்வலத்தின் அரிய புகைப்படம் ✊❤️ இன்றைக்கும்....என்றென்றைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே பாதுகாவலன் கம்யூனிஸ்டுகள்🔥 #peoplepolitics #workingclass #left4people #comrade #party
3
6
146
Get ready for Austerity 3.0 India 😇
"Increase the spending capacity of the people, don’t give freebies. Every government in this country should follow this.": Governor Rajendra Arlekar
11
Kathiresan Marxist retweeted
இப்போ எல்லாம் நம்ம ஊருக்குள்ள இருக்கும் டெய்லர்ஸ் பற்றி அதிகமாக நாம கவலைப்படுவதில்லையா?! எல்லா தீபாவளிக்கும் 90s க்கு அந்த டெய்லர் எப்போ துணி தைத்து தருவார்னு ஒரு பதட்டமாக இருக்கும் தீபாவளி துணியை கையில வாங்குற வரைக்கும் ; .,
3
6
92
உண்மையான அம்பேத்கரிய வாதிகள் ஆன கம்யூனிஸ்ட்கள் Delhi Raam Leela மைதானத்தில் ஆளும் வர்க்கங்கள் எதிர்த்து ஜெய் பீம், லால் ஸலாம் என்று கோஷம் போட்டு கொண்டு இருக்கிறோம். ஆனால் Elite Dalit ஆள் காட்டிகள் #NehaBora ku பூணுல் போட்டு கொண்டு இருக்கின்றனர்... இப்பவும் எப்பவும் #களத்தில்_கம்யூனிஸ்ட்கள் Dai போலி ambedkarites நீங்க சப்ப da...
4
11
288
Kathiresan Marxist retweeted
Dr. Narendra Achyut Dabholkar was born on November 1, 1945. He was an Indian physician, rationalist, and anti-superstition activist. His fight for the abolition of superstition and inhuman practises in our society. Dabholkar was assassinated by the RSS-backed Sanatan Sanstha org.
10
14
247
Kathiresan Marxist retweeted
SIR திரும்ப பெறு. ஞானேஷ் குமார் பதவி விலகு. ராம்லீலா மைதானத்தை நிரப்பிய இந்தியா அணியினர். நீளும் போராட்டம் வெல்லட்டும்.
A historic chapter in Indian political history is being written right here at Ramlila Maidan #SaveDemocracy #GyaneshKumarMustGo #GyaneshItsDoneBro #VoteChorGaddiChor #GyaneshKumarResign
10
1
22
361
Kathiresan Marxist retweeted
Gyanesh its done bro!
7
47
140
1,612
Kathiresan Marxist retweeted
Another Incident of ECI 👇🏽 theprint.in/india/pilibhit-v… indianexpress.com/article/in… உத்தரப் பிரதேசம் பிலிபித் தொகுதி வாக்காளர் பட்டியலில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. வாக்காளர்களின் EPIC எண்களை ஆன்லைனில் சரிபார்த்தபோது, சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு பதிலாக வேறு நபர்களின் விவரங்கள் காட்டப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், கடந்த மே 31 முதல் ஆகஸ்ட் 29 வரை வாக்காளர் விவரங்களை மாற்றுவதற்காக பெறப்பட்ட 13,779 Form 8 விண்ணப்பங்களில், 10,470 பதிவுகள் முறைகேடாக கணினியில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. 347-அசம்கர் தொகுதியில் விகாஸ் யாதவ் என்ற பெயரைக் கொண்ட 13 பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து, உத்தரப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரி, கணினி உதவியாளர்களின் ECINET உள்நுழைவு அனுமதிகளை முடக்க உத்தரவிட்டுள்ளார்.
3
2
49
Kathiresan Marxist retweeted
கம்யூனிஸ்ட்களுக்கு சாதி புரிதல் இல்லை என்று அம்பேத்கர் காலத்தில் இருந்து ஒரு பொய் கூறிவருகிறார்கள். சரி. சாதி புரிதல் உள்ள நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டால். வாங்க bro பௌத்த மதம் மாறலாம் சாதி ஒழிந்துவிடும் என்றும் கூறிவருகிறார்கள். So sad.
நான் ஏற்கனவே சொன்னதுதான்..கம்யுனுஸ்டுகளுக்கு சாதி பற்றிய புரிதல் இல்லை, சாதியின் வேர் எதில் உள்ளது என்றும்,சாதியின் கட்டமைப்பும் செயல்பாடும் இந்த சமூகத்தில் எப்படி உள்ளது என்றும் மற்றும் அதன் உளவியல் தாக்கம் என்ன என்பது பற்றியும் இந்த #Halfboiled கம்யுனிஸ்டுகளுக்கு இல்லவே இல்லை..!! இன்னும் சொல்வதேயானால் அம்பேத்கர் சாதி குறித்து எழுதிய நூலின் முன்னுரையை கூட இவர்கள் வாசித்திருக்கமாட்டார்கள்.😂😂 இவனுங்க லாஜிக்படி சேரியில் இருக்கும் ஒரு தலீத் பொருளாதார ரீதியாக முன்னேறிவிட்டால் மட்டும் ஊர்தெருவில் ஒரு தலீத்தை கொஞ்சி குலாவவிட்டுவிடுவார்களா?கோவிலுக்குள் விட்டுவிடுவார்களா?ஒரு தலீத்தை மாற்று சாதி திருமணம்-சடங்கு போன்றவற்றில் கலந்துக்கொள்ள விட்டுவிடுவார்களா?😁 தலீத்துகளாகிய நாங்கள் தெளிவாக உள்ளோம் பண்பாட்டு மாற்றத்தோடு பொருளாதார மாற்றமும் தேவை என்பதில் ஆனால் கம்யுனிஸ்டுகள் பொருளாதார மாற்றம் மட்டுமே போதும் என்கிற Intellectual 🐛🔥 தனத்திலே உள்ளார்கள்..!!
1
1
1
3
83
ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தில்லியில் எதிர்கட்சிகளின் இந்திய அணி நடத்தும் பேரணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான SFI, AISF, AISA, DYFI, AIYF, CPI, CPIM, CPI(ML), AIPWA, CITU, AICCTU தோழர்கள் பேரணி... #DelhiChalo #DelhiProtest
4
16
371
Kathiresan Marxist retweeted
Neha Bora held absolutely nothing back at Ramlila Maidan. 🔥 “When the history of India's democracy and its struggles is written, BJP and RSS will find a place only in the dustbin.” Listen to the fire in her voice. No fear, no hesitation, no softened words. I just hope she keeps that fierce independence and never gets trapped in party politics.
84
658
7
2,681
51,057
Kathiresan Marxist retweeted
சீனாக்காரன் செஞ்ச போன் ல ட்வீட் போடுற... அமெரிக்காகாரன் app ல ட்வீட் போடுவ... ஏன் ஐரோப்பா காரண் தத்துவத்தை மட்டும் ஏத்துக்க மாட்டியா? தமிழர் கலாச்சாரம் கோமணம் கட்டிட்டு கொத்தடிமையா வேலை செய்றது தான்.... அதே செஞ்சிடல்மா?
Replying to @Kokki_Boys
கம்யூனிசம் என்பது ஏழை பணக்காரன் இடையே நிலவும் இடைவெளியை குறைப்பது பற்றிய அரசியல். ஆனால், #அம்பேத்கரிசம் என்பது சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான போராட்டம். #கம்யூனிசம் சாதியொழிப்பை பேசாது, காரணம் அது தோன்றியது ஐரோப்பாவில்.
2
1
9
226
Kathiresan Marxist retweeted
Historic Vote Bachao, Desh Bachao Rally by INDIA Alliance at Delhi’s Ramlila Maidan! Gyanesh Kumar, it’s done, bro. The people have spoken!
1
27
3
79
941
Kathiresan Marxist retweeted
Vote chor kahan milenge- BJP ke daftar mein! Comrade Sakhi at #RamlilaMarch
10
46
463
Kathiresan Marxist retweeted
💯 How Accurate!
9
35
572
Kathiresan Marxist retweeted
விலைவாசி உயர்வை கண்டித்து CPIM கம்யூனிஸ்ட் போராட்டம்! தவெக ஆட்சியில் தொடரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், முறையற்ற நிர்வாகத்தை கண்டித்தும் கம்யூனிஸ்ட் தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்! பேராசிரியர் கலையரசன் கைது செய்யப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது #Inflation
10
3
30
661
Kathiresan Marxist retweeted
Comrades! @JohnBrittas and Brinda Karat of @cpimspeak at the rally in New Delhi for the right to the basic freedoms enshrined in the Indian Constitution. Forward ever, backward never.
1
14
93
1,813
Kathiresan Marxist retweeted
Proud Red flags 🔥🔥🔥
All those holding red flag today in Ramleela Maidan are not paid crowd! They have not been brought by giving money or food coupons.They have not been given the train or bus ticket.This is organic crowd!So many ppl wanted to go but the local and branch committees had less resource
1
3
11
320